தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 01, 2007

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டாள் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)


ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே


(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.


ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா



மீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...


இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)

76 comments:

SurveySan said...

சாமி கண்ண குத்திடப் போவுது.

உஸாரு! இது ஓவரு! ஆயிடுவ பேஜாரு!

MyFriend said...

எப்படிங்க இப்படியெல்லாம்???

ஷப்ப்பாஆஆஆ... இப்பவே கண்ண கட்டுதே!!!!!

Udhayakumar said...

ஓவர் ஆணி போல...

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

சாமி கண்ண குத்திடப் போவுது.

உஸாரு! இது ஓவரு! ஆயிடுவ பேஜாரு! //

சாமி கண்ண குத்துமா???

ஹி ஹி ஹி :-)

நாங்களே சாமி தான் :-)

பி.கு: எங்கும் கண்ணனே தெரியும் ஒருவருக்கு இந்த பாடலை கேட்கும் போது விக்ரம் தெரியமாட்டார். மாறாக கண்ணனே தெரிவார் :-)

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

எப்படிங்க இப்படியெல்லாம்???

ஷப்ப்பாஆஆஆ... இப்பவே கண்ண கட்டுதே!!!!! //


எல்லாம் ஒரு சிறு முயற்சி தான் :-)
அடுத்து ஒரு கூடை சன் லைட் பாட்டு இருக்கு :-)

வெட்டிப்பயல் said...

//Udhayakumar said...

ஓவர் ஆணி போல... //

சரியா புரிஞ்சிக்கிட்டீங்க :-)

Subbiah Veerappan said...

உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்ரால் அது இல்லை
என்றார் கவியரசர் கண்ணதாசன்

அந்த்ப் பாட்டில் உங்களுக்குக் கண்ணன் தெரிகின்றான் ஆக்வே அது கண்ணன் பாட்டுத்தான்!

அதில் பறவை நாச்சியாரின் பாட்டு வரிகள் மட்டும் தெரிகின்றவர்களுக்கு
அது வெறும் குத்துப் பாட்டு!

விளக்கம் போதுமா பாலாஜி?

வெட்டிப்பயல் said...

//SP.VR. சுப்பையா said...

உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்ரால் அது இல்லை
என்றார் கவியரசர் கண்ணதாசன்

அந்த்ப் பாட்டில் உங்களுக்குக் கண்ணன் தெரிகின்றான் ஆக்வே அது கண்ணன் பாட்டுத்தான்!

அதில் பறவை நாச்சியாரின் பாட்டு வரிகள் மட்டும் தெரிகின்றவர்களுக்கு
அது வெறும் குத்துப் பாட்டு!

விளக்கம் போதுமா பாலாஜி? //

ஆஹா... விளக்கம் எனக்கு போதும் ஐயா...

இதுக்கு தான் ஆசிரியர் வேணும்னு நான் சொல்றது :-)

நந்தியா said...

பாவம் கண்ணணும் கம்சனும்.. உங்களிடம் எல்லாம் இப்படி நக்கல் வேண்ட வேண்டி இருக்கே.

வெட்டிப்பயல் said...

// நந்தியா said...

பாவம் கண்ணணும் கம்சனும்.. உங்களிடம் எல்லாம் இப்படி நக்கல் வேண்ட வேண்டி இருக்கே. //

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... இந்த பாட்டு மட்டும் படத்துல வராம தாரை தப்பட்டை இல்லாம இருந்தா அது கண்ணன் பாட்டுனு சொல்லியிருந்தா எல்லாம் நம்புவீங்க.

கண்ணன் நம்ம ஆளுங்க... அவருக்கு தாரை தப்பட்டை அடிச்சாளும் பிடிக்கும் :-)

அபி அப்பா said...

வெட்டி தம்பி!

கல்யானம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா, இல்ல ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிகிடலாமான்னு கோபியரை நோக்கி கண்ணன் பாடும் அழகிய பாட்டையும் பிரித்து மேயவும்:-))

அபி அப்பா said...

