tag:blogger.com,1999:blog-28230384.post9044596171532468902..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: வெறுத்துப் போனவை!வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-28230384.post-13798656698177667962009-05-27T08:45:15.132-04:002009-05-27T08:45:15.132-04:00ரசிச்சேன் இதை நான் நல்லா எழுதினதை நீங்க....(என்ன ...ரசிச்சேன் இதை நான் நல்லா எழுதினதை நீங்க....(என்ன புரிகிறதா DD புகழ் ஜுனூன் தமிழ்)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-39060258053243874962009-03-24T09:01:00.000-04:002009-03-24T09:01:00.000-04:00உங்க லிஸ்ட்ல பஸ்ட்டு அயிட்டம் இன்னும் போனதில்லை. 2...உங்க லிஸ்ட்ல பஸ்ட்டு அயிட்டம் இன்னும் போனதில்லை. 2,3 மாற்று கருத்தே இல்லை. 4 இப்பதான் எண்டரி கொடுத்திருக்கு(அதே பிராண்டு).
எல்லாமே அக்கரை பச்சை!வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58854010504157423882009-03-21T06:04:00.000-04:002009-03-21T06:04:00.000-04:00கம்பெனி ல கொடுக்குற டோஷிபா லேப்டாப் பத்தி நீங்க ஒர...கம்பெனி ல கொடுக்குற டோஷிபா லேப்டாப் பத்தி நீங்க ஒரு பதிவே தனியா வெளியிடனும் வெட்டியண்ணே..... :)தமிழினி.....https://www.blogger.com/profile/08435235615420540459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-82125456403841382122009-03-14T17:21:00.000-04:002009-03-14T17:21:00.000-04:00ஹாய் வெட்டிமுதல் மூன்றும் எனக்கும் வெருத்துப்போய்வ...ஹாய் வெட்டி
முதல் மூன்றும் எனக்கும் வெருத்துப்போய்விட்டது. அதிலும் Airplane & Cellphone பற்றி படிக்கும்போது எனது எண்ண ஓட்டம் போலவே இருந்தது, எனக்கு இன்னும் Laptop அலுக்க வில்லை. நான்Software ல் இல்லாதது காரணமாக இருக்கலாம்.
இப்பொழுதும் Boston ல யா வாசம்? முடிந்தால் 781 363 9168 ல் அழைக்கவும்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-76952885729692054582009-03-14T14:00:00.000-04:002009-03-14T14:00:00.000-04:00// harz said.... அருமை பாலாஜி !! இது மாதிரி , நாம்...// harz said...
. அருமை பாலாஜி !! இது மாதிரி , நாம் வெறுத்த சில விசயங்களை , இப்போது நினைத்து ஏங்குவது உண்டே - ஸ்கூல் , டியூஷன், தினமும் வீட்டுல செய்யுற இட்லி , தோசை ,etc etc [எனக்கு இது எல்லாம் பொருந்தும்] .இது மாதிரி உங்களுக்கு சின்ன வயசுல வெறுத்து போன ,பட் இப்போ ஏங்குற சில விசயங்கள கூட ஒரு blog ஆ போடலாமே ..//

Harz,
கலக்கலோ கலக்கல். இதை தான் மாத்தி யோசினு சொல்றது.

இதை அடுத்து நிச்சயம் போட்டுடலாம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-88375767098405714902009-03-14T13:59:00.000-04:002009-03-14T13:59:00.000-04:00//ஆ! இதழ்கள் said...இந்த முறை என்னோட ஐட்டினரி1. செ...//ஆ! இதழ்கள் said...
இந்த முறை என்னோட ஐட்டினரி
1. சென்னை - பெங்களூர்
2. பெங்களூர் - ப்ரசல்ஸ்
3. ப்ரசல்ஸ் - நியூ யார்க்
4. நியூ யார்க் - பாஸ்டன்//

Bostonல ஆம்புலன்ஸ்க்கு முதல்லயே சொல்லி வச்சுருவீங்களா? :P//

அவ்வ்வ்வ்

ஜனவரி முதல் வார இறுதில எப்படியாவது போய் சேரணும்னு சொல்லிட்டானுங்க. ஒரு வாரம் போராடி இந்த ஐட்டனரி கிடைச்சது :(

