tag:blogger.com,1999:blog-28230384.post116131662815457668..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-28230384.post-67164183518176903772015-11-06T12:56:40.082-05:002015-11-06T12:56:40.082-05:00Eallarukkum Namma Theepavali Nalvazhuthkkal. Eallarukkum Namma Theepavali Nalvazhuthkkal. tamilselvanhttps://www.blogger.com/profile/00031655915413856898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-62064594369288326292015-11-06T12:55:31.179-05:002015-11-06T12:55:31.179-05:00namma theepavali Nalla santhoshama Kondaduvoam.namma theepavali Nalla santhoshama Kondaduvoam.tamilselvanhttps://www.blogger.com/profile/00031655915413856898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161973003679774202006-10-27T14:16:00.000-04:002006-10-27T14:16:00.000-04:00//G.Ragavan said... இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப...//G.Ragavan said...
இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவா! நல்லா வந்திருக்கு. பதிவுல இருக்குறதத்தான் நானும் செஞ்சேன். :-)

மிக்க நன்றி!!!
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இந்த மாதிரி விசேஷ நாட்களில் அம்மா, அப்பாவோட கொண்டாடுற சுகமே தனி!!!
பாக்கலாம் அடுத்த வருஷம் எப்படி போகுதுனு...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161971122322107232006-10-27T13:45:00.000-04:002006-10-27T13:45:00.000-04:00இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவா! நல்லா வந்தி...இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவா! நல்லா வந்திருக்கு. பதிவுல இருக்குறதத்தான் நானும் செஞ்சேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161571970511682372006-10-22T22:52:00.000-04:002006-10-22T22:52:00.000-04:00//தூயா said... Vetti,Deepawali Wishes to you too /...//தூயா said...
Vetti,
Deepawali Wishes to you too //

Thooya,
thx a lot!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161571905079945612006-10-22T22:51:00.000-04:002006-10-22T22:51:00.000-04:00//Anonymous said... Hi vetsUngalukum matrum anaith...//Anonymous said...
Hi vets

Ungalukum matrum anaithu blog nanbargalukum en iniya deepavali nal vazhthukkal

Yogen //

யோகன்,
மிக்க நன்றி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161499678164493922006-10-22T02:47:00.000-04:002006-10-22T02:47:00.000-04:00Vetti,Deepawali Wishes to you tooVetti,
Deepawali Wishes to you tooAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161410308806700622006-10-21T01:58:00.000-04:002006-10-21T01:58:00.000-04:00Hi vetsUngalukum matrum anaithu blog nanbargalukum...Hi vets

Ungalukum matrum anaithu blog nanbargalukum en iniya deepavali nal vazhthukkal

YogenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161373170851885892006-10-20T15:39:00.000-04:002006-10-20T15:39:00.000-04:00//Johan-Paris said... வெட்டிப்பயல்!தீபாவளி வாழ்த்த...//Johan-Paris said...
வெட்டிப்பயல்!
தீபாவளி வாழ்த்துகள்!!
யோகன் பாரிஸ் //

யோகன் ஐயா,
மிக்க நன்றி!!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161373112906881932006-10-20T15:38:00.000-04:002006-10-20T15:38:00.000-04:00//குமரன் (Kumaran) குமரன் (Kumaran) said... தீபாவள...//குமரன் (Kumaran)

குமரன் (Kumaran) said...
தீபாவளி நல்வாழ்த்துகள் பாலாஜி.

என்னுடைய அமெரிக்க தலை தீபாவளி நினைவிற்கு வந்தது. அப்பா தான் அலுவலகத்திற்குத் தொலைபேசினார். அப்போது அவர் 'இது தான் நீ இல்லாமல் கொண்டாடும் முதல் தீபாவளி' என்ற போது தான் உறைத்தது. அது வரை நானும் ஜாலியா இந்த வார இறுதியிலே வான்கோழி வாங்கி பிரியாணி செய்யலாமா ரோஸ்ட் செய்யலாமா தீபாவளி பார்ட்டிக்குன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். (இங்க அப்ப இந்த ஹாலோவீன் நேரம் வேற. அதான் அந்த வான்கோழி பிரியாணி யோசனை). :-)//

அனுபவஸ்தர்கள் சொல்றத பார்த்த அடுத்த வருஷமுன் நம்ம இந்த மாதிரி தான் பதிவு போடுவோம் போல இருக்கு...

