tag:blogger.com,1999:blog-28230384.post3881383133181833579..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-28230384.post-45375923115676487962009-07-04T07:25:20.997-04:002009-07-04T07:25:20.997-04:00//சரியான வழியைப் பின்பற்றவும். நிச்சயம் நல்ல நிலைம...//சரியான வழியைப் பின்பற்றவும். நிச்சயம் நல்ல நிலைமைக்கு வரலாம்.

நன்றி. :)

@மணிகண்டன்

//உண்மையிலயே உங்களுக்கு ஏதோ ஒரு சப்ஜெக்ட் மீது passion இருக்கும் பட்சத்தில் அதை படிக்கலாம். அப்படியில்லை என்றால் MCA is a safe bet. அவ்வளவே.

பர்ஃபெக்ட். ரொம்ப நன்றி. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1572329972414013442009-07-01T00:51:03.808-04:002009-07-01T00:51:03.808-04:00Premanand Velu,
யார் மேலயும் பழி போடாம சொந்த கால்ல...Premanand Velu,
யார் மேலயும் பழி போடாம சொந்த கால்ல நிக்கணும்னு தோணுது பாருங்க. அது தான் ஹைலைட்....

எல்லார் வாழ்க்கைலயும் போராட்டம் இருக்க தான் செய்யும். ஆனா அதை தன்னம்பிக்கையோட சந்திக்கிறது தான் அழகு :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-74181497611721025292009-07-01T00:48:39.205-04:002009-07-01T00:48:39.205-04:00//மணிகண்டன் said...
பாலாஜி :- சூப்பரா எழுதி இருக்க...//மணிகண்டன் said...
பாலாஜி :- சூப்பரா எழுதி இருக்கீங்க. இது மாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னா மார்க் கம்மியா எடுத்துடனும் ! இம்ப்ரூவ்மென்ட் எழுத சொன்னா, இன்னும் கம்மியா எடுக்கணும். //

எடுத்ததே கம்மியான மார்க் தான் மணிகண்டன்... கொஞ்சம் கடைசி நேரமும் விழுந்து விழுந்து படித்திருந்தால் மெடிக்கல் சீட் கிடைச்சிருக்க வாய்ப்பும் அதிகம் தான்...

இம்ப்ரூவ்மெண்ட் எல்லாம் போயிருந்தா நிச்சயம் குறைவா எடுத்து வாழ்க்கையை வீணாக்கியிருக்க மாட்டேன்... அப்பா, அம்மாவோட சண்டைப் போட்டு வாழ்க்கையை வீணாக்க என்றுமே விரும்பியதில்லை.

//ஆனால் படிப்பை முடித்தவுடன் சென்னையிலோ, பெங்களூரோ செல்வது தான் ஸ்மார்ட் சாய்ஸ். (வேலை கிடைக்கிறதோ இல்லையோ.) சொந்த ஊரில் உட்கார்ந்து இருந்தால் உருப்படாமல் போக நிறைய வழி இருக்கிறது ! ஏதோ ஒரு இடத்தில் சென்று நண்பர்களோடு இருந்து வேலை தேடுவது மிகவும் சுவாரசியமானது.

ஊர்ல எனக்கு நண்பர்கள் இல்லை. வெளியூரில படிச்சதால ஊருக்கு போனா வீட்லயே டீவி பார்த்துட்டு தான் இருப்பேன். ஊர் சுத்தறது இருந்திருக்காது. இருந்தாலும் பெங்களூர் சென்றதால் தான் வேலை வாங்க முடிந்தது.

//கார்த்திக் :- உண்மையிலயே உங்களுக்கு ஏதோ ஒரு சப்ஜெக்ட் மீது passion இருக்கும் பட்சத்தில் அதை படிக்கலாம். அப்படியில்லை என்றால் MCA is a safe bet. அவ்வளவே.

