தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, February 07, 2009

சூப்பர் ஸ்டார்ஸ்

மக்கள் திலகம் & நடிகர் திலகம்

சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்இளைய தளபதி & தல

முதல் ரெண்டு வீடியோல இருக்கற நடிப்பையும் கடைசி வீடியோல இருக்கற நடிப்பையும் பாருங்க... என்ன கொடுமை சரவணன். அதுவும் விஜய் நடிப்பு... சான்சே இல்லை.

அந்த பாவத்துக்கு போனா போகுதுனு ஒரு வீடியோ

17 comments:

☀நான் ஆதவன்☀ said...

அப்படி போடு!!!!

முரளிகண்ணன் said...

குட் வொர்க் வெட்டி.

வெட்டிப்பயல் said...

//நான் ஆதவன் said...
அப்படி போடு!!!!
//

மிக்க நன்றி ஆதவன் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
குட் வொர்க் வெட்டி.//

இந்த பதிவுக்கு உங்க ஒருத்தர் பின்னூட்டம் மட்டும் தான் எதிர்பார்த்தேன் :)

சரியா வந்துட்டீங்க :)

அபி அப்பா said...

// வெட்டிப்பயல் said...
//முரளிகண்ணன் said...
குட் வொர்க் வெட்டி.//

இந்த பதிவுக்கு உங்க ஒருத்தர் பின்னூட்டம் மட்டும் தான் எதிர்பார்த்தேன் :)

சரியா வந்துட்டீங்க :)//

ஏன் நான் கூட வருவேன்:-))

VSK said...

முதல் இரண்டு பாடல்களுமே ’எவர் க்ரீன்’ பாடல்கள்! நன்றி நண்பரே!

மூன்றாவது பாடல் சொன்னபடி பூசணிக்காய்!!

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
// வெட்டிப்பயல் said...
//முரளிகண்ணன் said...
குட் வொர்க் வெட்டி.//

இந்த பதிவுக்கு உங்க ஒருத்தர் பின்னூட்டம் மட்டும் தான் எதிர்பார்த்தேன் :)

சரியா வந்துட்டீங்க :)//

ஏன் நான் கூட வருவேன்:-))//

இப்படி சொல்லலைனா பின்னூட்டம் போடமாட்டீங்க :)

வெட்டிப்பயல் said...

//VSK said...
முதல் இரண்டு பாடல்களுமே ’எவர் க்ரீன்’ பாடல்கள்! நன்றி நண்பரே!

மூன்றாவது பாடல் சொன்னபடி பூசணிக்காய்!!

11:40 PM//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதுல ஒரே ஒரு பாட்டு மட்டும் தானே போட்டிருக்கேன் :(

Sridhar Narayanan said...

சூப்பர் ஸ்டார்ஸ் எல்லாம் விட்டுத் தள்ளுங்க.

அவள் அப்படித்தான்ல ரஜினி பேசுகிற வசனஙக்ள் எவ்வளவு ஷார்ப். அந்த காட்சியில் வரும் கமலுக்கும் இறுதி காட்சியில் சரிதாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஸ்ரீப்ரியாவோட காரில் வரும் கமலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அந்த ஒரு வீடியோவிற்காக மட்டும் மிகவும் நன்றி.

காலத்தினால் அழிக்க முடியாத சிறந்த படம். :-)

கார்க்கிபவா said...

// அதுவும் விஜய் நடிப்பு... சான்சே இல்லை.//

ஆமாம் தல. அஜித்தின் அசாத்திய நடிப்புக்கு முன் விஜய் பாவமாக இருக்கிறார்.

அப்படியே சூர்யாவின் ஸ்ரீ படத்தில் இருந்து ஒரு காட்சியும் மீரா படத்தில் ஒரு காட்சியும் பாருங்கள்

வெட்டிப்பயல் said...

// Sridhar Narayanan said...
சூப்பர் ஸ்டார்ஸ் எல்லாம் விட்டுத் தள்ளுங்க.

அவள் அப்படித்தான்ல ரஜினி பேசுகிற வசனஙக்ள் எவ்வளவு ஷார்ப். அந்த காட்சியில் வரும் கமலுக்கும் இறுதி காட்சியில் சரிதாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஸ்ரீப்ரியாவோட காரில் வரும் கமலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அந்த ஒரு வீடியோவிற்காக மட்டும் மிகவும் நன்றி.

காலத்தினால் அழிக்க முடியாத சிறந்த படம். :-)//

ஆமாம் ஸ்ரீதர்... மிக சரி...

அந்த டயலாக்ஸ் எல்லாம் சான்சே இல்லை. அப்படியே யூ ட்யூப்ல பிடிச்சிட்டு போனீங்கனா இன்னும் நிறைய வீடியோ கிடைக்கும் :)

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
// அதுவும் விஜய் நடிப்பு... சான்சே இல்லை.//

ஆமாம் தல. அஜித்தின் அசாத்திய நடிப்புக்கு முன் விஜய் பாவமாக இருக்கிறார்.

அப்படியே சூர்யாவின் ஸ்ரீ படத்தில் இருந்து ஒரு காட்சியும் மீரா படத்தில் ஒரு காட்சியும் பாருங்கள்//

கார்க்கி,
ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி படங்கள் தான் எடுத்து போட்டிருக்கேன்...

அதுவுமில்லாமல் விஜய் கொடுமையா நடிக்கற சீன் எடுத்து போடனும்னா நான் 1995க்கு போக தேவையில்லை. குருவி, வில்லு பட சீன்ஸே போதும் ;)

ரஜினியும், கமலும் சேர்ந்து நடிச்ச எந்த சீனை பார்த்தாலும் இவ்வளவு கேவலமா இருக்காது.

சின்னப் பையன் said...

சிம்புவையும், தனுஷையும் இணைச்சி ஒரு படமாவது வரணும். அப்படி வந்தப்புறம் இந்த பதிவை மறுபதிப்பு பண்ணுங்க....

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
சிம்புவையும், தனுஷையும் இணைச்சி ஒரு படமாவது வரணும். அப்படி வந்தப்புறம் இந்த பதிவை மறுபதிப்பு பண்ணுங்க....//

அந்த கொடுமையெல்லாம் நிச்சயம் நடக்காதுனு நினைக்கிறேன்...

rapp said...

kalakkal:):):)

SUBBU said...

ஹய்யோ ஹய்யோ :))))))

ஷாஜி said...

செம நச்சு...