tag:blogger.com,1999:blog-28230384.post2132266382844414694..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: Testerவெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-28230384.post-67700760345542009222009-04-16T03:29:00.000-04:002009-04-16T03:29:00.000-04:00Dear Vetti,
Ofcourse, ithu oru kathaiya i...Dear Vetti,

Ofcourse, ithu oru kathaiya irunthalum, oru Developer-a enna rasichu padikka mudiyala. Ungalloda argu panna nan varala, yenna atha than daily inga testeroda pannikittu irkomae! :) Enna seiya, oru developer oru module(i'm taking about my case) mattum develope panna namma alunga vidrangala? Nan inga 3 module pannikittu iruken, so intha mululaiyum oru nallikku atleast 10 Serv2-avathu raise panranga namma pangalinga. oru neram yosicha athu avanga velai-nu thonuthu, aana athukku avnga kudukkara built up than ennamo ivanuga mattum than work pandra mathiri. Aprum innoru matter enakkum intha kora sollra vela suthama oudikaathu, yennada ithellam oru pollappanu nan katen. irunthalum kathai nallathan irukkuthu. Aana manu oru orama valikkuthu vetti, yenna nenga sonna vitham appadi. Aanalum oru padaipukirathu oru thakkatha yerpaduthum, athu eppadipatta thakkamkirathu padikirangavangaloda mood, work etc etc ellam poruthathu. Mudincha(purincha) padichi oru aaruthala nalu vartha sollungalen.மணிமகன்https://www.blogger.com/profile/12259795031676511226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-55411124076364366232009-02-28T22:19:00.000-05:002009-02-28T22:19:00.000-05:00ஆகா - நல்லாருக்கே - டெஸ்டர் - டெவெலப்பர் கத - தேதி...ஆகா - நல்லாருக்கே - டெஸ்டர் - டெவெலப்பர் கத - தேதில தேதி அடிச்சா அவன் டெவெலப்பர் - டெக்ஸ்ட் அடிச்சா அவன் டெஸ்டர் - கண்ட்ரோல் காரெக்டர் அடிச்சா அவன் யூசர் -

டெவெலப்பர் எப்பவுமே அவன் லெவல்லே தான் யூசரும் இருப்பான்னு நினைச்சிக்கிட்டு எழுதுவான் - ஆனா நம்ம யூசர் இருக்கானுங்களே !! அவனுங்க கிட்ட கத்துக்க வேண்டியது நெரெய இருக்கு - ஆமா

சரி சரி கத நல்லாவே இருக்கு வெட்டிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-15392734569511899732009-02-20T19:29:00.000-05:002009-02-20T19:29:00.000-05:00// ஜி said...//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்ய...// ஜி said...
//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//

ஹீரோ டெவலப்பர்.. ஹீரோயின் டெஸ்டர்... டாங்கிஸ் வெட்டி.. அடுத்தக் கதைக்கு மேட்டர் சிக்கிடிச்சு... :))

வாவ் சூப்பர்...

நான் இதை அப்படியே ஆப்போசிட்டா வெச்சி பார்த்தேன். ஹீரோ டெஸ்டர். அவர் கண்டுபிடிக்கிற பக்கால ஹீரோயினுக்கு கோபம். அப்படியே டெவலப் பண்ணலாம்னு பார்த்தேன்...

ரெண்டு பேரும் எழுதலாம்... ஆனா உன் அளவுக்கு சுவாரஸ்யமா எழுத எனக்கு வராது :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-311575937970027062009-02-20T19:28:00.000-05:002009-02-20T19:28:00.000-05:00//ராசுக்குட்டி said...ஆஹா ஹா ஹா ஹா... அருமையான பதி...//ராசுக்குட்டி said...
ஆஹா ஹா ஹா ஹா... அருமையான பதிவு... உள்ளதை உள்ள படியே சொன்னீங்க போங்க. ஒவ்வொரு பாயிண்ட்டும் அப்படியே உண்மை தான். நானும் இதை எல்லாம் ஒரு காலத்துல கடந்து வந்திருக்கேன். (developer position-la)

12:45 PM//

ஆஹா... இந்த கதைக்கு அப்படியே 180 டிகிரி ஆப்போசிட்ல இருக்கீங்களா நீங்க?

சூப்பர் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-91657519154990489412009-02-20T19:26:00.001-05:002009-02-20T19:26:00.001-05:00// Karthik said...superb post. :)//மிக்க நன்றி கார...// Karthik said...
superb post. :)//

மிக்க நன்றி கார்த்திக் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43794753206237478312009-02-20T19:26:00.000-05:002009-02-20T19:26:00.000-05:00//Pattaampoochi said...:)))))//நன்றி பட்டாம்பூச்சி...//Pattaampoochi said...

