tag:blogger.com,1999:blog-28230384.post7999888324381422391..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: நடிப்புக் கடவுள்வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-28230384.post-30881186522093576962007-08-02T03:47:00.000-04:002007-08-02T03:47:00.000-04:00hi balaji,ரொம்ப நாள் கழிச்சு இப்பொதான் உங்க blog ப...hi balaji,

ரொம்ப நாள் கழிச்சு இப்பொதான் உங்க blog படிக்க chance கிடச்சுது!

இப்பதான் உங்க பழைய பதிவு எல்லாம் படிச்சு முடிச்சேன்! ம் நல்லா எழுதுறீங்க! பாராட்டுக்கள்!

அதிலும் இந்த "நடிப்புக் கடவுள்" - ரொம்ப அருமை! ரசிச்சு படித்தேன்!

எதோ காமெடி கதைனு நெனச்சேன். ஆனா சீரீயஸா ன matter nu அப்புறம் தான் புரிஞ்சுது!

எனக்கும் சிவாஜி மேல நல்ல மதிப்பு உண்டு ! உங்க அளவு பல சிவாஜி படங்கள் பாக்கல! ஆனாலும் சில படங்கள் பாத்திருக்கேன்.

அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கீங்க!

சிவ சுப்பிரமணியன்.Subramanian Vallinayagamhttps://www.blogger.com/profile/17559218246225424309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-47985756563169569642007-07-25T14:44:00.000-04:002007-07-25T14:44:00.000-04:00//குமரன் (Kumaran) said... நல்ல சிந்தனை பாலாஜி....//குமரன் (Kumaran) said...

நல்ல சிந்தனை பாலாஜி. எங்க ஊருக்கு (மினசோட்டாவுக்கு) ஒரு தல புராணம் வேணும். நீங்க எழுதுனா அருமையா இருக்கும்ன்னு நினைக்கிறேன். (கிண்டல் இல்லை. பாராட்டே). //

நிஜமா சொன்னீங்கனா ஒண்ணு ரெடி பண்ணிடலாம்...

கான்ஸெப்ட் வேணா இப்படி வெச்சிக்கலாம்.. மதுரைல ஒரு சிவனடியார் இருக்காரு. தினமும் கோவிலுக்கு வருவாரு. அலுவலக வேலைக்காக அமெரிக்கா வருகிறார்.

கடமைக்காக வந்தாலும் இறைவனை தரிசிக்காததால் மனம் வாடுகிறார்.. இதுக்கு மேல நீங்களே டெவலப் பண்ண மாட்டீங்க ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-2931502299945632007-07-24T23:54:00.000-04:002007-07-24T23:54:00.000-04:00really good!really good!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-91929144900322302892007-07-20T14:38:00.000-04:002007-07-20T14:38:00.000-04:00இது வெட்டியான பதிவு இல்லைஇது வெட்டியான பதிவு இல்லைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-66942157742410707242007-07-20T10:30:00.000-04:002007-07-20T10:30:00.000-04:00பாலாஜி,நல்ல பதிவு'ப்பா.....பாலாஜி,

நல்ல பதிவு'ப்பா.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-81155198434936824552007-07-20T00:37:00.000-04:002007-07-20T00:37:00.000-04:00superb !!!superb !!!Thillakanhttps://www.blogger.com/profile/13853540052544022199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-56045768034086238642007-07-19T20:38:00.001-04:002007-07-19T20:38:00.001-04:0040!40!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-54939583575839292112007-07-19T20:38:00.000-04:002007-07-19T20:38:00.000-04:00சிவாஜி! கண்டிப்பா அவர் நடிப்பு, தமிழக சினிமா வரலாற...சிவாஜி! கண்டிப்பா அவர் நடிப்பு, தமிழக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-73019093075592128112007-07-19T19:05:00.000-04:002007-07-19T19:05:00.000-04:00.......PLS DO NOT PUBLISH....சற்றுமுன் போட்டியில் ..........PLS DO NOT PUBLISH....

