தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 21, 2008

வீட்ல விசேஷங்க

சரி ரொம்ப நாளா சொல்லலாம்னு பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு தடவையும் ஏதாவது வந்து வேற பதிவு போடறது மாதிரி ஆகிடுது. இன்னைக்கு வீட்ல வளைகாப்பு நல்ல படியா நடந்துடுச்சு. நான் மட்டும் இங்க இருக்கறதால தவற விட்டுட்டேன் :(

மனைவி இந்தியாக்கு ஜூன்ல கிளம்பி போனாங்க. அதுக்கப்பறம் தனியா இருக்க கஷ்டமா இருந்ததால தான் மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். அவுங்க இருக்கறவரைக்கும் ப்ளாக் எழுதி அவுங்களோட இருக்கற நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

வீட்ல விசேஷமானு அடிக்கடி கேட்ட தொல்ஸ் அண்ணன், ராயலண்ணா, துர்கா தங்கச்சி மற்றும் உறவினர்கள் எல்லாரையும், ஆமாம் அடுத்து தமிழ் புத்தாண்டு, இண்டிபண்டன்ஸ் டே, லேபர் டே, ப்ரெசிடண்ட் டேனு சொல்லி கடுப்பேத்தினதுக்கு தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க.

எப்படியும் அக்டோபர்ல இந்தியால இருப்பேனு நினைக்கிறேன். இந்த முறை பொட்டிக்கட்டிட்டு வந்துடுவேன். அவ்வளவு தான். அமெரிக்க வாசம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் :-)

140 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அபி அப்பா, நீங்க எடத்தைக் காலி பண்ணுங்க!
இப்போ பாலாஜி அப்பா வந்தாச்சே! :)))

மருதநாயகம் said...

வாழ்த்துக்கள். உங்கள் வெட்டிப்பயல் பட்டத்துக்கு ஆப்பு வைக்க ஒரு சுட்டிக் குழந்தை வரப் போகிறதா?

தமிழ் பிரியன் said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))

கப்பி | Kappi said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!! :)

ச்சின்னப் பையன் said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))

அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் !

M.Saravana Kumar said...

வாழ்த்துக்கள்..
:)

Ramya Ramani said...

வாவ் வாழ்த்துக்கள் அண்ணா , அண்ணி,குட்டிப்பாப்பா :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இன்னைக்கு வீட்ல வளையகாப்பு நல்ல படியா நடந்துடுச்சு//

இதுக்கும் வாழ்த்துக்கள்!
லட்டு, பாதுஷா எல்லாம் பின்னூட்டதுல கொடுக்க முடியாதா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவ்வளவு தான். அமெரிக்க வாசம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் :-)//

அமெரிக்க வாசம் முடிஞ்சா என்ன?
அதான் "வெட்டி" வேரு வாசம், வீசும்-ல!!! :)

வெட்டிப்பயல் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//

மிக்க நன்றி அண்ணா :)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அபி அப்பா, நீங்க எடத்தைக் காலி பண்ணுங்க!
இப்போ பாலாஜி அப்பா வந்தாச்சே! :)))//

திஸ் இஸ் ய டூ மச்...

வெட்டிப்பயல் said...

//மருதநாயகம் said...

வாழ்த்துக்கள். உங்கள் வெட்டிப்பயல் பட்டத்துக்கு ஆப்பு வைக்க ஒரு சுட்டிக் குழந்தை வரப் போகிறதா?//

நம்ம பட்டத்துக்கு போட்டி போடாம இருந்தா சரி :)

வெட்டிப்பயல் said...

// தமிழ் பிரியன் said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//

மிக்க நன்றி தமிழ் பிரியன் :)

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!! :)//

மிக்க நன்றி கப்பி :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆமாம் அடுத்து தமிழ் புத்தாண்டு, இண்டிபண்டன்ஸ் டே, லேபர் டே, ப்ரெசிடண்ட் டேனு சொல்லி //

தோடா...
அமெரிக்க "வாசம்" முடியுதா?
விடுமுறை நாள் பட்டியலைப் பாருங்க! "வாசம்" நல்லாவே வீசுது! :))

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//

மிக்க நன்றி ச்சின்னப் பையன் :)

வெட்டிப்பயல் said...

// அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி தல...

ரொம்ப நாளா ஆளையே காணோம் :)

வெட்டிப்பயல் said...

//M.Saravana Kumar said...

வாழ்த்துக்கள்..
:)//

மிக்க நன்றி சரவண குமார் :)

வெட்டிப்பயல் said...

//Ramya Ramani said...

வாவ் வாழ்த்துக்கள் அண்ணா , அண்ணி,குட்டிப்பாப்பா :)//

ரொம்ப தாங்க்ஸ்மா தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இன்னைக்கு வீட்ல வளையகாப்பு நல்ல படியா நடந்துடுச்சு//

இதுக்கும் வாழ்த்துக்கள்!
லட்டு, பாதுஷா எல்லாம் பின்னூட்டதுல கொடுக்க முடியாதா?//

புள்ளையாரே பெருச்சாளில போறாராம்.. பூசாரிக்கு புல்லட் கேக்குதான் :)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவ்வளவு தான். அமெரிக்க வாசம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் :-)//

அமெரிக்க வாசம் முடிஞ்சா என்ன?
அதான் "வெட்டி" வேரு வாசம், வீசும்-ல!!! :)//

:))

Arunkumar said...

Hearty Congrats Balaji Uncle :-)

ஸ்ரீதர் நாராயணன் said...

வாழ்த்துகள் பாலாஜி! :-)

//வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//

த பார்றா, திரும்பி திரும்பி இவர் தானா வந்து மாட்டறாரு :-). ஏன் குட்டி பத்மாவதியா இருக்கக் கூடாதா? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//லட்டு, பாதுஷா எல்லாம் பின்னூட்டதுல கொடுக்க முடியாதா?//

//புள்ளையாரே பெருச்சாளில போறாராம்.. பூசாரிக்கு புல்லட் கேக்குதான் :)//

டெவில் ஷோ கவுண்டர் பேசுற பேச்சா இது?
புள்ளையாருக்கு என்னிக்குமே பெருச்சாளி தான்!

பூசாருக்குத் தான் டிவிஎஸ்50, காவாசாக்கி பஜாஜ், மாருதி ஸ்விஃப்ட், வேகன்-ஆர், ஸ்கோடா, ஓப்பல் ஆஸ்ட்ரா, மெர்சிடிஸ் பென்ஸ் எல்லாம்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஸ்ரீதர் நாராயணன் said...
த பார்றா, திரும்பி திரும்பி இவர் தானா வந்து மாட்டறாரு :-)//

யாரு? பாலாஜி மனோகரனா? :))

//ஏன் குட்டி பத்மாவதியா இருக்கக் கூடாதா? :-))//

நூறு தடா சக்கரைப் பொங்கல் உங்க வாயிலே கொட்டறேன் அண்ணாச்சி! :))

பத்மா அர்விந்த் said...

Congratulations!!

Divya said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா:))

Sathia said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

ஸ்ரீதர் நாராயணன் said...

//நூறு தடா சக்கரைப் பொங்கல் உங்க வாயிலே கொட்டறேன் அண்ணாச்சி! :))//

:-)))) நூறு தடாவ நேரடியா வாயிலயா? பாராட்டற மாதிரி நம்மள போட்டுத் தள்ள முயற்சி பண்றீரு.

சரியாத்தான்யா சொன்னாங்க. நீங்க 'சீன்' போட்ற ஆளுன்னு :-)) அந்த நூறு தடாவையும் ஆளுக்கு அம்பதா இ.கொ.க்கும், VSK-க்கும் Forward.

கயல்விழி said...

குழந்தைக்கும், இந்தியப்பயணத்துக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் :)

Raghav said...

வாழ்த்துக்கள் பாலாஜி.. குட்டி பத்மாவதி பிறக்க வாழ்த்துக்கள்.

Raghav said...