நல்லா உக்காந்து யோசிக்கிறாய்ங்கய்யா:-))

✪சிந்தாநதி said...

விளக்கவுரை நன்றாக இருக்கு ;)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

வெட்டி தம்பி!

கல்யானம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா, இல்ல ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிகிடலாமான்னு கோபியரை நோக்கி கண்ணன் பாடும் அழகிய பாட்டையும் பிரித்து மேயவும்:-)) //

தொல்ஸ் அண்ணே,
எல்லாத்தையும் நானே எழுதிட்டா எப்படி?

அந்த பாட்டுக்கு நீங்க எழுதுங்க ;-)

me the escape :-)

Anonymous said...

பக்தா உனது பக்தியை மெச்சிணோம் இது போல் மேலும் சில பக்தி பாடல்களை கண்டறிந்து மக்களை பரவச நிலை அடையச் செய்

சென்ஷி said...

அடுத்த கோனார் நோட்ஸில் உய்யாலா, முக்காலா முக்காபுலா, பற்றிய அருஞ்சொற்பொருட்களுடன் கூடிய பதவுரையை எதிர்பார்க்கும்,

மக்கு மாணவன்

சென்ஷி

கோவி.கண்ணன் said...

//இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)//

விஎஸ்கே ஐயாவிடம் சாட்டில் உரையாடும் போது கிண்டலுக்காக கேட்டேன்

கோவி: 'உங்களால் கண்ணனையும் கம்சனையும் ஒரே ஆள் என்று சொல்ல முடியும்'

விஎஸ்கே : 'ஆம், யசோதா கண்ணனைப் பார்த்து "கம் சன்" (வா மகனே) என்று அழைப்பார்

என்றாரே பார்க்கலாம்... :))))

நிங்களும் அப்படித்தான் பண்ணி வச்சிருக்கிங்க.

எத்தனை பேரு இதுபோல கிளம்பி இருக்கிங்க ?

வெட்டி,
'நேத்துராத்திரி அம்மா' என்ற பாடலை அம்மன் பாடலாக காட்டவும்.
:))

நாகை சிவா said...

கண்ணா! கண்ணா!

இது கண்ணன் பாட்டே தான், இல்ல சொன்ன ஆன்மீக செம்மல் யாரு வெட்டி!

Ayyanar Viswanath said...

பாலாஜி

சில புரியாத கவிதை லாம் கைவசம் இருக்கு அனுப்பவா :)

Anonymous said...

ஒரு தெலுங்கு பாட்டுக்கும் இதுமாதிரி ஒரு ஆண்மீக உரையை எதிர்பார்க்கும்

- கொல்டி கொலைவெறிப்படை

Anonymous said...

எப்படி இருந்த மனுசன் என்னைய பிரிஞ்சதுல இப்படி ஆய்ட்டாரே

aparnaa said...

chanceless!!
couldnt control laughing!!

குமரன் (Kumaran) said...

பாலாஜி. இது கண்ணன் பாட்டு இல்லைன்னு யாரு சொன்னது? இவ்வளவு நல்லா இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொன்ன பின்னாடியும் இது கண்ணன் பாட்டு இல்லைன்னு சொன்னா யாரு நம்புறது? என்ன, இராகவன் கண்ணுல பட்டா இது முருகன் பாட்டு ஆயிடும்; அவ்வளவு தான். :-)

கல்லூரியில் படிக்கும் காலத்தில் கண்ணன் மேல் காதல் பெருகி வழிந்த காலத்தில் ஒரு சிறு நண்பர்கள் குழு இருந்தது. அந்த குழுவினர் எந்தப் பாட்டாக இருந்தாலும் காதல் பாட்டோ இல்லை அடி தடி பாட்டோ எதுவானாலும் அதனைக் கண்ணன் பாட்டாக எண்ணி அந்த வகையில் பொருள் புரிந்து கொண்டு மகிழ்வோம். அந்தக் காலத்தை இந்த இடுகை நினைவூட்டி விட்டது. :-) கொஞ்சம் முயன்றால் எந்தப் பாட்டையும் கண்ணன் பாட்டாக ஆக்கிவிடலாம். கல்லூரியை விட்டு வந்த பிறகு அந்த விளையாட்டை அவ்வளவாகச் செய்வதில்லை. :-)

CVR said...

