tag:blogger.com,1999:blog-28230384.post3273551487290749186..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: அப்பாவாக இருப்பது...வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-28230384.post-42803137057932300842010-01-15T00:34:26.001-05:002010-01-15T00:34:26.001-05:00என்ன ஆச்சு சார்?
பதிவே காணோம்...!என்ன ஆச்சு சார்?
பதிவே காணோம்...!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16793405377196426792009-12-31T11:20:12.718-05:002009-12-31T11:20:12.718-05:00Thala thala thala Veliya vaa thala....Thala thala thala Veliya vaa thala....கார்த்திhttps://www.blogger.com/profile/02709985381977576360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-35989259095725286902009-12-24T14:09:05.288-05:002009-12-24T14:09:05.288-05:00//என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் கு...//என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? //

made me smile...appa magalai konjra alavukku magalum appavai konjuvaa...Unknownhttps://www.blogger.com/profile/08628857438237574595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-11875829277447862762009-12-14T17:02:22.190-05:002009-12-14T17:02:22.190-05:00Dear Ravikumar,
go to youtube and search for D...Dear Ravikumar,
go to youtube and search for Dosai amma. You will get all the songs...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-45956669326667090882009-12-07T06:48:35.035-05:002009-12-07T06:48:35.035-05:00அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியா...அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க.

Can i have the links in the youtube. Becuase i need to show to my daughterRavikumarhttps://www.blogger.com/profile/10669584290360984114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-59277608483233640522009-12-06T08:10:00.942-05:002009-12-06T08:10:00.942-05:00Enna sir "Reported Attack Site!" nu varu...Enna sir "Reported Attack Site!" nu varuthu.. any problemVasanthhttps://www.blogger.com/profile/08796557196769266518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-2342600586298933932009-11-23T10:14:15.918-05:002009-11-23T10:14:15.918-05:00வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் சார்.
//பையனை விட பெண் ...வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் சார்.
//பையனை விட பெண் குழந்தைகள் மனதை அதிகம் இளக வைத்துவிடுகிறார்கள்// நான் உங்க பக்கம் தான்.
அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க சார்...! http://arivugv.blogspot.com மத்த பின்னூட்ட நண்பர்களுக்கும் "வருக வருக".அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-83139692086974845442009-11-19T23:37:01.206-05:002009-11-19T23:37:01.206-05:00// Keerthi said...
Simple yet very well written!!!...// Keerthi said...
Simple yet very well written!!! This post was fwded by Rajalakshmi to me... Otherwise I wldnt have come across such a wonderful experience tat a father has with his daughter!!!//

Thanks Keerthi...

கொ.ப.செ ராஜிக்கும் என் நன்றிகள் பல :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-87262072628726688882009-11-19T23:36:02.564-05:002009-11-19T23:36:02.564-05:00// பாலகுமார் said...
feel good :)//
Thanks Boss :...// பாலகுமார் said...
feel good :)//

Thanks Boss :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-47982995965430866072009-11-19T23:35:10.882-05:002009-11-19T23:35:10.882-05:00//Divyapriya said...
"எந்த பெண் கஷ்டப்பட்டாலு...//Divyapriya said...
"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "

அம்மா மனசு கூட தான் கஷ்டப்படும் ;)

இதை நீ ஞாபகத்துல வெச்சிட்டு நாளைக்கு வர போற மச்சானைப் பார்த்து திட்டும்மா :)

ஏதோ அண்ணனால முடிஞ்ச அட்வைஸு ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-51881590768113923612009-11-19T23:33:56.145-05:002009-11-19T23:33:56.145-05:00// Divyapriya said...
:)) வீட்டுக்கு வந்தவுடனே ஓடி...// Divyapriya said...
:)) வீட்டுக்கு வந்தவுடனே ஓடி வந்து காலை கட்டிக்குதா பர்மிதா? cho chweet...

ஆமாம்மா...

வந்தவுடனே ஓடி வந்துடுவாங்க... ஒரு தடவை எதிர்வீட்டு கதவை யாரோ திறக்க நம்ம வீடு தான் நினைச்சி கதவு பக்கம் ஓடினாளாம் பாப்பா. உடனே வீட்டிலிருந்து ஃபோன். சீக்கிரம் வருகிறேனு சொல்லி ஏழு மணிக்கு தான் போனேன் :(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-68710124294188620762009-11-19T23:31:58.416-05:002009-11-19T23:31:58.416-05:00//கவிநயா said...
ச்சோ ச்வீட் :)))

நன்றி கவிநய...//கவிநயா said...
ச்சோ ச்வீட் :)))

நன்றி கவிநயா :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-46711141973132907592009-11-19T23:31:18.084-05:002009-11-19T23:31:18.084-05:00//மங்களூர் சிவா said...
//"எந்த பெண் கஷ்டப்பட...//மங்களூர் சிவா said...
//"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "//

nice

Danks Sivanne :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16130144648366700702009-11-19T23:30:43.543-05:002009-11-19T23:30:43.543-05:00//திவா said...
பொண்ணு கொழந்தைக்கு அப்பாவா இருக்கறத...//திவா said...
பொண்ணு கொழந்தைக்கு அப்பாவா இருக்கறத பத்தி ஒரு பொண்ணு கொழந்தைக்கு தாத்தாவா இருக்கறவங்களுக்கும் நல்லா தெரியும்!
என்சாய்!