//பூசாருக்குத் தான் டிவிஎஸ்50, காவாசாக்கி பஜாஜ், மாருதி ஸ்விஃப்ட், வேகன்-ஆர், ஸ்கோடா, ஓப்பல் ஆஸ்ட்ரா, மெர்சிடிஸ் பென்ஸ் எல்லாம்! :))//

எங்க ஊர்ல நான்தான் பூசாரி.. அய்யா பெரிய மனசு பண்ணி வாங்கிக் குடுத்தா.. மோட்சம் கிடைக்க சிபாரிசு பண்ணப்படும்.. மெர்சிடிஸ் பென்ஸ் OK.

திவா said...

வாழ்த்துக்கள் பாலாஜி.
கை நனைச்சுட்டு போங்க ன்னு சொல்லிட்டு லட்டு, பாதுஷா கிடையாதுன்னா வேற என்ன போடப்போறீங்க?
(பதிவுன்னு கடுப்பேத்தாதீங்க!)
:-))

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் வெட்டி!!

Anonymous said...

இனிமேல் பாலாஜி அண்ணா,பாலாஜி அங்கிள் என்று அன்போடு அழைக்கப்படுவார் :)

Anonymous said...

வெட்டி "அங்கிள்" வாழ்த்துக்கள் :)

Anonymous said...

//வீட்ல விசேஷமானு அடிக்கடி கேட்ட தொல்ஸ் அண்ணன், ராயலண்ணா, துர்கா தங்கச்சி மற்றும் உறவினர்கள் எல்லாரையும், ஆமாம் அடுத்து தமிழ் புத்தாண்டு, இண்டிபண்டன்ஸ் டே, லேபர் டே, ப்ரெசிடண்ட் டேனு சொல்லி கடுப்பேத்தினதுக்கு தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க.//தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மனிப்பு :)
உங்களை எல்லாம் மனிக்கனும்ன்னா கொஞ்சம் செலவு ஆகுமே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. :-)

கவிநயா said...

கிருஷ்ண ஜெயந்தி சமயத்துல நல்ல செய்தியைப் பகிர்ந்திருக்கீங்க. குட்டிக் கிருஷ்ணன் வந்து உங்களையும் தங்கமணியையும் ஒரு வழி பண்ணட்டும்னு மனமார வாழ்த்தறேன்! :)

Sundar said...

வாழ்த்துக்கள்!

Anbu said...

வாழ்த்துக்கள் தல...

விஜய் ஆனந்த் said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))

Seemachu said...

பாலாஜி..
ஸ்வீட் நியூஸ் கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்..

பையனுக்கு/பொண்ணுக்கு இப்பவே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிடலாமே..

Anonymous said...

vaalthukkal balaji

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் வெட்டி.

இப்பத்தான் கலியாணம் முடிஞ்சாப்புலே இருக்கு. அதுக்குள்ளே குடும்பியா ஆயிட்டீங்க:-))))

Sen22 said...

வாழ்த்துகள் வெட்டி...

பாபு said...

வாழ்த்துக்கள் பாலாஜி

siva gnanamji(#18100882083107547329) said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாலாஜி!

தென்றல் said...

இனிய வாழ்த்துக்கள் பாலாஜி!

Anonymous said...

வாழ்த்துக்கள்

தமிழினி..... said...

வாழ்த்துக்கள்...
இந்தியா வந்தப்புறம் எந்த DC ?????

அண்ணி ய ரொம்ப விசாரிச்சதா சொல்லிடுங்க!!

Divyapriya said...

hearty congratulations vetti uncle :-))

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி :-)

சந்தோஷ் = Santhosh said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

விஜய் said...

வாழ்த்துக்கள்!

G3 said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள :))

Raam said...

Hearty Congrats Vetty....

Vetikku oru Chutti...

athanala potti katti..

oorukku varar vetty..

vitraporar america..

Thingaporar berikka.. (inga vinayakr b'day spl)

kudukkanum Mokka seethanam..

intha blogla ithu noothanam...

( I thnk this mokkai is enough vetty.. actually unga blog pakurathukku munnadi thaan oru kathai en blogla ezhuthunein.. ippo athu ungalukku use agumnnu ninaikurein...)