நான் சொந்த செலவுல போகும் போது கூட இப்படி கஷ்டப்பட்டது இல்லை :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16921537568024131852009-03-14T07:14:00.000-04:002009-03-14T07:14:00.000-04:00. அருமை பாலாஜி !! இது மாதிரி , நாம் வெறுத்த சில வி.... அருமை பாலாஜி !! இது மாதிரி , நாம் வெறுத்த சில விசயங்களை , இப்போது நினைத்து ஏங்குவது உண்டே - ஸ்கூல் , டியூஷன், தினமும் வீட்டுல செய்யுற இட்லி , தோசை ,etc etc [எனக்கு இது எல்லாம் பொருந்தும்] .இது மாதிரி உங்களுக்கு சின்ன வயசுல வெறுத்து போன ,பட் இப்போ ஏங்குற சில விசயங்கள கூட ஒரு blog ஆ போடலாமே ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-26564591073135008432009-03-14T01:04:00.000-04:002009-03-14T01:04:00.000-04:00இந்த முறை என்னோட ஐட்டினரி1. சென்னை - பெங்களூர்2. ப...இந்த முறை என்னோட ஐட்டினரி
1. சென்னை - பெங்களூர்
2. பெங்களூர் - ப்ரசல்ஸ்
3. ப்ரசல்ஸ் - நியூ யார்க்
4. நியூ யார்க் - பாஸ்டன்//

Bostonல ஆம்புலன்ஸ்க்கு முதல்லயே சொல்லி வச்சுருவீங்களா? :Pஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-73801385870618139362009-03-13T22:50:00.000-04:002009-03-13T22:50:00.000-04:00// J said...Nice one Vetti. Cell phone ellam enakk...// J said...
Nice one Vetti.

Cell phone ellam enakku veruthu poga karanam mathavanga romba use senchathu thaan. Naan hostel'la irunthapo en roommate pesina pechu thaan...vidiya vidya pechu nadanthute irukkum.. velilayum poi pesa maatanga.. enakku udambu sari illama irukkum pothum athe kathai..:( Onnu solla maranthuten avigha Aircel'la work senchanga..innoru roommate Airtel :)

ஓ.. அடத்தவங்க பேசனதுல நீங்க வெறுத்துட்டீங்களாக்கா. நான் எனக்கு வந்த கால்ல தான் வெறுத்து போனேன் :)

//Antenna thiruparathu chance'e illa..ellorum senchu irukkom.

கோவைலயும் அப்படித்தானா?

//Aeroplane..he he innum naan parpen. :) Officela irunthu trainla varum pothu Newark airport'la land seyvatharkaga keela varum..enna flight varuthunu parpathil oru aarvam.//

இப்பவும் நான் பார்ப்பேன். ஆனா போற ஆசை தான் போயிடுச்சி :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-25676227654190047782009-03-13T22:48:00.000-04:002009-03-13T22:48:00.000-04:00//G.Ragavan said...// நான் அஞ்சாவது படிச்சிட்டு இர...//G.Ragavan said...
// நான் அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே நக்கலு, திமிரு எல்லாம் இருந்தது ;) //

இப்பயும் அதெல்லாம் இருக்குறதா அமெரிக்காவுல மாநாடு போட்டுச் சொன்னாங்களாமே! :D

நோ சான்ஸ்... இப்பவெல்லாம் அடக்கமா இருக்கோம் :)

//எங்க வீட்டுலயும் டீவி இல்லாமத்தான் இருந்துச்சு. பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி இதுக்காகவே போறோம்னு வீட்டுல வேற வழியில்லாம டீவி வாங்குனாங்க. நான் ஒழுங்காப் படிக்காம டீவி பாக்குறேன்னு எங்கப்பா பூஸ்டரக் கழட்டி வெச்சிருவாரு. எனக்கு ஒரு வீராப்பு உண்டு. இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சா ... அதுக்கு எதிராவே செய்வேன். பூஸ்டரைக் கழட்டீட்டா டீவிதான பாக்க முடியாது. படிக்கனும்னு அவசியமில்லையே. :-) ஒழுங்கா அரமணி நேரம் டீவி பாக்க விட்டிருந்தா கூடக் கொஞ்ச நேரம் படிச்சிருப்பேன். :-)

அப்பவே ரவுடிசம் பண்ணிருக்கீங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-19441986209504512432009-03-13T22:46:00.000-04:002009-03-13T22:46:00.000-04:00// Dr.Senthilkumar said...hi,i came across ur inte...// Dr.Senthilkumar said...
hi,
i came across ur interesting blog in tamilish.so,started reading ur old posts.i was happy to know that u r from st.josephs,cuddalore.i read ur hostel life.kan munne tortoise vathi suthuchu!appuram intha "mallatai"chutney. rev.ratchagar was the principal when i studied too!. i enjoyed thoroughly.i am a pediatric cardiologist working in kuwait.hope to read more from u!//

மிக்க நன்றி சீனியர்.

