தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 18, 2008

ஆடு புலி ஆட்டம் - 12

"நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் வினோதினி அக்கா மாதிரி நம்பர் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"

"ஆமாம்டா மச்சான். அதை எப்படி மிஸ் பண்ணோம்? இது தான் முக்கியமான விஷயமே. சரி இப்ப அவுங்க நம்பர் எங்க இருந்து கண்டுபிடிக்கறது?"

"எப்படியும் அந்த டேட்டா பேஸ்ல யார் யாரு எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு லிஸ்ட் இருக்கும். இன்ஸ்டிடியூட்ல எப்படியும் அதை மெயிண்டெயின் பண்ணுவாங்க. அந்த லிஸ்ட்ல இருந்து அவுங்க கம்பெனியை பிடிப்போம். அந்த கம்பெனில நம்ம ஃபிரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களானு பார்த்து நம்பர் பிடிப்போம்"

"சூப்பர்டா மச்சான். ஆனா நாளைக்கு லீவாச்சே. எப்படி நம்பர் பிடிக்க? நாளான்னிக்கு திங்க கிழமை தானே. அப்ப பிடிப்போம். ஓகே?"

"இல்லை. இதுல இருக்கற லிஸ்ட்ல எப்படியும் TCS, Infy, Wiproல யாராவது சேர்ந்திருப்பாங்க. அங்க இருக்குற நம்ம ஆளுங்க எவனையாவது நாளைக்கு ஆபிஸ் போய் நம்பர் பார்த்து சொல்லுவோம். அதுல எப்படியும் ஓரளவுக்கு நிறைய பேர் கிடைப்பாங்க. சுலபமா கண்டுபிடிச்சிடலாம்"

"ஓகே. டன்"


ஒரு வழியா பத்து பேரோட ஃபோன் நம்பர் பிடிச்சிச்சாசிங்க. இது மட்டும் வொர்க் அவுட் ஆகிடுச்சினா அடுத்து என்ன பண்ணனும் யோசிக்கனும். இப்ப ஃபோன் பண்ண தான் போயிட்டுருக்கேன். கொஞ்சம் கரகரப்பான குரல்ல பேசணும். அவ்வளவு தான். நேத்து நான் பேசும் போது நீங்க கேக்கல இல்லை. இப்ப கேளுங்க.

இருங்க ரிங் போகுது...

"ஹலோ. கவிதாவா?"

"யா ஸ்பீக்கிங்"

"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"

"வாட். ஹூ ஆர் யூ? ஹூம் டூ யூ வாண்ட்?"

என்னடா உடனே கட் பண்ணிட்டனேனு பாக்கறீங்களா? இதுக்கு மேல பேசினா ஆப்பு தான். இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன். இன்னைக்கு எப்படியும் இந்த பத்து பேருக்கு பண்ணிட்டா ஃபிரி ஆகிடலாம்.

"ஹலோ லஷ்மி"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"

"நான் கொடுத்து ரெண்டு வாரம் கூட ஆகலயே. ஏன் இப்படி என் உயிரை எடுக்கறீங்க? என்னை தயவு செஞ்சி விட்டுடுங்களேன். ப்ளீஸ்"

"சரி. மறுபடியும் ஒண்ணாம் தேதி பண்றோம்"

ஓ. காட். அப்ப இதை பண்றது கண்டிப்பா ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல இருக்கற ஒரு ஆள் தான் பண்ணியிருக்கனும். இல்லை இது ஒரு குருப்பா கூட இருக்கலாம்.

இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன்.

இன்னைக்கு பண்ண பத்து பேர்ல ஆறு பேர் ஏற்கனவே காசு கொடுத்திருக்காங்க. அப்ப பிரச்சனை இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் தான். இருங்க உடனே நித்யாக்கு ஃபோன் பண்ணணும்.

