மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.
டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?
மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.
உடனே என் மனசுல பாட்டு கேட்க ஆரம்பிச்சிது.
ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.
ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!
...........
இப்ப முழுப் பாட்டு
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை!
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!
(மீசிக் ஸ்டார்ட் )
அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!
(மறுபடியும் மீசீக்)
(டீம் மெம்பர்ஸ் ஒன் பை ஒன்... ஹை பிட்ச்ல)
கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?
நாம மேனஜர் ஆகறது எப்ப?
இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?
ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் சாப்ட்வேர் இஞ்சினியரில்லை என்ற முழங்கட்டுமே
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!
மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.
டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?
மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.
ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.
ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!
அப்படியே இது மனசுல ஓடி முடியறதுக்கும், Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.
அப்படியே தலைவர் பாட்டையும் பார்த்துட்டு போங்க...
26 comments:
மீ த பர்ஸ்டேய்ய்ய்!?
//ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!//
:)))
//ஆயில்யன் said...
மீ த பர்ஸ்டேய்ய்ய்!?//
ஆமாம் ஆயில்ஸ்... ஆனா பதிவைப் பத்தி எதுவும் சொல்லலையே :)
//ஆயில்யன் said...
//ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!//
:)))//
நன்றி நன்றி!!!
//ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!///
இது நிசம்தானா?
:(
//Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.//
ச்சே டிஸ்டர்ப் பண்றதே இந்த டீம் லீட் பொழப்ப போச்சு !
:)))
//ஆயில்யன் said...
//ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!///
இது நிசம்தானா?
:(//
நல்லா வேலை செய்யுற எல்லாருக்கும் கொடுக்கணும் என்பது லட்சியம்
ஜால்ரா அடிச்சா கிடைக்கும் என்பது நிச்சயம் ;)
//நல்லா வேலை செய்யுற எல்லாருக்கும் கொடுக்கணும் என்பது லட்சியம்
ஜால்ரா அடிச்சா கிடைக்கும் என்பது நிச்சயம் ;)
//
Unmai unmai!
Neenga enna T.R Fan-na? :)
// ஆயில்யன் said...
//Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.//
ச்சே டிஸ்டர்ப் பண்றதே இந்த டீம் லீட் பொழப்ப போச்சு !
:)))//
டிஸ்டர்ப் பண்றது மட்டுமில்லை. அந்த வேலை முடிக்க எவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சா அந்த ஆப்பு என்னனு புரியும் :)
// மணிமகன் said...
//நல்லா வேலை செய்யுற எல்லாருக்கும் கொடுக்கணும் என்பது லட்சியம்
ஜால்ரா அடிச்சா கிடைக்கும் என்பது நிச்சயம் ;)
//
Unmai unmai!
Neenga enna T.R Fan-na? :)//
மணிமகன்,
தமிழ்நாட்டு அரசியல் தெரியாத பச்சப்புள்ளையா இருக்கீங்களே :)
பட்டாசு
//மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.//
remix song super..... அதுவும் அந்த மேனஜர் dialog ரொம்ப super....
முடிந்தால் என்னோட remixக்கு comment பண்ணுக..
http://podipaiyan.blogspot.com/2009/06/blog-post.html
பாலாஜி,
கதை சூப்பரூ.... :)
LOLz கலக்கலா இருக்கு வெட்டி
கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?
நாம மேனஜர் ஆகறது எப்ப?
இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?//
இது பெஸ்ட் ஆப் ஆல். அருமை. keep rocking.
சூப்பர் ரீமிக்ஸ்
//நல்லா வேலை செய்யுற எல்லாருக்கும் கொடுக்கணும் என்பது லட்சியம்
ஜால்ரா அடிச்சா கிடைக்கும் என்பது நிச்சயம் ;)
//
ஹா ஹா :D
//முரளிகண்ணன் said...
பட்டாசு//
மிக்க நன்றி முக :)
// பொடிப்பையன் said...
//மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.//
remix song super..... அதுவும் அந்த மேனஜர் dialog ரொம்ப super....
//
மிக்க நன்றி பொ.பை :)
//
முடிந்தால் என்னோட remixக்கு comment பண்ணுக..
http://podipaiyan.blogspot.com/2009/06/blog-post.html//
டன் :)
//இராம்/Raam said...
பாலாஜி,
கதை சூப்பரூ.... :)//
:)
//ஆ! இதழ்கள் said...
கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?
நாம மேனஜர் ஆகறது எப்ப?
இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?//
இது பெஸ்ட் ஆப் ஆல். அருமை. keep rocking.//
மிக்க நன்றி பாஸ் :)
//
இவன் said...
LOLz கலக்கலா இருக்கு வெட்டி//
மிக்க நன்றி இவன் :)
//Divyapriya said...
சூப்பர் ரீமிக்ஸ்
//நல்லா வேலை செய்யுற எல்லாருக்கும் கொடுக்கணும் என்பது லட்சியம்
ஜால்ரா அடிச்சா கிடைக்கும் என்பது நிச்சயம் ;)
//
ஹா ஹா :D//
டாங்ஸ்மா :)
அடுத்த கதை ஆரம்பிக்கலயா?
:-)))))))))))))))))))))))
மிக்க நன்றி ச்சி.பை அண்ணே, ராப் அக்கோவ் :)
எப்பிடி இப்பிடி எல்லாம் பாலாஜி !?
கலக்கற போ!!
:)))
:)
Post a Comment