தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 28, 2006

வாழ்த்துக்கள் + நன்றி

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்ற

கொங்கு ராசா
கௌதம்
ராசுக்குட்டி
இளா

ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெற்றி பெறாத பல நல்ல படைப்புகளை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய கொல்ட்டி கதைக்கு ஓட்டுப் போட்ட 20 பேருக்கும் என் நன்றி.

மேலும் நல்ல படைப்புகள் வெற்றி பெற உதவிய பாஸ்டன் பாலாவிற்கும், தேன் கூடு நிர்வாகிகளுக்கும் என் நன்றி.

7 comments:

Syam said...

20 ஓட்டு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்
:-)

Syam said...

சொல்ல மறந்துட்டேன் பாருங்க...புது டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு
:-)

நாமக்கல் சிபி said...

syam,
மிக்க நன்றி...

ஒரு விண்ணப்பம்:
நீங்க ஏன் தமிழ்ல ஒரு வலைப்பூ ஆரம்பிக்கக்கூடாது. (உங்க இங்கிலிஷ் பிளாக் அருமையா இருக்கு)

Syam said...

ஏங்க அநியாயத்துக்கு நக்கல் அடிக்கறீங்க...என்னுது பார்த்தா இங்கிலீஷ் பிளாக் மாதிரியா தெரியுது...என்னமோ நானும் ஒரு பிளாக்க வெச்சு ஒப்பேத்திட்டு இருக்கேன் :-)

நாமக்கல் சிபி said...

இங்கிலிஷ்ல டைப் பண்ணா அப்பறம் அது என்ன ப்ளாக்???

ஜோக்கா, எப்ப படிச்சாலும் சந்தோஷ படற மாதிரி சிரிக்க வைக்கிற ப்ளாக் தமிழ்ல குறைவு... நீங்க ஏன் முயற்சி பண்ண கூடாது?

Unknown said...

உங்கள் கோல்டி கதை அருமையாக இருந்தது பாலாஜி.கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என நினைத்தேன்.கவலையை விடுங்கள்.முதல் முயற்சியிலேயே 20 ஓட்டு வாங்கியது நல்ல சாதனைதான்.அடுத்த தடவை அடி பின்னிடலாம்

நாமக்கல் சிபி said...

செல்வன்,
நன்றி. அடுத்த தலைப்பு வரட்டும் பட்டையை கிளப்பிடலாம்.