தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 29, 2006

கர்ணன் Vs தளபதி

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

Part -1 http://www.youtube.com/watch?v=9cqRRlubxoY&mode=related&search=

Part -2 http://www.youtube.com/watch?v=pkqCOu45Fos&mode=related&search=

தவறாமல் பார்க்கவும்!!!

6 comments:

வடுவூர் குமார் said...

பாஸ் வரார்.முழுவதுமாக பார்க்கமுடியவில்லை.
இந்த வின் 95 கணினியில் ஸ்பீக்கர் வேறு இல்லை!!
பார்த்துட்டு
அப்புறம் சொல்கிறேன்.

நாமக்கல் சிபி said...

பொறுமையா பாருங்க... நல்லா இருக்கு!!!

G.Ragavan said...

அப்படியே சாவித்திரி படத்துக்கும் ரோஜா படத்துக்கும் ஒத்துமை போட்டா நல்லாயிருக்கும்...ஹி ஹி...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர் பாலாஜி. ரொம்ப பொறுமையா பண்ணியிருக்கார்.
அவர் youtube id-க்கு subscription செய்து விட்டேன். ஏன் என்றால் ராகவன் சொன்னா மாதிரி நாளை சாவித்திரி படத்துக்கும் ரோஜா படத்துக்கும் ஒத்துமை போட்டாலும் போடலாம் இல்லையா? :-)
பகிர்ந்தமைக்கு நன்றி.

சரி என்ன கருட சேவை லட்டு வாங்கிக்க நீங்க வரலையே? இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. ராகவன் தான் stall in-charge. அவரே பாதி சாப்பிட்டுடுவேன்-ன்னு பயமுறுத்தறாரு. பாத்துப்பா! :-)

நாமக்கல் சிபி said...

// G.Ragavan said...
அப்படியே சாவித்திரி படத்துக்கும் ரோஜா படத்துக்கும் ஒத்துமை போட்டா நல்லாயிருக்கும்...ஹி ஹி...
//
போட்டா நல்லாதானிருக்கும்!!! ;)

நாமக்கல் சிபி said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரி என்ன கருட சேவை லட்டு வாங்கிக்க நீங்க வரலையே? இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. ராகவன் தான் stall in-charge. அவரே பாதி சாப்பிட்டுடுவேன்-ன்னு பயமுறுத்தறாரு. பாத்துப்பா! :-)
//
உங்க பாசத்துக்கு மிக்க நன்றி... தரிசனத்திற்கு அழைத்தவுடன் வேறு காரியத்திற்கு இடமேது... முடித்துவிட்டு வந்து பதிலளிக்க தாமதமாகிவிட்டது... மன்னிக்கவும்.