தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, April 03, 2007

லொள்ளு - 4

வரலாறு

சுஜாதா : தம்பி, என்ன இப்படி பண்ணிட்டீங்க?

அஜித் : ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைனு சொன்னா ஆடிக்காட்டிடலாம், பாடத் தெரியலைனு சொன்னா பாடிக்காட்டிடலாம். ஆனா ஆம்பிளை இல்லைனு சொன்னா... (கையை சொடக்குகிறார்)

சந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...

-------------------------------------------------------------------------------------------------

போக்கிரி :

விஜய் : நான் ஒரு முடிவெடுத்தா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்

மனதிற்குள் : நான் ஒரு படம் நடிச்சா என் படத்த நானே பாக்க மாட்டேன்

--------------------------------------------------------------------------------------------------

போக்கிரி

அறிமுக சண்டை காட்சி...
விஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்

படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...

--------------------------------------------------------------------------------------------------

சிட்டிசன்

அஜித் : நான் தனி ஆள் இல்லை

ப்ரொடியுசர் : இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு தாலதான் உன் மார்க்கெட்டே போச்சு

28 comments:

மணிகண்டன் said...

//சந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...//

ha ha இது தான் டாப். கலக்கல் வெட்டி!

Anonymous said...

:))))

லொள்ளு உங்களுக்கு அதிகம்தான் போல...

அது சரி உங்களுக்கும் விஜய்க்கும் ஏதாச்சும் சண்டையா?எப்பொழுதும் அவரையே போட்டு தாக்குறீங்களே?

CVR said...

வழக்கம் போல் என் உதட்டில் புன்னகை பூக்க வைத்ததற்கு நன்றிகள் வாழ்த்துக்கள்!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெட்டிபையல் பதிவு நாலே வரியில் முடியலாமா? தப்பாச்சே!!
கவுண்டரிடம் சொன்னாத் தான் இன்னும் நீங்க நல்லா "முழு நீள" நகைச்சுவை தருவீங்க போல! இருங்க வத்தி வைக்கிறோம்! :-)

சந்தான பாரதி காமெடி - ரியல் லொள்ளு!
கடைசித் துக்கடா - சாரி! :-(

Dreamzz said...

ஹிஹி! சரி காமெடி. ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுல கமெண்டறேன்..
;)

//படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...
//
இது டாப்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹிஹி
கடைசித் துக்கடாவை மாத்தி, சிட்டிசன் போட்டுட்டீங்க போல கீது!
குட். இப்ப தான் நீங்க நல்ல சிட்டிசன்! :-)

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...

//சந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...//

ha ha இது தான் டாப். கலக்கல் வெட்டி! //

மிக்க நன்றி மணிகண்டன்...

லொள்ளு பேசி ரொம்ப நாளாச்சி அதான்:-)

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

:))))

லொள்ளு உங்களுக்கு அதிகம்தான் போல...

அது சரி உங்களுக்கும் விஜய்க்கும் ஏதாச்சும் சண்டையா?எப்பொழுதும் அவரையே போட்டு தாக்குறீங்களே? //

ஐயய்யோ என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. நான் ரொம்ப சாதுங்க...

விஜய், அஜித மேல எல்லாம் கொஞ்சம் பாசம் அதிகம்.... அதான் :-)

அபி அப்பா said...

வெட்டி தம்பி! ஏற்கனவே "என்ன கொடுமை சரவணா"வுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்து தமிழ்மணம் முழுக்க "என்ன கொடுமை சரவனா"ன்னு அலையுது. இப்போ இனிமே "கதவை தொறந்து வை"ன்னு ஆரம்பிக்க போவுது:-))

நாமக்கல் சிபி said...

அது என்ன? உங்க பதிவு தமிழ் மணத்துல என் பேருல தெரியுது?

அங்கயும் அதர் ஆப்ஷனை திறந்து விட்டுட்டாங்களா?

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

அது என்ன? உங்க பதிவு தமிழ் மணத்துல என் பேருல தெரியுது?

அங்கயும் அதர் ஆப்ஷனை திறந்து விட்டுட்டாங்களா? //

தள,
அது தெரியாமத்தான் நானே ஃபீலிங்ல இருக்கேன்...

Sumathi. said...

ஹாய் வெட்டி

சூப்பர் லொல்லு போங்க. அதுவும் இந்த போக்கிரி 2 இருக்கே...சுப்பரா கலாய்ச்சிருக்கீங்க.. அது தான் நிஜம்.
வாழ்க உங்கள் லொல்லு...தொடர்க உங்கள் பணி.

D said...

பேசாம நீங்க லொள்ளு சபாவுக்கு போட்டியா ஒரு புது லொள்ளு தர்பார் ஆரம்பிக்கலாம்....அதுலயும் விஜய், அஜித் லொள்ளு...பின்னிட்டீங்க போங்க.....

சென்ஷி said...

////சந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...//

அவரு என்னங்க சொன்னாரு.
நான் இன்னும் படம் பாக்கல. சொல்லுங்க ப்ளீஸ்

இராம்/Raam said...

பாலாஜி,

கலக்கல்'ப்பா :)

ALIF AHAMED said...

/// கை நனச்சிட்டு போங்க...///

ஹி ஹி லொள்ளு மழையில
குளிச்சிட்டே போறேன்...:::))))

உண்மை said...

:))))

Thamizh_Thendral said...

என்னங்க இப்படி மொக்கை போடறீங்க. இந்த லொள்ளு விஷயமெல்லாம் எங்களமாதிரி சின்ன பசங்க செய்யரது,
அதையெல்லாம் நீங்க செஞ்சா அப்பரம் நாங்க என்ன பண்றது. இருங்க, தம்பிகிட்ட சொல்லி உங்கள வெச்சு ஒரு கவுண்டர் டெவில் ஷோ போட சொல்றேன்.

- முரளி

Syam said...

//அது என்ன? உங்க பதிவு தமிழ் மணத்துல என் பேருல தெரியுது?//

தமிழ்மணத்துல மட்டும் இல்ல...google reader லயும் தள பேருதான் காட்டுது...

Syam said...

ROTFL...இதுக்கு முன்னாடி கமெண்ட் போட்டத கானோம்...:-)

கோபிநாத் said...

:-)))))

குமரன் (Kumaran) said...

:-)))

காட்டாறு said...

ஹி ஹி ஹி
:)
LOL

enRenRum-anbudan.BALA said...

//
போக்கிரி

அறிமுக சண்டை காட்சி...
விஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்

படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...
//
Superb :)))))))

MyFriend said...

தல, இளயதளபதி..

ரெண்டு பேருக்குமே ஆப்பா?
அதான் உங்களுக்கு ஆப்பு வைகயிலா? ;-0

MyFriend said...

//அது சரி உங்களுக்கும் விஜய்க்கும் ஏதாச்சும் சண்டையா?எப்பொழுதும் அவரையே போட்டு தாக்குறீங்களே? //

@துர்கா,

விஜயோட நடிப்பு எப்போதாவது பாராட்டுற மாதிரி இருக்கா? துப்புற மாதிரிதாணே இருக்கு. ;-)

Wyvern said...

//டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...//

superu

நாமக்கல் சிபி said...

//தமிழ்மணத்துல மட்டும் இல்ல...google reader லயும் தள பேருதான் காட்டுது...
//

தள, இளைய தள என்ற குழப்பம்தான் காரணமா இருக்கும்!

:)))

(அடப் பாவிங்களா! கூகிளையயே குழப்புறீங்களான்னா யாரு அங்க சவுண்ட் விடுறது? ஓ! நம்ம சவுண்ட் பார்ட்டியா?)