தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, November 02, 2007

இப்படியிருக்கற நான்.. எப்படியாக போறேன்

இப்படியிருக்கற நான்...


வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்
உங்கள் நல்லாசிகளை வேண்டும் வெட்டி...

107 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி
உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இப்படியிருக்கற நான்...//
தனியாக் கீரை வித்துக்கிட்டு இருந்த PopEye பாலாஜி...... :-)

//வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்//
வாழ்க்கைப் படகு ஜாலியா ஓட்டப் போறாரு! :-)

மீண்டும் வாழ்த்துக்கள்! நல்லாசிகள்!
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

Anandha Loganathan said...

////இப்படியிருக்கற நான்...//
தனியாக் கீரை வித்துக்கிட்டு இருந்த PopEye பாலாஜி...... :-)

//வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்//
வாழ்க்கைப் படகு ஜாலியா ஓட்டப் போறாரு! :-)//


repeate.. repeattu.

Wishes to you.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உங்கள் ஆசிகளை வேண்டும் வெட்டி...//

அது என்னய்யா வெட்டி?
இனி மேலு, நீரு "வெற்றி"ப்பயல்!
ரெடி, ஸ்டார்ட் மீசிக்!

சரி
அந்த மொதல் படத்துல முகத்துல இருக்குற குசும்பு எல்லாம் போயி...
ரெண்டாவது படத்துல, முகத்துல ஏதோ ஒரு வெட்கம் தெரியுதே!!!

இராம்/Raam said...

Oilve Oyl'க்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..... :)

Popye'kku என்னத்த சொல்லுறது...????

cheena (சீனா) said...

இதயங்கனிந்த வாழ்த்துகள். இல்லறம் சிறக்க, இன்பமயமாக, இறைவனின் துணை எப்போதும் இருக்க வாழ்த்துகள்.

//நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!//

கேயாரெஸ்ஸின் வாழ்த்தே தனி தான்

Boston Bala said...

சுவாரசியமான அறிவிப்பு வெட்டி!

---கேயாரெஸ்ஸின் வாழ்த்தே தனி தான்---

அதே அதே :)

G.Ragavan said...

நீடூடி வாழ்க என்று உளமாற வாழ்த்துகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

மாட்டிக்கிட்டாரு வசமா மாட்டிக்கிட்டாரு. பெனாத்தல் கிளாசை கொஞ்சம் சீக்கிரம் ஆரம்பிச்சு இருக்கலாம் போல!!

உங்க தல ஒருத்தர் அப்பீட் ஆன மாதிரி ஆகாம அப்பப்போவாவது வந்து நம்மளை எல்லாம் கவனிச்சுக்குங்கப்பா.

அப்புறம் என்னமோ மறந்துட்டேனே.ஆங்... வாழ்த்துக்கள் மக்கா!

குமரன் (Kumaran) said...

நானெல்லாம் வாழ்த்துகளை எப்பவோ சொல்லியாச்சு. :-)

பத்மா அர்விந்த் said...

Congratulations Balaji. November is a great month to get married:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Olive Oyl அண்ணிக்குத் தான் வெட்டி அண்ணன் மேல என்ன அக்கறை, அந்தப் படத்துல!
உளங் கனிந்த வாழ்த்துக்கள் அண்ணி!

அண்ணனைப் பத்திரமா பாத்துக்குங்க!
போனாப் போகட்டும், மாசத்துக்கு ஒரு பதிவு எழுத விடுங்க:-)

//குமரன் (Kumaran) said...
நானெல்லாம் வாழ்த்துகளை எப்பவோ சொல்லியாச்சு. :-)//

குமரன்...
நாங்க எல்லாம் கல்யாண ட்ரீட்டே சாப்டாச்சு! :-)))))

//Popye'kku என்னத்த சொல்லுறது...????//

தல ராயலு!
Popeye-kku ஒரு கவுஜ போடுங்க!
ரா ரா...வெட்டி பெள்ளிக்கு ரா ரா....ன்னு எசப்பாட்டு படிங்க!