நன்றி பட்டாம்பூச்சி :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-50801308487697095372009-02-19T23:43:00.000-05:002009-02-19T23:43:00.000-05:00//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திர...//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//

ஹீரோ டெவலப்பர்.. ஹீரோயின் டெஸ்டர்... டாங்கிஸ் வெட்டி.. அடுத்தக் கதைக்கு மேட்டர் சிக்கிடிச்சு... :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43914092748370931442009-02-19T12:45:00.000-05:002009-02-19T12:45:00.000-05:00ஆஹா ஹா ஹா ஹா... அருமையான பதிவு... உள்ளதை உள்ள படிய...ஆஹா ஹா ஹா ஹா... அருமையான பதிவு... உள்ளதை உள்ள படியே சொன்னீங்க போங்க. ஒவ்வொரு பாயிண்ட்டும் அப்படியே உண்மை தான். நானும் இதை எல்லாம் ஒரு காலத்துல கடந்து வந்திருக்கேன். (developer position-la)நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43366280331139828622009-02-18T12:30:00.000-05:002009-02-18T12:30:00.000-05:00superb post. :)superb post. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16786631665419200572009-02-18T02:41:00.000-05:002009-02-18T02:41:00.000-05:00:))))):)))))பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-5129304307659996732009-02-17T22:20:00.000-05:002009-02-17T22:20:00.000-05:00//திவா said...ஓஹோ! குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கு...//திவா said...
ஓஹோ! குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரா நீங்க?

கடேசி வரிகள் அருமை. விஷயம் தெரிஞ்சா அவங்களுக்கு டெவலப்பர்ஸ் டீமிலே வேலை போட்டு கொடுத்துடுவாங்க!//

அந்த கூட்டத்தை சேர்ந்தவன் நானில்லைங்கோ :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-32665234850839906592009-02-17T22:19:00.000-05:002009-02-17T22:19:00.000-05:00// parameswary namebley said...ஹா ஹா.. நல்ல வாய்வி...// parameswary namebley said...
ஹா ஹா.. நல்ல வாய்விட்டு சிரிச்சேன்..நீங்கள் சொல்லிய அந்த குறை கண்டுபிடிப்பவங்கள நானும் ஒருத்தி//

ஆஹா...

அந்த பூச்சி பிடிக்கற கூட்டத்தை சேர்ந்தவங்களா நீங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-27178722454618052382009-02-17T22:17:00.000-05:002009-02-17T22:17:00.000-05:00//ஸ்ரீதர்கண்ணன் said...அவனுங்களை எப்படியும் ஒரு மா...//ஸ்ரீதர்கண்ணன் said...
அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.

வழக்கமா அததானே பண்றீங்க இப்போ புதுசா சொல்றீங்க ???//

பாவம்...

டெவலப்பர் தானே நீங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-79366792479881391582009-02-17T22:14:00.000-05:002009-02-17T22:14:00.000-05:00//ஸ்ரீதர்கண்ணன் said...சில சமயம் வியாழக்கிழமை High...//ஸ்ரீதர்கண்ணன் said...
சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.

அவ்வளவு நல்லவரா நீங்க!!!!!!!

3:21 PM//

ஹி ஹி ஹி... இது கதைனு சொன்னா நம்ப மாட்றீங்க? சரி விடுங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-46794630394428283292009-02-17T21:48:00.000-05:002009-02-17T21:48:00.000-05:00ஓஹோ! குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரா நீங்...ஓஹோ! குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரா நீங்க?

கடேசி வரிகள் அருமை. விஷயம் தெரிஞ்சா அவங்களுக்கு டெவலப்பர்ஸ் டீமிலே வேலை போட்டு கொடுத்துடுவாங்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-11498662768305495472009-02-17T20:54:00.000-05:002009-02-17T20:54:00.000-05:00ஹா ஹா.. நல்ல வாய்விட்டு சிரிச்சேன்..நீங்கள் சொல்லி...ஹா ஹா.. நல்ல வாய்விட்டு சிரிச்சேன்..நீங்கள் சொல்லிய அந்த குறை கண்டுபிடிப்பவங்கள நானும் ஒருத்திparameswary namebleyhttps://www.blogger.com/profile/10368820414853412368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-16370171872749760632009-02-17T19:12:00.000-05:002009-02-17T19:12:00.000-05:00// வடகரை வேலன் said...கமர்சியலாப் பார்த்தா நல்ல வே...// வடகரை வேலன் said...
கமர்சியலாப் பார்த்தா நல்ல வேலைதான். ஆனா எல்லார் வாயிலும் விழனும்.