அது இன்னும் மகிழ்ச்சியான விஷயம்னு என் அப்பாவையும், மாமனாரையும் பார்க்கும் போது தெரிகிறது :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-77007738912321587142009-11-19T23:29:39.352-05:002009-11-19T23:29:39.352-05:00//MAHA said...
photo poturuntha nangalum parthirup...//MAHA said...
photo poturuntha nangalum parthiruppomla...//

ஏற்கனவே ப்ளாக்ல ஒரு தடவை ஃபோட்டோ போட்டு உடம்பு சரியில்லாம போயிடுச்சி... I am very sentimental :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-81112686905563202332009-11-19T23:28:40.787-05:002009-11-19T23:28:40.787-05:00//Rajalakshmi Pakkirisamy said...
romba naaliku ap...//Rajalakshmi Pakkirisamy said...
romba naaliku apporam vanthurukeenga... konjam adikadi post elutha try pannunga sir

ஹி ஹி ஹி :)

முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன் மேடம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-74403077015354424662009-11-19T23:27:52.279-05:002009-11-19T23:27:52.279-05:00//கணேஷ் said...
Awesome :)//
Danks Boss !!!//கணேஷ் said...
Awesome :)//

Danks Boss !!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43435548560111417152009-11-19T23:27:26.086-05:002009-11-19T23:27:26.086-05:00//Seemachu said...
ரொம்ப நல்ல விஷயம் ராஜா..
3 பெண...//Seemachu said...
ரொம்ப நல்ல விஷயம் ராஜா..

3 பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில் இந்தப் பதிவை கன்னா பின்னா வென்று ரிப்பீட்டுகிறேன்..

சீமாச்சு...

அப்ப ஒரு தடவைக்கு மூணு தடவை சொல்றேனு சொல்லுங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-9311752589914443852009-11-19T23:26:39.971-05:002009-11-19T23:26:39.971-05:00// ஷஃபிக்ஸ்/Suffix said...
குழந்தைகளின் ஒவ்வொரு ச...// ஷஃபிக்ஸ்/Suffix said...
குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் அழகு தான் நண்பரே, வாழ்த்துக்கள்.

3:42 AM//

மிக்க நன்றி ஷஃபிக்ஸ் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-71988327065855198742009-11-19T23:26:06.845-05:002009-11-19T23:26:06.845-05:00// நர்சிம் said...
மிகப் பிடித்திருந்தது.

மிக...// நர்சிம் said...
மிகப் பிடித்திருந்தது.

மிக்க நன்றி நர்சிம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-7500598266363589552009-11-19T23:25:38.199-05:002009-11-19T23:25:38.199-05:00// Mukilini said...
//"எந்த பெண் கஷ்டப்பட்டால...// Mukilini said...
//"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "//

Sabash!!!!!!!

Once the kids grow, girls become close to mom n guys become close to dad.. no matter what... :)

Spending time with kids make you forget ur worries... I met a family friends kid a couple of days back. didnt feel to leave him.. he is only 3 yrs but so smart... Kids are blessings..

whatever, I am still closer to my Mum :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-12350765725216346372009-11-19T23:24:33.422-05:002009-11-19T23:24:33.422-05:00// kunthavai said...
// எந்த பெண் கஷ்டப்பட்டாலும் ...// kunthavai said...
// எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன்.

அப்பப்ப இந்த வரியை எடுத்து படிச்சிக்கோங்க . பொன்னான வரிகள்.

என் வீட்டு அம்மணியும் இதை தான் சொல்றாங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57830322493022272482009-11-19T23:23:55.435-05:002009-11-19T23:23:55.435-05:00//ஆ! இதழ்கள் said...
சீக்கிரம் ஊருக்கு போகணும்.//
...//ஆ! இதழ்கள் said...
சீக்கிரம் ஊருக்கு போகணும்.//

முடியும்னு நினைக்கிறீங்க?

முடியும்னு தான் தோனுது.. பார்க்கலாம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-65442848264777702822009-11-19T23:23:04.638-05:002009-11-19T23:23:04.638-05:00//புதுகைத் தென்றல் said...
பையனை விட பெண் குழந்தைக...//புதுகைத் தென்றல் said...
பையனை விட பெண் குழந்தைகள் மனதை அதிகம் இளக வைத்துவிடுகிறார்கள் //

அப்பாக்களே இப்படித்தான். அப்பா-மகள், அம்மா -மகன் இது எப்போதும் சுவாரசிய கூட்டணி.

அம்மாவுக்கு மகன் என்ன செய்தாலும் சந்தோஷம். இந்த அதீத பாசம்தான் பிற்காலத்தில் கஷ்டமாகிப்போகிறது.

குட்டிம்மாவுக்கு எனதன்பு முத்தங்கள்.

பேரண்ட்ஸ் கிளப்ல அழகு குட்டிச் செல்லங்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேன்.

http://parentsclub08.blogspot.com/2009/11/blog-post_13.html

ஆமாம்... நானும் அம்மா செல்லம் தான்.

வாழ்த்து சூப்பர் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-3265778030460380642009-11-19T23:21:15.916-05:002009-11-19T23:21:15.916-05:00//பாலாஜி said...
"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அ...//பாலாஜி said...
"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "

மிகவும் கவர்ந்த வரிகள்

மிக்க நன்றி பாலாஜி :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com