தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, February 07, 2009

Software லொள்ளு

டேய் மச்சான், இன்னைக்கு திடீர்னு எங்க க்ளைண்ட் எங்க கம்பெனில எல்லா அக்கௌண்டையும் க்ளோஸ் பண்ணிட்டாண்டா. என்ன பண்றதுனு எல்லாரும் டென்ஷனா இருக்கும் போது எங்க ஹெச்.ஆர் என்னை கூப்பிட்டான். நானும் சரினு போனேன். அப்ப என்னை பார்த்து, 

”என்னங்க சிவா இப்படி ஆகிடுச்சி, படுபாவி பசங்க. எல்லாருமே சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே! சீட்டுக்கு போய் என்ன பண்ண போறீங்க சிவா, டெஸ்டிங் பண்ண போறீங்களா? மெயிண்டனன்ஸா இல்லைனா ஏதாவது ஜாவா கோடிங்... இல்லை நான் வேணா ஏதாவது கால் சென்டர்ல சொல்லி வேலை வாங்கி தரதா? 
ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...

.......

எனக்கு ரெசஷன் பயத்தை காட்டிட்டானுங்க பரமா. அவுங்களுக்கு ஏதாவது பண்ணனும் பரமா. ஏதாவது பண்ணனும். 

.......
ஏன்டா பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...

......
மக்கள் உணர்ந்து கொள்ள இது 2000 ரெசஷனல்ல... ரெசஷனல்ல... ரெசஷனல்ல...
அதையும் தாண்டி மோசமானது.

......
உண்மை கம்பெனி க்ளைண்ட்ஸ்க்கு நாங்க ப்ராஜக்ட் பண்ண மாட்டோம்னு எங்க சொன்னோம். க்ளைண்ட்ஸா வந்து எங்ககிட்ட பிராஜக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னோம்

- விநாயக மூர்த்தி

37 comments:

Divyapriya said...

first? :))

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
first? :))//

yessu...

Divyapriya said...

//கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...//

LOL :)

ஸ்ரீதர்கண்ணன் said...

கலக்கல்........ ரவுண்டு கட்டி அடிக்கறீங்களே :)))))

சின்னப் பையன் said...

:-)))))))

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
//கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...//

LOL :)//

டாங்கிஸ் தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
கலக்கல்........ ரவுண்டு கட்டி அடிக்கறீங்களே :)))))
//

மிக்க நன்றி ஸ்ரீதர்கண்ணன் :)

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...
:-)))))))//

டாங்கிஸ் ச்சி.பை :)

சரவணகுமரன் said...

:-))))

rapp said...

கலக்கலோ கலக்கல்:):):)

குமரன் (Kumaran) said...

:-)

Anonymous said...

இருக்குற ரண களத்துலேயும் கிளுகிளுப்பு கேக்குதா உமக்கு...??

முரளிகண்ணன் said...

வழக்கம் போல அசத்தல்

ஆதவா said...

haahaa

நொம்ப நொம்ப்ப ரசிச்சேனுங்க.....

நெலமை சிரிக்ககறாப்ல ஆயிடுச்சு

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
:-))))//

டாங்கிஸ் சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

// rapp said...
கலக்கலோ கலக்கல்:):):)//

மிக்க நன்றி ராப் :)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...
:-)//

நன்றி குமரன் :)

வெட்டிப்பயல் said...

//சங்கு மாமா said...
இருக்குற ரண களத்துலேயும் கிளுகிளுப்பு கேக்குதா உமக்கு...??//

ஹி ஹி ஹி...

இடுக்கண் வருங்கால் நகுக :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
வழக்கம் போல அசத்தல்//

வழக்கம் போல ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி முக :)

வெட்டிப்பயல் said...

//ஆதவா said...
haahaa

நொம்ப நொம்ப்ப ரசிச்சேனுங்க.....

நெலமை சிரிக்ககறாப்ல ஆயிடுச்சு//

ஹி ஹி ஹி...

சிரிச்சிட்டு சிந்திச்சா, மூளை நல்லா வேலை செய்யுமாம் ;) (ஆனா அதுக்கு ஏதாவது வேலை வேணுமேனு கேக்கப்பிடாது)

குப்பன்.யாஹூ said...

i think u r seeing recession , first time in your life. There were big & deep recessions in the past as well.

it was in every 10 years. if u read peter drucker's books you could see various recessions.

economy will be up and down.

dont fed up.

Tech Shankar said...

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

dondu(#11168674346665545885) said...

இடுப்புல கூடை வச்சுண்டா பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லற சீனை பாக்க இங்கே போங்க.
http://dondu.blogspot.com/2008/12/blog-post_23.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆயில்யன் said...

//ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...//

:)))
//இருக்குற ரண களத்துலேயும் கிளுகிளுப்பு கேக்குதா உமக்கு...??//

repeateyyyyyy :)

குசும்பன் said...

// சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...//

கலக்கல் தல!

மங்களூர் சிவா said...

:))))
nice

Poornima Saravana kumar said...

:))

வெட்டிப்பயல் said...

//குப்பன்_யாஹூ said...
i think u r seeing recession , first time in your life. There were big & deep recessions in the past as well.

it was in every 10 years. if u read peter drucker's books you could see various recessions.

economy will be up and down.

dont fed up.//

You are right Kuppan_Yahoo...

This is the first time I am seeing job cuts in millions :(

வெட்டிப்பயல் said...

// தமிழ்நெஞ்சம் said...
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

2:57 AM
//

இது தில்லு முல்லுல வர டயலாக்... உங்களுக்கும் பிடிச்சதுல சந்தோஷம் :)

வெட்டிப்பயல் said...

//dondu(#11168674346665545885) said...
இடுப்புல கூடை வச்சுண்டா பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லற சீனை பாக்க இங்கே போங்க.
http://dondu.blogspot.com/2008/12/blog-post_23.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அதை பார்க்க அங்க போறது பதிலா நான் இங்க போவேனே

http://www.youtube.com/watch?v=kzzNep6VeIc

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...//

:)))
//இருக்குற ரண களத்துலேயும் கிளுகிளுப்பு கேக்குதா உமக்கு...??//

repeateyyyyyy :)//

வாழ்க்கை வாழ்வதற்கே!!! சந்தோஷமா இருப்போம் :)

வெட்டிப்பயல் said...

// குசும்பன் said...
// சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...//

கலக்கல் தல!//

இதுல அப்படி ஒரு சந்தோஷம் :)
என்ன பண்றது... நம்ம ஆளுங்களுக்கு வெச்சா குடுமி செரைச்சா மொட்டை...

ஒரு காலத்துல இதே டயலாக்...

பெட்ராமாக்ஸ் லைட்டேதான் வேணுமா, இந்த பந்தம்லாம் கொளுத்திக்க கூடாது அப்படினு கேக்கற மாதிரி.. ஏங்க சாப்ட்வேர் மாப்பிளையே தான் வேணுமா ஒரு MBBS, BDS இந்த மாதிரி மாப்பிளை எல்லாம் பாக்க கூடாது.. அப்படினு இருந்துச்சு :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
:))))
nice//

டாங்கிஸ் ம.சி :)

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
:))//

டாங்கிஸ் சிஸ்டர் :)

Anonymous said...

நல்லா இருந்தது! :)

நாகை சிவா said...

கலக்கல்ஸ் :)

ஷாஜி said...

நல்லா இருந்தது! :)