Raam

omsathish said...

vanganne...irunda thamilagam ungalai varaverkirathu.ungal juniar arokiyamudan prakka prarthikindren

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

Sathiya said...

மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துகள் வெட்டி..

இனிமேல் வருகின்ற பதிவுகள் வெறும் கும்மியாக இருக்காது என்று நினைக்கிறேன்..

நல்லதொரு அனுபவக் கதைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்

இராம்/Raam said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்'ப்பா.... :))

ambi said...

இனிய வாழ்த்துக்கள் வெட்டி.

//இப்பத்தான் கலியாணம் முடிஞ்சாப்புலே இருக்கு. அதுக்குள்ளே குடும்பியா ஆயிட்டீங்க:-))))//

ஹிஹி, டீச்சர் ஒரு வாசகம் சொன்னாலும்.... :)))

ஆனந்த் குமார் said...

வாழ்த்துக்கள் பாலாஜி

அபுல் said...

வாழ்த்துகள் பாலாஜி

இவன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் பாலாஜி

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தல, உங்கள நான் பொம்மரிலு ஹீரோ கணக்கா பொண்ணு தேடுற கேஸ்னு இதுவரை நினைச்சேனே, ஏழுகுண்டலவாடா ;)

VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள். :)

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஸ்ரீதர் நாராயணன் said...
த பார்றா, திரும்பி திரும்பி இவர் தானா வந்து மாட்டறாரு :-)//

யாரு? பாலாஜி மனோகரனா? :))

//ஏன் குட்டி பத்மாவதியா இருக்கக் கூடாதா? :-))//

நூறு தடா சக்கரைப் பொங்கல் உங்க வாயிலே கொட்டறேன் அண்ணாச்சி! :))//

பாவம் அவரு... ஏன் அவருக்கு இப்படி ஒரு தண்டனை :)

அந்நியன் ஷங்கருக்கே நீங்க தான் ஐடியா சொல்லிருப்பீங்க போல :)

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

Hearty Congrats Balaji Uncle :-)//

சின்ன குழந்தைகளுக்கு நான் எப்பவோ அங்கிள் தான் "அண்ணா" :)

வெட்டிப்பயல் said...

// ஸ்ரீதர் நாராயணன் said...

வாழ்த்துகள் பாலாஜி! :-)

//வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//

த பார்றா, திரும்பி திரும்பி இவர் தானா வந்து மாட்டறாரு :-). ஏன் குட்டி பத்மாவதியா இருக்கக் கூடாதா? :-))//

மிக்க நன்றி... எதுவா இருந்தாலும் சந்தோஷம் தான் :)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//லட்டு, பாதுஷா எல்லாம் பின்னூட்டதுல கொடுக்க முடியாதா?//

//புள்ளையாரே பெருச்சாளில போறாராம்.. பூசாரிக்கு புல்லட் கேக்குதான் :)//

டெவில் ஷோ கவுண்டர் பேசுற பேச்சா இது?
புள்ளையாருக்கு என்னிக்குமே பெருச்சாளி தான்!

பூசாருக்குத் தான் டிவிஎஸ்50, காவாசாக்கி பஜாஜ், மாருதி ஸ்விஃப்ட், வேகன்-ஆர், ஸ்கோடா, ஓப்பல் ஆஸ்ட்ரா, மெர்சிடிஸ் பென்ஸ் எல்லாம்! :))//

அது புள்ளையார்கிட்ட கேக்க கூடாது. சொந்தமா வாங்கிக்கனும் :)

வெட்டிப்பயல் said...

// பத்மா அர்விந்த் said...

Congratulations!!//

Thank u Doctor :)

வெட்டிப்பயல் said...

//Divya said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா:))//

மிக்க நன்றி தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

// Sathia said...

வாழ்த்துக்கள் பாலாஜி.//

மிக்க நன்றி சத்யா :)

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

குழந்தைக்கும், இந்தியப்பயணத்துக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் :)//

மிக்க நன்றி கயல்விழி :)

வெட்டிப்பயல் said...

// Raghav said...