தலைவரே!!
உங்களுக்கு குசும்பு கொஞ்ச நஞ்சம் கிடையாது சாமியோவ்!! :D

Anonymous said...

different & nice thought :)))

--Bala

கோபிநாத் said...

யோவ்...பாலாஜி

எப்படியா இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறிங்கா? ;-(((

உண்மை said...

ஆகா, இதுக்கு தான் நான் அப்போவே சொன்னென், சீக்கிரம் ஊருக்கு போயிட்டு வாங்கன்னு. ஓவர் ஆணி போல...

Anonymous said...

இந்த உலகில் எதுவும்
வெட்டி இல்லை என்பதை
கண்ணன் விளைய்யாட்டு போலேயே வெட்டிப்
பயலே காண்பித்து விட்டீர்கள்.
எல்லாம் நல்லவையாகட்டும்.

VSK said...

அந்த மீரா கூட இப்படித்தான்; எங்கும் எதிலும் கண்ணனையே கண்டாளாம்.
அது போல நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதே!

ஆனால், இது கண்ணனுக்காக பாடப்பட்ட பாட்டு அல்ல.
தூள் படத்தில் வரும் ஒரு வீரனைப் புகழ்ந்து பரவை முனியம்மா பாடியது.
அதை கண்ணனுக்கும் ஒற்றிப் பார்ப்பதில் தவறு இல்லை!

வரட்டும்! வரிசையா இது போல ஆத்திகம் தழைக்கட்டும்!
:)))

Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆமா சாமி இது கண்ணன் பாட்ட்டுத்தேன்....:-)

Syam said...

//கல்யானம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா, இல்ல ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிகிடலாமான்னு கோபியரை நோக்கி கண்ணன் பாடும் அழகிய பாட்டையும் பிரித்து மேயவும்//

ROTFL :-)

SathyaPriyan said...

வெட்டி இந்த பதிவ கூட நான் மன்னிச்சுடுவேன். ஆனா இத "விவாத மேடை" அப்படின்னு வகைப் படுத்தி இருக்கீங்க பாருங்க அத தான் என்னால மன்னிக்க முடியாது.

இனிமே உங்களுக்கு காமெடி டைம் கிடையாது சீரியஸ் டைம் தான் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலாஜி

//ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்ப...
இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால்//

போதுமாய்யா...சந்தோசமா?
பேசி வைத்த படி, நல்லா ஜோராத் தான் போட்டிருக்கீங்க....

ஆனா ஒண்ணு மட்டும் சொதப்பிட்டீங்களே, பாலாஜி!
இவ்வளவு தத்துவ "ஆஆஅழம்" கொண்ட பாட்டை கண்ணனுக்கே என்று இருக்கும் வலைப்பூ - கண்ணன் பாட்டில் போடுவதாகத் தானே திட்டம்.
ஏன் இட வில்லை?
அதுவும் அவ்வலைப்பூவில் நீங்களும் ஒரு அன்பராக இருக்கும் போது?

இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்! திருப்பிப் போட்டு வாங்குகிறேன்! :-)))

உங்கள் நண்பன்(சரா) said...

ஆத்தாடி! யோவ் பாலாஜி! சங்கத்துக்கு ஏத்த சரியாயா ஆளு தான்யா நீர்!

உமது விளக்கம் அருமை பாலாஜி!
அபிஅப்பா மற்றும் கோவியாரின் விருப்பதினையும் நிறைவேற்றிட முயற்சிக்கவும் ,
கண்ணன் அருள் முன் நிற்கும்!

அன்புடன்...
சரவணன்.

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல கற்பனை வெட்டி, சூப்பர் காமெடி.