நிச்சயம் தொடர்ந்து எழுதறேன். நீங்களும் தொடர்ந்து வரவும்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-3870154005397191592009-03-13T22:44:00.000-04:002009-03-13T22:44:00.000-04:00//ஒரு வாட்டி நண்பர்கள்ளாம் சேந்து பெங்களூர்ல இருந்...//ஒரு வாட்டி நண்பர்கள்ளாம் சேந்து பெங்களூர்ல இருந்து கேரளத்துக்கு டூர் போனோம். ராத்திரி பஸ். வண்டி பெங்களூர விட்டு வெளியேறுனதும்...நான் தூங்கீட்டேன். நடுவுல எங்கயோ டீக்கு நிப்பாட்டினாங்க. பக்கத்துல இருந்த வங்காள நண்பன்.. கொட்டக்கொட்ட முழிச்சிக்கிட்டிருந்தான். ஏன்டா தூங்க வேண்டியதுதானேன்னு கேட்டா... ஓடுற பஸ்ல எப்பிடித் தூங்குறதுன்னு கேக்குறான். நம்ம தூத்துடி-சென்னை, தூத்துடி-பெங்களூர், கோயில்பட்டி-சென்னை, கோயில்பட்டி-பெங்களூர்னு எவ்ளோ பயணிச்சிருப்போம். அந்த அனுபவம் கொல்கொத்தாவுலயே பொறந்து வளர்ந்து படிச்சி பெங்களூருக்கு வேலைக்கு வந்த அவனுக்கு இல்லாமப் போச்சே!//

ஓ நோ!!!

நமக்கு பஸ் பயணம்னா ரொம்ப பிடிக்கும்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-87428732208736921532009-03-13T22:41:00.000-04:002009-03-13T22:41:00.000-04:00// Felix Raj said...antha antena thirupura visayam...// Felix Raj said...
antha antena thirupura visayam ennalum maraka mudiyavillai,

4:17 PM//

வாவ் சூப்பர்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-2036352551408698142009-03-13T22:40:00.000-04:002009-03-13T22:40:00.000-04:00//மங்களூர் சிவா said.../இன்னும் ஏரோப்ளேன் பயணத்துக...//மங்களூர் சிவா said...

இன்னும் ஏரோப்ளேன் பயணத்துக்காக ஏங்கறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஒரு தடவை ஏத்திவிட்டு இறக்கிட்டா சரி ஆகிடும் ;)

ம் இப்படி எதும் ஆகக்கூடாதுன்னுதான் பாஸ்ப்போர்ட் எக்ஸ்பைரி ஆனதும் ரினியூ பண்ணலை.

லோக்கல்லயும் விமானத்துல போற ஐடியா இல்லை

லேப்டாப் சொந்தமா இல்லை எப்பவாச்சும் கரண்ட் கட்டாச்சுண்ணா எங்க வீட்டம்மணி லேப்டாப்ல கேம்ஸ் விளையாடுவேன் அதோட சரி (அதுதான் கரண்ட் இல்லைனாலும் 2 மணி நேரம் வர்க் ஆகுமே)

மொபைல் வேற வழி இல்லை சொமாந்துதான் ஆகணும் :((

டிவியும் அப்படித்தான் வெறுத்துப்போனாலும் விட முடியாதுன்னு நினைக்கிறேன். :((

2:03 PM//

ஏன் சிவா... ஜெர்மனி போகற ஐடியா எல்லாம் இல்லையா? ;)

செல் ஃபோன் வெறுக்கற நிலைமைக்கு அதுக்குள்ள வந்துட்டீங்களா :))வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58825370270081241062009-03-13T22:38:00.000-04:002009-03-13T22:38:00.000-04:00//மருதநாயகம் said...பலர் வாழ்க்கையே வெறுத்து போய் ...//மருதநாயகம் said...
பலர் வாழ்க்கையே வெறுத்து போய் இர்க்காங்க, இஹுக்கெல்லாம் ஃபீல் பண்ணா எப்படி?//