வாழ்த்துக்கள் பாலாஜி.. குட்டி பத்மாவதி பிறக்க வாழ்த்துக்கள்.//

டாங்க்ஸ் அண்ணாச்சி :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

வாழ்த்துக்கள் பாலாஜி.
கை நனைச்சுட்டு போங்க ன்னு சொல்லிட்டு லட்டு, பாதுஷா கிடையாதுன்னா வேற என்ன போடப்போறீங்க?
(பதிவுன்னு கடுப்பேத்தாதீங்க!)
:-))//

இந்தியா வந்தப்பறம் விருந்தே போட்டுடலாம் :)

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் வெட்டி!!//

மிக்க நன்றி கொத்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//துர்கா said...

இனிமேல் பாலாஜி அண்ணா,பாலாஜி அங்கிள் என்று அன்போடு அழைக்கப்படுவார் :)//

நான் உனக்கு அண்ணனா நீ பாப்பாக்கு அத்தை.. இங்கிலிபிஸ்ல சொல்லனும்னா ஆண்ட்டி :)

வெட்டிப்பயல் said...

//துர்கா said...

//வீட்ல விசேஷமானு அடிக்கடி கேட்ட தொல்ஸ் அண்ணன், ராயலண்ணா, துர்கா தங்கச்சி மற்றும் உறவினர்கள் எல்லாரையும், ஆமாம் அடுத்து தமிழ் புத்தாண்டு, இண்டிபண்டன்ஸ் டே, லேபர் டே, ப்ரெசிடண்ட் டேனு சொல்லி கடுப்பேத்தினதுக்கு தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க.//தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மனிப்பு :)
உங்களை எல்லாம் மனிக்கனும்ன்னா கொஞ்சம் செலவு ஆகுமே!//

பாப்பாக்கு செயின் வாங்கிட்டு வரதுக்கா. அத்தைனா கொஞ்சமாவது செலவு பண்ணி தான் ஆகனும். இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிட்டா இருப்பாங்க :)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. :-)//

ரொம்ப தேங்க்ஸ்மா :)

வெட்டிப்பயல் said...

// கவிநயா said...

கிருஷ்ண ஜெயந்தி சமயத்துல நல்ல செய்தியைப் பகிர்ந்திருக்கீங்க. குட்டிக் கிருஷ்ணன் வந்து உங்களையும் தங்கமணியையும் ஒரு வழி பண்ணட்டும்னு மனமார வாழ்த்தறேன்! :)//

மிக்க நன்றி கவிநயா... நான் வளைகாப்புனு போட்டேன். ரெண்டும் மேட்ச் ஆகிடுச்சி போல :)

வெட்டிப்பயல் said...

//Sundar said...

வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி சுந்தர் :)

வெட்டிப்பயல் said...

//Anbu said...

வாழ்த்துக்கள் தல...//

மிக்க நன்றி அன்பு :)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//

மிக்க நன்றி விஜய் ஆனந்த் :)

வெட்டிப்பயல் said...

//Seemachu said...

பாலாஜி..
ஸ்வீட் நியூஸ் கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்..
//
மிக்க நன்றி சீமாச்சு அண்ணா...

// பையனுக்கு/பொண்ணுக்கு இப்பவே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிடலாமே..//
ஆஹா... அதெல்லாம் வேண்டாம். குழந்தை குழந்தையா வளரட்டுமே :)

வெட்டிப்பயல் said...

// LOLLU said...

vaalthukkal balaji//

மிக்க நன்றி லொள்ளு :)

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் வெட்டி.
//
மிக்க நன்றி டீச்சர் :)

//
இப்பத்தான் கலியாணம் முடிஞ்சாப்புலே இருக்கு. அதுக்குள்ளே குடும்பியா ஆயிட்டீங்க:-))))//

எனக்கு கூட இப்ப தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சி :)

காலம் வேகமா போகுது :)

வெட்டிப்பயல் said...

// Sen22 said...

வாழ்த்துகள் வெட்டி...

பாபு said...

வாழ்த்துக்கள் பாலாஜி

siva gnanamji(#18100882083107547329) said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாலாஜி!//

மிக்க நன்றி செந்தில், பாபு, சிவஞானம்ஜி :)

வெட்டிப்பயல் said...