Perfect :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-43072486053844282872009-07-01T00:43:49.234-04:002009-07-01T00:43:49.234-04:00// நாகா said...
வெட்டி, நாங்களும் உங்களுக்கு முந்த...// நாகா said...
வெட்டி, நாங்களும் உங்களுக்கு முந்தைய Set 2002, நீங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் உங்கள் Batch வந்த பிறகும் நாங்கள் அனுபவித்தோம். சென்னைக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தோம்.. பழைய நினைவுகளை கிளறியதற்கு நன்றி.

9:38 AM//

உண்மையை சொன்னால் எங்களை விட உங்க பேட்ச் தான் அதிக கஷ்டத்தை அனுபவித்தது...

நாங்க சீனியர்கிட்ட உதவி கேட்கலாம்னு பார்த்தா, கடைசியா அவுங்க எங்ககிட்ட கேக்கற நிலைமை வந்துச்சு...

நினைக்கவே கஷ்டமா இருக்கு... GRE எழுதி எஸ்கேப் ஆனவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-9141927814839437062009-07-01T00:39:28.184-04:002009-07-01T00:39:28.184-04:00//குமரன் (Kumaran) said...
+2 படிக்கிறப்பவே இவ்வளவ...//குமரன் (Kumaran) said...
+2 படிக்கிறப்பவே இவ்வளவு தெளிவாத் தான் இருந்தீங்களா? பரவாயில்லை. எனக்கெல்லாம் டி.சி.எஸ்ல சேர்ந்தா அமெரிக்கா போகலாம்ங்கறதே டி.சி.எஸ்.ல சேர்ந்த நாலாவது மாசம் தான் தெரியும். வாழ்க்கையைப் பத்தி அம்புட்டு 'தெளிவா' இருந்திருக்கேன். L

என்ன குமரன் பண்ணறது? படிச்சது அப்படி ஒரு ஸ்கூல்ல...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-44994175328540310532009-06-30T11:16:02.820-04:002009-06-30T11:16:02.820-04:00//நீங்க பத்தாவது முடிச்சதும் இஞ்சினியரிங்னு முடிவு...//நீங்க பத்தாவது முடிச்சதும் இஞ்சினியரிங்னு முடிவு பண்ணிட்டீங்க.. சூப்பர். ஆனா நான் ப்ளஸ் 2 பரிட்சைக்கு ஒரு மாசம் வரைக்கும் டாக்டர்னு சொல்லிட்டு திரிஞ்சேன் :) //

அட, இல்லே.... இது ஒரு ட்ரைலெர் மட்டும் தான்... +2ல கூட இதே மாதிரி பல கூத்து நடந்தது. நானும் கூட doctor கனவுலே புடிக்கவேயில்லாம, முக்கி, முனகி, record வரைஞ்சு, ஏகப்பட்ட தில்லாலங்கிடி பண்ணி நல்ல பையனா biology madam கிட்ட பேர் வாங்கி திரிஞ்சேன். இந்த கதை நம்மள கடைசீல self financing college வாசல்ல நிருத்துச்சு. அதெல்லாம் தாண்டி, நாமே நம்ம சொந்த கால்லே நிக்கனும்னு, அப்பத்தான் முடிவு பண்ணினென். அப்பொ பயங்கர மோகமா இருந்த கணிப்பொறியியல் கிடைச்சாலும், விட்டு இயந்திரவியல் தான் எடுப்பேன்னு அடம் புடிசேன். ஒண்ணும் பெருசா சாதிச்சு வந்திருலேன்னாலும், நீங்க சொன்ன மாதிரி அது தான் திருப்புமுனை. ஆதுக்கப்புறம் நம்ம வேலை, படிப்புன்னு எதுக்கும் வீட்ல கேக்காம விழுந்து எந்திரிச்சு வருவதுக்கும், நம்பிக்கைக்கும் அது தான் காரணம். ஆப்படி பண்ணுனதுக்கு இன்னைக்கு ஒண்ணும் மோசம் இல்லெனுதான் தோணுது.Premhttps://www.blogger.com/profile/17721035395004992431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-35107294952774390872009-06-30T10:40:14.649-04:002009-06-30T10:40:14.649-04:00பாலாஜி :- சூப்பரா எழுதி இருக்கீங்க. இது மாதிரி எல்...பாலாஜி :- சூப்பரா எழுதி இருக்கீங்க. இது மாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னா மார்க் கம்மியா எடுத்துடனும் ! இம்ப்ரூவ்மென்ட் எழுத சொன்னா, இன்னும் கம்மியா எடுக்கணும்.