ஆஹா...
இப்படி சொல்லிப்புட்டீங்களே :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-68265974596618757362009-03-13T22:37:00.000-04:002009-03-13T22:37:00.000-04:00// கார்த்தி said...Aeroplane veruthu thaan poiduch...// கார்த்தி said...
Aeroplane veruthu thaan poiduchu,,, aaana TV (Thanks to ESPN, STAR SPORTS) innum avalava verukala.... Laptop veruthaalum athu illama irukka mudiala... Even Desktop's same ... veruthaalum athu illama irukka mudiala

வீட்ல இருந்தா நம்மல இந்த சேனல் எல்லாம் பாக்க விடமாட்டாங்க...

Cellphone eppavum nammaloda list'la last thaan (Pinna Call vantha thaaaney atha use panna viruppam irukkum)//

அப்படி இருந்தாலும் அது தேவையில்லைனு இருக்கற பட்டியல்ல வந்துடுமே :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-24477609197493019492009-03-13T22:34:00.000-04:002009-03-13T22:34:00.000-04:00//நாமக்கல் சிபி said...எனக்கென்னவோ செல்ஃபோன்தான் வ...//நாமக்கல் சிபி said...
எனக்கென்னவோ செல்ஃபோன்தான் வெறுப்பா இருக்கு!

லீவு போட்டுட்டு ஊருக்கு போனாக் கூட கஸ்டமர் கால் வருது!

அதுக்காகவே பல நேரம் ஆஃப் பண்னி வைக்கிறேன் லீவு நாட்களில்!//

சேம் ப்ளட்டா தள...

இந்த வீக் எண்ட் கால் தான் தொல்லை :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-48378429734940017352009-03-12T22:43:00.000-04:002009-03-12T22:43:00.000-04:00//Karthik said...//பக்கத்துல உட்கார்ந்திருக்கற...//Karthik said...
//பக்கத்துல உட்கார்ந்திருக்கற மனிதர்களின் இறுகிய முகம் தான்

'உன்னாலே உன்னாலே' மாதிரி பக்கத்துல ஒருத்தர் கன்னா பின்னானு பேசிக்கிட்டே வரமாட்டாங்களா?? ;)

அப்படி வந்தா அது இந்த லிஸ்ட்ல வருமா?

மொக்கை படம் போடுவாங்களே? அதை பார்க்கலாம். ;)//
அதெல்லாம் பார்க்கற மாதிரி இருக்காதுப்பா. கொஞ்ச நேரத்துல போர் அடிக்க ஆரம்பிச்சிடும் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-51660529034788359972009-03-12T22:42:00.000-04:002009-03-12T22:42:00.000-04:00// Karthik said...எனக்கு இன்னும் மூணுமே அலுக்கலை. ...// Karthik said...
எனக்கு இன்னும் மூணுமே அலுக்கலை. ஏன்னா,

1. நான் இன்னும் ப்ளைட்ல ஏறவே இல்லை.

2. இங்கே ஹாஸ்டல்ல டி.வி இல்லை.

3. என்கிட்ட லேப்டாப் இல்லை. என் ரூம் மேட் லேப்டாப்பை அதிகமா யூஸ் பண்ணுவது நான் தான்.

காலேஜ் படிக்கும் போது எல்லாம் இது தெரியாதுப்பா.. ஃபீல்டுக்கு வந்து ஒரு அஞ்சு ஆறு வருஷமான தெரியும் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-47795117551254269772009-03-12T22:26:00.000-04:002009-03-12T22:26:00.000-04:00Nice one Vetti. Cell phone ellam enakku veruthu po...Nice one Vetti.

Cell phone ellam enakku veruthu poga karanam mathavanga romba use senchathu thaan. Naan hostel'la irunthapo en roommate pesina pechu thaan...vidiya vidya pechu nadanthute irukkum.. velilayum poi pesa maatanga.. enakku udambu sari illama irukkum pothum athe kathai..:( Onnu solla maranthuten avigha Aircel'la work senchanga..innoru roommate Airtel :)

Antenna thiruparathu chance'e illa..ellorum senchu irukkom.