//தென்றல் said...

இனிய வாழ்த்துக்கள் பாலாஜி!

வடகரை வேலன் said...

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி தென்றல், வடகரை வேலன் :)

ஜி said...

vaazththukkal :))

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றிமா...

// இந்தியா வந்தப்புறம் எந்த DC ?????//
பெங்களூர் தான்... சென்னை வர முயற்சி எடுத்துட்டு இருக்கேன்.. பார்க்கலாம் :)


// அண்ணி ய ரொம்ப விசாரிச்சதா சொல்லிடுங்க!!//
கண்டிப்பா :)

தமிழன்... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

தாமிரா said...

சுட்டிக்கு வாழ்த்துகள் வெட்டி!

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள், வெட்டிப்பயல் இனி சுட்டிக்கு வேலைக்காரப்பயல்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
இப்பத்தான் கலியாணம் முடிஞ்சாப்புலே இருக்கு. அதுக்குள்ளே குடும்பியா ஆயிட்டீங்க:-))))//

எங்க பாலாஜி எப்பமே ஃபாஸ்ட்டூடூடூடூடூ :)))))))))

//ambi said...
ஹிஹி, டீச்சர் ஒரு வாசகம் சொன்னாலும்.... :)))//

அத நீ சொல்லுறியா அம்பி? :))))
டயாப்பர் பதிவு போடுங்க! பாலாஜிக்கு உதவியா இருக்கும்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

104

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

105

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

106

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

106

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

108
தம்பிக்கு எப்பமே அண்ணன் தான் மொய் :)
108 என்பது ஸ்பெஷல் மொய்! :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

two times 106...just to confuse balaji!
ennoda 108-la vilayiduruvaano-nu oru bayam! :)))

குமரன் (Kumaran) said...

மனம் கனிந்த வாழ்த்துகள் பாலாஜி. மிகவும் மகிழ்ச்சி. என்ன பெயர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்?

வல்லிசிம்ஹன் said...

இனீஅ வாழ்த்துகள் பாலாஜி. பொண்ணொண்ணு பையன் ஒண்ணு பிறக்கட்டுமே:)
திருமதி பாலாஜிக்கும் வாழ்த்துகள்.

nathas said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!!

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் பாலாஜி !

'அந்திநேர ஜன்னல் காற்று...அள்ளிதந்த தாலாட்டு' விசுதா ?

ராசுக்குட்டி said...

Congratulations Balaji... Convey my regards to your Mrs. also! May your sweet home be sweeter with this new arrival!

ஜோசப் பால்ராஜ் said...

வெட்டி பயல் அண்ணா வீட்டில்
விரைவில் ஒரு குட்டிப்புயல்

வாழ்த்துக்கள். விரைவில் இந்தியா வருவதற்கும் வாழ்த்துக்கள்.

ILA said...

வாழ்த்துக்கள்!

//இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//
அப்படியா சங்கதி..

அரை பிளேடு said...

//ப்ளாக் எழுதி அவுங்களோட இருக்கற நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
//

Same blood :)


//ரொம்ப நாளா ஆளையே காணோம் :)//

And and that is the reason :)

Poor married Bloggers blog life cycle :)

Karuppiah said...

Excellent News.. Congrats.
May God bless you and your family.

வெட்டிப்பயல் said...

// Delete
Blogger Divyapriya said...

hearty congratulations vetti uncle :-))//

மிக்க நன்றி திவ்யப்பிரியா அண்ட்டி :)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி :-)

சந்தோஷ் = Santhosh said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

விஜய் said...

வாழ்த்துக்கள்!//

சரவண குமார், சந்தோஷ், விஜய்

மிக்க நன்றி :)

வெட்டிப்பயல் said...

//Raam said...

Hearty Congrats Vetty....

Vetikku oru Chutti...

athanala potti katti..

oorukku varar vetty..

vitraporar america..

Thingaporar berikka.. (inga vinayakr b'day spl)

kudukkanum Mokka seethanam..

intha blogla ithu noothanam...