"ஹலோ நாந்தான் பேசறேன்"

"நாந்தானு எனக்கு தெரிஞ்சவங்க யாருக்கும் பேர் இல்லையே"

"லூஸு விளையாடறதுக்கு இது நேரமில்லை. ஒரு முக்கியமான விஷயம்"

"சொல்லுங்க சார். நாங்க உங்க கூட எதுவும் விளையாட மாட்டோம்"

"மொதல்ல இந்த விஷயத்தை கேளு. பிரச்சனை எங்கனு நாம கெஸ் பண்ணது கரெக்டா ஒர்க் அவுட் ஆகிடுச்சி. பிரச்சனை அந்த டிரெயினிங் இன்ஸ்டிடியூட்ல தான். ஆனா யார் காரணம்னு போக போக தான் கண்டுபிடிக்கனும்"

"அப்ப நேத்து ராத்திரி நீ சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆகிடுச்சா?"

"ஆமாம். மொத்தம் பத்து நம்பர் கிடைச்சிது. அதுல ஆறு பேர் காசு கொடுத்துட்டு இருக்காங்க. இன்னும் மொத்த லிஸ்டையும் பிடிச்சா எத்தனை பேர்னு தெரிஞ்சிடும்"

"அடப்பாவிகளா. அப்ப இத்தனை பேரோட லிஸ்டையும் எடுத்துட்டு போலிஸூக்கு போயிடலாமா?"

"இல்லை. யார்னு தெளிவா தெரியாம, சரியான விட்னஸ் இல்லாம போனா நமக்கே பேக் ஃபையர் ஆகிடும்னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு வாரம் வெயிட் பண்ணுவோம். அதுக்குள்ள இன்னும் பலமான விட்னஸ் கிடைக்கும். அப்ப மொத்த பேரையும் பிடிக்கலாம்"

"உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா

( ஆட்டம் தொடரும்)

40 comments:

Divya said...

\\உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா

( ஆட்டம் தொடரும்)\


இப்படி சஸ்பென்ஸோட முடிச்சீட்டீங்களே அண்ணா:(

இந்த பகுதி சின்னதா இருந்தாலும்.....க்ளூ கிடைச்சிடுச்சுன்னு தெரிஞ்சிடுச்சு,

நித்யா ஷாக் ஆனதின் காரணம் தெரிஞ்சுக்க ஆர்வத்துடன் வெயிட்டீங்.....

Divya said...

\\
"லூஸு விளையாடறதுக்கு இது நேரமில்லை. ஒரு முக்கியமான விஷயம்"\\

லூஸா??

செல்லமா சொன்னதா இருந்தா ஒகே, இல்லீனா.......ஆட்டோ வரும் , சொல்லிவைங்க ரவி கிட்ட:))

MSK / Saravana said...

ஆட்டம் சூடு பிடிச்சிருச்சி..
:)

MSK / Saravana said...

//நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

நித்யா ஏன் அதிர்ச்சியாகனும்??

MSK / Saravana said...

//லூஸா??
செல்லமா சொன்னதா இருந்தா ஒகே, இல்லீனா.......ஆட்டோ வரும் , சொல்லிவைங்க ரவி கிட்ட:))//

நித்யா மேல திவ்யாக்கு என்ன அவ்ளோ பாசம்???

வெட்டிப்பயல் said...

// Divya said...

\\உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா

( ஆட்டம் தொடரும்)\


இப்படி சஸ்பென்ஸோட முடிச்சீட்டீங்களே அண்ணா:(

இந்த பகுதி சின்னதா இருந்தாலும்.....க்ளூ கிடைச்சிடுச்சுன்னு தெரிஞ்சிடுச்சு,

நித்யா ஷாக் ஆனதின் காரணம் தெரிஞ்சுக்க ஆர்வத்துடன் வெயிட்டீங்.....//

அடுத்த பகுதில தெரிஞ்சிடும்மா...

வெட்டிப்பயல் said...

//Blogger Divya said...

\\
"லூஸு விளையாடறதுக்கு இது நேரமில்லை. ஒரு முக்கியமான விஷயம்"\\

லூஸா??