சற்றுமுன் போட்டியில் கலந்துகொள்ளுவர் ஒவ்வொருவருக்கும் MP3 பாடல்கள் அனுப்புவேன் என்று என் பதிவில் அறிவிருத்திருந்தேன். அதன் படி சில் MP3 பாடல்களை வலை ஏற்றியுள்ளேன்.

அதன் சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன். இங்கே சென்று Download செய்துகொள்ளவும்.

நன்றி.

Only Instrument வைத்து இசைக்கப்பட்ட பாடல்கள். ( Like Senthalam poovil - only in instrument)

கர்நாடக சங்கீதம்

நாதஸ்வர இசை

வயலின் இசை

வீணை

சேக்ஸபோன்

மேண்டலின்

http://www.megaupload.com/?d=R38GTCIS - Instrument Songs - 1 to 10

http://www.megaupload.com/?d=518MTMW6 - Instrument Songs - 11 to 20

http://www.megaupload.com/?d=0B9AV6L6 - Instrument Songs - 21 to 30

http://www.megaupload.com/?d=I3CVGML9

http://www.megaupload.com/?d=KOUVTNKT

http://www.megaupload.com/?d=CDZT6X77

http://www.megaupload.com/?d=CDZT6X77சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-4197661407105217262007-07-19T17:38:00.000-04:002007-07-19T17:38:00.000-04:00நல்ல சிந்தனை பாலாஜி. எங்க ஊருக்கு (மினசோட்டாவுக்கு...நல்ல சிந்தனை பாலாஜி. எங்க ஊருக்கு (மினசோட்டாவுக்கு) ஒரு தல புராணம் வேணும். நீங்க எழுதுனா அருமையா இருக்கும்ன்னு நினைக்கிறேன். (கிண்டல் இல்லை. பாராட்டே).குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-90040833338241511562007-07-19T16:30:00.000-04:002007-07-19T16:30:00.000-04:00அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.இந்த நாள் அன்று ப...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.இந்த நாள் அன்று போல் இல்லையே....ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-22011215881507376072007-07-19T13:50:00.000-04:002007-07-19T13:50:00.000-04:00மண்ணிலே தோண்டிய களிமண்ணைப் பிசைந்து உருட்டி...சக்க...மண்ணிலே தோண்டிய களிமண்ணைப் பிசைந்து உருட்டி...சக்கரத்திலிட்டுச் சுற்றி....கை கொண்டு திருத்தி...பாண்டமாக்கி அதையும் நெருப்பில் இட்டுச் சுட்டு வைத்தால் பாத்திரமாகும். அதற்குள்ளே தண்ணீரையும் ஊற்றலாம். அரிசையைப் போடலாம், பழங்களையடுக்கலாம்.

அப்படியிருக்கையிலே தமிழகத்திலே பிறந்து நடிப்பு என்பதை தன்னோடு கலந்து சிறப்புற்று இருக்கும் நடிகர் திலகம் பாத்திரமானால் அதிலே பரமசிவனை வைக்கலாம். கட்டபொம்மனை வைக்கலாம். கப்பலோட்டிய தமிழனை வைக்கலாம். பாரதியை வைக்கலாம். "Now let me talk like a policeman" தங்கப்பதக்கம் சௌத்திரியை வைக்கலாம். "ஆனைக்கு அடி சறுக்குனா என்னாகும் தெரியுமோல்யா" பாரிஸ்டர் ரஜினிகாந்த்தை வைக்கலாம். "நாளைக்கி ஒம் மகந் திம்பான். ஆனா விதை...அது இன்னைக்கி நாம் போட்டது" தேவரய்யாவை வைக்கலாம். அட...குங்குமம் படம் பார்த்திருந்தால் பெண்ணையும் வைக்க்கலாம் என்று புரிந்திருக்கும்.

அவரது நடிப்புத்திறமைக்குச் சிறப்பு செய்த வெட்டிக்கு நன்றி பல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-44690239667248854202007-07-19T13:34:00.000-04:002007-07-19T13:34:00.000-04:00//குமரன் (Kumaran) said... ஆகா. எங்கேயோ படித்த ...//குமரன் (Kumaran) said...

