தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, November 06, 2006

அன்பு!!!

Hi Friends,
This is just a forward.. thought of sharing with you...

An 80 year old man was sitting on the sofa in his house along with his 45-year old highly educated son.

Suddenly a crow perched on their window.

The Father asked his Son, "What is this?"
The Son replied "It is a crow".

After a few minutes, the Father asked his Son the 2nd time, "What is this?"
The Son said "Father, I have just now told you "It's a crow".

After a little while, the old Father again asked his Son the 3rd time, "What is this?"
At this time some _expression of irritation was felt in the Son's tone when he said to his Father with a rebuff.

"It's a crow, a crow".

A little after, the Father again asked his Son t he 4th time, "What is this?"
This time the Son shouted at his Father, "Why do you keep asking me the same question again and again,

although I have told you so many times 'IT IS A CROW'. Are you not able to understand this?"

A little later the Father went to his room and came back with an old tattered diary, which he had maintained

since his Son was born. On opening a page, he asked his Son to read that page. When the son read it, the

following words were written in the diary: -

"Today my little son aged three was sitting with me on the sofa, when a crow was sitting on the window.

My Son asked me 23 times what it was, and I replied to him all 23 times that it was a Crow.

I hugged him lovingly each time h e asked me the same question again and again for 23 times.

I did not at all feel irritated. I rather felt affection for my innocent child".

While the little child asked him 23 times "What is this", the Father had felt no irritation

in replying to the same question all 23 times and when today the Father asked his Son the same question

just 4 times, the Son felt irritated and annoyed.

So...

If your parents attain old age, do not repulse them or look at them as a burden, but speak to them

a gracious word, be cool, obedient, humble and kind to them. Be considerate to your parents.

From today say this aloud, "I want to see my parents happy forever. They have cared for me ever since I was

a little child. They have always showered their selfless love on me. They crossed all mountains and valleys
without seeing the storm and heat to make me a person presentable in the society today".

Say a prayer to God, "I will serve my old parents in the BEST way. I will say all good and kind words

to my dear parents, no matter how they behave. When I am old, I do not want my child to repeat the words

when the crow perches on my window".

One kind word can warm three winter months (Japanese proverb)

23 comments:

Anonymous said...

This is true. Old age needs more love and affection than others :)

மு.கார்த்திகேயன் said...

intha fwd-a first time naan padichchappO manasu romba kanamaayiduchchu..

we shd take care of our parents and make them happy..

that is the first tem in everyone's to-do list :-))

நாமக்கல் சிபி said...

Anony,
//This is true. Old age needs more love and affection than others :) //

u r right...

//Karthikeyan Muthurajan said...
intha fwd-a first time naan padichchappO manasu romba kanamaayiduchchu..

we shd take care of our parents and make them happy..

that is the first tem in everyone's to-do list :-))
//
கார்த்தி,
இந்த மாதிரி ஒரு சில ஃபார்வேர்கள் நம் மனசை பாதிப்பதுண்டு...

தாய், தந்தையைவிட தெய்வம் இந்த உலகில் இல்லை...

Arunkumar said...

nalla Fwd vetti... old age deserves much more from their siblings !!!

கதிர் said...

மனசு நெகிழ்ந்துடுச்சி வெட்டி இத படிச்சவுடனே!

அருமையான பதிவு!

"தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை"

என் கல்லூரி நாட்களில் என் நோட்டுப்புத்தகங்களின் முகப்பில் இதை எழுதி வைத்திருந்தேன். ஏதேச்சையாக என் அப்பா அதை பார்த்தார் நானும் பார்த்தேன். பெருமிதமான புன்னகை அவர் முகத்தில அதை எத்தனை கோடி குடுத்தும் வாங்கமுடியாத அற்புதம்.

இந்த பதிவை படிச்சதும் அந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

ஈன்ற தாய்தந்தையரை கவனிக்காதவன் மனிதனே அல்லன்.

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...
nalla Fwd vetti... old age deserves much more from their siblings !!! //

You are right arun...

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
மனசு நெகிழ்ந்துடுச்சி வெட்டி இத படிச்சவுடனே!

அருமையான பதிவு!

"தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை"

என் கல்லூரி நாட்களில் என் நோட்டுப்புத்தகங்களின் முகப்பில் இதை எழுதி வைத்திருந்தேன். ஏதேச்சையாக என் அப்பா அதை பார்த்தார் நானும் பார்த்தேன். பெருமிதமான புன்னகை அவர் முகத்தில அதை எத்தனை கோடி குடுத்தும் வாங்கமுடியாத அற்புதம்.

இந்த பதிவை படிச்சதும் அந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

ஈன்ற தாய்தந்தையரை கவனிக்காதவன் மனிதனே அல்லன். //

தம்பி,
இதை படித்தவுடன் எனக்கு மனது நெகிழ்ந்துவிட்டது...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தம்பியின் தந்தை முகத்தில் தோன்றியதாகச் சொன்னாரே, ஒரு குறு நகை! அது எவ்வளவு விலை மதிப்பில்லாத ஒன்று!