கலக்குங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலாஜி

உங்க அலுவலகத்தில்
"How to manage and compete with competition" என்று ஏதாச்சும் ஆய்வரங்கம்/Conference நடந்தால்,
அங்கும் இதே பாடலைத்
'தில்'லோடு...present செய்து, தங்கள் பாணியில் அழகான விளக்கம் தந்து, எல்லோருக்கும் ஞான தீபம் ஏற்ற வேண்டும் என்று கண்ணன் அருளால், வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! :-)

திருப்பி போட்டு வாங்கு = Reverse Induction
சும்மா குனிய வெச்சி நொறுக்கு = Humble n Fumble
புத்துருக்கு அனுப்பு = Boundary Limit delegation
என்று டாப் க்ளாஸ் Management Theory எல்லாம் உள்ளது...

இதை நீங்க அங்கும் செய்து காட்டி
அனைவர் உள்ளங்களிலும் நீங்காத இடம் பெற்று வாழ்வீராக! :-)
Vetti's theorem என்று பெயர் பெறுவதாக!!!! :-))

ஷைலஜா said...

எதுநடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
நடத்துங்க ப்ரதர்!
ஷைலஜா

Arunkumar said...

யோவ், ஆணி புடுங்குற வேல இல்லாதப்ப விட்டத்த அன்னாந்து பாத்து கால் மேல கால் போட்டு யோசிப்பியோ?

ஆனா கலக்கிட்டீங்க.. அடுத்து நீங்க டங்கா டுங்கா தவிட்டுக்க்காரிய பிரிச்சு மேயலாம் :)

Arunkumar said...

இது கண்ணன் பாட்டே தான் வெட்டி.. தமிழ்நாட்டுக்கு தெரியாத இந்த உண்மைய உபதேசம் செஞ்சதுக்கு நன்றிங்கோ :)

//
கல்யானம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா, இல்ல ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிகிடலாமான்னு கோபியரை நோக்கி கண்ணன் பாடும் அழகிய பாட்டையும் பிரித்து மேயவும்:-))
//

ROTFL-O-ROTFL
அபி அப்பா, கலக்கீட்டிங்க :)

G.Ragavan said...

அப்பா வெட்டி....உண்மையிலேயே அசந்துட்டேன். திருமறைக்காட்டுல அப்பருக்கு நேர்ந்த நிலைல நான் இருக்கேன். முருகா!


குமரன், எனக்கு முருகன் பாடலாகத் தோன்றியிருக்கலாம். வெட்டிக்கு கண்ணன் பாட்டு. ஆனால் இரண்டும் ஒன்றுதானே.

k4karthik said...

Kalakal postuungooo....

குமரன் (Kumaran) said...

//திருமறைக்காட்டுல அப்பருக்கு நேர்ந்த நிலைல நான் இருக்கேன். //

வெட்டிப்பயலாரே. நீங்கள் சின்னப்பயல் என்பதை இந்த இராகவப்பெரிசு சொல்லாமல் சொல்லிட்டார். அவர் வைத்த மாபெரும் உள்குத்து புரிந்ததா?

இராகவன். இப்படி ஒற்றை வரியில் சொன்னா எப்படி? மறைக்காட்டுல (மரைக்காடு தான் சரின்னு யாரோ ஒருத்தர் சொன்னாரே?!) அப்பருக்கு நேர்ந்தது என்ன? அவர் திகைக்கும் படி அப்படி என்ன நடந்தது? அங்கேயும் ஒரு பயல் (சரி பிள்ளை - ஆளுடைய பிள்ளை) என்ன செஞ்சார்? இதையெல்லாம் தெளிவாச் சொன்னாத் தானே எல்லாருக்கும் புரியும்?

குமரன் (Kumaran) said...

