தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, October 01, 2008

Software Recession Comedy

இந்தியால இருக்குற மென்பொருள் நிறுவனங்களின் CEO எல்லாம் டாக்டரின் ரசிகர்களாக இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.

TCS : 
நீ 10%ஐ (வேலையை விட்டு) தூக்கினா தூசு
நான் தூக்கினா மாஸூடா 

(எப்படியும் 15,000 பேர் வெளிய வருவாங்க)


Satyam:
எவ்வளவோ தூக்கிட்டோம், இப்போ தூக்க மாட்டோமா?


Infosys:
எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.


Wipro:
நான் ஒரு தடவை (மக்களை) வேலையை விட்டு தூக்கணும்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் (ஏன்னா 80% ஸ்டாக் என்கிட்ட தான் இருக்கு).


CTS: 
வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.

25 comments:

வெட்டிப்பயல் said...

இங்க டாக்டர்னா டாக்டர் புருனோனு நினைச்சிட்டா நீங்க ரொம்ப ப்ளாக் படிக்கறீங்கனு அர்த்தம் :)

Subbiah Veerappan said...

டாக்டர்னா எனக்கு பா.ம.க அய்யா
நெனப்புத்தான் வந்தது. இங்கே வேற மாதிரி ப்ளேட்டை மாத்திட்டீங்க பாலாஜி!

முரளிகண்ணன் said...

அசத்தலா இருக்கு

வெட்டிப்பயல் said...

//sp.vr. subbiah said...
டாக்டர்னா எனக்கு பா.ம.க அய்யா
நெனப்புத்தான் வந்தது. இங்கே வேற மாதிரி ப்ளேட்டை மாத்திட்டீங்க பாலாஜி!

//

வாத்தியார்னு சொன்னா இங்க எல்லாருக்கும் உங்க ஞாபகம் தானே வரும். ஆனா MGRஐயும் சொல்வாங்க இல்ல. அதுக்கு தான் முதல் பின்னூட்டம் :)

நீங்க சொல்றவரை இப்ப எல்லாரும் மருத்துவர்னு சொல்றாங்க ;)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
அசத்தலா இருக்கு//

மிக்க நன்றி முக :)

சரவணகுமரன் said...

ஹா...ஹா...ஹ...

ஆயில்யன் said...

//வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.//

சூப்பரூ :)))

மங்களூர் சிவா said...

காமெடி இல்லைய்யா நெசம்தான் போல
:(((((((((((((((

Sundar சுந்தர் said...

LOL!

MyFriend said...

எவ்ளவோ படிச்சுட்டோம். இத படிக்க மாட்டோமா? :-)))))

நவநீதன் said...

இந்த பதிவின் நீள் பதிவு.

Company 1:
நாம வேலைய விட்டு தூக்கின உடனே....
சும்மா அதிருதில்ல....

Company 2:
துளசி வாசம் மாறினாலும்
எங்க தூக்கு(ரது) மாறாதுடா...

Company 3:
நான் ஒருத்தனை தூக்கினா... நூறு பேர் மனசில பயம் வந்தா மாதிரி....

Company 4(my company):
ஒரு நிமிசம் வேலை பாக்காம இருந்தா தப்பா???
பெரிய தப்பில்லைங்க.
ஆயிரம் பேரு ஒரு நிமிஷம் வேலை பாக்காம இருந்தா தப்பா???
தப்பு மாதிரி தெரியுதுங்க...
ஆயிரம் பேரு ஆயிரம் தடவ ஒரு நிமிஷம் வேலை பாகாம இருந்தா தப்பா??
பெரிய தப்புங்க..
அது தாண்டா இங்க நடந்துகிட்டு இருக்கு..


Company 5:
அதிகமா வேலை பாக்காத team member-ரும் அதிகமா வேலை வாங்காத manager-ரும் எங்க கிட்ட வேலை பார்த்தா சரித்திரமே இல்ல.


microsoft:
microsoft employee என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா....
(microsoft has project till 2050)


அகில உலக நாயகன் ஜெ கே ரித்திஷ், தான் software engineer-ராக வேஷம் கட்டும் ஒரு படத்தில்,
என்னப் பார்த்தா பயத்துக்கு மட்டும் இல்ல
அந்த software company-க்கே பயம் வருண்டா...

பி.கு:
உங்களுக்கு பிடித்த / பிடிக்காத company-களை 1,2,3... இடங்களில் பொருத்திக் கொள்க.

தமிழினி..... said...

//->Infosys:

எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.
//

கூகிள் லையே infosys firing அப்டின்னு கொடுத்தா, "did you mean INFOSYS HIRING" னு தான் வருது......மைசூர் மக்கள்ல பாதி பேரு நம்ம ஆளுக தான்..... :)))))

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...

ஹா...ஹா...ஹ...//

மிக்க நன்றி சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

//வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.//

சூப்பரூ :)))//

டாங்கிஸ் ஆயில்ஸ் ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

காமெடி இல்லைய்யா நெசம்தான் போல
:(((((((((((((((//

இடுக்கண் வருங்கால் நகுக :)

வெட்டிப்பயல் said...

//Sundar said...

LOL!//

டாங்கிஸ் சுந்தர் :)

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

எவ்ளவோ படிச்சுட்டோம். இத படிக்க மாட்டோமா? :-)))))//

அதானே ;)

வெட்டிப்பயல் said...

நவநீதன்,
பட்டையை கிளப்பீட்டீங்க :)

Anonymous said...

super thought vetti.. kalakkals..


ROTFL @ navaneethan's comment.. esp abt his company :-)

விஜய் ஆனந்த் said...

கலக்கிட்டீங்க!!!

ஆனா வயித்துல புளியும்...

;-((((

வெட்டிப்பயல் said...

// Sundar said...

LOL!//

மிக்க நன்றி சுந்தர் :)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

//->Infosys:

எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.
//

கூகிள் லையே infosys firing அப்டின்னு கொடுத்தா, "did you mean INFOSYS HIRING" னு தான் வருது......மைசூர் மக்கள்ல பாதி பேரு நம்ம ஆளுக தான்..... :)))))//

நம்பிக்கை தான் வாழ்க்கை.

ஆறாயிரம் பேர் இருந்தப்ப நடுந்துக்கிட்ட மாதிரியே ஒரு லட்சம் பேர் இருக்கும் போதும் நடுந்துப்பாங்களானு தெரியல. அதே மாதிரி இப்ப தல வேற :)

வெட்டிப்பயல் said...

//Arunkumar said...

super thought vetti.. kalakkals..


ROTFL @ navaneethan's comment.. esp abt his company :-)//

டாங்கிஸ் அருண் :)

வெட்டிப்பயல் said...

//சுபாஷ் said...

:)//

நன்றி சுபாஷ் :)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

கலக்கிட்டீங்க!!!

ஆனா வயித்துல புளியும்...

;-((((//

நடக்கறது நடக்காம இருக்காது நடக்காம இருக்கறது கண்டிப்பா நடக்காது :)