தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, June 25, 2009

உரையாடல் போட்டிக்கான கதை

சாப்ட்வேர் களம் இல்லாம ஒரு நல்ல கதை எழுதணும்னு ஆசைப்படும் போது, தானா ஒரு செய்தி வந்து மாட்டியது. அந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது இந்த கதை.


தலைப்பு உபயம் : பெனாத்தலார்

வழக்கம் போல உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

7 comments:

நாமக்கல் சிபி said...

ஒன்பதே வரிகளில் அருமையான சிறுகதை வெட்டி!

வாழ்த்துக்கள்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வணக்கம்.. ஊள்ளேன் அய்யா.. கதை படித்த பின் கவுண்டர் பதில் சொல்வார்..

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...
ஒன்பதே வரிகளில் அருமையான சிறுகதை வெட்டி!

வாழ்த்துக்கள்!

11:57 PM//

உங்க அளவுக்கு சிறுகதை எழுத முடியலையே தள :)

வெட்டிப்பயல் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
வணக்கம்.. ஊள்ளேன் அய்யா.. கதை படித்த பின் கவுண்டர் பதில் சொல்வார்..

//

வாங்க பாஸ்...

நமக்கே கவுண்டர் பதில் சொல்றதா??? சீக்கிரம் டெவில் ஷோ போட வேண்டியது தானு நினைக்கிறேன் :)

மங்களூர் சிவா said...

அங்க ஏற்க்கனவே கை நனைச்சிட்டேன்.
:)))

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
அங்க ஏற்க்கனவே கை நனைச்சிட்டேன்.
:)))
//

Danks Boss :)

வெட்டிப்பயல் said...

Pinoota Kayamaithanam :-)