தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, May 31, 2009

உரையாடல் போட்டிக்கான எனது சிறுகதை

சிறுகதைப் போட்டி என்றால் முடிந்த வரை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். வெற்றி தோல்வி பற்றி பயம் இருந்தாலும் அதை விட கலந்து கொள்வதே மகிழ்வாக உள்ளது. பெரும்பாலும் என் கதைகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களம் கொண்டதாக இருப்பதாக ஒரு புகார் :). புதிதாக முயலும் பட்சத்தில், நன்றாக வருவதை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டும் என்பது எனது ஆசை.

போட்டி என்று வரும் பொழுது நான் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களமாக கொள்வது இல்லை. இந்த முறை அதையும் பொருட்படுத்தாது உரையாடல் போட்டிக்கு சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியையே களமாக வைத்து எழுதியிருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நான் உணர்ந்ததன் விளைவே.

Ethics, Values எல்லாம் வேலை செய்பவர்களுக்கே தவிர, நிறுவனங்களுக்கு இல்லை. அதைப் பதிவு செய்து வைப்பது என் கடமையாக நான் உணர்கிறேன். நாளை உலக பொருளாதாரம் சரியாகும் பட்சத்தில், புதிதாக வேலையில் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து பிறகு ஆப்பை அசைத்த குரங்கு போல மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.

ரொம்ப பேசாதடா வெண்ட்ரு. கதை எங்கனு கேட்டீங்கனா... கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

12 comments:

வெட்டிப்பயல் said...

//கட்டபொம்மன் said...
அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க

கட்டபொம்மன் kattapomman.blogspot.com//

நன்றி கட்டபொம்மன்... நிச்சயம் வருகிறேன்...

முரளிகண்ணன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் வெட்டி.

வெட்டிப்பயல் said...

// முரளிகண்ணன் said...
வெற்றி பெற வாழ்த்துக்கள் வெட்டி.//

மிக்க நன்றி முக...

வெட்டிப்பயல் said...

பி.க :)

மங்களூர் சிவா said...

'குட்டி பாப்பா' நேத்தே படிச்சி அங்க கமெண்டீட்டேன்!!

:))

Suresh said...

கதை வெற்றி பெற வாழ்த்துகள்

Sanjai Gandhi said...

வெற்றிபெற வாழ்த்துகள் சாமியோவ்.. :)

Kavinaya said...

கதைன்னாலும் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு :( வெற்றி பெற வாழ்த்துகள்.

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
'குட்டி பாப்பா' நேத்தே படிச்சி அங்க கமெண்டீட்டேன்!!

:))//

இரண்டு இடங்களில் பின்னூட்டியதற்கும் நன்றி :)

வெட்டிப்பயல் said...

// Suresh said...
கதை வெற்றி பெற வாழ்த்துகள்//

மிக்க நன்றி பாஸ் :)

வெட்டிப்பயல் said...

// $anjaiGandh! said...
வெற்றிபெற வாழ்த்துகள் சாமியோவ்.. :)//

நன்றி மாம்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...
கதைன்னாலும் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு :( வெற்றி பெற வாழ்த்துகள்//

மிக்க நன்றி கவிநயா...