Aeroplane..he he innum naan parpen. :) Officela irunthu trainla varum pothu Newark airport'la land seyvatharkaga keela varum..enna flight varuthunu parpathil oru aarvam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-42409234776029721612009-03-12T19:58:00.000-04:002009-03-12T19:58:00.000-04:00// Anonymous said...tv,mobile,laptop¡ than wifekum...// Anonymous said...
tv,mobile,laptop¡ than wifekum villan.naanga cell jammer pathi yosikirom..//

ஹி ஹி ஹி...

வீட்ல இருக்கும் போது நான் லேப் டாப் எடுத்துட்டு உட்கார்ந்த கொலை வெறில தான் பார்ப்பாங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-79290106138534909742009-03-12T19:57:00.000-04:002009-03-12T19:57:00.000-04:00// Random Thoughts said...Hello,Nice blog !! Appur...// Random Thoughts said...
Hello,
Nice blog !! Appuram chocolates, ice cream, biscuit (especially cream biscuit) ku ellam kooda craze irundhadhu.

இப்பவும் நான் சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் விரும்பி சாப்பிடுவேனே :)

Eppo office la Good day biscuit freeya vachano, anilarndhu thodardhu kedaydhu :)

6:07 AM//
எங்க ஆபிஸ்ல எல்லாம் எதுவுமே ஃபிரி இல்லை. கேவலமா காபி இருக்கும். அதை குடிக்கறதுக்கு பேசாம தண்ணி குடிச்சிடலாம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1596865453714383742009-03-12T19:55:00.001-04:002009-03-12T19:55:00.001-04:00//keerthi said...நல்லா இருக்கு பாஸ்//மிக்க நன்றி க...//keerthi said...
நல்லா இருக்கு பாஸ்//

மிக்க நன்றி கீர்த்தி :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-7731329283368324322009-03-12T19:55:00.000-04:002009-03-12T19:55:00.000-04:00//ஜ்யோவ்ராம் சுந்தர் said...நீங்க எழுதின மாதிரியேத...//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நீங்க எழுதின மாதிரியேதான் ஏரோப்ளேன், செல்ஃபோன், டீவியெல்லாம் ஏக்கமா இருந்துச்சு முதல்ல - இப்ப வெறுத்துப் போச்சு. ஆனாலும் லேப்டாப் வெறுக்கல :)

நல்லா எழுதியிருக்கீங்க வெட்டிப்பயல்.

வாங்க வாங்க.
முதல் முறையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க போல.

மிக்க மகிழ்ச்சி & நன்றி :)

சனி, ஞாயிறு வீட்ல இருந்து கனெக்ட் பண்ணி வேலை பாருங்கனு லேப் டாப் கொடுத்தா வெறுத்து போயிடுவீங்கனு நினைக்கிறேன் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-44203792311607968392009-03-12T19:52:00.000-04:002009-03-12T19:52:00.000-04:00//ஆ! இதழ்கள் said...ஏரோப்ளேன் பயணம்:இதில் எனக்கு வ...//ஆ! இதழ்கள் said...
ஏரோப்ளேன் பயணம்:

இதில் எனக்கு வெறுப்பு, 3 மணிநேரம் செக் இன் செய்து விட்டு அமர்ந்திருப்பது தான், அதுவும் கனெக்டிங் ஃப்ளைட் என்றால் வெறுப்போ வெறுப்பு.

செல்போன் வேணும் ஆனா வேணாம்.

மற்ற இரண்டும் வேலையில் இருந்து சிறிது ரிலேக்ஸ் பண்ண.

நல்ல பதிவு//

மிக்க நன்றி ஆ இதழ்கள்!

இந்த முறை என்னோட ஐட்டினரி
1. சென்னை - பெங்களூர்
2. பெங்களூர் - ப்ரசல்ஸ்
3. ப்ரசல்ஸ் - நியூ யார்க்
4. நியூ யார்க் - பாஸ்டன்

இதுல அப்ப அப்ப லக்கேஜ் வேற எடுத்து மாத்தனும். ப்ரசல்ஸ்ல மாறிடுச்சானு கன்ஃபர்ம் பண்ணனும். கொடுமைடா சாமினு ஆகி போச்சு.

லேப் டாப்பும், செல் ஃபோனும் வெறுத்து போனதுக்கு காரணம் வேலை :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com