( I thnk this mokkai is enough vetty.. actually unga blog pakurathukku munnadi thaan oru kathai en blogla ezhuthunein.. ippo athu ungalukku use agumnnu ninaikurein...)

Raam//

கவுஜ எல்லாம் எழுதி கலக்கறீங்களே ராம்...

மிக்க நன்றி :)

வெட்டிப்பயல் said...

//omsathish said...

vanganne...irunda thamilagam ungalai varaverkirathu.ungal juniar arokiyamudan prakka prarthikindren//

ஓம்சதீஷ்,
மிக்க நன்றி...

தமிழகம் மற்ற மாநிலங்களை விட வெளிச்சமா இருக்கற மாதிரி தான் எனக்கு தெரியுது :)


//ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
//
மிக்க நன்றி ஆயில்ஸ் :)


// மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் பாலாஜி.
//

மிக்க நன்றி மதுரையம்பதி :)

//
Blogger Sathiya said...

மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!!//

மிக்க நன்றி சத்யா

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துகள் வெட்டி..

இனிமேல் வருகின்ற பதிவுகள் வெறும் கும்மியாக இருக்காது என்று நினைக்கிறேன்..

நல்லதொரு அனுபவக் கதைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்//

என்னோட எத்தனை வெறும் கும்மி பதிவுகளை படிச்சீங்கனு எனக்கு தெரியல. கொஞ்சம் லிங் எடுத்து கொடுத்தா நானும் தெரிஞ்சிக்குவேன். ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைனு என் அறிவுக்கு தகுந்த மாதிரி எழுதிட்டு இருக்கேன். இனிமே ஏதாவது அறிவு வந்துச்சுனா உங்களுக்கு பிடிச்ச மாதிரி எழுத முயற்சி பண்றேன்...

வாழ்த்திற்கு நன்றி :)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்'ப்பா.... :))/

மிக்க நன்றி ராயலண்ணா :)

வெட்டிப்பயல் said...

//ambi said...

இனிய வாழ்த்துக்கள் வெட்டி.
//
மிக்க நன்றி சீனியர் :)

//
//இப்பத்தான் கலியாணம் முடிஞ்சாப்புலே இருக்கு. அதுக்குள்ளே குடும்பியா ஆயிட்டீங்க:-))))//

ஹிஹி, டீச்சர் ஒரு வாசகம் சொன்னாலும்.... :)))//

சீனியர் எவ்வழியோ ஜீனியர் அவ்வழி :)

வெட்டிப்பயல் said...

//ஆனந்த் குமார் said...

வாழ்த்துக்கள் பாலாஜி
//
மிக்க நன்றி ஆனந்த் குமார் :)

//அபுல் said...

வாழ்த்துகள் பாலாஜி
//
மிக்க நன்றி அபுல் :)

//
இவன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி
//
மிக்க நன்றி இவன்

// பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் பாலாஜி//
மிக்க நன்றி பாலராஜன்கீதா :)

வெட்டிப்பயல் said...

// கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தல, உங்கள நான் பொம்மரிலு ஹீரோ கணக்கா பொண்ணு தேடுற கேஸ்னு இதுவரை நினைச்சேனே, ஏழுகுண்டலவாடா ;)//

ஒரு வருஷத்துக்கு முன்னாடி அப்படித்தான் தேடிட்டு இருந்தேன்... இப்ப இப்படி ஆகிட்டேன் :)

வெட்டிப்பயல் said...

// VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்...
//

மிக்க நன்றி விக்னேஷ் :)

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள். :)
//
மிக்க நன்றி முத்துலெட்சுமி அக்கா :)

//gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி கல்ஃப் தமிழன் :)

வெட்டிப்பயல் said...

//தமிழன்... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...
//
மிக்க நன்றி தமிழன் :)

//தாமிரா said...