செல்லமா சொன்னதா இருந்தா ஒகே, இல்லீனா.......ஆட்டோ வரும் , சொல்லிவைங்க ரவி கிட்ட:))//

இது நித்யாக்கும் ரவிக்கும் இருக்கற பிரச்சனை. நாம எல்லாம் கண்டுக்கப்பிடாது ;)

வெட்டிப்பயல் said...

// M.Saravana Kumar said...

ஆட்டம் சூடு பிடிச்சிருச்சி..
:)//

அப்படி தான் நினைக்கிறேன் சரவணன் :-)

வெட்டிப்பயல் said...

//M.Saravana Kumar said...

//நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

நித்யா ஏன் அதிர்ச்சியாகனும்??//

அப்ப தானே அடுத்த பகுதிக்கு ஆவலா வருவீங்க. அதான் ;)

வெட்டிப்பயல் said...

//M.Saravana Kumar said...

//லூஸா??
செல்லமா சொன்னதா இருந்தா ஒகே, இல்லீனா.......ஆட்டோ வரும் , சொல்லிவைங்க ரவி கிட்ட:))//

நித்யா மேல திவ்யாக்கு என்ன அவ்ளோ பாசம்???//

இது ஒரு நல்ல கேள்வி ;)

கயல்விழி said...

திரும்பவும் நல்ல வேகம் :)

அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்

Ramya Ramani said...

யப்பா என்ன ஒரு சஸ்பன்ஸ்டா சாமி.. :)

உங்க ஹீரோ சூப்பர் ஆபீஸ்ல வேலை பாக்கராருங்க ...நிறைய Extra Curriculat activities concentrate பண்ணமுடியுதே!!

ஆட்டம் செம்மையா போகுதே.! Good


\\வெட்டிப்பயல் said...
//M.Saravana Kumar said...

//நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

நித்யா ஏன் அதிர்ச்சியாகனும்??//

அப்ப தானே அடுத்த பகுதிக்கு ஆவலா வருவீங்க. அதான் ;)
\\

சஸ்பன்ஸ் இல்லேன்னாலும் நாங்க வருவோம்..யாரு தான் காரணம் ரவி எப்படி கண்டுபிடிக்கறாரு இப்படி பல விஷயங்கள தெரிஞ்சிக்கவேணாமா??

Anonymous said...

Nalla Suspensa poguthu ......Tamil Cinima mathiri anga anga Konjam romance trackkum add pannunga thala... :-)


அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்

Divyapriya said...

\\உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

எனக்கு தெரிஞ்சிருச்சே, எனக்கு தெரிஞ்சிருச்சே :-))
அடுத்த பகுதில என் guess கரைட்டான்னு பாக்குறேன்...
ரவிய விட அவர் friend கொஞ்சம் உஷாரா தான் இருக்காரு..அடுத்த பகுதிக்காக waiting...சீக்கரம் போடுங்க.

Vijay said...

தலை ஒரு சிறு வேண்டுகோள்,
இவ்வளவு ஸ்வாரஸ்யமா கதை போயிட்டிருக்கும் போது, பொசுக்குன்னு தொடரும்னு போட்டா எப்படி? இன்னைக்கே அடுத்த பாகத்தை போட்டுடுங்க.

விஜய் ஆனந்த் said...

:-)))...

பாபு said...

interesting

அடுத்த பகுதில என் guess கரைட்டான்னு பாக்குறேன்

தமிழினி..... said...

இந்த சிரியல்ல எல்லாம் வெள்ளிக்கிழமை ஆனா ஒரு சஸ்பென்ஸ் வச்சு முடிபான்களே அது மாதிரி முடிச்சிருக்கிங்க....

படு ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...சீக்கிரமா அடுத்த பகுதிய போடுங்க....இந்த பதிவ படிச்சுட்டு ஸ்பர்ஷ் லருந்து என்னோட காண்டக்ட் நம்பர தூக்கிட்டேன்...ஹி..ஹி

இவன் said...

இப்படியா சஸ்பன்ஸோட முடிக்கனும் எப்போ அடுத்த பகுதி waiting for that...

