tag:blogger.com,1999:blog-28230384.post115672610392766681..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: பிரிவு - 2வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-28230384.post-1156948386058305882006-08-30T10:33:00.000-04:002006-08-30T10:33:00.000-04:00//Nan athai sollala, eppadi en mail id kidachithu ...//Nan athai sollala, eppadi en mail id kidachithu appadinu dhana ketkirar, appuram eppadi macro anupi vachar, maila thana.. //
அனானி,
நீங்க ஏதோ பெரிய விஷயம் கேக்கறீங்கனு நினைத்தேன்.

பொதுவாக ஆபிஸ்ஸில் இருந்து மெயில் அனுப்புவது அங்கே பயன்படுத்தும் அவுட் லுக்கில் இருந்து அதில் கம்பெனி ஐடிதான் இருக்கும்.
GTalk ஐடி வேறு பெயரில் இருக்கும்.

(என்னுடைய யாஹி ஐடிக்கும் என் பெயருக்கும் சம்பந்தமே இருக்குது ;))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156947469638409282006-08-30T10:17:00.000-04:002006-08-30T10:17:00.000-04:00//மேக்ரோ அனுப்பி வெச்சது சனிக்கிழமைதான்.அதுக்கு அட...//
மேக்ரோ அனுப்பி வெச்சது சனிக்கிழமைதான்.

அதுக்கு அடுத்து ஒரு வாரம் கழித்துதான் ட்ரீட்டே கேட்டிருந்தார். ஆனால் ட்ரீட் பிளான் மாறி மூன்றாவது நாளே லன்ச் சாப்பிட்டார்கள். அடுத்து 10 நாள் கழித்து வெள்ளிக்கிழமை ஐஸ்வர்யா புக் கொடுக்க சொன்னாள். அடுத்த நாள் சனி கிழமை மதியம் ஒன்றாக சாப்பிட்டார்கள். அன்றுதான் மழை பெய்தது. அன்றுதான் அந்த நன்றி சொல்லும் படலமும் நடந்தது.

அதற்கு அடுத்த 2வது நாள் திங்கள் GTALK ;)

Nan athai sollala, eppadi en mail id kidachithu appadinu dhana ketkirar, appuram eppadi macro anupi vachar, maila thana..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156874909222081422006-08-29T14:08:00.000-04:002006-08-29T14:08:00.000-04:00Anony,//yetho muranpatta mathiri theriyala! eppadi...Anony,
//yetho muranpatta mathiri theriyala! eppadi macro annupi vachingalam! //

மேக்ரோ அனுப்பி வெச்சது சனிக்கிழமைதான்.

அதுக்கு அடுத்து ஒரு வாரம் கழித்துதான் ட்ரீட்டே கேட்டிருந்தார். ஆனால் ட்ரீட் பிளான் மாறி மூன்றாவது நாளே லன்ச் சாப்பிட்டார்கள். அடுத்து 10 நாள் கழித்து வெள்ளிக்கிழமை ஐஸ்வர்யா புக் கொடுக்க சொன்னாள். அடுத்த நாள் சனி கிழமை மதியம் ஒன்றாக சாப்பிட்டார்கள். அன்றுதான் மழை பெய்தது. அன்றுதான் அந்த நன்றி சொல்லும் படலமும் நடந்தது.

அதற்கு அடுத்த 2வது நாள் திங்கள் GTALK ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156872140332098272006-08-29T13:22:00.000-04:002006-08-29T13:22:00.000-04:00//"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக...//"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்" //

//திங்கள் காலை 10 மணி.

"ஹாய் தனா" ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.

"ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???"

"ஐஸ்வர்யா கொடுத்தா"//

yetho muranpatta mathiri theriyala! eppadi macro annupi vachingalam!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156860886713059422006-08-29T10:14:00.000-04:002006-08-29T10:14:00.000-04:00கார்த்திக்,இதெல்லாம் ஓவர். நான் கதைல எழுதறத நிஜமால...கார்த்திக்,
இதெல்லாம் ஓவர். நான் கதைல எழுதறத நிஜமாலுமே சாதிச்ச ஆளுப்பா நீ. இந்த கதையை விரைவில் முடித்துவிட்டு சாப்ட்வேர் இல்லாமல் ஒரு கதை எழுதனும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156832970198070322006-08-29T02:29:00.000-04:002006-08-29T02:29:00.000-04:00thlaiva pesama nan eludhradhai niruthiralaamnu pak...thlaiva pesama nan eludhradhai niruthiralaamnu pakureane..ungal kadhaiyai thodarndhu padikka porane..thinamum oru part eludthunga..andnadha vikatan vaanga friday vara wait panra madhri agi pochu unga kadhia yai padika..valthukkalகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156805197820350902006-08-28T18:46:00.000-04:002006-08-28T18:46:00.000-04:00Anony,sorry, I didnt finish the story.Will try to ...Anony,
sorry, I didnt finish the story.
Will try to finish it in next 2 parts.