//கொஞ்சம் முயன்றால் எந்தப் பாட்டையும் கண்ணன் பாட்டாக ஆக்கிவிடலாம். //

சொல்ல மறந்தேனே. இப்ப எல்லாம் இரவிசங்கர் கண்ணபிரான் கண்ணன் பாட்டுல போடற பாட்டெல்லாம் சில நேரம் இந்த வகை தான். கண்ணான்னு காதலனைப் பாடிடக் கூடாது. அது கண்ணன் பாட்டுல வந்துவிடுகிறது. :-)

அந்த வகையில் இந்த இடுகையும் கண்ணன் பாட்டில் தான் வந்திருக்க வேண்டும். அது தான் நியாயம்.

தென்றல் said...

பாலாஜி, ம்ம்ம்ம்... நடத்துங்க... உங்க ராஜபாட்டைய...!

/
Vetti's theorem என்று பெயர் பெறுவதாக!!!! :-))
/
ரவி... "நீங்களும்" எங்கேயோ போயிட்டீங்க... ;)

/விஎஸ்கே : 'ஆம், யசோதா கண்ணனைப் பார்த்து "கம் சன்" (வா மகனே) என்று அழைப்பார்
என்றாரே பார்க்கலாம்... :))))
/

ம்ம்ம்... எல்லாரும் ஒரு முடிவாதான் இருக்காங்க போல ...;)

வெட்டிப்பயல் said...

//✪சிந்தாநதி said...

விளக்கவுரை நன்றாக இருக்கு ;) //

ரொம்ப நன்றிங்க சிந்தாநதி :-)

வெட்டிப்பயல் said...

// கண்ணன் said...

பக்தா உனது பக்தியை மெச்சிணோம் இது போல் மேலும் சில பக்தி பாடல்களை கண்டறிந்து மக்களை பரவச நிலை அடையச் செய் //

கண்ணா,
உன் பேச்சை கேட்காமல் போவேனா???
கண்டிப்பாக செய்கிறேன்...

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...

அடுத்த கோனார் நோட்ஸில் உய்யாலா, முக்காலா முக்காபுலா, பற்றிய அருஞ்சொற்பொருட்களுடன் கூடிய பதவுரையை எதிர்பார்க்கும்,

மக்கு மாணவன்

சென்ஷி //

சென்ஷி,
நானே மக்கு மாணவந்தான்...

என் இனமடா நீ...

சேர்ந்தே கண்டுபிடிப்போம் :-)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

//இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)//

விஎஸ்கே ஐயாவிடம் சாட்டில் உரையாடும் போது கிண்டலுக்காக கேட்டேன்

கோவி: 'உங்களால் கண்ணனையும் கம்சனையும் ஒரே ஆள் என்று சொல்ல முடியும்'

விஎஸ்கே : 'ஆம், யசோதா கண்ணனைப் பார்த்து "கம் சன்" (வா மகனே) என்று அழைப்பார்

என்றாரே பார்க்கலாம்... :))))
//

சூப்பரோ சூப்பர் :-)

//
நிங்களும் அப்படித்தான் பண்ணி வச்சிருக்கிங்க.

எத்தனை பேரு இதுபோல கிளம்பி இருக்கிங்க ?
//
தெரியலையே...
பொறுத்திருந்து பார்த்தாதான் தெரியும் :-)

// வெட்டி,
'நேத்துராத்திரி அம்மா' என்ற பாடலை அம்மன் பாடலாக காட்டவும்.
:)) //

எல்லாமே ஒருத்தனே செஞ்சா நல்லா இருக்குமா??? அபி அப்பா ஒரு பாட்டுக்கு ஒத்துக்கிட்டாரு. வேணும்னா இதை நீங்களே எழுதலாம் :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

கண்ணா! கண்ணா!

இது கண்ணன் பாட்டே தான், இல்ல சொன்ன ஆன்மீக செம்மல் யாரு வெட்டி! //

புலி,
அது மட்டும் ரகசியம்... அப்பறம் அவர் என்னை பரேட் கிளப்பிடுவாரு :-)

கோவி.கண்ணன் said...

