தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 23, 2007

இலையுதிர் காலம்

பாஸ்டன்ல இருந்து இதுக்கூட போடலைனா அவமானம்...

தல CVR ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏழைக்கேத்த எள்ளுருண்டை








43 comments:

CVR said...

Great pics!!!
I particularly like the second one with the low angle!!

Rock on!!!! :-)

-/பெயரிலி. said...

நன்றாக வந்திருக்கின்றன
2,3, கடைசி

Divya said...

Wonderful Pics Vetti, asaththal!

4th one is taken in a cemetery huh??

MSATHIA said...

அருமை.

வெட்டிப்பயல் said...

//CVR said...

Great pics!!!
I particularly like the second one with the low angle!!

Rock on!!!! :-)//

thx thala...

எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தான் :-)

வெட்டிப்பயல் said...

//-/பெயரிலி. said...

நன்றாக வந்திருக்கின்றன
2,3, கடைசி//

தலைவா,
நம்ம பதிவுக்கெல்லாம் வந்துருக்கீங்க...
மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//Divya said...

Wonderful Pics Vetti, asaththal!

4th one is taken in a cemetery huh??//

Thxma...

All the photos are taken in cemetry ;)

வெட்டிப்பயல் said...

//Sathia said...

அருமை.//

மிக்க நன்றி சத்யா...

MyFriend said...

கலக்கிப்புட்டீங்க. :-)

இலவசக்கொத்தனார் said...

அந்த தரை ஆங்கிள் படம்தான் பெஸ்ட். எங்க ஊரில் இன்னும் கலரே மாறலையே....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹலோ

நான் ஏதோ படக்கதையாச்சும் நெனச்சி வந்தேன்!
2,3 ரொம்ப நல்லா வந்திருக்கு பாலாஜி! ஒன்னு லோ ஆங்கிள்! இன்னோன்னு டாப் ஆங்கிள்!

//பாஸ்டன்ல இருந்து இதுக்கூட போடலைனா அவமானம்...//

பாபா...நோட் திஸ் அவமானப் பாயிண்ட்! :-)

//தல CVR ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏழைக்கேத்த எள்ளுருண்டை//

அப்ப CVRஐ பணக்காரருக்கேத்த பான்மசாலா-ன்னு சொல்லுறீங்க! சரி, என்னமோ போங்க! :-)

Arunkumar said...

kalakkals vetti esp the 2nd one..

கப்பி | Kappi said...

எங்கயோ போயிட்டீங்கண்ணே!! கலக்கல்ஸ் ஆஃப் பாஸ்டன்!!


//பாபா...நோட் திஸ் அவமானப் பாயிண்ட்! :-)//
KRS தல, இதையே தான் நானும் சொல்ல வந்தேன் :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலாஜி

எங்க CVR ஒவ்வொரு படத்தின் கீழும் Simply CVR என்று முத்திரை பதிப்பார். அது போல நீங்களும் ஒரு ரேஞ்சா யோசிச்சி ஒரு பேரை வைங்க!
ஏன்னா சில பல படங்களைப் (தனியாகக் காட்டிய படங்கள் உட்பட) பார்க்கும் போது எங்க சீவீஆர் எடுத்தது போலவே அவ்வளவு சிறப்பா இருக்கு! :-)))

துளசி கோபால் said...

ஹைய்யோ.............
எனக்குப் பிடிச்ச சீஸன் இதுதான்.

சூப்பரா இருக்கு எள்ளுருண்டை:-)

SurveySan said...

Dhool. i liked the last one.

cemtrey evlo azaga vachirukkaanuva.:)

new hampshire pakkam ponaa, innum azagaa suttirukkalaame?

நாகை சிவா said...

ஏற்கனவே எடுத்ததை இப்ப பொட்டி கட்டி போட்டு இருக்கீங்க போல..

நல்லா இருக்கு எல்லா படமும்.. இரண்டாவது அருமை.. :)

ஜி said...

//அப்ப CVRஐ பணக்காரருக்கேத்த பான்மசாலா-ன்னு சொல்லுறீங்க! சரி, என்னமோ போங்க! :-)//

Super :)))

All photos are nice...

குசும்பன் said...

சின்ன CVR + சின்ன P.C Sri Ram மிக்ஸிங் கலவையே வெட்டி! தொடர்க உங்கள் சேவை.

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

கலக்கிப்புட்டீங்க. :-)//

மிக்க நன்றி மை ஃபிரண்ட்

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

அந்த தரை ஆங்கிள் படம்தான் பெஸ்ட். எங்க ஊரில் இன்னும் கலரே மாறலையே....//

மிக்க நன்றி கொத்ஸ்...

Up State நியூ யார்க் சூப்பரா இருந்துச்சு ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஹலோ

நான் ஏதோ படக்கதையாச்சும் நெனச்சி வந்தேன்!
2,3 ரொம்ப நல்லா வந்திருக்கு பாலாஜி! ஒன்னு லோ ஆங்கிள்! இன்னோன்னு டாப் ஆங்கிள்!
//
எல்லா ஆங்கிளயும் நோட் பண்றீங்களே ;)

// //பாஸ்டன்ல இருந்து இதுக்கூட போடலைனா அவமானம்...//

பாபா...நோட் திஸ் அவமானப் பாயிண்ட்! :-)
//
பாஸ்டன் சார்பா நான் போட்டிருக்கேன்... நீயூ யார்க் மானத்தை நீங்க முடிஞ்சா காப்பாத்துங்க ;)

எங்ககிட்டயே நாரதர் வேலையா???