மணமகனே வெட்டிமகனே வா வா
குணமகனே கொல்ட்டிமகனே வா வா
-அப்பிடின்னு பிட்டைப் போடுங்க!
ஒங்களுக்குத் தெரியாத கவுஜையா? :-)

பயணக் கட்டுரை போடறப்பவே மக்கள் நெனச்சாங்கப்பா! என்னமோ விஷயம் இருக்குன்னு! :-))))

அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!!!

welcome to uncles club :)))

இனியவன் said...

அண்ணே, வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

//http://satrumun.com/?p=3497//

வெட்டி, ஊருக்குப் போகும் போது என்ன பரிசு வாங்கிட்டுப் போற மாதிரி ப்ளான்?

Anonymous said...

Congratulations.

Rumya

Baby Pavan said...

உளங் கனிந்த வாழ்த்துக்கள் மாமா

CVR said...

///அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!!!

welcome to uncles club :)))
/////

ரிப்பீட்டேய்!!! :-D

உங்களுக்கும் அண்ணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
இறைவன் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் நீங்காது நிறைப்பாறாக!! :-)

கப்பி பய said...

:)

கப்பி பய said...

கல்யாண ட்ரீட் தான் கொஞ்சம் லேட்டாகும் போலிருக்கு :))

எனக்கு எடுத்த சட்டை மட்டும் பார்சல் பண்ணிடுங்க :)))

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Spinach கீரையை "வெட்டி" சாப்பிட்ட பிறகு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்று காண ஆவல்.
:-)

CVR said...

அண்ணியை அடக்கி ஆளப்போவது போல் நீங்கள் போட்டிருக்கும் போட்டோவை நான் கண்டமேனிக்கு கண்டிக்கிறேன்.

நீங்கள் அண்ணி முன்பு வழியப்போவதை உணர்த்தும் படம் ஒன்று உங்களுக்காக தேடி வைத்துள்ளேன்!
அதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து!!
நண்பர்களின் கருத்து என்னவோ!!! B-)

துளசி கோபால் said...

vaayyaa......

vaazhththu(k)kkaL.

Join the club:-)))))

prakash said...

அட.... வாழ்த்துக்கள் :-)

அறிவிப்பு போடறதிலேயே என்னா க்ரியேடிவிட்டி... பலே

cheena (சீனா) said...

//நீங்கள் அண்ணி முன்பு வழியப்போவதை உணர்த்தும் படம் ஒன்று உங்களுக்காக தேடி வைத்துள்ளேன்!
அதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து!!
நண்பர்களின் கருத்து என்னவோ!!! B-) //

உடன்படுகிறேன் - வழிமொழிகிறேன்

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்

delphine said...

மாட்டிக்கிட்டீங்களா!!!

முரளி கண்ணன் said...

congratulations

Athavan said...

வாழ்த்துக்கள் வெட்டி.... ஆனால் பதிவுலகை விட்டு வெளியே போய் விடாதீர்கள்.... மாதம் ஒரு பதிவாவது இடவும்.... துடைப்ப கட்டையால் அடி வாங்க மீண்டும் வாழ்த்துக்கள்

தம்பி said...

இப்ப ஊர்ல இல்லயேன்னு வேதனையா இருக்கு.
வாழ்த்துக்கள் பாலாஜி.

அருட்பெருங்கோ said...

மனமார்ந்த வாழ்த்துகள் வெட்டி!!!

தஞ்சாவூரான் said...

வெட்டி,......என்னத்த சொல்றது?

அனுபவிக்கனும்னு இருந்தா அத யாரால மாத்தமுடியும்? ஹ்ம்ம்ம்.... இளா சொன்னதுல இருந்து, உங்க மேல, ஒரு பரிதாபம் வந்தது உண்மை :)

வாழ்த்துக்கள்.... வெல்கம் டூ த கிளப்...

G3 said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Udhayakumar said...

வாழ்த்துக்கள பாலாஜி!!! எப்போ இந்தியா பயணம்?????/

கைப்புள்ள said...