//எல்லாமே ஒருத்தனே செஞ்சா நல்லா இருக்குமா??? அபி அப்பா ஒரு பாட்டுக்கு ஒத்துக்கிட்டாரு. வேணும்னா இதை நீங்களே எழுதலாம் :-)//

வெட்டி,

'அந்த' மாதிரி பாடல்கள்கள் அம்மன் பாடல் போல இருக்கும் உதாரணத்துக்கு,

விஜய் - சாயாசிங் பாடல் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது...
:))
அதற்கு விளக்கம் கூட தேவை இல்லை.
:)

Anonymous said...

வெட்டி நீங்க இவ்வளவு பெரிய அறிவாளின்னு தெரியமா போச்சு :-))

லக்ஷ்மி said...

கலக்கிட்டீங்களே பாலாஜி...

Cheranz.. said...

உக்காந்து யோசிப்பிங்க்ளோ?

~சேரன்

வெட்டிப்பயல் said...

// அய்யனார் said...

பாலாஜி

சில புரியாத கவிதை லாம் கைவசம் இருக்கு அனுப்பவா :) //

அய்யனார்,
இந்த கவுஜ, எலக்கியமெல்லாம் நமக்கு ஆகாது... அதனால தான் உங்க பக்கத்துக்கு ஜீட் விட்டுடறேன் ;)

வெட்டிப்பயல் said...

// கொல்டி கொலைவெறிப்படை said...

ஒரு தெலுங்கு பாட்டுக்கும் இதுமாதிரி ஒரு ஆண்மீக உரையை எதிர்பார்க்கும்

- கொல்டி கொலைவெறிப்படை //

நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் ;)

வெட்டிப்பயல் said...

// சுமா said...

எப்படி இருந்த மனுசன் என்னைய பிரிஞ்சதுல இப்படி ஆய்ட்டாரே //

ஆமா,
இப்ப வந்து கமெண்ட் போடு...

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி. இது கண்ணன் பாட்டு இல்லைன்னு யாரு சொன்னது? இவ்வளவு நல்லா இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொன்ன பின்னாடியும் இது கண்ணன் பாட்டு இல்லைன்னு சொன்னா யாரு நம்புறது? என்ன, இராகவன் கண்ணுல பட்டா இது முருகன் பாட்டு ஆயிடும்; அவ்வளவு தான். :-)
//

விளக்கம் சொல்லியிருந்தா யாரு வேணாம்னு சொல்லுவாங்க. விளக்கம் சொல்லாம தானே கேட்டேன் ;)

// கல்லூரியில் படிக்கும் காலத்தில் கண்ணன் மேல் காதல் பெருகி வழிந்த காலத்தில் ஒரு சிறு நண்பர்கள் குழு இருந்தது. அந்த குழுவினர் எந்தப் பாட்டாக இருந்தாலும் காதல் பாட்டோ இல்லை அடி தடி பாட்டோ எதுவானாலும் அதனைக் கண்ணன் பாட்டாக எண்ணி அந்த வகையில் பொருள் புரிந்து கொண்டு மகிழ்வோம். அந்தக் காலத்தை இந்த இடுகை நினைவூட்டி விட்டது. :-) கொஞ்சம் முயன்றால் எந்தப் பாட்டையும் கண்ணன் பாட்டாக ஆக்கிவிடலாம். கல்லூரியை விட்டு வந்த பிறகு அந்த விளையாட்டை அவ்வளவாகச் செய்வதில்லை. :-) //
இனிமே அடிக்கடி செய்யுங்க. எங்களுக்கும் ஜாலியா இருக்கும் :-)

வெட்டிப்பயல் said...

//CVR said...

தலைவரே!!
உங்களுக்கு குசும்பு கொஞ்ச நஞ்சம் கிடையாது சாமியோவ்!! :D //

என்ன சொல்றீங்கனு புரியலையே ;)

வெட்டிப்பயல் said...

// aparnaa said...

chanceless!!
couldnt control laughing!! //

thx a lot Aparnaa

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

different & nice thought :)))

--Bala //

thx Bala

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

யோவ்...பாலாஜி

எப்படியா இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறிங்கா? ;-((( //


அப்படியே யோசிக்க வேண்டியதுதான் :-)

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

ஆகா, இதுக்கு தான் நான் அப்போவே சொன்னென், சீக்கிரம் ஊருக்கு போயிட்டு வாங்கன்னு. ஓவர் ஆணி போல... //

எங்கங்க.. ஜீன் மாசம் 1650$ சொல்லறான். அதான் யோசிக்கிறேன்...

