tag:blogger.com,1999:blog-28230384.post5050154245589441048..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: கிரீடம் - முள் கிரீடமா?வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-28230384.post-35891969566177077002007-08-09T08:24:00.000-04:002007-08-09T08:24:00.000-04:00தலை அட்டகாசமா பண்ணியிருக்க படம்.. எல்லாப் படங்களைப...தலை அட்டகாசமா பண்ணியிருக்க படம்.. எல்லாப் படங்களைப் போல சில குறைகள் இருந்தாலும், தரத்திலும் இயல்பான காட்சியமைபுகளும் ரசிக்கவே வைக்கின்றன..

ஆனால், அஜித் படம் என்றாலே அதில் ஏதாவது குறை சொல்வது, கண்டுபிடிப்பதையுமே தொழிலாய் வைத்திருப்பவர்கள் பற்றி என்ன சொல்வது..

நல்ல விமர்சனம் வெட்டி.மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-52220546659578143382007-08-09T05:44:00.000-04:002007-08-09T05:44:00.000-04:00இவனெல்லாம் நடிக்கனும்னு யாரு அழுதாங்க?டப்பிங்காவது...இவனெல்லாம் நடிக்கனும்னு யாரு அழுதாங்க?டப்பிங்காவது வேற ஒருத்தன பேசச்சொல்லித்தொலையலாம்.அப்பா சாமி......... முடியலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57529073898717253972007-08-08T16:35:00.000-04:002007-08-08T16:35:00.000-04:00mugavari-ku apparam practical-a oru character.. na...mugavari-ku apparam practical-a oru character.. nalla senjirukkaru thala and rajkiran.

onnu gavanichingala? rendu padathukkum double climax.. vaazga jananaayagam :)Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-41949004408001968862007-08-07T17:16:00.000-04:002007-08-07T17:16:00.000-04:00// லக்ஷ்மி said... //த்ரிஷா தெலுகு படத்துல நடிச...// லக்ஷ்மி said...

//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க //
இதெல்லாம் ரொம்ப ஒவரு ராசா..

ஹி ஹி ஹி...
அக்கா, இதெல்லாம் கண்டுக்ககூடாது

// ப்ரச்சனை என்னான்னா, ஒரு படம் ஹிட் ஆயிட்டா உடனே திரும்பவும் நம்ம மக்கள் காமெராவை பாத்து விரலை சொடக்கி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அது மாதிரி இல்லாம அஜித் இப்படியே தொடர்ந்தா நல்லாத்தான் இருக்கும். ஹ்ம்ம்... பாப்போம். //
இனிமே விரல சொடுக்கனா கொஞ்ச நாளைக்கு பிழைக்கறது கஷ்டம் தான். அஜித் நடிப்பே போதும். இந்த ஸ்டைல், ஹீரோயிஸமே வேண்டாம் அவருக்கு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-2064260775876158742007-08-07T17:14:00.000-04:002007-08-07T17:14:00.000-04:00//SurveySan said... படம் பாத்தாச்சு. அஜித் ஜ...//SurveySan said...

படம் பாத்தாச்சு.

அஜித் ஜெயிலுக்கு போர versionதான் பாத்தேன். நல்லாவே இருந்தது.
மலையாளத்திலிருந்து அப்படியே லிப்ட் இல்லாமல், கொஞ்சம் மசாலா பூசியே எடுத்திருக்காங்க.

இப்ப க்ளைமாக்ஸ மாத்தி, சொதப்பிட்டாங்களாமே? //

ஆமாம் கேள்விப்பட்டேன்... மக்கள் ரசனை இப்படித்தானு முடிவு பண்ணிட்டாங்க போல.

அப்ப அடுத்து தல விரல சொடுக்க ஆரம்பிச்சிடும்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16430769506910855782007-08-07T17:13:00.000-04:002007-08-07T17:13:00.000-04:00//Simply Senthil said... வெட்டி, இப்ப க்ளைமா...//Simply Senthil said...

வெட்டி,

இப்ப க்ளைமாக்ஸை அஜித் போலிஸ் ஆகற மாதிரி மாதிட்டாங்க. அஜித் ஒழுங்கா ஒரு படம் நடிச்சா அதுவும் இப்படி ஆயிடுச்சு. //

அழுவறதா சிரிக்கறதானே தெரியல :-/வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-69145961753218822622007-08-07T17:12:00.000-04:002007-08-07T17:12:00.000-04:00//கோவி.கண்ணன் said... பாலாஜி, படம் பார்த்தாச...//கோவி.கண்ணன் said...

பாலாஜி,

படம் பார்த்தாச்சு...முகவரிக்கு பிறகு வேறொ ஒரு தளத்தில் முடிவை காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமல் இயல்பாக சொல்லி இருக்காங்க.