உளங்கனிந்த வாழ்த்துகள் பாலாஜி. க்ளப்புல உள்ளே வர போற உனக்கு தாரை தப்பட்டையோட வரவேற்கறோம்.

அப்புறம்...Announcement super...வழக்கம் போல க்ரியேட்டிவ். கேஆரெசோட கமெண்ட் equally creative.

வாழ்த்துகள் once more. வாரங்கல் வெட்டிகாருக்கு பெல்லி ரோஜு சுபாங்காங்க்ஷகளூ.
:)

Divya said...

உங்கள் ...
இல்லறம் இனிக்க
மணவாழ்வு மணக்க - என்
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!!

siva gnanamji(#18100882083107547329) said...

வெட்டியின் வாழ்க்கையில் ஒரு
வெற்றிகரமான திருப்பம்........

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

Divya said...

@CVR

படம் பொருத்தமா, சூப்பரா இருக்கு சிவிஆர்!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//CVR said...
அண்ணியை அடக்கி ஆளப்போவது போல் நீங்கள் போட்டிருக்கும் போட்டோவை நான் கண்டமேனிக்கு கண்டிக்கிறேன்//

அலோ...அவர் போட்ட படம்...
காலையில்...பாருங்க மஞ்சள் பேக்கிரவுண்டு

//நீங்கள் அண்ணி முன்பு வழியப்போவதை உணர்த்தும் படம் ஒன்று உங்களுக்காக தேடி வைத்துள்ளேன்!//

நீங்க போட்ட படம் மாலையில்...!
அப்போ அப்படின்னா!
இப்போ இப்பிடிங்க!! :-)

//அதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து!!
நண்பர்களின் கருத்து என்னவோ!!! B-)//

காலையும் நீயே! மாலையும் நீயே!
பாட்டு பாடுங்க சீவி! :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள் அண்ணா. :-)

நிலா said...

வசமா மாட்டிக்கப்போற மாமாக்கு குட்டிபாப்பாவின் வாழ்த்துக்கள்

siva said...

வாழ்த்துக்கள் :-)

தலைப்பு பார்த்து எனக்கு ஒன்னும் புரியல! (நான் கொஞ்சம் tubelight ங்க!)

மத்தவங்க comments பாத்துதான் எனக்கு புரிஞ்சது!

உங்க உட்பி blog எல்லாம் படிப்பாங்களா????

appuram antha fake pottu vela vangra tha oru post aa podunga!
Maruhturathinga Please!

COngrats Again!

மோகன்தாஸ் said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

Alien said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

பினாத்தல் சுரேஷ் said...

வெல்கம் டு த க்ளப் வெட்டி..

நாங்க மட்டும் என்ன முட்டாளுங்களா!

குக்கர்லே ஒரு அரிசிக்கு ரெண்டு தண்ணி விடணும், மூணாவது விசில்லே அணைச்சிடணும்.

தேவைப்படும் இந்த மாதிரி டிபஸ்..

நாகை சிவா said...

வாழ்த்த வயது இல்லை... இருந்தாலும் வாழ்த்துறேன். நல்லா இரு...

அடுத்த விக்கெட்டும் விழுந்துடுச்சு.... :)

அடுத்த விழ போவது யாருய்யா....

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் பாலாஜி ;))

ட்ரீட்டு தான் எப்படின்னு தெரியல..;)

இராம்/Raam said...

//தல ராயலு!
Popeye-kku ஒரு கவுஜ போடுங்க!
ரா ரா...வெட்டி பெள்ளிக்கு ரா ரா....ன்னு எசப்பாட்டு படிங்க!

மணமகனே வெட்டிமகனே வா வா
குணமகனே கொல்ட்டிமகனே வா வா
-அப்பிடின்னு பிட்டைப் போடுங்க!
ஒங்களுக்குத் தெரியாத கவுஜையா? :-)/


ஆஹா கே.ஆர்.எஸ் நீங்க எழுதின கவுஜ'லே மணம், குணம்'ன்னு எதுகையா எழுதிட்டிங்க... :) இதுக்கு மேலே இன்னும் என்ன எழுதயிருக்கு?? :))

Anonymous said...

