tag:blogger.com,1999:blog-28230384.post93900767308110385..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: ஆடு புலி ஆட்டம் - 1வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-28230384.post-34050680825815626342008-08-02T12:46:00.000-04:002008-08-02T12:46:00.000-04:00//ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான்...//ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.//

அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே. இது தெரியாம நான் கேட்கிற எல்லோர் கிட்டயும் வேலை பார்க்கிறேன்னு சொல்லி அவங்களும் மறக்காம சம்பளத்தை பற்றி கேட்டு....நானும் இஷ்டம் போல எதையாவது சொல்லி வைப்பேன்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-7401403736884478622008-07-30T10:03:00.001-04:002008-07-30T10:03:00.001-04:00//மின்னுது மின்னல் said... ஸ்டார்ட் மியுஜிக் :)...//மின்னுது மின்னல் said...

ஸ்டார்ட் மியுஜிக் :)//

மின்னலு.. இத்தனை நாள் எங்கப்பா போன?

மீசிக் ஆரம்பிச்சாச்சி :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-42390748312849950212008-07-30T10:03:00.000-04:002008-07-30T10:03:00.000-04:00//Mukilarasi said... அட மறு ஒளிபரப்பா... -மு...//Mukilarasi said...

அட மறு ஒளிபரப்பா...

-முகிலரசிதமிழரசன்//

ஆமாங்க :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-39871731491720355342008-07-30T10:02:00.000-04:002008-07-30T10:02:00.000-04:00//தமிழினி..... said... பாலாஜி, இந்த கதைய ரொம...//தமிழினி..... said...

பாலாஜி,
இந்த கதைய ரொம்ப விரும்பி படித்தேன்...கதைய படிக்க,படிக்க இதான் ஏற்கனவே போட்டுடாரே னு யோசிச்சிக்கிட்டே பின்னூட்டத்துக்கு வந்தா தான் தெரியுது....இது ஒரு repeated பதிவு னு..அன்ய்வய்ஸ் அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்...//

ஆறு மாசத்துக்கு முன்னாடி எத்தனை பேர் படிச்சாங்கனு தெரியல. அதனால தான் முதல்ல இருந்து ஆரம்பிச்சிட்டேன். கதை ஓட்டத்துலயும் நிறைய மாற்றங்கள். கதை முடிச்சிட்டு அதை பத்தி எழுதலாம்.

// அப்படியே என் வலை பூவுக்கும் வந்துட்டு போங்க...வழக்கம் போல ஒரு அவார்டை கைமாற்றிவிட்டுருக்கிறேன்... :)))...

நன்றிகளுடன்,தமிழினி.//

Done :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-42870744150809516642008-07-30T10:00:00.000-04:002008-07-30T10:00:00.000-04:00//rapp said... ஏங்க பழசுக்கு லிங்க் கொடுத்திட்ட...//rapp said...

ஏங்க பழசுக்கு லிங்க் கொடுத்திட்டு நீங்க விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர வேண்டியதுதானே.//
இல்லைங்க. அந்த அளவுக்கு நம்ம மக்களுக்கு பொறுமை இருக்காது. பொறுமையா படிக்கலாம்னு விட்டுடுவாங்க :-) (நானும் அப்படி தான்)

// நான் அதை ரொம்ப விரும்பிப் படிச்சேன்.//
மிக்க மகிழ்ச்சி :-)

//சீக்கிரம் ஆரம்பிங்க.//
அதான் ஆரம்பிச்சாச்சே! இனிமே நேரா முடிவு தான் :-)

// எனக்கு பனி விழும் மலர்வனம் தலைப்புதான் பிடிச்சிருக்கு. சரி பரவாயில்லை, சீக்கிரம் தொடருங்க :):):)//

இந்த கதை முடியும் போது உங்களுக்கே புரியும் ஏன் இந்த 'ஆடு' 'புலி' 'ஆட்டம்'னு :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-77424172268143553062008-07-30T09:58:00.000-04:002008-07-30T09:58:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... கேஆர்எஸ் பின்னூட்டம் ...//இலவசக்கொத்தனார் said...

கேஆர்எஸ் பின்னூட்டம் ஒண்ணுக்கு நான் சொல்வது

ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!//

அதே பதில். ஏன் இந்த கொல வெறி?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-90946717330282609002008-07-30T07:45:00.000-04:002008-07-30T07:45:00.000-04:00ஸ்டார்ட் மியுஜிக் :)ஸ்டார்ட் மியுஜிக் :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-42247697671409400602008-07-30T06:54:00.000-04:002008-07-30T06:54:00.000-04:00அட மறு ஒளிபரப்பா...-முகிலரசிதமிழரசன்அட மறு ஒளிபரப்பா...

-முகிலரசிதமிழரசன்Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-9061278502932488602008-07-30T04:15:00.000-04:002008-07-30T04:15:00.000-04:00பாலாஜி,இந்த கதைய ரொம்ப விரும்பி படித்தேன்...கதைய ப...பாலாஜி,
இந்த கதைய ரொம்ப விரும்பி படித்தேன்...கதைய படிக்க,படிக்க இதான் ஏற்கனவே போட்டுடாரே னு யோசிச்சிக்கிட்டே பின்னூட்டத்துக்கு வந்தா தான் தெரியுது....இது ஒரு repeated பதிவு னு..அன்ய்வய்ஸ் அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்...