உங்கள் விமர்சனமும் 100% விழுக்காடு நன்றாகவே இருக்கு ! //

மிக்க நன்றி கோவி...

முடிவ மாத்திட்டானுங்களாம் :-)))))வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-65494552818899850322007-08-07T17:10:00.000-04:002007-08-07T17:10:00.000-04:00//நண்பன் said... // மலையாள கிரீடம் -> ஹிந்தி கர...//நண்பன் said...

// மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good //

ஆ!!! இப்படியா ஒப்பிடுவது?

இன்னமும் தமிழ் கிரீடம் பார்க்கவில்லை. ஆனால், மலையாளத்திலும் (திரையிலும், பின்னர் சொந்தமாக சி.டி.யிலும்) கர்திஷ் திவிசிடியிலும் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் படத்தை அப்படியே தலைகீழாகப் போட்டு புரட்டி இருப்பார்கள் - ஜாக்கி ஷெரஃபின் பிம்பத்துக்குத் தகுந்த மாதிரி. 'அம்மா தேக்' என்ற ஒரு பாடல் தான் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் படத்தைப் பார்த்து நொந்து போனது தான் மிச்சம்.

அஜித்தின் கிரீடத்தின் சில காட்சிகளை தொலைகாட்சியின் தயவால் பார்க்க நேர்ந்தது. பார்த்த வரையிலும் சிறப்பாக செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

மோகன்லாலுடன் ஒப்பிட்டு அஜித்தைப் பார்ப்பது சரியல்ல. மலையாளத்தில் ஒரு கதாநாயகனுக்குள்ள அனுகூலம் (இயல்பான தோற்றம், உடைகள், சுற்றுச் சூழல் என பல...அவற்றை விரும்பவும் செய்யும் மலையாள ரசிகர்கள்.) ஆனால் அஜித் தன் பிம்பத்த்தில் தானே சிறைபட்டுக் கொண்ட ஒரு நல்ல நடிகர். நடுவே எடுப்பார் கைப்பிள்ளையாகி சில மோசமான படங்கள் செய்தார். சிட்டிசன் உட்பட.

ஆனால், முகவரி என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

வெற்றி பெறாத நாயகனாக.

தன் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக தன் கனவுகளைத் தற்காலிகமான ஒரு ஒத்திவைப்பில் இழப்பதன் மூலம், ஒரு நல்ல நடிகனாகப் பரிமாணித்திருந்தார்.
ஆனால், பின்னர் எங்கோ வழி தவறி விட்டார்.

கிரீடம் - ஷாலினியின் Choiceஆ? பார்க்கலாம் - அஜித்தை ஷாலினி எவ்வாறு வழி நடத்திச் செல்கிறார் என்று.

அன்புடன்,
நண்பன் //

சரியா சொல்லியிருக்கீங்க. மலையாள கிரீடமுக்கு இணையா மலையாளத்துலே படமில்லைனு சொல்ற மல்லூஸ் எனக்கு தெரியும். அதோட இதை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மத்த அஜித படத்தோட பார்த்தா இது தேவலை...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-39044277746597086092007-08-07T17:09:00.000-04:002007-08-07T17:09:00.000-04:00//கப்பி பய said... //kappi guy, நீங்க எங்க க...//கப்பி பய said...

//kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...

கப்பிக்கே போலியா?//

அது நான்தாண்ணே :) //

என்னுமோ நல்லா இருந்தா சரிதான்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-24788132802423865732007-08-07T17:07:00.000-04:002007-08-07T17:07:00.000-04:00//சுதர்சன்.கோபால் said... மலையாள கிரீடம் -> ஹிந...//சுதர்சன்.கோபால் said...

மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good

மோகன் லாலோட அஜித் ஆக்டிங்கை கம்பேர் பண்ண முடியாது. அதுவுமில்லாம மலையாள படம் கொஞ்சம் மசாலா கம்மியா இருக்கும்.

//இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.//

நெனப்பு பொழப்பைக் கெடுக்காம இருந்தா சரிதான் :-)) //
நீங்க கடைசி மூணு வருஷமா தல படம் பாக்கறதே இல்லையா???வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-46829525873835678512007-08-07T17:06:00.000-04:002007-08-07T17:06:00.000-04:00//சும்மா அதிருதுல said... முடிவு மாறிட்டு தல :)...//சும்மா அதிருதுல said...

முடிவு மாறிட்டு தல :) //

அதானே! எப்படி அஜித படம் நல்லாயிருக்கலாம்.

நல்லா இருங்கடே...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-31439482913450312502007-08-07T10:41:00.000-04:002007-08-07T10:41:00.000-04:00//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க //இத...//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க //இதெல்லாம் ரொம்ப ஒவரு ராசா..