வாழ்த்துக்கள் பாலாஜி

Senthil Kumar said...

வசமா மாட்டிக்கிட்டிங்க. வாழ்த்துக்கள் வெட்டி.

இலவசக்கொத்தனார் said...

மீ த 50?

Sumathi. said...

ஹாய் வெட்டி,

அட, நிஜமாவா? நம்பவே முடியலை.
சரி, நாங்கள் கானும் இ(து)ன்பம் நீங்களும் கான மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிறைந்த செல்வமும் நல்வாழ்வும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

நீங்க ஊருக்கு வந்துட்டு போகும்போதே நினைச்சேன் இதுமாதிரி ஏதாவது நியூஸ் வரும் னு. வந்துடுத்து.

தேவ் | Dev said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் பாலாஜி :-)

Sathiya said...

வாழ்த்துக்கள்! மணம் முடித்த பின்பும் வெட்டி தானா;)

தமிழினி..... said...

Oh...idhukku thaan India vandheegaloo...sollaveh illeh...Anyways,en manamaarndha vaalthukkal....

நாகை சிவா said...

கப்பி க்கு மட்டும் தான் சட்டையா.. அப்ப எனக்கு :(

Aani Pidunganum said...

//வெல்கம் டு த க்ளப் வெட்டி..

நாங்க மட்டும் என்ன முட்டாளுங்களா!

குக்கர்லே ஒரு அரிசிக்கு ரெண்டு தண்ணி விடணும், மூணாவது விசில்லே அணைச்சிடணும்.

தேவைப்படும் இந்த மாதிரி டிபஸ்..//
Hello பினாத்தல் சுரேஷ்,

enna idhu, unga veetla ippadi thaana, "மூணாவது விசில்லே அணைச்சிடணும்" Yaaranu theliva sollunga oye.....

உளங் கனிந்த வாழ்த்துக்கள்

Dubukku said...

Congratttttttssss Balaji !!!!!

உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி
உளங் கனிந்த வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி அண்ணா!!!

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இப்படியிருக்கற நான்...//
தனியாக் கீரை வித்துக்கிட்டு இருந்த PopEye பாலாஜி...... :-)

//வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்//
வாழ்க்கைப் படகு ஜாலியா ஓட்டப் போறாரு! :-)
//
நம்பிக்கை தான் வாழ்க்கை :-)

//
மீண்டும் வாழ்த்துக்கள்! நல்லாசிகள்!
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!//

மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

// Delete
Anandha Loganathan said...

////இப்படியிருக்கற நான்...//
தனியாக் கீரை வித்துக்கிட்டு இருந்த PopEye பாலாஜி...... :-)

//வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்//
வாழ்க்கைப் படகு ஜாலியா ஓட்டப் போறாரு! :-)//


repeate.. repeattu.

Wishes to you.//

Thx a lot...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உங்கள் ஆசிகளை வேண்டும் வெட்டி...//

அது என்னய்யா வெட்டி?
இனி மேலு, நீரு "வெற்றி"ப்பயல்!//

நோ!!! வெட்டி தான் எப்பவுமே நச்சுனு இருக்கு...

//
ரெடி, ஸ்டார்ட் மீசிக்!

சரி
அந்த மொதல் படத்துல முகத்துல இருக்குற குசும்பு எல்லாம் போயி...
ரெண்டாவது படத்துல, முகத்துல ஏதோ ஒரு வெட்கம் தெரியுதே!!!//

அதெல்லாம் எதுவும் தெரியல... ஒழுங்கா கண்ணாடி போட்டு பார்க்கவும் :-)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

Oilve Oyl'க்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..... :)

Popye'kku என்னத்த சொல்லுறது...????//

ஒரு சிக்கன் பிரியாணியும், சிக்கன் மஞ்சூரியனும் சொல்லுங்களேன் ;)

வெட்டிப்பயல் said...