Udhay,
I am really sorry to say this. the end wont be same for sure. I beleive the end will be a surprise...
(ennada too mucha build up koadukaranenu paakathinga. I am sure)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156800390275853422006-08-28T17:26:00.000-04:002006-08-28T17:26:00.000-04:00vetti, even I wrote a story in the same line and i...vetti, even I wrote a story in the same line and it is sleeping in my computer. But definitely the same end, I am sure about it:-)

ella pasangalukkum ore maathirithaan adi vizukuthu :-)Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156800352339742282006-08-28T17:25:00.000-04:002006-08-28T17:25:00.000-04:00Very nice storyI have read only "Pirivu" and "Piri...Very nice story
I have read only "Pirivu" and "Pirivu 2", could you please give the link for other parts? Very eager to read the entire storyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156799344399935762006-08-28T17:09:00.000-04:002006-08-28T17:09:00.000-04:00Syam,//ரொம்ப நல்லா கதை எழுதறீங்க...ஆரம்பத்துல பெரி...Syam,
//ரொம்ப நல்லா கதை எழுதறீங்க...ஆரம்பத்துல பெரிய போஸ்ட் மாதிரி தெறிஞ்சுது படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அட அதுக்குள்ள முடிஞ்ச்சு போச்சான்னு இருக்கு :-) //

மிக்க நன்றி. சின்னதா முடிக்கலாம்னு பாத்தா நம்ம தனா பேச ஆரம்பிச்சா நிப்பாட்டவேமாட்றான். என்ன பண்றது???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156798943644145562006-08-28T17:02:00.000-04:002006-08-28T17:02:00.000-04:00ரொம்ப நல்லா கதை எழுதறீங்க...ஆரம்பத்துல பெரிய போஸ்ட...ரொம்ப நல்லா கதை எழுதறீங்க...ஆரம்பத்துல பெரிய போஸ்ட் மாதிரி தெறிஞ்சுது படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அட அதுக்குள்ள முடிஞ்ச்சு போச்சான்னு இருக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156785307694352922006-08-28T13:15:00.000-04:002006-08-28T13:15:00.000-04:00//கதை நல்லா போகுது.. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங...//கதை நல்லா போகுது.. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க பாஸ்//

தமிழ்ப்பிரியன்,
நன்றி. முடிஞ்சா இன்னைக்கு நைட் போடறேன்.

//வெறும் கதையா இல்ல நிஜக் கதைய எழுதீறங்களா?? //
நிஜம் இல்லைங்க கதைதான். கதையை முடிக்கும் போது உங்களுக்கே புரிஞ்சிடும்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156783200449465502006-08-28T12:40:00.000-04:002006-08-28T12:40:00.000-04:00கதை நல்லா போகுது.. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க...கதை நல்லா போகுது.. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க பாஸ்

வெறும் கதையா இல்ல நிஜக் கதைய எழுதீறங்களா??tamizhppiriyanhttps://www.blogger.com/profile/04479639970144351014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156781333464993972006-08-28T12:08:00.000-04:002006-08-28T12:08:00.000-04:00கப்பி,அவசரப்படாதப்பா...தனா என்ன திவ்யாவை லவ் பண்றா...கப்பி,
அவசரப்படாதப்பா...

தனா என்ன திவ்யாவை லவ் பண்றானா? அவுங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ்.

பிகு:
இப்படிதான்பா இது வரைக்கும் என்கிட்ட தனா சொல்லி இருக்கான். இன்னைக்கு நைட் அவன்ட அடுத்த பாகத்தை கேட்டு போடறேன். அது வரைக்கும் எதுவும் யோசிக்காத ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156780694035717072006-08-28T11:58:00.000-04:002006-08-28T11:58:00.000-04:00மக்கா..இந்த கதைலயும் ஹீரோவுக்கு பல்பு தானா?? வாழ்க...மக்கா..இந்த கதைலயும் ஹீரோவுக்கு பல்பு தானா??

வாழ்க உம் தொண்டு :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156775561327911562006-08-28T10:32:00.000-04:002006-08-28T10:32:00.000-04:00வேந்தன்,சோகம் இல்லாமல் காதல் கதையா??? சந்தோஷம் எந்...வேந்தன்,
சோகம் இல்லாமல் காதல் கதையா??? சந்தோஷம் எந்த அளவுக்கு இருக்கோ அதே அளவுக்கு வலியும் இருக்கத்தான் செய்யும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156766985520202202006-08-28T08:09:00.000-04:002006-08-28T08:09:00.000-04:00என்னது அப்படியே சோகத்திற்கு ரூட் மாறற மாதிரி இருக்...என்னது அப்படியே சோகத்திற்கு ரூட் மாறற மாதிரி இருக்குவேந்தன்https://www.blogger.com/profile/08039140057073864199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1156741201116993242006-08-28T01:00:00.000-04:002006-08-28T01:00:00.000-04:00வினையூக்கி,நன்றிவினையூக்கி,
நன்றிநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com