// //தல CVR ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏழைக்கேத்த எள்ளுருண்டை//

அப்ப CVRஐ பணக்காரருக்கேத்த பான்மசாலா-ன்னு சொல்லுறீங்க! சரி, என்னமோ போங்க! :-)//

பணக்காருக்கேத்த பால்கோவா ;)

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

kalakkals vetti esp the 2nd one..//

மிக்க நன்றி அருண்...

இராம்/Raam said...

வெட்டிக்காரு...

கடைசி படத்தை பார்த்ததும் ஒரு கவுஜ எழுதலாமின்னு இருக்கு.... :)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

எங்கயோ போயிட்டீங்கண்ணே!! கலக்கல்ஸ் ஆஃப் பாஸ்டன்!!
//
மிக்க நன்றி காஞ்சி தலைவா...

// //பாபா...நோட் திஸ் அவமானப் பாயிண்ட்! :-)//
KRS தல, இதையே தான் நானும் சொல்ல வந்தேன் :)))//
உனக்கும் அதே பதில்தான் ;)

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

ஹைய்யோ.............
எனக்குப் பிடிச்ச சீஸன் இதுதான்.

சூப்பரா இருக்கு எள்ளுருண்டை:-)//

ரொம்ப நன்றி டீச்சர்...

எனக்கு எள்ளுருண்டை ரொம்ப பிடிக்கும். அதுவும் எங்க அம்மா செஞ்சா சூப்பரா இருக்கும்...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

எங்க CVR ஒவ்வொரு படத்தின் கீழும் Simply CVR என்று முத்திரை பதிப்பார். அது போல நீங்களும் ஒரு ரேஞ்சா யோசிச்சி ஒரு பேரை வைங்க!
ஏன்னா சில பல படங்களைப் (தனியாகக் காட்டிய படங்கள் உட்பட) பார்க்கும் போது எங்க சீவீஆர் எடுத்தது போலவே அவ்வளவு சிறப்பா இருக்கு! :-)))//

அதெல்லாம் பெரிய தலைங்க செய்யறது..

இந்த ரெஞ்ச் வேணா ஓகேவானு சொல்லுங்க "Complex KRS" ;)

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

Dhool. i liked the last one.

cemtrey evlo azaga vachirukkaanuva.:)

new hampshire pakkam ponaa, innum azagaa suttirukkalaame?//

New Hampsire போன வாரம் தான் போனேன். அவ்வளவா கலர் வரலை... இந்த வருஷம் கொஞ்சம் ஏமாற்றம் தான்.. நிறைய இடத்துல கலர் மாறதுக்கு முன்னாடியே விழுந்துடுச்சு...

மூணு வாரமா கலர் பார்க்க தான் சுத்திட்டு இருக்கேன் ;)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

ஏற்கனவே எடுத்ததை இப்ப பொட்டி கட்டி போட்டு இருக்கீங்க போல..

நல்லா இருக்கு எல்லா படமும்.. இரண்டாவது அருமை.. :)//

இல்லை புலி... அதெல்லாம் வேற படம்.. கிட்டதிட்ட ஒரு 300 படத்துக்கு மேல இருக்கு... எல்லாம் பதிவுல போட முடியாது

இது போன சனிக்கிழமை காலைல பக்கத்துல இருக்குற சுடுகாடுல போய் சுட்டது... நிறைய படம் கீழ படுத்துட்டு தான் எடுக்க வேண்டியது வந்தது. நான் எழுந்திரிக்கறதை பார்த்துட்டு அந்த பக்கம் போறவங்க பயந்தாங்களானு தெரியல ;)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

//அப்ப CVRஐ பணக்காரருக்கேத்த பான்மசாலா-ன்னு சொல்லுறீங்க! சரி, என்னமோ போங்க! :-)//

Super :)))

All photos are nice...//

ThxJi ;)

வெட்டிப்பயல் said...

// delphine said...

எனக்கு பிடிச்ச காலம்...அதுவும் New England area -ல் ...ம்ம்ம்...bringing back old memories...
//
ஆமாம் டாக்டர்..
New England is the best place for Fall colors... NH and Vermont are awesome...

//Thanks. ..i hate calling u as vetti payal. u seem to be a very intelligent person!//
Doctor,
Though I am educated and Gifted (than many), I am useless to my society. This name always remind me that I need to do something for my society. So never mind calling me as Vettipayal...

வெட்டிப்பயல் said...

//குசும்பன் said...

சின்ன CVR + சின்ன P.C Sri Ram மிக்ஸிங் கலவையே வெட்டி! தொடர்க உங்கள் சேவை.//

குசும்பா,
இன்னைக்கு வேற ஆள் கிடைக்கலையா? சின்ன P.C. Sri Ram சரி.. அது என்ன சின்ன CVR. எங்க தலை CVR ரேஞ்சு இன்னும் உனக்கு தெரியல...

