தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அப்படியே ஹொசூர் ரோட்டுக்கு போய் போற வர வண்டியெல்லாம் நிறுத்தி ஹேப்பி நியூ இயர்னு கத்திட்டு, ஒரு ரெண்டு மணிக்கா வீட்டுக்கு வந்து விடிய விடிய அரட்டை அடிச்சிட்டு, நடு ராத்திரி ஆறு மணிக்கு தூங்கின காலமெல்லாம் அது ஒரு கனா காலம்னு ஆகி போச்சு :-(

இன்னைக்கு இங்க எல்லாரையும் பாட் லாக் கூப்பிட்டிருக்காங்க. என்ன செய்யறதுனு தங்கமணி (யூ டூ பாலாஜி!!!) க்கு ஐடியா கொடுக்கனும். (ரொம்ப பொறுப்பான பையனா மாறிட்டே வறியே பாலாஜினு யாரும் சொல்லாததால நானே சொல்லிக்கிறேன் ;))

ஒரு வழியா இந்த வருஷம் 100 பதிவு போட்டுட்டேன். அடுத்த வருஷம் எப்படியும் பாதியா குறைஞ்சிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம் ;)

சரி அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! ENJOY MAADI :-)

17 comments:

SP.VR. SUBBIAH said...

///சிங்கம் Singleஆ மட்டும் வராது.. Marriedஆவும் வரும் ;)///

சிங்கம் எப்படி வந்தாலும் சந்தோஷம் பாலாஜி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

குட்டீஸ் டீமிலே ஒரு கை குறையுதாம் ஏற்பாடு பண்னுப்பா வெட்டி தம்பி!! வாழ்த்துக்கள்!!!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் Mr & Mrs Balaji

ILA (a) இளா said...

Wishes to Mr & Mrs Balaji

அரை பிளேடு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாலாஜி. பொடியன் விடை பெறுகிறார். குட்டீஸ் குழுவில் ஒரு இடம் குறைகிறது. அபி அப்பா கூறியதைக் கேட்டீர்கள் அல்லவா. பதிவுகள் குறைய வேண்டுமா என்ன - தங்கமணிக்கு ஒரு வலைப் பூ ஏறபடுத்தி விட வேண்டியது தானே!!

Guna said...

Happy New Year Balaji

Boston Bala said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

G.Ragavan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பாலாஜி. இந்த வருடம் இனிய வருடமாக அமைய வாழ்த்துகள். நீடு வாழ்க. பீடு வாழ்க.

Anonymous said...

Happy New Year Balaji Anna!

Kandan Mani Kandan

வெட்டிப்பயல் said...

/SP.VR. SUBBIAH said...

///சிங்கம் Singleஆ மட்டும் வராது.. Marriedஆவும் வரும் ;)///

சிங்கம் எப்படி வந்தாலும் சந்தோஷம் பாலாஜி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி ஐயா.. தங்களுக்கும் என்ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

குட்டீஸ் டீமிலே ஒரு கை குறையுதாம் ஏற்பாடு பண்னுப்பா வெட்டி தம்பி!! வாழ்த்துக்கள்!!!//

அண்ணே, மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

// ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் Mr & Mrs Balaji//

மிக்க நன்றி இளா!!!

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி தலிவா!!!

வெட்டிப்பயல் said...

//cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாலாஜி. பொடியன் விடை பெறுகிறார். குட்டீஸ் குழுவில் ஒரு இடம் குறைகிறது. அபி அப்பா கூறியதைக் கேட்டீர்கள் அல்லவா. பதிவுகள் குறைய வேண்டுமா என்ன - தங்கமணிக்கு ஒரு வலைப் பூ ஏறபடுத்தி விட வேண்டியது தானே!!//

நான் வலைப்பூ படிச்சாலே திட்டு வாங்கிட்டு இருக்கேன்... இதுல அவுங்கள ஆரம்பிக்க சொன்னா அவ்வளவு தான் ;)

வெட்டிப்பயல் said...

//Blogger Guna said...

Happy New Year Balaji//

மிக்க நன்றி குணா!!!

வெட்டிப்பயல் said...

பாபா/ஜி.ரா/மணிகண்டன்,

மிக்க நன்றி.. தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!