தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 16, 2006

அனைவருக்கும் வணக்கம்


10 comments:

Anonymous said...

நீங்கள் பதிவு எதையும் போடப்போவதில்லைன்னு பெயரிலேயெ சொல்லிவிட்டதால் ஏமற்றம் இல்லை

Anonymous said...

ஆகா, இவ்வளவு வெட்டியா? வெரும் தலைப்பு மட்டும் தான் இருக்கு?

நாமக்கல் சிபி said...

வணக்கம்! வருக! வருக!

தங்கள் பெயர்க்காரணம் என்னவோ?

நாமக்கல் சிபி said...

அப்பாடா!
யானைக்காரம்மா வருவதற்கு முன்னால நான் வந்து வரவேற்று விட்டேன்!

நாமக்கல் சிபி said...

வாங்க நாமக்கல் சிபி,
வெட்டியாத்தான இருக்கோம், ஏதாவது பண்ணுவோம்னு ஆரம்பிச்சதனால அந்த பெரயே வெச்சிட்டன்.

நாமக்கல் சிபி said...

//வெட்டியாத்தான இருக்கோம், ஏதாவது பண்ணுவோம்னு ஆரம்பிச்சதனால அந்த பெரயே வெச்சிட்டன்//

அது சரி! நான் வேணா உங்களுக்கு உதவியா இருக்கட்டுமா?

:))

நாமக்கல் சிபி said...

இது ஏதோ படத்துல வர மாதிரி இருக்கே,
நபர் 1: நீங்க என்ன பண்றீங்க?
கா.நடிகர்: எங்க அப்பாவுக்கு உதவியா இருக்கன்.
நபர் 1: உங்க அப்பா என்னா பண்றாரு?
கா.நடிகர்: சும்மா தான் இருக்காரு.
நபர் 1: !!!

நாமக்கல் சிபி said...

//இது ஏதோ படத்துல வர மாதிரி இருக்கே,//

படத்துல வரதேதான்!
:)

நாமக்கல் சிபி said...

அதெல்லாம் இருக்கட்டும்.

தமிழ் டீச்சர் பொன்ஸ் வருவதற்குள் இன்னொன்றையும் தெளிவு படுத்துங்கள்.

தங்கள் பெயர் "வெட்டிப்பயல்" என்றல்லவா இருக்கவேண்டும்.

"வெட்டிப்பையல்" என்று இருத்தல் பிழையாயிற்றே!

வெட்டிப்பயல் said...

சிபி,
அதெல்லாம் ஏற்கனவே பதிஞ்சிட்டாங்க...
மனிதன் பிழையுள்ளவன்னு தான...
அதனால அதையே வைத்துக்கொண்டேன்...