அதுவும் வயதான காலத்தில் இந்தக் குறு நகைகள் அவ்வப்போது தந்தால், மருந்துகள் பல தூர ஒடி விடலாம்!

என்ன ஒன்று, நமக்கு அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், அதனூடே இது போலச் சிறு சந்தோஷங்களை எப்படி எப்போது வெளிப்படுத்தலாம் என்பதை மனதுக்குள் போட்டு வைத்துக் கொண்டால், எல்லாருக்குமே ஜாலியோ ஜாலி தான்! நன்றி பாலாஜி!!

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தம்பியின் தந்தை முகத்தில் தோன்றியதாகச் சொன்னாரே, ஒரு குறு நகை! அது எவ்வளவு விலை மதிப்பில்லாத ஒன்று!
//
சரியாக சொன்னீர்கள் ரவி சங்கர்...

கப்பி | Kappi said...

நல்ல பதிவு! பகிர்ந்தமைக்கு நன்றி வெட்டி!!

Syam said...

yenga chinna payan theriyaama ketkaraan athunaala sari..indha perisu therinjukitte what is this nu ivalo time ketta kadupu aaguma aagatha :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...

yenga chinna payan theriyaama ketkaraan athunaala sari..indha perisu therinjukitte what is this nu ivalo time ketta kadupu aaguma aagatha :-) //

நாட்டாமை,
இதே ஒரு ஃபிகர் இருந்தா 4 என்ன 400 தடவை கேட்டாலும் சொல்லி... காக்கை வடை கதையெல்லாம் சொல்ல மாட்டீங்க...

Syam said...

//இதே ஒரு ஃபிகர் இருந்தா 4 என்ன 400 தடவை கேட்டாலும் சொல்லி... காக்கை வடை கதையெல்லாம் சொல்ல மாட்டீங்க...//

4000 தடவை கூட சொல்லுவோம்...ஏன்னா அது கடமை...கடமைல எப்பவும் கரெக்ட்டா இருப்பமே :-)

நாமக்கல் சிபி said...

//4000 தடவை கூட சொல்லுவோம்...ஏன்னா அது கடமை...கடமைல எப்பவும் கரெக்ட்டா இருப்பமே :-)//
அப்ப இதுவும் கடமைதான் :-)

Divya said...

Hi Vetti,
Your fwd mail reminds me a verse from Bible,
'Listen to your father, who gave you life, and do not despise your mother when she is old.'
Proverbs 23:22

Your post is really a thought provoking one!

நாமக்கல் சிபி said...

//Hi Vetti,
Your fwd mail reminds me a verse from Bible,
'Listen to your father, who gave you life, and do not despise your mother when she is old.'
Proverbs 23:22

Your post is really a thought provoking one!//

Thx a lot for the Quote...

Unknown said...

பாலாஜி,

பெண்மணி அவள் கண்மணி படத்தில் பிரதாப் போத்தன் சொல்வது போல் "எங்க அப்பா தெய்வம் சார். ஆனா என் தெய்வம் என்னை அடிக்கடி சோதனை பண்ணும்" என்ற மனப்பான்மையுடன் நாம் வாழவேண்டும்:-)

அதாவது வயதானவர்கள் குழந்தைகள் போல என நினைத்து அவர்களின் அன்புத்தொல்லைகளை (சிறுவயதில் நம்மை அவர்கள் சகித்ததுபோல்) ஏற்க இளையவர்கள் பழகவேண்டும்.

நாமக்கல் சிபி said...

//செல்வன் said...

பாலாஜி,

பெண்மணி அவள் கண்மணி படத்தில் பிரதாப் போத்தன் சொல்வது போல் "எங்க அப்பா தெய்வம் சார். ஆனா என் தெய்வம் என்னை அடிக்கடி சோதனை பண்ணும்" என்ற மனப்பான்மையுடன் நாம் வாழவேண்டும்:-)

அதாவது வயதானவர்கள் குழந்தைகள் போல என நினைத்து அவர்களின் அன்புத்தொல்லைகளை (சிறுவயதில் நம்மை அவர்கள் சகித்ததுபோல்) ஏற்க இளையவர்கள் பழகவேண்டும். //

செல்வன்,
சூப்பரா சொன்னீங்க...

நான் செய்யும் காரியங்கள் நமக்கே வந்து சேரும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

Anonymous said...

romba touchinga irundhadhu...

namma ooru mudhyor nilayathil itha otanum :)

வடுவூர் குமார் said...

"One Kind Word .."மொத்தத்தையும் சொல்லிவிட்டது.

Anonymous said...

My dad won't do such crappy things to test me!

நாமக்கல் சிபி said...

// Phoenix said...

My dad won't do such crappy things to test me//

Phoenix,
This is just a story. Even if ur father does something crappy like this, u shouldnt loose ur patient :-)

ரவி said...

என்னா ஒரே இங்கிலீசுல இருக்கு ? தமிழ்ல வெட்டியா மொழிபெயர்த்து போட்டிருந்தீங்கன்னா அருமையா இருந்திருக்குமே