ரெண்டு மாசம் போனா 1200$ ஆகும்...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

இந்த உலகில் எதுவும்
வெட்டி இல்லை என்பதை
கண்ணன் விளைய்யாட்டு போலேயே வெட்டிப்
பயலே காண்பித்து விட்டீர்கள்.
எல்லாம் நல்லவையாகட்டும். //

நிஜமாவா?

அப்படினா ரொம்ப சந்தோஷம் :-)

வெட்டிப்பயல் said...

//VSK said...

அந்த மீரா கூட இப்படித்தான்; எங்கும் எதிலும் கண்ணனையே கண்டாளாம்.
அது போல நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதே!
//
மிக்க நன்றி VSK ஐயா...

//
ஆனால், இது கண்ணனுக்காக பாடப்பட்ட பாட்டு அல்ல.
தூள் படத்தில் வரும் ஒரு வீரனைப் புகழ்ந்து பரவை முனியம்மா பாடியது.
அதை கண்ணனுக்கும் ஒற்றிப் பார்ப்பதில் தவறு இல்லை!
//
இதை நான் சொன்னா யாரும் கேக்க மாட்றாங்க :-(

// வரட்டும்! வரிசையா இது போல ஆத்திகம் தழைக்கட்டும்!
:))) //
ஏதோ நம்மால் முடிந்தது :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆமா சாமி இது கண்ணன் பாட்ட்டுத்தேன்....:-) //

நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சு :-)

வெட்டிப்பயல் said...

//SathyaPriyan said...

வெட்டி இந்த பதிவ கூட நான் மன்னிச்சுடுவேன். ஆனா இத "விவாத மேடை" அப்படின்னு வகைப் படுத்தி இருக்கீங்க பாருங்க அத தான் என்னால மன்னிக்க முடியாது.

இனிமே உங்களுக்கு காமெடி டைம் கிடையாது சீரியஸ் டைம் தான் :-) //

என்னடா யாருமே அதை கவனிக்கலையேனு பார்த்தேன்... நல்ல வேளை கவனிச்சீங்க :-)

இது விவாதமில்லையா?

ஓ எதிர் தரப்புக்கு யாருமே இல்லையேனு சொல்றீங்களா ;)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

:)) //

மதுரா வீரனு எடுத்து கொடுத்த பாபாக்கு நன்றி ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

//ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்ப...
இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால்//

போதுமாய்யா...சந்தோசமா?
பேசி வைத்த படி, நல்லா ஜோராத் தான் போட்டிருக்கீங்க....

ஆனா ஒண்ணு மட்டும் சொதப்பிட்டீங்களே, பாலாஜி!
இவ்வளவு தத்துவ "ஆஆஅழம்" கொண்ட பாட்டை கண்ணனுக்கே என்று இருக்கும் வலைப்பூ - கண்ணன் பாட்டில் போடுவதாகத் தானே திட்டம்.
ஏன் இட வில்லை?
அதுவும் அவ்வலைப்பூவில் நீங்களும் ஒரு அன்பராக இருக்கும் போது?

இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்! திருப்பிப் போட்டு வாங்குகிறேன்! :-))) //

ஆமா,
நான் சொன்னவுடனே புத்துருக்கு வில்லிப்புத்துர்னு எடுத்து கொடுத்து அப்பறம் அந்த அசுரர்கள் பேரும் எடுத்து கொடுத்துட்டு இங்க வந்து திருப்பி போட்டு வாங்கறீங்களா :@

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன் said...

ஆத்தாடி! யோவ் பாலாஜி! சங்கத்துக்கு ஏத்த சரியாயா ஆளு தான்யா நீர்!