ஆனால் படிப்பை முடித்தவுடன் சென்னையிலோ, பெங்களூரோ செல்வது தான் ஸ்மார்ட் சாய்ஸ். (வேலை கிடைக்கிறதோ இல்லையோ.) சொந்த ஊரில் உட்கார்ந்து இருந்தால் உருப்படாமல் போக நிறைய வழி இருக்கிறது ! ஏதோ ஒரு இடத்தில் சென்று நண்பர்களோடு இருந்து வேலை தேடுவது மிகவும் சுவாரசியமானது.

கார்த்திக் :- உண்மையிலயே உங்களுக்கு ஏதோ ஒரு சப்ஜெக்ட் மீது passion இருக்கும் பட்சத்தில் அதை படிக்கலாம். அப்படியில்லை என்றால் MCA is a safe bet. அவ்வளவே.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-72845397336134556962009-06-30T09:38:59.117-04:002009-06-30T09:38:59.117-04:00வெட்டி, நாங்களும் உங்களுக்கு முந்தைய Set 2002, நீங...வெட்டி, நாங்களும் உங்களுக்கு முந்தைய Set 2002, நீங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் உங்கள் Batch வந்த பிறகும் நாங்கள் அனுபவித்தோம். சென்னைக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தோம்.. பழைய நினைவுகளை கிளறியதற்கு நன்றி.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-74364758684038401212009-06-30T08:51:16.330-04:002009-06-30T08:51:16.330-04:00//Karthik said...
நீங்க சொல்றது உண்மைதாங்ணா! எங்க ...//Karthik said...
நீங்க சொல்றது உண்மைதாங்ணா! எங்க இஷ்டத்துக்கு விட்ட ரொம்ப சந்தோஷம்! :)

//ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும்.

நான் இதைத்தாங்ணா படிச்சிட்டு இருக்கேன். கலவரப்படுத்துறீங்களே! :(

எம்சிஏ பண்றதுதான் ஒரே வழியா??? :(

ஐயய்யோ.. அப்படியெல்லாம் இல்லை கார்த்திக்... 1122 மார்க் எடுத்துட்டு BSc Physicsனு சொன்னா திட்டு விழும். அந்த பயம் தான்...

மத்த படி மேல புருனோ, மங்களூர் சிவா அண்ணா பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

சரியான வழியைப் பின்பற்றவும். நிச்சயம் நல்ல நிலைமைக்கு வரலாம்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-74848272514659723982009-06-30T07:25:05.343-04:002009-06-30T07:25:05.343-04:00+2 படிக்கிறப்பவே இவ்வளவு தெளிவாத் தான் இருந்தீங்கள...+2 படிக்கிறப்பவே இவ்வளவு தெளிவாத் தான் இருந்தீங்களா? பரவாயில்லை. எனக்கெல்லாம் டி.சி.எஸ்ல சேர்ந்தா அமெரிக்கா போகலாம்ங்கறதே டி.சி.எஸ்.ல சேர்ந்த நாலாவது மாசம் தான் தெரியும். வாழ்க்கையைப் பத்தி அம்புட்டு 'தெளிவா' இருந்திருக்கேன். Lகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-65109156512640306432009-06-30T06:58:49.732-04:002009-06-30T06:58:49.732-04:00நீங்க சொல்றது உண்மைதாங்ணா! எங்க இஷ்டத்துக்கு விட்ட...நீங்க சொல்றது உண்மைதாங்ணா! எங்க இஷ்டத்துக்கு விட்ட ரொம்ப சந்தோஷம்! :)

//ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும்.