பாக்கலாம்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161372991784031902006-10-20T15:36:00.000-04:002006-10-20T15:36:00.000-04:00//Akil S Poonkundran said... unga bloga padichathu...//Akil S Poonkundran said...
unga bloga padichathum manasu romba kastama irukkunga. namakku nejamave "Thalai" Deepavali...nga
En wife indiala nan inga... relaince calling card la than deepavalinnga...
mmm ennanga panrathunga. ithu enga ammava vittu veliaya irukkira muthal deepavalai..nga indiala irunthanga enna analaum deepavali anniku enga vettula amma kaiyla kalankathalanga asirwatham vanittunga idli mutton kulambu sapittu avangalai konjam vambadichu...enga.... alugai than varuthu ponga //
அகில்,
பரவாயில்லை விடுங்க... அடுத்த வருஷம் தூள் கிளப்பிடலாம். எப்படியும் சிவாஜி தீபாவளிக்கு வந்துடும்... தலைவர் படத்தோட கொண்டாடிவோம் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161372873165340152006-10-20T15:34:00.000-04:002006-10-20T15:34:00.000-04:00// தம்பி said... வெட்டி,ஏன் இந்த பீலிங்ஸ் ஆப் அமெர...//
தம்பி said...
வெட்டி,

ஏன் இந்த பீலிங்ஸ் ஆப் அமெரிக்கா?

நமக்கெல்லாம் இது தீபவலி, வலியிலயும் தீபத்த பாக்கறோம்னு சந்தோஷப்படு.///
தம்பி,
சரி நீ அங்க ரம்ஜான் கொண்டாடு, நான் இங்க கிருஸ்மஸ் கொண்டாடறேன்...

அடுத்த வருஷம் பாத்துக்கலாம் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161371372414675752006-10-20T15:09:00.000-04:002006-10-20T15:09:00.000-04:00வெட்டிப்பயல்!தீபாவளி வாழ்த்துகள்!!யோகன் பாரிஸ்வெட்டிப்பயல்!
தீபாவளி வாழ்த்துகள்!!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161370333718048042006-10-20T14:52:00.000-04:002006-10-20T14:52:00.000-04:00தீபாவளி நல்வாழ்த்துகள் பாலாஜி. என்னுடைய அமெரிக்க த...தீபாவளி நல்வாழ்த்துகள் பாலாஜி.

என்னுடைய அமெரிக்க தலை தீபாவளி நினைவிற்கு வந்தது. அப்பா தான் அலுவலகத்திற்குத் தொலைபேசினார். அப்போது அவர் 'இது தான் நீ இல்லாமல் கொண்டாடும் முதல் தீபாவளி' என்ற போது தான் உறைத்தது. அது வரை நானும் ஜாலியா இந்த வார இறுதியிலே வான்கோழி வாங்கி பிரியாணி செய்யலாமா ரோஸ்ட் செய்யலாமா தீபாவளி பார்ட்டிக்குன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். (இங்க அப்ப இந்த ஹாலோவீன் நேரம் வேற. அதான் அந்த வான்கோழி பிரியாணி யோசனை). :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161369343117963132006-10-20T14:35:00.000-04:002006-10-20T14:35:00.000-04:00//கட்டர் பாய்!அடுத்த வருஷம் கண்டிப்பா இந்தியா தான்...//கட்டர் பாய்!
அடுத்த வருஷம் கண்டிப்பா இந்தியா தான். பின்னே தலை தீபாவளி மாமனார் வீட்டுல தானே கொண்டாடுவாங்க? அதுக்குன்னு அங்கேயே வெள்ளைக் கார மாமனாரு புடிச்சிக்கிட்டா நான் பொறுப்பில்லை.

தலை உன் தல தீபாவளியே இன்னும் பெண்டிங்ல இருக்கு... நமக்கு எல்லாம் இன்னும் ரொம்ப நாள் இருக்கு ;)
மத்ததுக்கு எல்லாம் நான் இப்பவே வாக்கு கொடுக்க முடியாது ;)

இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்க அட்வைசை ஏத்துக்கிட்டு ஏற்கனவே வீட்டுக்கு வந்தாச்சு குடும்பத்தோட தீபாவளி கொண்டாட.

இது தலக்கு அழகுநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161368913575893842006-10-20T14:28:00.000-04:002006-10-20T14:28:00.000-04:00unga bloga padichathum manasu romba kastama irukku...unga bloga padichathum manasu romba kastama irukkunga. namakku nejamave "Thalai" Deepavali...nga
En wife indiala nan inga... relaince calling card la than deepavalinnga...
mmm ennanga panrathunga. ithu enga ammava vittu veliaya irukkira muthal deepavalai..nga indiala irunthanga enna analaum deepavali anniku enga vettula amma kaiyla kalankathalanga asirwatham vanittunga idli mutton kulambu sapittu avangalai konjam vambadichu...enga.... alugai than varuthu pongaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161368127153917742006-10-20T14:15:00.000-04:002006-10-20T14:15:00.000-04:00//Boston Bala said... இனிமையான தீபாவளி நல்வாழ்த்து...//Boston Bala said...
இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள். //

பாபா,
மிக்க நன்றி!!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161367401607275062006-10-20T14:03:00.000-04:002006-10-20T14:03:00.000-04:00//ஓ சொல்லவே இல்லை..கொஞ்ச நாளா கோடம்பாக்கம் சைடு போ...//ஓ சொல்லவே இல்லை..கொஞ்ச நாளா கோடம்பாக்கம் சைடு போகலையா எதுவுமே தெரிய மாட்டேங்கிது..இதெல்லாம் உன் ப்ளாக்ல போட்றதில்லையா :-D
ஏன்னு தெரியல, இங்க இருக்கிற தியேட்டர்ல 'Godfather'னு தான் ரிலீஸாகுது!!