// cheena (சீனா) said...

இதயங்கனிந்த வாழ்த்துகள். இல்லறம் சிறக்க, இன்பமயமாக, இறைவனின் துணை எப்போதும் இருக்க வாழ்த்துகள்.
//
மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

சுவாரசியமான அறிவிப்பு வெட்டி!

---கேயாரெஸ்ஸின் வாழ்த்தே தனி தான்---

அதே அதே :)//

வாழ்த்து எல்லாம் எதுவுமில்லையா???

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

நீடூடி வாழ்க என்று உளமாற வாழ்த்துகிறேன்.//

மிக்க நன்றி ஜி.ரா...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

மாட்டிக்கிட்டாரு வசமா மாட்டிக்கிட்டாரு. பெனாத்தல் கிளாசை கொஞ்சம் சீக்கிரம் ஆரம்பிச்சு இருக்கலாம் போல!!
//
ஆமா.. இப்ப வந்து சொல்லுங்க. முன்னாடியே சொல்லியிருந்தா புன்னியமாவது கிடைச்சிருக்கும்...

//
உங்க தல ஒருத்தர் அப்பீட் ஆன மாதிரி ஆகாம அப்பப்போவாவது வந்து நம்மளை எல்லாம் கவனிச்சுக்குங்கப்பா.
//
கண்டிப்பா முயற்சி செய்யறேன் :-)

//
அப்புறம் என்னமோ மறந்துட்டேனே.ஆங்... வாழ்த்துக்கள் மக்கா!//

மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

நானெல்லாம் வாழ்த்துகளை எப்பவோ சொல்லியாச்சு. :-)//

நானும் எப்பவோ நன்றி சொல்லியாச்சு :-)

வெட்டிப்பயல் said...

// பத்மா அர்விந்த் said...

Congratulations Balaji. November is a great month to get married:))//

Thx Madam... But I dont understand how do u say that?

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Olive Oyl அண்ணிக்குத் தான் வெட்டி அண்ணன் மேல என்ன அக்கறை, அந்தப் படத்துல!//
படத்துல தான் இருக்கும்னு சொல்றீங்களா?

//
உளங் கனிந்த வாழ்த்துக்கள் அண்ணி!

அண்ணனைப் பத்திரமா பாத்துக்குங்க!
போனாப் போகட்டும், மாசத்துக்கு ஒரு பதிவு எழுத விடுங்க:-)
//
நாங்க ஆபிஸ்ல இருந்து எழுத முயற்சி செய்யறோம்...

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!!!
//
மிக்க நன்றி

// welcome to uncles club :)))//
This is a too much...

வெட்டிப்பயல் said...

// இனியவன் said...

அண்ணே, வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//http://satrumun.com/?p=3497//

வெட்டி, ஊருக்குப் போகும் போது என்ன பரிசு வாங்கிட்டுப் போற மாதிரி ப்ளான்?//

கல்யாண பரிசு ;)

வெட்டிப்பயல் said...

// Delete
Anonymous said...

Congratulations.

Rumya//

Thx a lot Rumya...

வெட்டிப்பயல் said...

//CVR said...

///அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!!!

welcome to uncles club :)))
/////

ரிப்பீட்டேய்!!! :-D
//

நீங்க எப்ப தல அந்த க்ளப்ல சேர்ந்தீங்க என்னை வரவேற்க???

//
உங்களுக்கும் அண்ணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
இறைவன் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் நீங்காது நிறைப்பாறாக!! :-)//

மிக்க நன்றி அங்கிள் ;)

வெட்டிப்பயல் said...

//Baby Pavan said...

உளங் கனிந்த வாழ்த்துக்கள் மாமா//

ரொம்ப தேங்க்ஸ்மா குழந்தை...

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

கல்யாண ட்ரீட் தான் கொஞ்சம் லேட்டாகும் போலிருக்கு :))

எனக்கு எடுத்த சட்டை மட்டும் பார்சல் பண்ணிடுங்க :)))//

நோ பார்சல்... நேரா வந்து வாங்கிக்கலாம் ;)

வெட்டிப்பயல் said...

// பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.
//
மிக்க நன்றி பாலா...

// Spinach கீரையை "வெட்டி" சாப்பிட்ட பிறகு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்று காண ஆவல்.
:-)//
எப்பவும் நமக்கு விட்டு கொடுத்து தான் பழக்கம் ;)

வெட்டிப்பயல் said...

//CVR said...

அண்ணியை அடக்கி ஆளப்போவது போல் நீங்கள் போட்டிருக்கும் போட்டோவை நான் கண்டமேனிக்கு கண்டிக்கிறேன்.
//
யாரும் அடக்கவுமில்லை ஆளவுமில்லை தள...

//
நீங்கள் அண்ணி முன்பு வழியப்போவதை உணர்த்தும் படம் ஒன்று உங்களுக்காக தேடி வைத்துள்ளேன்!
அதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து!!
நண்பர்களின் கருத்து என்னவோ!!! B-)//

நமீதா உங்க முன்னாடி வழியறதை விட கொஞ்சம் குறைவா இருக்கற மாதிரி இருக்கு. என்ன சரி தானே

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

vaayyaa......

vaazhththu(k)kkaL.

Join the club:-)))))//

மிக்க நன்றி டீச்சர்...

வெட்டிப்பயல் said...

// prakash said...

அட.... வாழ்த்துக்கள் :-)
//
மிக்க நன்றி பிரகாஷ்

// அறிவிப்பு போடறதிலேயே என்னா க்ரியேடிவிட்டி... பலே//
வித்தியாசமா ஏதாவது எதிர்பார்க்கறாங்களே என்ன பண்ண? சிம்பிளா போட்டாச்சு :-)

வெட்டிப்பயல் said...

//ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஜெகதீசன்...

வெட்டிப்பயல் said...

// delphine said...

மாட்டிக்கிட்டீங்களா!!!//

ஆமாங்க :-()

வெட்டிப்பயல் said...

// முரளி கண்ணன் said...

congratulations//

மிக்க நன்றி முரளி

வெட்டிப்பயல் said...

// Athavan said...

வாழ்த்துக்கள் வெட்டி.... ஆனால் பதிவுலகை விட்டு வெளியே போய் விடாதீர்கள்.... மாதம் ஒரு பதிவாவது இடவும்.... //
முயற்சி பண்றங்க...

//
துடைப்ப கட்டையால் அடி வாங்க மீண்டும் வாழ்த்துக்கள்//
ரொம்ப நல்லவரா இருக்கீங்க...

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

இப்ப ஊர்ல இல்லயேன்னு வேதனையா இருக்கு.//
பரவாயில்லை தம்பி. நமக்கு இதெல்லாம் பழகிடுச்சி...

// வாழ்த்துக்கள் பாலாஜி.//
மிக்க நன்றி தம்பி

வெட்டிப்பயல் said...

//அருட்பெருங்கோ said...

மனமார்ந்த வாழ்த்துகள் வெட்டி!!!//

மிக்க நன்றி காதல் முரசு...

வெட்டிப்பயல் said...

//தஞ்சாவூரான் said...

வெட்டி,......என்னத்த சொல்றது?

அனுபவிக்கனும்னு இருந்தா அத யாரால மாத்தமுடியும்? ஹ்ம்ம்ம்.... இளா சொன்னதுல இருந்து, உங்க மேல, ஒரு பரிதாபம் வந்தது உண்மை :)
//

என்ன சொன்னாரோ தெரியல. இருந்தாலும் நன்றி ஹை...

//
வாழ்த்துக்கள்.... வெல்கம் டூ த கிளப்...//

டாங்க்ஸ் :-)

Radha Sriram said...