ஆகா. எங்கேயோ படித்த புராணக்கதையா பாலாஜி? நன்கு இணைத்துவிட்டீர்களே?! அருமை. :-) //

குமரன்,
இது நானே சிந்தித்து எழுதிய சொந்த கதை... அதனால் தான் இடம் எதையும் சொல்லவில்லை.

It took 3 days for me to get this plot... I thought almost 100 different plots... but they were all complicated...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-22279412706484389822007-07-19T13:28:00.000-04:002007-07-19T13:28:00.000-04:00ஆகா. எங்கேயோ படித்த புராணக்கதையா பாலாஜி? நன்கு இணை...ஆகா. எங்கேயோ படித்த புராணக்கதையா பாலாஜி? நன்கு இணைத்துவிட்டீர்களே?! அருமை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-57145440208412248272007-07-19T12:27:00.000-04:002007-07-19T12:27:00.000-04:00// கார்ல் சாகன் said... என்னாங்க சிவாஜியப் போயி...// கார்ல் சாகன் said...

என்னாங்க சிவாஜியப் போயி நடிப்புக்
கடவுள்னு சொல்றீங்க.

இப்போ சிவாஜின்னா அது ரஜினிதான்.

அப்போ ரஜினி நடிப்புக்கடவுளா? //

இது காமெடி போஸ்ட் இல்லைங்க...

ரஜினியை எனக்கும் பிடிக்கும்... நடிப்புக் கடவுள் யாரு, ஸ்டைல் மன்னன் யாரு, சூப்பருக்கே சூப்பர் ஸ்டார் யாருனு அவரையே கேட்டு பாருங்க. உண்மை புரியும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-79939885567508880262007-07-19T12:26:00.000-04:002007-07-19T12:26:00.000-04:00// Jeyaganapathi said... பாலாஜி, அற்புதமான பதிவ...// Jeyaganapathi said...

பாலாஜி, அற்புதமான பதிவு...

மிக்க நன்றி ஜெயகணபதி...

நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு உங்களின் இந்த பதிவு ஒரு பெரிய விருது...

அவருக்கு கிடைக்க வேண்டிய பல விருதுகள் கிடைக்காததால் அந்த விருதுகளின் புகழ் குறைந்தன...

சிவாஜிக்கு கொடுத்ததால் தான் செவாலியே விருதுக்கு பெருமை...

தமிழக மக்களின் நினைவலைகளில் இருந்து என்றென்றும் மாறாது அவரின் உருவம்....( கப்பலோட்டிய தமிழனாக, பாரதியாக, சிவனாக, ராஜராஜசோழனாக இன்னும் எத்தனை எத்தனயோ உருவங்களில்... )

ரொம்ப சரியா சொன்னீங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-20542310527140562412007-07-19T12:23:00.000-04:002007-07-19T12:23:00.000-04:00// Rasigan said... Its very impressive article ...// Rasigan said...

Its very impressive article with brilliant vision. However, its a story, but it reveals great truth and potentiality of "Sivaji The Great". Hats off Vetti... //

மிக்க நன்றி ரசிகன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-86961916212835727562007-07-19T12:22:00.000-04:002007-07-19T12:22:00.000-04:00// Sumathi. said... ஹாய் வெட்டி, பிரிக்க முட...// Sumathi. said...

ஹாய் வெட்டி,

பிரிக்க முடியாதது என்னவோ? வெட்டியும் லொள்ளும்!

சேர்ந்தே இருப்பது?
வெட்டியும் கற்பனையும்!:-)

மிக்க நன்றி...

நீங்கல்லாம் சிவாஜிய கூட ரசிப்பீங்களா?
ஏன்னா அவரு ரொம்ம்ப பழைய ஆளாச்சே.. அதுமில்லாம அவரோட பழைய படங்கல்லாம் ரொம்ம்ப நல்லாவே இருக்கும். இப்ப அதெல்லாம் யாரு ரசிக்கறாங்க.. அதனால தான் கேட்டேன்.