அப்படியே என் வலை பூவுக்கும் வந்துட்டு போங்க...வழக்கம் போல ஒரு அவார்டை கைமாற்றிவிட்டுருக்கிறேன்... :)))...

நன்றிகளுடன்,தமிழினி.தமிழினி.....https://www.blogger.com/profile/08435235615420540459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-70163725521403357852008-07-30T03:00:00.000-04:002008-07-30T03:00:00.000-04:00ஏங்க பழசுக்கு லிங்க் கொடுத்திட்டு நீங்க விட்ட இடத்...ஏங்க பழசுக்கு லிங்க் கொடுத்திட்டு நீங்க விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர வேண்டியதுதானே. நான் அதை ரொம்ப விரும்பிப் படிச்சேன். சீக்கிரம் ஆரம்பிங்க. எனக்கு பனி விழும் மலர்வனம் தலைப்புதான் பிடிச்சிருக்கு. சரி பரவாயில்லை, சீக்கிரம் தொடருங்க :):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-17154684412580394632008-07-30T00:20:00.000-04:002008-07-30T00:20:00.000-04:00கேஆர்எஸ் பின்னூட்டம் ஒண்ணுக்கு நான் சொல்வது ரிப்பீ...கேஆர்எஸ் பின்னூட்டம் ஒண்ணுக்கு நான் சொல்வது

ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-7090069985779073872008-07-30T00:09:00.001-04:002008-07-30T00:09:00.001-04:00// Sen22 said... நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட...// Sen22 said...

நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கேன் இந்த கதையை...

சீக்கிரமா எழுதுங்க வெட்டி...//

இனிமே தொடர்ந்து வரும் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-33284064507474271542008-07-30T00:09:00.000-04:002008-07-30T00:09:00.000-04:00// Divyapriya said... பனிவிழும் மலர்வனம் பேர் ர...// Divyapriya said...

பனிவிழும் மலர்வனம் பேர் ரொம்ப நல்லா இருந்துச்சே :-(
12 partsaa? super!!! waitings...//

இந்த கதைக்கு இந்த தலைப்பு நல்லா வரும்னு பட்டுச்சு. பின்னாடு போக போக கதைக்கு பேர் காரணம் உங்களுக்கே புரியும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-56622311828249153522008-07-30T00:08:00.000-04:002008-07-30T00:08:00.000-04:00// Raghav said... // வெட்டிப்பயல் said... ரெ...// Raghav said...

// வெட்டிப்பயல் said...
ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-( //

ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் என்னைய மாதிரி புத்திசாலியா இருக்கனும். நான் இங்க வரும்போதே ரெண்டு கிலோ கோதாஸ் காபி பொடி வாங்கிட்டு வந்துட்டேன்.

தினல் காலைல, சாயந்திரம் அட்டகாசமான பில்டர் காபி.. பேஸ் பேஸ்...//

இங்க நான் நெஸ்காபே சன்ரைஸ் வெச்சிருக்கேன். நான் குடிக்காம இருந்தது 500 கலோரிக்கு பயந்து தான் :-)

கோதாஸ் காபியா????

பாஸ்டன் ஏரியா தானே? சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-84502619559133611262008-07-30T00:06:00.000-04:002008-07-30T00:06:00.000-04:00//Sathiya said... //இந்த கதை ஆறு மாதங்களுக்கு ம...//Sathiya said...

//இந்த கதை ஆறு மாதங்களுக்கு முன்னர் பனிவிழும் மலர்வனம்னு ஆரம்பித்தேன். நேரமின்மை காரணத்தால் தொடர முடியாமல் போனது.//
இதை படிக்க ஆரமிக்கும் பொழுது 'பனிவிழும் மலைவனம்' என்ன ஆச்சுன்னு கேக்கலாம்னு இருந்தேன்;) கொஞ்ச படிக்க ஆரமிச்சவுடனே தான் விஷயம் புரியுது.

அதனால தான் முதல்ல இருந்தே போடறோம் :-)

//இன்னும் சில பாகங்கள் எழுத வேண்டியுள்ளது.//
சீக்கிரம் முடிச்சுடுங்க....நமக்கு இந்த மெகா சீரியல் எல்லாம் ஒத்து வராது;)//

எப்படியும் இன்னும் இருபது நாளைக்கு ஒப்பேத்தலாம். அதுக்குள்ள முடிச்சிடுவேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-35998746345197401232008-07-30T00:05:00.000-04:002008-07-30T00:05:00.000-04:00// Divya said... \\ஆனா Whole Milkல காபி குடிச்ச...// Divya said...

