tag:blogger.com,1999:blog-28230384.post6204554421135004525..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: பசங்கவெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28230384.post-88975133230096751722009-07-20T15:31:04.728-04:002009-07-20T15:31:04.728-04:00//உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள...//உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ளது. //

இந்த எனது முந்தைய பின்னூட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இப்போது நான் படத்தைப் பார்த்துவிட்டேன்.

உங்கள் பஞ்ச்சை நூறு சதவீதம் வழிமொழிகிறேன்.

அப்புறம்,

எனது காதில் இப்போது எப்போதும் ஒலித்துக்கொண்டிருப்பது 'ஒரு வெட்கம் வருதே வருதே'... :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-27885648174716914082009-06-29T05:41:41.378-04:002009-06-29T05:41:41.378-04:00உன்னால நான் கேட்டேன், என்னால நீ கேட்டஉன்னால நான் கேட்டேன், என்னால நீ கேட்டகேட்டபையன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-2445970498402318592009-06-15T03:46:06.709-04:002009-06-15T03:46:06.709-04:00//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//
Sooooo...//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//
Sooooooper punch!மணிமகன்https://www.blogger.com/profile/12259795031676511226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-47409006042391927822009-06-14T22:12:43.724-04:002009-06-14T22:12:43.724-04:00//மங்களூர் சிவா said...
அருமையான அறிமுகம். இந்த ஊர...//மங்களூர் சிவா said...
அருமையான அறிமுகம். இந்த ஊர்ல ரிலீஸ் ஆகுமான்னு தெரியலை டிவிடி கிடைத்தால் பார்க்கிறேன்.

4:50 AM//

நிச்சயம் தவறாம பாருங்க சிவாண்ணே!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-19075056802892802202009-06-14T22:12:14.777-04:002009-06-14T22:12:14.777-04:00//சென்ஷி said...
விமர்சனங்களை படிக்க படிக்க எரிச்ச...//சென்ஷி said...
விமர்சனங்களை படிக்க படிக்க எரிச்சலாகுது. இன்னும் இந்த படம் பார்க்கலையேன்னு :(((//

ஆன்லைன்ல தான் இருக்கே...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-55391033390917620242009-06-14T21:30:33.716-04:002009-06-14T21:30:33.716-04:00//Divyapriya said...
நான் இன்னிக்கு பாக்க போறேன் :...//Divyapriya said...
நான் இன்னிக்கு பாக்க போறேன் :)//

தவறாம பாரும்மா :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-26486708191399014142009-06-14T21:30:07.765-04:002009-06-14T21:30:07.765-04:00//ஊர்சுற்றி said...
உங்களது 'பஞ்ச்' தான் ச...//ஊர்சுற்றி said...
உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ளது.
நானும் படம் பார்க்கணும்னு காத்திட்டு இருக்கேன். பக்கத்து தியேட்டருக்கு வரட்டும்... :))))

ஹி ஹி ஹி :)

வந்தவுடனே நிச்சயம் பாருங்க பாஸ் :)

//அப்புறம் படத்தின் தலைப்பைப் பற்றி ஒரு சந்தேகம்.
'பசங்க' என்ற வார்த்தை ஒன்லி 'சிறுவயது பையன்களை' மட்டும் குறிக்கும் சொல்லா? அப்படியென்றால் இந்தப் படத்தில் சிறுவயதுப் 'பொண்ணுங்க' இல்லையா?//

முக்கியமான கேரக்டர் நாலு பசங்க தான். அதனால தான் பசங்கனு வைச்சிருக்காங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-82671887798658764582009-06-14T21:28:45.910-04:002009-06-14T21:28:45.910-04:00//மனுநீதி said...
வெட்டி, புஜ்ஜிமா கேரக்டர் பத்தி ...//மனுநீதி said...
வெட்டி, புஜ்ஜிமா கேரக்டர் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுடீங்க :)

கொஞ்ச சீன்ல வந்தாலும் எனக்கு அவன ரொம்ப பிடிச்சுது .

அப்புறம் சோப்பிகண்ணு ஹீரோவோட வீட்டுல போன் பண்ணி கலாய்கிற சீனும் ரொம்ப நல்ல இருந்துச்சு//

ஆஹா.. அதை மிஸ் பண்ணிட்டனே... அந்த குழந்தையும் பட்டையைக் கிளப்பியிருக்கும் :)

அந்த ட்ராக் முழுசுமே அருமை :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-19876247261816349872009-06-14T21:27:48.649-04:002009-06-14T21:27:48.649-04:00//குசும்பன் said...
//பசங்களைப் பற்றிய படம். பெரிய...//குசும்பன் said...
//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//

அவ்வ்வ் அப்ப நான் பார்க்ககூடாதா?