உமது விளக்கம் அருமை பாலாஜி!
அபிஅப்பா மற்றும் கோவியாரின் விருப்பதினையும் நிறைவேற்றிட முயற்சிக்கவும் ,
கண்ணன் அருள் முன் நிற்கும்!

அன்புடன்...
சரவணன். //

எலேய் சரவணா,
அப்ப இத்தன நாளா சங்கத்துக்கு சரியில்லாத ஆளுனு நினைச்சிட்டியா?

அந்த பாட்டுக்கு எல்லாம் அவுங்களே சொல்லுவாங்க.

வெட்டிப்பயல் said...

//பினாத்தல் சுரேஷ் said...

நல்ல கற்பனை வெட்டி, சூப்பர் காமெடி.

கலக்குங்க! //

மிக்க நன்றி பெ.சுரேஷ் :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

உங்க அலுவலகத்தில்
"How to manage and compete with competition" என்று ஏதாச்சும் ஆய்வரங்கம்/Conference நடந்தால்,
அங்கும் இதே பாடலைத்
'தில்'லோடு...present செய்து, தங்கள் பாணியில் அழகான விளக்கம் தந்து, எல்லோருக்கும் ஞான தீபம் ஏற்ற வேண்டும் என்று கண்ணன் அருளால், வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! :-)

திருப்பி போட்டு வாங்கு = Reverse Induction
சும்மா குனிய வெச்சி நொறுக்கு = Humble n Fumble
புத்துருக்கு அனுப்பு = Boundary Limit delegation
என்று டாப் க்ளாஸ் Management Theory எல்லாம் உள்ளது...

இதை நீங்க அங்கும் செய்து காட்டி
அனைவர் உள்ளங்களிலும் நீங்காத இடம் பெற்று வாழ்வீராக! :-)
Vetti's theorem என்று பெயர் பெறுவதாக!!!! :-)) //

இந்த பாட்டெல்லாம் அவனுங்களுக்கு பிரியாது... எல்லாம் வெள்ளக்கார பசங்க :-(

வெட்டிப்பயல் said...

// ஷைலஜா said...

எதுநடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
நடத்துங்க ப்ரதர்!
ஷைலஜா //

ரொம்ப நன்றி ஷைலஜா அக்கா :-)

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

யோவ், ஆணி புடுங்குற வேல இல்லாதப்ப விட்டத்த அன்னாந்து பாத்து கால் மேல கால் போட்டு யோசிப்பியோ?
//
இல்லைங்க... ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்து குப்புற படுத்துட்டு யோசிச்சப்ப வந்தது தான் இது எல்லாம் ;)

//
ஆனா கலக்கிட்டீங்க.. அடுத்து நீங்க டங்கா டுங்கா தவிட்டுக்க்காரிய பிரிச்சு மேயலாம் :) //

அது நான் இதுவரைக்கும் கேக்கவே இல்லை :-(

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

இது கண்ணன் பாட்டே தான் வெட்டி.. தமிழ்நாட்டுக்கு தெரியாத இந்த உண்மைய உபதேசம் செஞ்சதுக்கு நன்றிங்கோ :)//

இது கண்ணன் பாட்டுனு ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோவ் ;)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

அப்பா வெட்டி....உண்மையிலேயே அசந்துட்டேன். திருமறைக்காட்டுல அப்பருக்கு நேர்ந்த நிலைல நான் இருக்கேன். முருகா!
//
திருமறைக்காட்டுல என்ன நடந்துச்சி???

அப்பர் எந்த நிலைமைல இருந்தாரு???

எனக்கு இப்பவே நீங்க சொல்லியாகணும்...

// குமரன், எனக்கு முருகன் பாடலாகத் தோன்றியிருக்கலாம். வெட்டிக்கு கண்ணன் பாட்டு. ஆனால் இரண்டும் ஒன்றுதானே. //

ஆஹா ஜி.ராவா இது???

நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை :-/

வெட்டிப்பயல் said...

//k4karthik said...

Kalakal postuungooo....//

மிக்க நன்றி கார்த்தி...