தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, September 09, 2010

ஆணாதிக்கம்

வேடிக்கைப் பார்ப்பவர் : என்ன இருந்தாலும் இந்த ஆளுக்கு இம்புட்டு கோபம் வரக்கூடாதுய்யா. ஒரு பொம்பளையைப் போட்டு இப்படியா அடிக்கறது?