சுட்டிக்கு வாழ்த்துகள் வெட்டி!
//
மிக்க நன்றி தாமிரா :)

// குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள், வெட்டிப்பயல் இனி சுட்டிக்கு வேலைக்காரப்பயல்.//

ஹி ஹி ஹி

அதுவும் சந்தோஷம் தானே :)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

108
தம்பிக்கு எப்பமே அண்ணன் தான் மொய் :)
108 என்பது ஸ்பெஷல் மொய்! :)))//

108 எல்லாம் எங்கயும் மொய் வைக்கமாட்டாங்க. முன்ன பின்ன எந்த விசேஷத்துலயும் சாப்பிட்டு மொய் வெச்சதில்லையா???

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

two times 106...just to confuse balaji!
ennoda 108-la vilayiduruvaano-nu oru bayam! :)))//

அணி புடுங்கற நேரத்துல பின்னூட்டம் போட்டீங்க. நான் அதெல்லாம் பார்க்கவேயில்லை. இதுல என்னை குழப்பிட்டாறாம்...

வெட்டிப்பயல் said...

// குமரன் (Kumaran) said...

மனம் கனிந்த வாழ்த்துகள் பாலாஜி. மிகவும் மகிழ்ச்சி. என்ன பெயர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்?//

பேர் எல்லாம் எதுவும் யோசிக்கல குமரன்... அப்ப யோசிச்சிக்கலாம்னு விட்டுட்டோம் :)

//வல்லிசிம்ஹன் said...

இனீஅ வாழ்த்துகள் பாலாஜி. பொண்ணொண்ணு பையன் ஒண்ணு பிறக்கட்டுமே:)
திருமதி பாலாஜிக்கும் வாழ்த்துகள்.
//
வல்லியம்மா பாசத்திற்கு நன்றி...

//nathas said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!!

//

மிக்க நன்றி நாதஸ் :)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் பாலாஜி !

'அந்திநேர ஜன்னல் காற்று...அள்ளிதந்த தாலாட்டு' விசுதா ?
//

ஹி ஹி ஹி...

வாழ்த்திற்கு நன்றி கோவி :)

//ராசுக்குட்டி said...

Congratulations Balaji... Convey my regards to your Mrs. also! May your sweet home be sweeter with this new arrival!
//
மிக்க நன்றி ராசுக்குட்டி :)

//ஜோசப் பால்ராஜ் said...

வெட்டி பயல் அண்ணா வீட்டில்
விரைவில் ஒரு குட்டிப்புயல்

வாழ்த்துக்கள். விரைவில் இந்தியா வருவதற்கும் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஜோசப் பால்ராஜ் :)

வெட்டிப்பயல் said...

// ILA said...

வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி இளா :)

//
//இனிப்பான மனங்கனிந்த வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் & குட்டி பாலாஜி! :)))//
அப்படியா சங்கதி..//

நாங்க ஸ்கேன்ல செக் பண்ணல. அவர் சும்மா வாழ்த்தறதுக்கு அப்படி சொல்லிட்டாரு. பையனா பொண்ணானு தெரியாது :)

வெட்டிப்பயல் said...

// அரை பிளேடு said...

//ப்ளாக் எழுதி அவுங்களோட இருக்கற நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
//

Same blood :)


//ரொம்ப நாளா ஆளையே காணோம் :)//

And and that is the reason :)

Poor married Bloggers blog life cycle :)//

ஹி ஹி ஹி...

Y blood... same blood :)

வெட்டிப்பயல் said...

//Karuppiah said...

Excellent News.. Congrats.
May God bless you and your family.//

Thanks a lot for your wishes Karuppiah :)

Dubukku said...

அருமையான செய்தி சொல்லியிருக்கீங்க...மனமார்ந்த வாழ்த்துகள் வெட்டி. துணைவியாருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்

ப்ரசன்னா said...

வாழ்த்துக்கள் வெட்டி. குட்டி பாப்பா வந்தபின் உங்களுகளின் உலகமே மாறிவிடும் பாருங்கள்... அது ஒரு தனி அனுபவம்.

உண்மை said...

வாழ்த்துக்கள் வெட்டி.

Syam said...

சூப்பர், வாழ்த்துகள் பாலாஜி, நேத்து கதை படிக்கற ஜோர்ல இத பாக்காம விட்டுட்டேன் :-)