தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 15, 2006

இனிய பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்

நண்பர்களே!!!
உங்கள் அனைவருக்கும் என் பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்.

Wish you a Happy Engineer's Day.

இந்தியாவின் மிக சிறந்த பொறியாளர்களுள் ஒருவரான சர் விஸ்வேஸ்வரைய்யாவின் பிறந்த தினமான இன்று (Sep-15) பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

8 comments:

Sivabalan said...

பாலாஜி

யாரேனும் இதைப் பற்றி பதிவிடுவார்களா என பார்த்தேன்..

நல்ல படியா நீங்க பதிவிட்டு மகிழ்விச்சிட்டீங்க.. நன்றி!!

அனைவருக்கும் பொறியாளர் தின வாழ்த்துக்கள்..

நாமக்கல் சிபி said...

சிவபாலன்,
காலைலயே போடனும்னு பாத்தேன்... வேல கொஞ்சம் அதிகமாயிடுச்சு :(

நீங்க போட்டிருக்கலாமே!!!

கப்பி | Kappi said...

இந்த ஒரு பட்டத்துக்காக நாம் பட்ட துயரங்கள், கடந்து வந்த பாதைகள், தகர்த்தெறிந்த தடைகள்...ம்ம்ம்...

:)))

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

Sivabalan said...

பாலாஜி

கொஞ்சம் சோப்பேறித்தனம் கொஞ்சம் வேலைப் பளு.. அதுதான் போட முடியல..

எனினும் மிக்க நன்றி பதிவுக்கு..

கதிர் said...

அனைவருக்கும் பொறியாளர் தின வாழ்த்துக்கள்..

வெட்டி,

எங்கருந்து இதெல்லாம் தெரிஞ்சிக்கறீங்க?

இதே மாதிரி ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பதிவை போடுங்க!

நாங்களும் தெரிஞ்சிக்குவோம்! உங்க பதிவுக்கணக்கும் எகிறும்!

சத்தியமா உ.கு இல்லப்பா!!

நாமக்கல் சிபி said...

கப்பி பய said...
//
இந்த ஒரு பட்டத்துக்காக நாம் பட்ட துயரங்கள், கடந்து வந்த பாதைகள், தகர்த்தெறிந்த தடைகள்...ம்ம்ம்...

:)))

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

//
கப்பி,
கரெக்ட்டா சொன்ன!!!
இந்த பட்டம் வாங்கறதுக்காக... எத்தன படம் பாக்க வேண்டியதா போச்சு ;) (பரிட்சைல புதுசு புதுசா எழுதனாதாம்பா மார்க் போடறாங்க ;))

நாமக்கல் சிபி said...

Sivabalan said...
//பாலாஜி

கொஞ்சம் சோப்பேறித்தனம் கொஞ்சம் வேலைப் பளு.. அதுதான் போட முடியல..
//
இங்கயும் அதேதான்...
அவர் சாதிச்சதெல்லாம் தொகுப்பா போடலாம்னு பாத்தேன்... லிங்க் தான் கொடுக்க முடிஞ்சுது :(

//எனினும் மிக்க நன்றி பதிவுக்கு.. //
நன்றிக்கு நன்றி ;)

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//
வெட்டி,

எங்கருந்து இதெல்லாம் தெரிஞ்சிக்கறீங்க?

இதே மாதிரி ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பதிவை போடுங்க!

நாங்களும் தெரிஞ்சிக்குவோம்! உங்க பதிவுக்கணக்கும் எகிறும்!

சத்தியமா உ.கு இல்லப்பா!!
//
இதெல்லாம் நமக்கு நண்பர்கள்ட இருந்து வர வாழ்த்துக்கள் மூலமாதான் தெரிஞ்சிக்கிறேன் ;)

நமக்குனு ஒரு நாள் வெச்சிருக்காங்க... நாமலே கொண்டாடலனா எப்படி ;)