தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, April 18, 2007

வ வா ச போட்டி முடிவுகள்

நண்பர்களே!
வ வா ச போட்டி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. யாரோ வேண்டுமென்றே ராயல் ராமின் பேரில் போலியாக பின்னூட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள்...

ஏம்ப்பா இந்த போலியா பின்னூட்டம் போடற நேரத்துல ஏதாவது ஒரு போஸ்ட் எழுதி போட்டிக்கு அனுப்பலாம் இல்லை. எப்படியும் போட்டி முடிவுகளை பின்னூட்டம் போட்டா சொல்லுவோம். அதுக்கு ஒரு பதிவு கூடவா போட மாட்டோம்.

ராயலு டென்ஷனாகாம படுத்து தூங்குங்க...

12 comments:

ஷைலஜா said...

அதானே இப்போ எனக்கும் ஒண்ணு வந்து பதில் போட்டேன் ஒண்ணூம் புரியலயேன்னு..நம்ம பாலகன் இராம் இல்லையா அது?.
ஷைலஜா

வெட்டிப்பயல் said...

அக்கா,
அது ராயல் இல்லை... யாரோ வேணும்னு விளையாடிட்டாங்க.

MyFriend said...

வேற்றுரு பெயரில் சுற்றிக் கொண்டிருந்த அவன் இப்போது ராயலின் பெயரில் போலியாய் மாறியிருக்கான்.

சங்கத்து சிங்கங்களா, ம்ம்.. கிளம்புங்கள். பிராண்டி குதறிட்டு வாங்க அந்த போலியை. :-)

இலவசக்கொத்தனார் said...

சங்கத்துல தன்னை பெரிய ஆளா காமிச்சுக்க அவரே தன் பெயரில் போலி தயார் பண்ணி இருக்கா'ராமே'? அது உண்மையா?

மு.கார்த்திகேயன் said...

போலிகள் எல்லாப் பக்கமும் நீக்கமற நிறஞ்சிருக்காங்க போல, பாலஜி..

Anonymous said...

இதென்ன புதுக்குழப்பம்...ஆப்புரேசல் நடக்குற நேரத்துல ரகளை பண்ணி பர்சண்டேஜ் கம்மியாக்க மேனேஜ்மெண்டே எடுத்த முடிவா ? ஒன்னுமே விளங்கலையே !!!!

லக்கிலுக் said...

இருக்குற பஞ்சாயத்து போதாதுன்னு இதுவேற புதுசாவா?

ராயல் ராம்!

ஆணையிடு தலைவா
ஆப்படிப்போம்!!!

பொன்ஸ்~~Poorna said...

அடப் பாவமே.. ராமுக்கும் இந்த நிலைமையா... ம்ஹும்.. :(

கைப்புள்ள said...

//அக்கா,
அது ராயல் இல்லை... யாரோ வேணும்னு விளையாடிட்டாங்க//

யாருப்பா அது புதுசா "ராயல் லச்சுமணன்"?
:)

இராம்/Raam said...

பதிவிற்கு நன்றி'ப்பா :)

பயப்புள்ள யாருன்னு தெரிஞ்சு போச்சு :)
மெயிலே தொடர்புக்கொள்ள சொல்லிருக்கேன்.... பார்ப்போம் வர்றானான்னு??

வரலைன்னா நம்ம வேலையே ஆரம்பிக்க வேண்டியது தான் :)

Syam said...

குரூப்பு குரூப்பா...தினுசு தினுசா கெளம்பறாய்ங்கப்பா....ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...:-)

Harish said...

vanakkam Sir
Unga pazhaya padivu onnu nanban forwarda anupichan...."GOLTI" nu title...
http://vettipaiyal.blogspot.com/2006/08/blog-post_16.html
Chanceae illa boss....ore oru vaarthai daan marubadi marubadi vaailerundu vandudu "AWESOME"
Arumaya ezhudareenga....