தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, November 21, 2006

உதவி தேவை

Hi,
One of my friend's dad got diagnised with Pancreatic cancer and undergone a surgery called Whipple's surgery in one of the hospitals at Coimbatore. I beleive the doctors said its a critical one and he is still in danger. They also said that the survival of the person affected by Pancreatic tumor is very less. When I checked in Internet it says for the same disease the survival is 75% - 95% in US. I am not sure whether its not the case in India. If you are a doctor or If you know anyone who survived after the surgery(in India), please let me know.

If someone from any other cities have any information about Whipple's surgery and Pancreatic cancer (I beleive he is in critical stage) and if you believe you can help me please shoot out a mail to balaji.manoharan@gmail.com or deepan.thirumalaisamy@gmail.com.
Also you can call me @ (US: 201-233-6832) and if you are in India, please call my other friend Deepan @ 9940063037. (Since my friend is in hospital with his dad and he cannot attend calls)

Also if you want, you can forward this one and today's date is 21st Nov 2006 (so that people can beleive its not a hoax)

With great regards,
Balaji

நண்பர்களே,
என்னுடைய ஒரு சில பதிவுகளை நீங்க ஃபார்வேர்ட் பண்ணிருக்கீங்க... இதையும் நீங்க அந்த மாதிரி செய்தால் நான் மிகவும் மகிழ்வேன்.

உதவ முடியாதவர்கள் அவர் குணமடைய இறைவனை பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன்.

மிக்க நன்றி

பாலாஜி

20 comments:

நாமக்கல் சிபி said...

Test!!!

Anonymous said...

Dear Balaji,

I saw your Orkut profile in my friend vijayan's profile. i try to send the following message to you. but i could not did it.

/////message


hello vetti,

nalla irukkingala.neenga ivalavu naal yeluduna kozhi in attagasangal yenga pakkathu ooru kozhi ya patthi thanu naan nenaikavey illa. unga blog pathen. unga friend oda dad pathi yeludhi irundhinga. avar nala mudinja alladhu gunamana udaney shudharsun kriya try panna sollunga. anda payirchi vegama valarum cancer cell oda growtha control pannuthoonu AIIMS[ All India Institute of Medical Science , New Delhi ] proof panniyirkkanga. onum kavala pada vendanu sollunga unga frienda. namma thalaivarey solli irukkaru NALLAVANGALA ANDAVAN SOTHIPAN..ANA KAI VIDA MATTAN...

with lots of love and affection from manoj jaganaathan

aparnaa said...

we will pray for his speedy recovery.
Donot worry.Annai will give him good health and happiness.

G.Ragavan said...

வெட்டி, இது உண்மையிலேயே சீரிய பதிவா..இல்லை ஏதேனும் கிண்டல் பதிவா?

நாமக்கல் சிபி said...

Hi Manoj,
பாசத்திற்கு மிக்க நன்றி!!!
அவர் ஹாஸ்பிட்டலில் ஆப்பரேஷன் முடிந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளார். இரண்டு மூன்று வாரமாக குழாய் மூலமே உணவளிக்கப்படுகிறது...

நாமக்கல் சிபி said...

அபர்ணா,
மிக்க நன்றி!!!

ஜி.ரா,
சீரியஸ் பதிவுதான் :-(

Unknown said...

அவர் விரைவில் நலம் பெற எனது வாழ்த்துக்கள்...

நாமக்கல் சிபி said...

//அருட்பெருங்கோ said...

அவர் விரைவில் நலம் பெற எனது வாழ்த்துக்கள்... //

அருட்பெருங்கோ,
மிக்க நன்றி!!!

Syam said...

அவர் விரைவில் குணமடைய சாமிய வேண்டிக்கறேன்...இதுல என்ன மாதிரி உதவி வேணும்னு கொஞ்சம் விரிவா சொன்னீங்கனா ஈஸியா இருக்கும் :-)

நாமக்கல் சிபி said...

Syam,
thx a lot...
I have updated it...

Divya said...

Hi Vetti, I have fwd this post to two of my friends in medical field, waiting for their reply, once I get the needed info I will send you, Praying for his speedy and complete recovery!

நாமக்கல் சிபி said...

//Divya said...
Hi Vetti, I have fwd this post to two of my friends in medical field, waiting for their reply, once I get the needed info I will send you, Praying for his speedy and complete recovery!
//

Divya,
Thx a lot...
Let me know if you get any updates...

Anonymous said...

//இதையும் நீங்க அந்த மாதிரி செய்தால் நான் மிகவும் மகிழ்வேன்.//

kandippa..romba nallavara irukeenga! ;)

naan Cancer research la thaan velai parkaren (aana IT side)..kettu parkeren!

நாமக்கல் சிபி said...

//naan Cancer research la thaan velai parkaren (aana IT side)..kettu parkeren!//

Dreamz,
Thx a lot...
It will be really helpful if you can get some info on this...

பத்மா அர்விந்த் said...

I am not sure exactly what stage he is in now. May be the metastasis has spread to other organs. If not it is curable. I know sloan kettering doctors are very good, Dr.Mancy kameni's group is specialised with GI cancers. You can email me.

Doctor Bruno said...

I have posted a reply in my blog

www.penandscale.com/bruno

நாமக்கல் சிபி said...

//பத்மா அர்விந்த் said...
I am not sure exactly what stage he is in now. May be the metastasis has spread to other organs. If not it is curable. I know sloan kettering doctors are very good, Dr.Mancy kameni's group is specialised with GI cancers. You can email me.//

Thx a lot doctor...
Mailed you regarding the same...

நாமக்கல் சிபி said...

//Doctor Bruno said...
I have posted a reply in my blog

www.penandscale.com/bruno //

Thx a lot doctor...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலாஜி

தீபனின் அப்பா, குணமடைய எனது பிரார்த்தனைகள்; அவர் குடும்பத்தாரின் தவிப்பும் தீர என் வேண்டுதல்கள்!
இன்று தான் உங்கள் பதிவு பக்கம் வர முடிந்தது!
உங்கள் நண்பர், தந்தையைக் கவனித்துக் கொண்டு அவர் நலன் குறித்த மற்ற வேலைகள் பார்ப்பதே சரி! Too much information கொடுத்து அவரை overload செய்ய வேண்டாம்.

நீங்களோ, இல்லை நண்பர்களோ, இல்லை அவர் குடும்பத்தில் வேறு ஒருவரோ, கிடைக்கும் தகவல்களை filter செய்து, பயன்படுவதை மட்டும் தெரிவியுங்கள்! சென்னையில் மருத்துவ ஆலோசனை வேண்டும் என்றால் என் தங்கை சக மருத்துவர்கள் மூலம் உதவுவதாகச் சொன்னார்; (ஆனால் அவர் அந்தத் துறை அல்ல!)

நாமக்கல் சிபி said...

KRS,
அது தீபனின் அப்பா இல்லை. வேறு ஒரு நண்பரின் தந்தை. அவர் மருத்துவமனையில் இருப்பதால் நான் தீபனை தொடர்பு கொள்ளுமாறு சொல்லியிருக்கிறேன்.

மேலும் சிகிச்சை அளித்த டாக்டரே தமிழ்நாட்டில் தலை சிறந்த மருத்துவரில் ஒருவர் என்று இப்போழுதுதான் தெரிய வந்தது.

அடுத்து என்ன செய்ய முடியும் என்று யோசித்து கொண்டிருக்கிறோம்.