இதெல்லாம் தெரிஞ்சிக்காம சாப்ட்வேர் ஃபீல்ட்ல என்ன வேலை செய்யறீங்க??? இங்க அடுத்த வாரம்தான் ரிலிஸ்!!!

//சரி நீ 'தலை' விசிறியா?
தலைவருக்கும் விசிறியா??

-விநய்* //
நம்ம தலைவர் விசிறிதான் எப்பவும் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161367220529882312006-10-20T14:00:00.000-04:002006-10-20T14:00:00.000-04:00வெட்டி,ஏன் இந்த பீலிங்ஸ் ஆப் அமெரிக்கா?நமக்கெல்லாம...வெட்டி,

ஏன் இந்த பீலிங்ஸ் ஆப் அமெரிக்கா?

நமக்கெல்லாம் இது தீபவலி, வலியிலயும் தீபத்த பாக்கறோம்னு சந்தோஷப்படு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161367000049834802006-10-20T13:56:00.000-04:002006-10-20T13:56:00.000-04:00//வைசா said... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்...//வைசா said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வைசா //
வைசா,
மிக்க நன்றி!!!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161366921589788012006-10-20T13:55:00.000-04:002006-10-20T13:55:00.000-04:00//எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் பிறந்த நாளைவிட ந...//எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் பிறந்த நாளைவிட நான் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்தது தீபாவளி திருநாளைத்தான். இப்ப அதை மிஸ் பண்றோம்னு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. சரி.... அடுத்த வருஷம் கண்டிப்பா அங்க இருப்பன்னு நம்பறேன்.//

கட்டர் பாய்!
அடுத்த வருஷம் கண்டிப்பா இந்தியா தான். பின்னே தலை தீபாவளி மாமனார் வீட்டுல தானே கொண்டாடுவாங்க? அதுக்குன்னு அங்கேயே வெள்ளைக் கார மாமனாரு புடிச்சிக்கிட்டா நான் பொறுப்பில்லை.

இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்க அட்வைசை ஏத்துக்கிட்டு ஏற்கனவே வீட்டுக்கு வந்தாச்சு குடும்பத்தோட தீபாவளி கொண்டாட.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161366812773856072006-10-20T13:53:00.000-04:002006-10-20T13:53:00.000-04:00//ஆகா, பாலாஜி, நீங்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து...//ஆகா, பாலாஜி, நீங்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, லக்கேஜ் பேக் பண்ணி, வண்டியில் ஏத்திவிட்டு விடுவீர்கள் போல இருக்கே....ச்ச்ச்ச்ச்சும்மா...

ஏதோ நம்மால முடிஞ்ச நல்ல விஷயம்...

உண்மை...நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். Lowell-இல் நல்ல வெயிலில் தீபாவளி கொண்டாடுங்கள். :-))

இங்க வெயிலே இல்லை... மழை பெஞ்சிட்டு இருக்கு ;)

//உங்களுக்கும், வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்! //
மிக்க நன்றி!!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161362680252473202006-10-20T12:44:00.000-04:002006-10-20T12:44:00.000-04:00//கப்பி பய said... பாம்பு மாத்திரை கொளுத்த வேண்டிய...//கப்பி பய said...
பாம்பு மாத்திரை கொளுத்த வேண்டிய நேரத்துல கொசுவத்தி சுத்தி பீல் பண்ண வைக்கறீங்களே :D

பாம்பு மாத்திரை கொளுத்த முடியாததாலதான் கொசுவத்தி சுத்தறேன்ப்பா!!!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! //
மிக்க நன்றி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161362608702374442006-10-20T12:43:00.000-04:002006-10-20T12:43:00.000-04:00// ஜோ / Joe said... வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக...//
ஜோ / Joe said...
வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161362562702659232006-10-20T12:42:00.000-04:002006-10-20T12:42:00.000-04:00//கரெக்ட்டா சொன்னீங்க அடுத்த வருச தீவாளிக்கு ஊருக்...//கரெக்ட்டா சொன்னீங்க அடுத்த வருச தீவாளிக்கு ஊருக்கு போய்டலாம்னே..அஞ்சு தீவாளி ஓடி போச்சு...பார்க்கலாம் அடுத்த வருசமாவது.....

நமக்கும் அதே நிலைமை வர சான்ஸ் உண்டுனு சொல்றீங்களா???

பாக்கலாம்...

//உங்களூக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! //
மிக்கா நன்றி ஸ்யாம்!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com