வாழ்த்துக்கள் பாலாஜி.....உங்களுக்கு என்ன தெரியாது ஆனா எனக்கு உங்கள நல்லா தெரியும்.:):)

dubukudisciple said...

vetti...
Vaazhthukal...
Wish you a happy and prosperous married life..
Ellarum remba bayamuruthuranga.. appadi ellam illenga married life.. remba enjoyablea irukum

Guna said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//CVR said...
நீங்கள் அண்ணி முன்பு வழியப்போவதை உணர்த்தும் படம் ஒன்று உங்களுக்காக தேடி வைத்துள்ளேன்!
//
நமீதா உங்க முன்னாடி வழியறதை விட கொஞ்சம் குறைவா இருக்கற மாதிரி இருக்கு. என்ன சரி தானே
//

ஆக மொத்தம் நமீதா அளவுக்கு இல்லீன்னாலும், கொஞ்சமாச்சும் வழியறேன்-ன்னு வெட்டி வெட்டாம ஒத்துக்கிறாரு பாருங்க! அது!
ஒனக்கு மெய்யாலுமே பெரீய்ய்ய்ய் மனசய்யா பாலாஜி! :-)

//CVR said...
welcome to uncles club :)))
ரிப்பீட்டேய்!!! :-D
//
நீங்க எப்ப தல அந்த க்ளப்ல சேர்ந்தீங்க என்னை வரவேற்க???//

அடங் கொக்க மக்க!
அவரு விட்ட பாணத்தை பைசா செலவில்லாம அவர் மேலேயே திருப்பி வுடறீங்களா?
இருந்தாலும் அதுவும் நல்லாத் தேன் இருக்கு! :-)))

உண்மை said...

மனமார்ந்த தீபாவளி மற்றும் திருமண வாழ்த்துக்கள் பாலாஜி

- உண்மை

Anonymous said...

Congratulations...

Regards,
Veera

வெ. ஜெயகணபதி said...

நெஞ்சங்கனிந்த வாழ்த்துக்கள் வெட்டி.

செல்வன் said...

மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கும் செய்தி.வாழ்க்கை பயணத்தை இனிதே துவக்க இருக்கும் பாலாஜிக்கு அன்பான வாழ்த்துக்கள்.

ஆல்போல் தழைத்து
அருகு போல் வேரோடி
பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்

மணியன் said...

அன்பும் அறனும் உடைத்தாய இல்லற வாழ்வமைய வாழ்த்துக்கள் !!

உங்கள் திருமணநாளில் கை நனைக்க வந்துள்ள எனக்கு திருமணவிருந்து கிடைக்குமா ? :)

தருமி said...

உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

Arunkumar said...

ippo dhaan padhiva padichen.. Congrats and Best Wishes Balaji :)

வெட்டிப்பயல் said...

Thx for all ur wishes...

செந்தழல் ரவி said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வெட்டி...!!! லேட்டானாலும் லேட்டஸ்ட்டா என்னோட கமெண்ட் தான் நூறு !!!!!!!!

பேச்சிலர் ஆக வாழ்த்துக்கள்...!!!

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் வெட்டீஸ். இனி வீட்ல அப்பப்ப சுறுசுறுப்பா ஏதாவது வேலை செய்யுங்க, வீட்டுக்காரம்மாவுக்கு உதவியும் அப்பப்ப பண்ணுங்க, இல்லன்னா... "உங்களுக்கு நல்ல பேர் தான் வச்சிருக்கீங்க"ன்னு டோஸ் வாங்கவேண்டிவரலாம் :-D

அபிஅப்பா said...

100 வாழ்த்துக்கள் பாலாஜி!!!

மடல்காரன் said...

செஞ்சுரி வாழ்த்துக்கள்..!
மகிழ்ச்சியான வாழ்வு என்றும் தொடர மனமார வாழ்த்துகிறேன்.

அன்புடன், கி.பாலு

bomMAI said...

Happy Married Life :) But photo'le irukaradhu nijama nilala? i mean... rope'um thuniyum olive kailiya illa popeye kailiya???

இனியவன் said...

இல்லறம் சிறக்க
இனிய வாழ்த்துக்கள்.

இனியவன் said...

இல்லறம் சிறக்க
இனிய வாழ்த்துக்கள்