நான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க...
பாகம் 1 - முன்னுரை (சில தவறான புரிதல்கள்)
பாகம் 2 - தேவையான புத்தகங்கள்
பாகம் 3 - ஆங்கிலத்தில் பேசலாம்... எளிமையான வழிமுறைகள்
பாகம் 4 - ரெசுமே
பாகம் 5 - ஆப்ட்டிடுயுட் (Well beginning half done)
பாகம் 6 - டெக்னிக்கல் இன்டர்வியு
பாகம் 7 - பர்சனல் இன்டர்வியு
பாகம் 8 - சின்ன சின்ன டிப்ஸ்
பாகம் 9 - மென்பொருள் பயிலகம்
சொல்ல மறந்த கதை
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.
முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்... ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்... கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!
நன்றி
உழைப்பே உயர்வு தரும்!!!
11 comments:
அன்பு நண்பரே!
தங்களின் பதிவை என்னால் படிக்க இயலவில்லை. எழுத்துக்கள் win 98ல் யூனிகோடு தெரிவதுபோல் உள்ளது.
என் கணினியில் கோளாறோ?
மிக்க நன்றி பாலாஜி அவர்களே!
ஞானவெட்டியான்,
டெம்ப்ளேட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன்.
இப்பொழுது சரியாக தெரிகிறதா???
தளபதியாரே,
தங்கள் சித்தம் என் பாக்கியம்
உபயோகமான தொடர். நன்றாக எழுதியுள்ளீர்கள். இதை தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2006/08/30/swengineerahalam/
Dubukku said...
//உபயோகமான தொடர். நன்றாக எழுதியுள்ளீர்கள். இதை தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி.//
மிக்க நன்றி
அருமை, இந்த போஸ்ட்டுக்கு ஒரு permanent link side ல குடுத்துட்டீங்கனா ரொம்ப பேருக்கு உபயோகமா இருக்கும் :-)
Syam said...
//அருமை, இந்த போஸ்ட்டுக்கு ஒரு permanent link side ல குடுத்துட்டீங்கனா ரொம்ப பேருக்கு உபயோகமா இருக்கும் :-) //
நன்றி. சீக்கிரம் கொடுக்கறேன்
நன்றி ஐயா, நன்றி...
ஆனாலும் http://ramanan-ramanan.blogspot.com/
எல்லா மாணவர்களும் +2 முடித்த பிறகு (அதாவது maths&bio)எடுத்தவர்கள் DR அல்லது Engi எடுத்து தான் படிக்கிறார்கள் .தர்போது எவ்வளவோ படிப்புகள் இருந்தாலும் அதை பற்றிய தக்கவல் எல்லோரையும் சென்று அடையவில்லை..CA போன்ற படிப்பு படிக்க maths&bio இந்த க்ரூப் எடுத்தவர்கள்ளால் முடயுமா ?சென்னையில் எங்கு படிக்க முடயும் .துபையில் படிக்கலாமா? இது படிக்க எவ்வள்ளவு சிலவாகும் ?இது போக என்ன படிப்பல்லாம் உள்ளது இதற்கென்று தனி link உள்ளதா ?தெரிந்தால் தயவு செய்து எழுதவும் .நன்றி
இந்த தலைப்பில் உள்ள எல்லா பதிவுகளையும் வரிசையாகப் படித்தேன். நடைமுறை விஷயங்களைத்
தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நான் சந்தித்த நேர்முக தேர்வுகுழுக்களில் ஒன்றில் ஒரு சைக்கியாட்றிஸ்ட்டும் இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். ( நம் மெய்ப்பாடுகளை கவனிக்க) நீங்கள் கூறியது போல்
நம் அணுகுமுறை, உண்மையைப் பேசுதல் , சிக்கலான கேள்வியை நாம் எதிர்கொள்ளும்விதம் (non academic) இவையும் முக்கியமே.
சாலச்சிறந்தது நமக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக்கொடுப்பது. நீங்களும் இக்கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி சொல்லியுள்ளீர்கள்.
நான் சந்தித்த நேர்முகங்களைக் கூட பதிவிடலாம், போல் தோன்றுகிறது யாருக்கேனும் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!
நல்ல தொகுப்பு.
கண்டிப்பாய் பலருக்கு பயன் பட்டிருக்கும்/பயன்படும்.
எனக்கு தெரிந்தவர்களுக்கு சுட்டியை அனுப்புகிறேன்.
மீண்டும் ஒரு முறை, நன்றி பாலாஜி. :-)
Post a Comment