நான் இதைத்தாங்ணா படிச்சிட்டு இருக்கேன். கலவரப்படுத்துறீங்களே! :(

எம்சிஏ பண்றதுதான் ஒரே வழியா??? :(Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-86258809441715788462009-06-29T22:47:44.027-04:002009-06-29T22:47:44.027-04:00//
ஆஹா.. அவ்வளவா?
என்ன படிச்சிருக்கணும் சிவ...//

ஆஹா.. அவ்வளவா?

என்ன படிச்சிருக்கணும் சிவாண்ணே? நான் வெறும் UG (BE) தான்...

MSC with NET (National Eligibility test) pass

UGC (University Grand commision) scale எங்க குடுக்கிறாங்களோ அங்க முட்டி மோதி சேர்ந்துக்கணும்
:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-25372019988889222392009-06-29T14:57:15.311-04:002009-06-29T14:57:15.311-04:00//இரா.சிவக்குமரன் said...
good one

Thanks a l...//இரா.சிவக்குமரன் said...
good one

Thanks a lot சிவக்குமரன்வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-9234936408099526102009-06-29T14:56:50.538-04:002009-06-29T14:56:50.538-04:00பிரேமானந்த் வேலு,
நீங்க பத்தாவது முடிச்சதும் ...பிரேமானந்த் வேலு,
நீங்க பத்தாவது முடிச்சதும் இஞ்சினியரிங்னு முடிவு பண்ணிட்டீங்க.. சூப்பர். ஆனா நான் ப்ளஸ் 2 பரிட்சைக்கு ஒரு மாசம் வரைக்கும் டாக்டர்னு சொல்லிட்டு திரிஞ்சேன் :)

நான் எப்படி மாறினேனு எங்க அப்பா, அம்மாக்கு ஆச்சரியம் (குழப்பம்). ஆனா என் வழிக்கே விட்டது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. நான் அவுங்க நிலைல இருந்திருந்தன்னா, பேசியே என் வழிக்கு கொண்டு வந்திருப்பேன் :)

ஆனா எப்படியோ நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க. என்ன பயலாஜி படிக்கும் போது மட்டும் கடுப்பா இருந்திருக்கும் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-12836984375614309992009-06-29T14:52:58.839-04:002009-06-29T14:52:58.839-04:00//☼ வெயிலான் said...
நல்ல பதிவு பாலாஜி!

மிக்க...//☼ வெயிலான் said...
நல்ல பதிவு பாலாஜி!

மிக்க நன்றி வெயிலான் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-85052605508674468682009-06-29T14:52:33.138-04:002009-06-29T14:52:33.138-04:00//முரளிகண்ணன் said...
அருமையான முத்தாய்ப்பு வெட்ட...//முரளிகண்ணன் said...
அருமையான முத்தாய்ப்பு வெட்டி.

Danks மு.க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-76964591307694440662009-06-29T14:51:59.269-04:002009-06-29T14:51:59.269-04:00//மங்களூர் சிவா said...
@பாலாஜி
டாக்டர் புருனே ச...//மங்களூர் சிவா said...
@பாலாஜி
டாக்டர் புருனே சொன்னமாதிரி காலேஜ் லெக்சரர்ஸ் அறுபதாயிரம் எழுபதாயிரம் வாங்குறாங்க ரெசசன் கவலை இல்லாத ஒரே துறை.

பதிவு மிக அருமை.

ஆஹா.. அவ்வளவா?

என்ன படிச்சிருக்கணும் சிவாண்ணே? நான் வெறும் UG (BE) தான்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-55174271697841353662009-06-29T14:50:45.377-04:002009-06-29T14:50:45.377-04:00//ஷஃபிக்ஸ் said...
//பிள்ளைகளை அவர்கள் வழிகளில் ...//ஷஃபிக்ஸ் said...
//பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!//

ஆஹா வெட்டி, சர்க்கரை கட்டியாட்டம் ஒரு நல்ல பதிவு, இந்த வரிகள் என்னுடைய மகனுக்கு நான் அடிக்கடி கொடுக்கும் ரிமைன்டர்!!

மிக்க நன்றி ஷஃபிக்ஸ்...