ஆமாண்ணே! நச்சுனு பிடிச்சிங்க. அதான் இங்க நாயகனுக்கு பிரச்சனையே :)

எங்கிட்ட பிரிண்டிங் தரும் பெரிய கம்பெனிகளிடமும் இதே வம்புதான். என் அனுபவத்தில் சில விஷயங்கள் சரியா வராதுன்னு சொன்னாக் கேக்க மாட்டாங்க. உ-ம் கலர் காம்பினேசன் அல்லது மிகச் சிறிய எழுத்துக்கள். பிரிண்ட் செய்த பிறகு அப்படியே வேஸ்டில் போட்டு புது ஆர்டர் தருவார்கள்.//

நல்லதை சொன்னா எவன் கேட்க போறான். பட்டா தான் திருந்துவாங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-50830043791835256732009-02-17T19:11:00.000-05:002009-02-17T19:11:00.000-05:00//Divyapriya said...என்னது கதையா? நான் நிஜம்னு இல்...//Divyapriya said...
என்னது கதையா? நான் நிஜம்னு இல்ல நினைச்சேன்? :)

11:20 AM//

ஆஹா... அது தெரியாம தான் போன பின்னூட்டமா?

இது கதை தாம்மா :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-85831596717528045622009-02-17T19:10:00.000-05:002009-02-17T19:10:00.000-05:00//Divyapriya said...சூப்பர் பதிவு…ஒரு டெஸ்டரின் மன...//Divyapriya said...
சூப்பர் பதிவு…ஒரு டெஸ்டரின் மனநிலைய இதுக்கு விட சூப்பரா சொல்ல முடியாது…

டாங்கிஸ் தங்கச்சி :)

//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//

உண்மைதான்னா, முன்னாடி டெஸ்டிங் டீம்ல இருந்தப்போ, எனக்கு கூட பக் கண்டுபிடிச்சா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் :D

நோ கமண்ட்ஸ் ;)

// எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும்//

அடடா!!! :))

11:19 AM//

என்ன பண்ண? பாவம் நம்ம அம்பி அண்ணா மாதிரி போலிருக்கு ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-90902546711306018852009-02-17T19:08:00.001-05:002009-02-17T19:08:00.001-05:00// ILA said...//இது கதை. அனுபவமில்லை...//நம்பிட்டோ...// ILA said...
//இது கதை. அனுபவமில்லை...//
நம்பிட்டோம். நெசமாத்தான்யா

நீங்க நம்பலனாத்தான் ஆச்சர்யம் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-40893911238525449942009-02-17T19:08:00.000-05:002009-02-17T19:08:00.000-05:00// Namakkal Shibi said.../தல,சேம் ப்ளட்டா?//இந்தக்...// Namakkal Shibi said...
/தல,
சேம் ப்ளட்டா?//

இந்தக் கதை(!?) ஓன் ப்ளட்டா?

8:44 AM//

இல்லை தள... இந்த கதாநாயகன் மாதிரி நீங்களும் டெஸ்டிங்ல இருக்கீங்களானு கேட்டேன் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-4409942142829019912009-02-17T19:07:00.000-05:002009-02-17T19:07:00.000-05:00//Namakkal Shibi said...//போற போக்குல குமட்டுல குத...//Namakkal Shibi said...
//போற போக்குல குமட்டுல குத்துவது என்பது இது தான் வெட்டி! ;)//

//ஆஹா... சரியா புடிச்சிட்டியே புலி. யாரும் பெருசா நோட் பண்ணலனு பார்த்தேன் :)//

புலியும் டெஸ்டர் மாதிரிதான்//

புலி,
யூ டூ?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-77561782700250841332009-02-17T19:06:00.000-05:002009-02-17T19:06:00.000-05:00//Namakkal Shibi said...டெஸ்டிங்க்ல எவ்வளவுக்கெவ்வ...//Namakkal Shibi said...
டெஸ்டிங்க்ல எவ்வளவுக்கெவ்வளவு பூச்சி புடிக்கிறமோ அவ்வளவுக்கவ்வுளவு இம்ப்ளிமெண்டேஷன் ஸ்மூத்தா சீக்கிரமா முடியும்!

கம்பெனிக்கும் நல்லது! டெவலப்பர்ஸ்க்கும் நல்லது!

8:38 AM

தள,
பட்டைய கிளப்பறீங்களே!!!

இதை நீங்க டெவலப்பர் சமூகத்துல சொல்லனும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43132112642467395532009-02-17T15:24:00.000-05:002009-02-17T15:24:00.000-05:00அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு ம...அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.

வழக்கமா அததானே பண்றீங்க இப்போ புதுசா சொல்றீங்க ???ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-9190431830779410482009-02-17T15:21:00.000-05:002009-02-17T15:21:00.000-05:00சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்ட...சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.

அவ்வளவு நல்லவரா நீங்க!!!!!!!ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.com