\\ஆனா Whole Milkல காபி குடிச்சா 500 கலோரினு போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருத்தர் சொல்லிட்டு போயிட்டாரு :-(

ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-(\\

aaha.......whole milk la coffee aa??
ayo annna....2% milk la coffee....athuvum Nescafe Sunrise try panunga, super aa irukum :)))//

நெஸ்காபே சன்ரைஸ் தான்மா வெச்சிருக்கேன். இவர் வந்த நேரம் கரெக்டா அது தீர்ந்து போச்சு. இந்தியன் ஸ்டோர் போய் வாங்கறதுக்கு சோம்பேறி தனம்.

அப்பவும் நான் போட்ட காபி சூப்பரா இருந்துச்சுனு பாபா சொன்னாரு. இவருக்கு பொறாமை. டன்கின் டோனட் காபி குடிக்கறவருக்கு இந்த அருமை எங்க தெரியும்?

2% மில்க்லயா??? நான் பால்ல ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம இருந்தா தான் காபியே குடிப்பேன். டீ தண்ணியா இருக்கலாம். ஆனா காபினா சுண்ட காய்ச்சுன பால்ல தான் இருக்கனும் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-71894570072182772142008-07-30T00:02:00.000-04:002008-07-30T00:02:00.000-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //நான...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நான் தாங்க ரவி. ரவி சங்கர்//

இட்லி-ல தான் நானு!
உப்புமாவிலும் நானே நானா?//

நீங்க ரவி "ஷ"ங்கர்... இது ரவி "ச"ங்கர் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-81376538918018552592008-07-30T00:01:00.000-04:002008-07-30T00:01:00.000-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... //18 வ...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//18 வயதிற்கு குறைந்தவர்களும்//

ரிஷான், u are not allowed!

ஏன் இந்த பொழப்பு?

// //இளகிய மனம் கொண்டவர்களும்//

இதுக்கு யாரைச் சொல்லலாம்?
ஆமாம், நம்ம பாலாஜியே இருக்காரு-ல்ல!
கதையை எழுது! ஆனாப் படிச்சிறாத பாலாஜி! :)))//

கண்டிப்பா... அதனால தான் இவ்வளவு எழுத்துப்பிழை வருது ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-49199978692027831842008-07-29T23:48:00.000-04:002008-07-29T23:48:00.000-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //War...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்//

பதிவில் பெரிதாக A-sign வைங்க பாலாஜி!//

படம் முழுசாவா A வைக்கறாங்க :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-64821529640452510072008-07-29T23:47:00.000-04:002008-07-29T23:47:00.000-04:00ada restart pannitteengala sooperu... appa neengal...ada restart pannitteengala sooperu... appa neengalavadhu adutha adhuthta pagangalai seekirima pottirunga :)))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-59067980945112708392008-07-29T23:46:00.000-04:002008-07-29T23:46:00.000-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //War...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்//

இந்தக் கதை சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டதா?
இல்லை சென்-"சாரு" போர்டுக்காச்சும் அனுப்பப்பட்டதா? :))))//

ஏன் இந்த கொல வெறி???

நானே சென்சார் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-48694986340444781992008-07-29T23:35:00.000-04:002008-07-29T23:35:00.000-04:00நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கேன் இந்த க...நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கேன் இந்த கதையை...

சீக்கிரமா எழுதுங்க வெட்டி...Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-32795554293010859932008-07-29T23:17:00.000-04:002008-07-29T23:17:00.000-04:00பனிவிழும் மலர்வனம் பேர் ரொம்ப நல்லா இருந்துச்சே :-...பனிவிழும் மலர்வனம் பேர் ரொம்ப நல்லா இருந்துச்சே :-(
12 partsaa? super!!! waitings...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-72379874636272062272008-07-29T22:19:00.000-04:002008-07-29T22:19:00.000-04:00// வெட்டிப்பயல் said... ரெண்டு நாளா காபி வேற குடிக...// வெட்டிப்பயல் said...
ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-( //

ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் என்னைய மாதிரி புத்திசாலியா இருக்கனும். நான் இங்க வரும்போதே ரெண்டு கிலோ கோதாஸ் காபி பொடி வாங்கிட்டு வந்துட்டேன்.

தினல் காலைல, சாயந்திரம் அட்டகாசமான பில்டர் காபி.. பேஸ் பேஸ்...Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-60357305074489518692008-07-29T21:08:00.000-04:002008-07-29T21:08:00.000-04:00//இந்த கதை ஆறு மாதங்களுக்கு முன்னர் பனிவிழும் மலர்...//இந்த கதை ஆறு மாதங்களுக்கு முன்னர் பனிவிழும் மலர்வனம்னு ஆரம்பித்தேன். நேரமின்மை காரணத்தால் தொடர முடியாமல் போனது.//
இதை படிக்க ஆரமிக்கும் பொழுது 'பனிவிழும் மலைவனம்' என்ன ஆச்சுன்னு கேக்கலாம்னு இருந்தேன்;) கொஞ்ச படிக்க ஆரமிச்சவுடனே தான் விஷயம் புரியுது.

//இன்னும் சில பாகங்கள் எழுத வேண்டியுள்ளது.//
சீக்கிரம் முடிச்சுடுங்க....நமக்கு இந்த மெகா சீரியல் எல்லாம் ஒத்து வராது;)Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.com