தங்கள் மகன் வாழ்வில் நிச்சயம் ஒரு வெற்றியாளனாக வருவான். என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கும், அவருக்கும் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-17413555743381795372009-06-29T14:49:29.372-04:002009-06-29T14:49:29.372-04:00//
குறை ஒன்றும் இல்லை !!! said...
//தினமும் குறைந...//
குறை ஒன்றும் இல்லை !!! said...
//தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன்//
என்னா வில்லத்தனம்..//

ஹி ஹி ஹி

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் :)

//நானும் கூட .. என் பெற்றோர் என்னை டாக்டராக்க வேண்டும் என ஆசை பட்டனர்.. ஆனால் நடந்தது வேறு!!

இப்ப எப்படி இருக்கீங்க. அதை சொல்லிருந்தா பதிவுக்கு இன்னும் வலு சேர்ந்திருக்குமே :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-21882756420964966312009-06-29T10:53:16.913-04:002009-06-29T10:53:16.913-04:00hi Balaji
Good Post.
Lost your number, Can you ple...hi Balaji
Good Post.
Lost your number, Can you please call me when you get a chance or send me your number at nsriram73@gmail.com
regards
sriramsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-6777774911158612502009-06-29T10:21:12.470-04:002009-06-29T10:21:12.470-04:00//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
Good post.. :)...//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
Good post.. :)

Thanks a lot Raji :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-56713951084062080722009-06-29T07:25:14.182-04:002009-06-29T07:25:14.182-04:00good onegood oneசிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-12362972110551060062009-06-29T07:15:15.131-04:002009-06-29T07:15:15.131-04:00என்னோட பழைய பக்கங்கள வேற புத்தகத்துலே படிச்சமாதிரி...என்னோட பழைய பக்கங்கள வேற புத்தகத்துலே படிச்சமாதிரி இருக்குது....
10thல பெருமையா 500க்கு 425 வாங்கீட்டு பெருமையா recommendation இல்லாம +1 சீட் நானே வாங்கமுடியும்னு வீட்டுக்கு வந்தேன். எங்க AHM உக்காரவச்சு எனக்கு தெளிவா இன்ஜினியரிங் எடுக்க maths physics chemistry & Statistics அருமையா வழிகாட்டி இருந்தாரு... சாயங்காலமா எங்கப்பா officeல இருந்த வந்ததும் பெருமையா மார்க்ஷீட் காட்டினேன். பாராட்ட எதிர்பார்த்து நின்னேன். "சைன்ஸ் குரூப் தானே?"
"இல்லே இன்ஜினியரிங் போகிறதுக்கு தத்......"
"பளார்..."
"ஊர்லே இருக்கறவன் பசங்க எல்லாம் டாகடேர், என் பையன் மட்டும் மறுபடியும் இன்ஜினிரா?.. ரெண்டுக்குமே போற மாதிரி biology சேர்த்து எடு!"
அப்புறம் அடுத்த நாள் AHM முன்னாடி நாணி கோணி, "சார்.. அப்பா பயாலஜி எடுக்க சொல்லிட்டார் சார்.... statistics வேணாம் சார்.."
"ம்கம்.... உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!.." என்று அவர் தலையில் அடித்துக்கொண்டே seat கொடுத்தது தனிக்கதை...
+1 சேருவதற்கே parents recommendationனோட நிற்கும் Que ஒருபுறம், நான் மட்டும் வெகு சிலரைப்போல் அதெல்லாம் இல்லாமல் பழைய ஸ்கூல் 1st group குரூப் எடுத்த சந்தோசம் கூட இல்லாமல்... ச்சே...
ஆனா இன்னைக்கு நான் Mechanical Engineer! :DPremhttps://www.blogger.com/profile/17721035395004992431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-85142032110272030842009-06-29T07:09:40.063-04:002009-06-29T07:09:40.063-04:00This comment has been removed by the author.Premhttps://www.blogger.com/profile/17721035395004992431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-55250780117264295252009-06-29T03:19:25.431-04:002009-06-29T03:19:25.431-04:00நல்ல பதிவு பாலாஜி!நல்ல பதிவு பாலாஜி!☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.com