இன்னும் ஒரு நாலஞ்சி மாசம் கழிச்சிப் பார்க்கலாம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-9197498394640562222009-06-14T21:27:14.171-04:002009-06-14T21:27:14.171-04:00//நாடோடி இலக்கியன் said...
படத்தின் ஆரம்ப காட்சிகள...//நாடோடி இலக்கியன் said...
படத்தின் ஆரம்ப காட்சிகளில் எனக்கும் என்னடா ஓவர் பில்டப்பா இருக்கேன்னுதான் தோனுச்சு,ஆனால் அதன் பிறகு இது படமா இல்ல நிஜமாங்கிற மாதிரி அப்படி ஒரு இயல்பான திரைக்கதை அமைப்பு.இயக்குனர் பாண்டியராஜனின் அடுத்த படத்திற்கு இப்போதே வெயிட்டிங்...

பசங்க படத்தைப் பற்றிய என்னுடைய பார்வை இங்கே://

நாடோடி இலக்கியன்,
உங்க விமர்சனம் அருமை :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-86279146221434012952009-06-14T04:50:05.409-04:002009-06-14T04:50:05.409-04:00அருமையான அறிமுகம். இந்த ஊர்ல ரிலீஸ் ஆகுமான்னு தெரி...அருமையான அறிமுகம். இந்த ஊர்ல ரிலீஸ் ஆகுமான்னு தெரியலை டிவிடி கிடைத்தால் பார்க்கிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-52133914405936720642009-06-14T04:14:59.524-04:002009-06-14T04:14:59.524-04:00விமர்சனங்களை படிக்க படிக்க எரிச்சலாகுது. இன்னும் இ...விமர்சனங்களை படிக்க படிக்க எரிச்சலாகுது. இன்னும் இந்த படம் பார்க்கலையேன்னு :((((சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-58570848191149292302009-06-14T04:04:23.189-04:002009-06-14T04:04:23.189-04:00நான் இன்னிக்கு பாக்க போறேன் :)நான் இன்னிக்கு பாக்க போறேன் :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-31798367638352591292009-06-14T03:39:41.238-04:002009-06-14T03:39:41.238-04:00உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ள...உங்களது 'பஞ்ச்' தான் சற்று தொம்பைபோல் உள்ளது.
நானும் படம் பார்க்கணும்னு காத்திட்டு இருக்கேன். பக்கத்து தியேட்டருக்கு வரட்டும்... :))))

அப்புறம் படத்தின் தலைப்பைப் பற்றி ஒரு சந்தேகம்.
'பசங்க' என்ற வார்த்தை ஒன்லி 'சிறுவயது பையன்களை' மட்டும் குறிக்கும் சொல்லா? அப்படியென்றால் இந்தப் படத்தில் சிறுவயதுப் 'பொண்ணுங்க' இல்லையா?ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-54876223969081982312009-06-14T03:04:26.203-04:002009-06-14T03:04:26.203-04:00வெட்டி, புஜ்ஜிமா கேரக்டர் பத்தி எதுவுமே சொல்லாம வி...வெட்டி, புஜ்ஜிமா கேரக்டர் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுடீங்க :)

கொஞ்ச சீன்ல வந்தாலும் எனக்கு அவன ரொம்ப பிடிச்சுது .

அப்புறம் சோப்பிகண்ணு ஹீரோவோட வீட்டுல போன் பண்ணி கலாய்கிற சீனும் ரொம்ப நல்ல இருந்துச்சு.மனுநீதிhttps://www.blogger.com/profile/04949415857276271983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-38809098600161053502009-06-14T03:01:09.665-04:002009-06-14T03:01:09.665-04:00//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//
அவ்வ்...//பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக//

அவ்வ்வ் அப்ப நான் பார்க்ககூடாதா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-84111121341012038262009-06-14T02:41:25.549-04:002009-06-14T02:41:25.549-04:00படத்தின் ஆரம்ப காட்சிகளில் எனக்கும் என்னடா ஓவர் பி...படத்தின் ஆரம்ப காட்சிகளில் எனக்கும் என்னடா ஓவர் பில்டப்பா இருக்கேன்னுதான் தோனுச்சு,ஆனால் அதன் பிறகு இது படமா இல்ல நிஜமாங்கிற மாதிரி அப்படி ஒரு இயல்பான திரைக்கதை அமைப்பு.இயக்குனர் பாண்டியராஜனின் அடுத்த படத்திற்கு இப்போதே வெயிட்டிங்...

பசங்க படத்தைப் பற்றிய என்னுடைய பார்வை  இங்கே:நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com