ப்ரச்சனை என்னான்னா, ஒரு படம் ஹிட் ஆயிட்டா உடனே திரும்பவும் நம்ம மக்கள் காமெராவை பாத்து விரலை சொடக்கி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அது மாதிரி இல்லாம அஜித் இப்படியே தொடர்ந்தா நல்லாத்தான் இருக்கும். ஹ்ம்ம்... பாப்போம்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-31654743831972330622007-08-07T01:19:00.000-04:002007-08-07T01:19:00.000-04:00படம் பாத்தாச்சு.அஜித் ஜெயிலுக்கு போர versionதான் ப...படம் பாத்தாச்சு.

அஜித் ஜெயிலுக்கு போர versionதான் பாத்தேன். நல்லாவே இருந்தது.
மலையாளத்திலிருந்து அப்படியே லிப்ட் இல்லாமல், கொஞ்சம் மசாலா பூசியே எடுத்திருக்காங்க.

இப்ப க்ளைமாக்ஸ மாத்தி, சொதப்பிட்டாங்களாமே?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-32134793269043077252007-08-06T12:50:00.000-04:002007-08-06T12:50:00.000-04:00வெட்டி,இப்ப க்ளைமாக்ஸை அஜித் போலிஸ் ஆகற மாதிரி மாத...வெட்டி,

இப்ப க்ளைமாக்ஸை அஜித் போலிஸ் ஆகற மாதிரி மாதிட்டாங்க. அஜித் ஒழுங்கா ஒரு படம் நடிச்சா அதுவும் இப்படி ஆயிடுச்சு.Senthil Kumarhttps://www.blogger.com/profile/00433390259515715839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-81448532403253709582007-08-04T15:14:00.000-04:002007-08-04T15:14:00.000-04:00பாலாஜி,படம் பார்த்தாச்சு...முகவரிக்கு பிறகு வேறொ ஒ...பாலாஜி,

படம் பார்த்தாச்சு...முகவரிக்கு பிறகு வேறொ ஒரு தளத்தில் முடிவை காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமல் இயல்பாக சொல்லி இருக்காங்க.

உங்கள் விமர்சனமும் 100% விழுக்காடு நன்றாகவே இருக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-67444220597682997822007-08-04T14:06:00.000-04:002007-08-04T14:06:00.000-04:00// மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீட...// மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good //

ஆ!!! இப்படியா ஒப்பிடுவது?

இன்னமும் தமிழ் கிரீடம் பார்க்கவில்லை. ஆனால், மலையாளத்திலும் (திரையிலும், பின்னர் சொந்தமாக சி.டி.யிலும்) கர்திஷ் திவிசிடியிலும் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் படத்தை அப்படியே தலைகீழாகப் போட்டு புரட்டி இருப்பார்கள் - ஜாக்கி ஷெரஃபின் பிம்பத்துக்குத் தகுந்த மாதிரி. 'அம்மா தேக்' என்ற ஒரு பாடல் தான் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் படத்தைப் பார்த்து நொந்து போனது தான் மிச்சம்.

அஜித்தின் கிரீடத்தின் சில காட்சிகளை தொலைகாட்சியின் தயவால் பார்க்க நேர்ந்தது. பார்த்த வரையிலும் சிறப்பாக செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

மோகன்லாலுடன் ஒப்பிட்டு அஜித்தைப் பார்ப்பது சரியல்ல. மலையாளத்தில் ஒரு கதாநாயகனுக்குள்ள அனுகூலம் (இயல்பான தோற்றம், உடைகள், சுற்றுச் சூழல் என பல...அவற்றை விரும்பவும் செய்யும் மலையாள ரசிகர்கள்.) ஆனால் அஜித் தன் பிம்பத்த்தில் தானே சிறைபட்டுக் கொண்ட ஒரு நல்ல நடிகர். நடுவே எடுப்பார் கைப்பிள்ளையாகி சில மோசமான படங்கள் செய்தார். சிட்டிசன் உட்பட.

ஆனால், முகவரி என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

வெற்றி பெறாத நாயகனாக.

தன் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக தன் கனவுகளைத் தற்காலிகமான ஒரு ஒத்திவைப்பில் இழப்பதன் மூலம், ஒரு நல்ல நடிகனாகப் பரிமாணித்திருந்தார்.
ஆனால், பின்னர் எங்கோ வழி தவறி விட்டார்.

கிரீடம் - ஷாலினியின் Choiceஆ? பார்க்கலாம் - அஜித்தை ஷாலினி எவ்வாறு வழி நடத்திச் செல்கிறார் என்று.