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

யப்பா என்ன ஒரு சஸ்பன்ஸ்டா சாமி.. :)

உங்க ஹீரோ சூப்பர் ஆபீஸ்ல வேலை பாக்கராருங்க ...நிறைய Extra Curriculat activities concentrate பண்ணமுடியுதே!!

ஆட்டம் செம்மையா போகுதே.! Good
//

சூப்பர் கம்பனில வேலை பார்க்கறாரா இல்லை சூப்பரா வேலை பார்க்கறாரானு அப்ரைஸலப்ப தெரிஞ்சிடும் ;)

//

\\வெட்டிப்பயல் said...
//M.Saravana Kumar said...

//நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

நித்யா ஏன் அதிர்ச்சியாகனும்??//

அப்ப தானே அடுத்த பகுதிக்கு ஆவலா வருவீங்க. அதான் ;)
\\

சஸ்பன்ஸ் இல்லேன்னாலும் நாங்க வருவோம்..யாரு தான் காரணம் ரவி எப்படி கண்டுபிடிக்கறாரு இப்படி பல விஷயங்கள தெரிஞ்சிக்கவேணாமா??//

வந்தா சந்தோஷம் தான் :)

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

திரும்பவும் நல்ல வேகம் :)

அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்//

மிக்க நன்றி கயல்விழி. அடுத்த பாகம் நாளை வரும் :)

வெட்டிப்பயல் said...

//Anbu said...

Nalla Suspensa poguthu ......Tamil Cinima mathiri anga anga Konjam romance trackkum add pannunga thala... :-)


அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்//

ரொமாண்டிக்க கதை எழுத எனக்கு தெரியாதே :( என்ன செய்யலாம்? அதை மட்டும் அவுட் சோர்ஸ் செஞ்சிடலாமா?

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

\\உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா//

எனக்கு தெரிஞ்சிருச்சே, எனக்கு தெரிஞ்சிருச்சே :-))
அடுத்த பகுதில என் guess கரைட்டான்னு பாக்குறேன்...
ரவிய விட அவர் friend கொஞ்சம் உஷாரா தான் இருக்காரு..அடுத்த பகுதிக்காக waiting...சீக்கரம் போடுங்க.//

எப்படிங்க எல்லாத்தையும் டக்குனு கண்டுபிடிக்கறீங்க? :)

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

தலை ஒரு சிறு வேண்டுகோள்,
இவ்வளவு ஸ்வாரஸ்யமா கதை போயிட்டிருக்கும் போது, பொசுக்குன்னு தொடரும்னு போட்டா எப்படி? இன்னைக்கே அடுத்த பாகத்தை போட்டுடுங்க.//

விஜய்,
அடுத்த பகுதி இன்னும் எழுதலப்பா.. இன்னைக்கு எழுதி நாளைக்கு போட்டுடறேன். சாரி :)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

:-)))...//

;)

வெட்டிப்பயல் said...

//babu said...

interesting

அடுத்த பகுதில என் guess கரைட்டான்னு பாக்குறேன்//

சூப்பரு.. நீங்களும் கெஸ் பண்ணிட்டீங்களா. எல்லாரும் கரெக்டா தான் பண்ணிருப்பீங்கனு நினைக்கிறேன் :-)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

இந்த சிரியல்ல எல்லாம் வெள்ளிக்கிழமை ஆனா ஒரு சஸ்பென்ஸ் வச்சு முடிபான்களே அது மாதிரி முடிச்சிருக்கிங்க....
//
ஹி ஹி ஹி...

நெல்லிக்காய்னு ஒரு கதை எழுதினேன். அதுல ஒவ்வொரு பாகமும் இப்படி தான் முடியும் :)

// படு ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...சீக்கிரமா அடுத்த பகுதிய போடுங்க....இந்த பதிவ படிச்சுட்டு ஸ்பர்ஷ் லருந்து என்னோட காண்டக்ட் நம்பர தூக்கிட்டேன்...ஹி..ஹி//

அடுத்த பகுதி இன்னைக்கு எழுதிடறேன். நாளைக்கு போட்டுடலாம் :)

ஸ்பர்ஷ்ல இருந்து நம்பர் எடுத்தாச்சா? அப்ப நீங்களும் லேட்ரலா? ;)

வெட்டிப்பயல் said...