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

வெட்டிக்காரு...

கடைசி படத்தை பார்த்ததும் ஒரு கவுஜ எழுதலாமின்னு இருக்கு.... :)//

இதுக்கு என்னைய நாலு வார்த்தை திட்டியிருக்கலாம் ;)

Unknown said...

தலைவா

போட்டோவில் வெய்யிலை பார்த்தா பொறாமையா இருக்கு.இங்க குளிர் பின்னி பெடலெடுக்குது.சூரியனை பார்த்தே ரெண்டு நாளாச்சுன்னா பாத்துக்குங்க:))

cheena (சீனா) said...

இலையுதிர் காலப் படங்கள் அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதென்ன புகைப்படங்களுக்குக் கூட 31 பின்னூட்டங்கள் இது வரை. இன்னும் எத்தனையோ ??

பின்னூட்டங்கள் பதிவின் அடிப்படையிலா ?? அல்லது பதிவரின் அடிப்படையிலா ?? தெரியவில்லை.

வலைகளுக்குப் புதியவன் - இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

(எள்ளுருண்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும்)

மங்களூர் சிவா said...

jupper! jupper!!

ராஜ நடராஜன் said...

வெயில் வெளிச்சத்துல நான் கூடத்தான் படமெடுப்பேன் (!).அதே இடத்துல இருட்டுல இன்னொரு படம் எடுத்து அனுப்புங்க பார்க்கலாம். படங்கள் நன்றாக உள்ளன.CVR கிட்ட பொட்டியோட பேர் சொன்ன மாதிரி ஞாபகம்.மீண்டும் போய் பார்க்கிறேன்.

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

தலைவா

போட்டோவில் வெய்யிலை பார்த்தா பொறாமையா இருக்கு.இங்க குளிர் பின்னி பெடலெடுக்குது.சூரியனை பார்த்தே ரெண்டு நாளாச்சுன்னா பாத்துக்குங்க:))//

இங்கயும் ஆரம்பிச்சிடுச்சி தலைவா :-(

வெட்டிப்பயல் said...

// cheena (சீனா) said...

இலையுதிர் காலப் படங்கள் அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
//
மிக்க நன்றி..

//
அதென்ன புகைப்படங்களுக்குக் கூட 31 பின்னூட்டங்கள் இது வரை. இன்னும் எத்தனையோ ??
//
என்னங்க புகைப்படம்னா அவ்வளவு சாதாரணமா போச்சா? 10 பக்கம் பதிவெழுதறதை விட ஒரு நல்ல புகைப்படம் பிடிக்கறது கஷ்டங்க. எல்லாம் அனுபவிச்சி பார்த்தா தான் தெரியும். அதுவும் அந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் பண்றதைவிட 4 போஸ்டே எழுதிடலாம் ;)

// பின்னூட்டங்கள் பதிவின் அடிப்படையிலா ?? அல்லது பதிவரின் அடிப்படையிலா ?? தெரியவில்லை.
//
முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழில இருந்து முட்டை வந்துச்சா?
எது முதல்??? ;)

// வலைகளுக்குப் புதியவன் - இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
//
ஆர்வம் இருந்தால் தானா கத்துக்குவீங்க ;)

//
(எள்ளுருண்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும்)//
எனக்கும் ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

jupper! jupper!!//

Dankis Siva :-)

வெட்டிப்பயல் said...

// நட்டு said...

வெயில் வெளிச்சத்துல நான் கூடத்தான் படமெடுப்பேன் (!).
//
தாராளமா எடுங்க. நான் என்னுமோ உங்க கேமராவை பிடிங்கி வெச்சிக்கிட்ட மாதிரி சொல்றீங்க ;)

//
அதே இடத்துல இருட்டுல இன்னொரு படம் எடுத்து அனுப்புங்க பார்க்கலாம். //
அந்த சுடுகாடு எங்க வீட்ல இருந்து நடக்கற தூரம் தான். ஆனா எனக்கு ராத்திரில ஃபோட்டோ எடுக்க வரல :-(
இப்ப தானே பழகிட்டு இருக்கேன்.

இப்ப பகல்லயே அந்த மாதிரி படம் எடுக்க முடியாது. இலையெல்லாம் கொட்டிடுச்சி ;)

//
படங்கள் நன்றாக உள்ளன.CVR கிட்ட பொட்டியோட பேர் சொன்ன மாதிரி ஞாபகம்.மீண்டும் போய் பார்க்கிறேன்.//
அதை எதுக்கு அங்க போய் பார்க்கனும். எங்கிட்ட கேட்டா சொல்றேன்.. Canon S5IS

Anonymous said...

Hey,
Your blog is very good and so much entertaining. I love all your sirukadhai. Keep up your good work.
Regards
Priya Raghu

Anonymous said...

Hey,
Your blog is very impressive and entertaining. All your stories are well above the standard. Keep up your good work.
Regards
Priya Raghu