அன்புடன்,
நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-62487638288886077252007-08-04T07:28:00.001-04:002007-08-04T07:28:00.001-04:00//kappi guy,நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...கப...//kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...

கப்பிக்கே போலியா?//

அது நான்தாண்ணே :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-7199145940987433332007-08-04T07:28:00.000-04:002007-08-04T07:28:00.000-04:00//kappi guy,நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...கப...//kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...

கப்பிக்கே போலியா?//

அது நான்தான்ண்ணே :)Unknownhttps://www.blogger.com/profile/17268794010057167458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-89120682954167432702007-08-04T04:48:00.000-04:002007-08-04T04:48:00.000-04:00Four Ants are moving through a forest.They see an ...Four Ants are moving through a forest.
They see an ELEPHANT coming towards them. Ant 1 says : we should KILL him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will just throw him away from our path.
Ant 4 says : No, we will LEAVE him because he is ALONE and we are FOUR.

இது பபா அல்லது பீபா சங்கத்தை குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல
மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-24027445236169292652007-08-03T17:33:00.000-04:002007-08-03T17:33:00.000-04:00மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம் ...மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good

//இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.//

நெனப்பு பொழப்பைக் கெடுக்காம இருந்தா சரிதான் :-))Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57340909876241169372007-08-03T16:39:00.000-04:002007-08-03T16:39:00.000-04:00முடிவு மாறிட்டு தல :)முடிவு மாறிட்டு தல :)சும்மா அதிருதுலhttps://www.blogger.com/profile/10686158806674863153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-34209579026016925472007-08-03T16:11:00.000-04:002007-08-03T16:11:00.000-04:00//Boston Bala said... விளம்பரம் ஒண்ணுப் போட்டுக...//Boston Bala said...

விளம்பரம் ஒண்ணுப் போட்டுக்கறேன்... த்ரிஷா ரசிகர்களை அஜீத்துக்கு எதிராக விஜய் தூண்டினாரா ;) //

தெய்வமே,
எப்படி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?

கட கடனு எல்லாத்தையும் அப்டேட் பண்ணி வெச்சிருக்கீங்க? ஒண்ணு ஒண்ணா பார்க்கலாம். எல்லாம் என்ன சொல்லியிருக்காங்கனுவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-41708997960282673932007-08-03T16:10:00.000-04:002007-08-03T16:10:00.000-04:00//ILA(a)இளா said... சிலர் நல்லா இல்லேன்னு சொன்ன...//ILA(a)இளா said...

சிலர் நல்லா இல்லேன்னு சொன்னாங்க வெட்டி. முக்கியமா, ராசா. அவர் ஒரு அஜீத் ரசிகர். ஆனா படம் அவருக்கு புடிக்கல.

அது தான் மேட்டரே.. படத்துல ஹீரோயிசம், தக்காளி ரசம்னு ப்ளேடு போடல.

// ரசிகர் இல்லாதவங்க நல்லா இருக்குன்னு சொல்றாங்க, நீங்களுமா? என்ன ஒன்னும் தில்லா படம் பார்க்கலாம். அது இது ன்னு கைய நீட்டாத எல்லா அஜீத் படமும் பார்க்கிற மாதிரிதான் இருக்கு. //

அந்த தைரியத்துலதான் படம் பார்க்கவே ஆரம்பிச்சேன். நல்ல படம். தாராளமா பார்க்கலாம். அஜித் ஆக்டிங் அருமை. வேற என்ன சொல்ல?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-51855883950686920032007-08-03T15:57:00.000-04:002007-08-03T15:57:00.000-04:00விளம்பரம் ஒண்ணுப் போட்டுக்கறேன்... த்ரிஷா ரசிகர்கள...விளம்பரம் ஒண்ணுப் போட்டுக்கறேன்... த்ரிஷா ரசிகர்களை அஜீத்துக்கு எதிராக விஜய் தூண்டினாரா ;)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-3652115345836897452007-08-03T15:55:00.000-04:002007-08-03T15:55:00.000-04:00சிலர் நல்லா இல்லேன்னு சொன்னாங்க வெட்டி. முக்கியமா,...சிலர் நல்லா இல்லேன்னு சொன்னாங்க வெட்டி. முக்கியமா, ராசா. அவர் ஒரு அஜீத் ரசிகர். ஆனா படம் அவருக்கு புடிக்கல. ரசிகர் இல்லாதவங்க நல்லா இருக்குன்னு சொல்றாங்க, நீங்களுமா? என்ன ஒன்னும் தில்லா படம் பார்க்கலாம். அது இது ன்னு கைய நீட்டாத எல்லா அஜீத் படமும் பார்க்கிற மாதிரிதான் இருக்கு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com