// இவன் said...

இப்படியா சஸ்பன்ஸோட முடிக்கனும் எப்போ அடுத்த பகுதி waiting for that...//

அதுக்காகத்தான் அப்படி முடிச்சிருக்கேன். நாளைக்கு போட்டுடலாம் ;)

Anonymous said...

// வெட்டிப்பயல் said...
//Anbu said...

Nalla Suspensa poguthu ......Tamil Cinima mathiri anga anga Konjam romance trackkum add pannunga thala... :-)


அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்//

ரொமாண்டிக்க கதை எழுத எனக்கு தெரியாதே :( என்ன செய்யலாம்? அதை மட்டும் அவுட் சோர்ஸ் செஞ்சிடலாமா?
//
Divya Teacher , Imsai Madam ....Thala outsourcekku ready ...Romance track elutha neenga readya .... :-)

வெட்டிப்பயல் said...

//Anbu said...

// வெட்டிப்பயல் said...
//Anbu said...

Nalla Suspensa poguthu ......Tamil Cinima mathiri anga anga Konjam romance trackkum add pannunga thala... :-)


அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்//

ரொமாண்டிக்க கதை எழுத எனக்கு தெரியாதே :( என்ன செய்யலாம்? அதை மட்டும் அவுட் சோர்ஸ் செஞ்சிடலாமா?
//
Divya Teacher , Imsai Madam ....Thala outsourcekku ready ...Romance track elutha neenga readya .... :-)//

ஆஹா.. பெரிய பெரிய எழுத்தாளர்கள் பேரா சொல்லிட்டு இருக்கீங்களே. நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் கீழ இறங்கி வாங்க :)

BTW, பசங்க யாருக்கும் ரொமான்ஸ் எழுத வராதுனு சொல்றீங்களா? ;)

ஜி.ரா, தேவ் அண்ணா, கப்பி, CVR, ஜி, ராயலண்ணா இவுங்க கதை எல்லாம் படிச்சதில்லையா அன்பு :)

|||RomeoBoy||| said...

Nice story .. am waiting for the next episode .

ஜியா said...

:)))

//எனக்கு தெரிஞ்சிருச்சே, எனக்கு தெரிஞ்சிருச்சே :-))
அடுத்த பகுதில என் guess கரைட்டான்னு பாக்குறேன்...//

Oru Repeatu...

வசீகரா said...

thavayu seidhu..adhutha episode podunga please..ennala suspense thaanga mudiyala...

- manikandan

Anonymous said...

puthan kelamai aaiduchaey..enga part 13

வெட்டிப்பயல் said...

// LOLLU said...

puthan kelamai aaiduchaey..enga part 13//

Lollu,
இன்னைக்கு சாயந்திரம் போட்டுடறேன் :)

வெட்டிப்பயல் said...

// |||RomeoBoy||| said...

Nice story .. am waiting for the next episode .//

போட்டாச்சு போட்டாச்சு :)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

:)))

//எனக்கு தெரிஞ்சிருச்சே, எனக்கு தெரிஞ்சிருச்சே :-))
அடுத்த பகுதில என் guess கரைட்டான்னு பாக்குறேன்...//

Oru Repeatu...//

:)

பார்த்துட்டு சொல்லுப்பா... அடுத்த பகுதில யாருனு தெரிஞ்சிடும் :)

வெட்டிப்பயல் said...

//வசீகரா said...

thavayu seidhu..adhutha episode podunga please..ennala suspense thaanga mudiyala...

- manikandan//

மணிகண்டா,

போட்டாச்சு :)

வெட்டிப்பயல் said...

//LOLLU said...

puthan kelamai aaiduchaey..enga part 13//

போட்டாச்சு :)

மங்களூர் சிவா said...

லேட்டா வந்துட்டேன் கை நனைச்சிட்டு அடுத்த பார்ட்-க்கு போறேன்!