நான் சிவாஜியோட தீவிர ரசிங்கங்க... அவரோட பலே பாண்டியா, தெய்வ மகன், ஆண்டவன் கட்டளை, பரா சக்தி, சபாஷ் மீனா.. வேணாங்க சொன்னா பதிவு தாங்காது... அத்தன படத்தையும் பல தடவை பார்த்திருக்கேன்

உங்களோட இந்த பதிவு கற்பனையானாலும் நிஜமாவே நல்லாயிருந்தது. //
மிக்க நன்றி...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-49383592631692092132007-07-19T12:19:00.000-04:002007-07-19T12:19:00.000-04:00//அனுசுயா said... ஆகா வெட்டி தலைப்பு பார்த்துட்...//அனுசுயா said...

ஆகா வெட்டி தலைப்பு பார்த்துட்டு வழக்கம்போல சிரிப்பு பதிவுனு நினைச்சேன்.//
எப்பவுமே சிரிப்பா எழுத முடியுமா? அப்ப அப்ப வெரைட்டியா எழுதனா தான் எல்லாரும் படிப்பாங்க ;)

ஆனா படிச்சு பார்த்தாதான் தெரியுது சீரியஸ் பதிவு ஆழமான கருத்துள்ள பதிவு நல்ல கற்பனை கலக்கறீங்க. அப்படியே நடிகர் திலகத்துக்கு ஒரு வணக்கம் //
மிக்க நன்றி...

நடிகர் திலகத்திற்கு இணை யாருமில்லை...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-35465946683893218772007-07-19T12:18:00.000-04:002007-07-19T12:18:00.000-04:00//தேவ் | Dev said... நடிகர் திலகம் செவாலியே சிவ...//தேவ் | Dev said...

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் ஒரு நல்ல பதிவு வெட்டி. //

மிக்க நன்றி தேவ்!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-23215899083000264672007-07-19T12:17:00.000-04:002007-07-19T12:17:00.000-04:00// Arunkumar said... Super imagination Vetti.. ...// Arunkumar said...

Super imagination Vetti.. Hats off..

vaazga nadigar thilagam sivaji !! //

மிக்க நன்றி அருண்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-32125134102072441672007-07-19T12:16:00.001-04:002007-07-19T12:16:00.001-04:00//செந்தழல் ரவி said... Good Imagination...Nall ...//செந்தழல் ரவி said...

Good Imagination...Nall Post...Nall Ninaivu kooral...!!! //

மிக்க நன்றி ரவி அண்ணா...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58529081890900203212007-07-19T12:16:00.000-04:002007-07-19T12:16:00.000-04:00//கப்பி பய said... நல்ல கற்பனை!! நல்ல பதிவு வெட...//கப்பி பய said...

நல்ல கற்பனை!! நல்ல பதிவு வெட்டி! :) //

மிக்க நன்றி கப்பி...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-8524062643189762422007-07-19T12:12:00.000-04:002007-07-19T12:12:00.000-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... த: பிர...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

த: பிரிக்க முடியாதது என்னவோ?
ஈ: வெட்டியும் லொள்ளும்!

த: பிரியக் கூடாதது?
ஈ: வெட்டியும் பதிவும்

த: சேர்ந்தே இருப்பது?
ஈ: வெட்டியும் கற்பனையும்!:-)

ஆஹா...
நானே கூச்சப்படற அளவுக்கு புகழறீங்க...

//புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை//

"புலி போல்" என்று சொன்னால்
"புலியாகவே" வந்தான்!
அவனே நடிப்புக்கு இலக்கணம்! திலகம்! சிவாஜியின் புகழ் என்றென்றும் நிற்கும்! நினைவு நாள் அஞ்சலிகள்! //

அதே அதே!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43880515767841995252007-07-19T08:38:00.000-04:002007-07-19T08:38:00.000-04:00சூப்பர் பதிவு.'சிவாஜி'யே நடிப்புக் கடவுள்..வாழ்க '...சூப்பர் பதிவு.'சிவாஜி'யே நடிப்புக் கடவுள்..வாழ்க 'சிவாஜி' (In a lighter vein:)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com