tag:blogger.com,1999:blog-28230384.post116578586869976164..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: நெல்லிக்காய் - 8வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-28230384.post-1168681082578238162007-01-13T04:38:00.000-05:002007-01-13T04:38:00.000-05:00//பி.கு: மக்களே! ஒரு சின்ன அட்வைஸ். கதையோட சொல்லிட...//பி.கு: மக்களே! ஒரு சின்ன அட்வைஸ். கதையோட சொல்லிட்டாலும் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லிடறேன்.
1) வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!
2) ஃற் நம்பர் மொபைல்ல வெச்சிக்கோங்க. ஏதாவது பிரச்சனைனா அவருக்கு கூப்பிட்டீங்கனா உடனே வந்து உதவி செய்வார். இது வெளியூர் போயி மொழி தெரியாத இடத்தில இருக்கவங்களுக்கு ரொம்ப உதவும்.//

நல்ல அட்வைஸ்.. ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165941831870582492006-12-12T11:43:00.000-05:002006-12-12T11:43:00.000-05:00//நல்லதையே நல்ல விதமா சொன்னா யாரும் கேக்க மாட்டாங்...//நல்லதையே நல்ல விதமா சொன்னா யாரும் கேக்க மாட்டாங்கனு இப்படி சொல்லி எல்லோரையும் //

அது ஒன்னும் இல்லீங்க புரியர மாதிரி பிராக்டிக்கலா சொன்னா எல்லோரும் கேட்டுக்குவாங்க :-)))))Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165940899156335092006-12-12T11:28:00.000-05:002006-12-12T11:28:00.000-05:00ஜி.ரா,நீங்க சொல்றத படிக்கும் போதே திக்குனு இருக்கு...ஜி.ரா,
நீங்க சொல்றத படிக்கும் போதே திக்குனு இருக்கு.

கதைல நான் முதல்ல கதா நாயாகனுக்கு அடிப்படற மாதிரி சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா ஹெல்மெட்டோட முக்கியத்துவம் தெரிய வைக்கனும்னு தான் கொஞ்சம் மாத்திட்டேன்... தீபாவை வண்டீல அவன் ஏத்திட்டு போற மாதிரி அதுக்கு அப்பறம் தான் மாத்தினேன்.

இல்லைனா ரெண்டு பேரும் ஆட்டோல போயிருப்பாங்க...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165939724182046572006-12-12T11:08:00.000-05:002006-12-12T11:08:00.000-05:00// வெட்டிப்பயல் said... //G.Ragavan said...என்னுட...// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...
என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள். //
ஆஹா.. நல்ல வேளை.

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு... //

வெட்டி...அது மட்டுமல்ல...விழுந்ததும் எனக்கு சட்டுன்னு ஒரு அதிர்ச்சி...ஒடனே சுத்திக் கூட்டம் கூடீட்டாங்க. கூட்டத்துல ஒருத்தரு சொன்னாரு. "பெத்தவங்க செஞ்ச புண்ணியம். ஒன்னோட தலைக்கு நாலு இஞ்சுல ஒரு பஸ் போச்சு." கேட்ட எனக்கு திக்குன்னு இருந்தாலும் சுதாரிச்சிக்கிட்டேன். என்னோட அப்பாவையும் அம்மாவையும் அன்னைக்குப் பாத்த அளவுக்கு கவலையா நான் வேறென்னைக்கும் பாத்த நினைவில்லை. கதையில சொல்லியிருக்கியே மலர் மருத்துவமனை...அங்கதான் என்னையக் கூட்டீட்டுப் போனாங்க. ஆக்சிடெண்ட்டுக்குன்னு ஒரு வார்டு இருக்கு. அங்க ஒருத்தர் லேசா சிராய்ப்போட உக்காந்திருந்தாரு. அவர விட எனக்கு நல்ல அடி. திடீர்னு ஒரு சத்தம். உள்ள ஒருத்தரக் கொண்டாராங்க. பைக்தான். ஆனால் லாடி இடிச்சிருக்கு. ஹெல்மெட் இல்லை. அவருக்கு எங்கெங்க அடிபட்டுச்சுன்னு எனக்குத் தெரியாது. நடுவுல தெர போட்டிருந்தாங்க. அவரோட ஓலம்...அப்பப்பா! எனக்குள்ள சில்லுன்னு ஒரு இது வந்துச்சு. மாடிக்கு எக்ஸ்ரே எடுக்கக் கூட்டீட்டுப் போனாங்க. அங்க ஒருத்தர ஆப்ரேஷனுக்கு உள்ள கொண்டு போறாங்க. அது வரைக்கும் சும்மா இருந்த அவரோட பொண்ணு நானா நானான்னு அழத் தொடங்குனாங்க. போதும் சாமி போதும். சித்தார்த்தன் புத்தனா மாறுனதுக்குக் காரணங்கள் இல்லாம இல்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165938035076714472006-12-12T10:40:00.000-05:002006-12-12T10:40:00.000-05:00// Anonymous said... வெட்டி நீ எழுதுன திரில்லர்...// Anonymous said...

வெட்டி நீ எழுதுன திரில்லர் ஸ்டோரி எங்களுக்கு புரியலைனு சொன்னதுக்கு, புரியற மாதிரி கதையை திரில்லிங்கா சொல்லி பழி வாங்கறீயா??
சீக்கிறம் அடுத்தப் பகுதியை போடுங்கப்பா! அநியாதுக்கு டென்ஷன கெளப்புறீங்களே!!

-விநய் //

கவலை வேண்டாம் விநய்...
நல்லவங்களுக்கு நல்லது நடக்கும் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165937996222997432006-12-12T10:39:00.001-05:002006-12-12T10:39:00.001-05:00//Syam said... நானும் ஒரு கவித கிறுக்கீருக்கேன்...//Syam said...

நானும் ஒரு கவித கிறுக்கீருக்கேன்...எட்டி பாத்து துப்பிட்டு போங்க :-) //

வாழ்த்தியாச்சு ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165937975294134632006-12-12T10:39:00.000-05:002006-12-12T10:39:00.000-05:00//Syam said... //வண்டியிலே போகும் போது தயவு செஞ...//Syam said...

//வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!//

ஆமாங்க அப்பதான் குடிச்சிட்டு போனாலும் போலீஸ்காரன் பாத்தா...இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சு விட்டுறுவாங்க..நான் அப்படிதான் நிறைய தடவ தி எஸ்கேப்பு :-) //

ஆஹா... நல்லதையே நல்ல விதமா சொன்னா யாரும் கேக்க மாட்டாங்கனு இப்படி சொல்லி எல்லோரையும் கேட்க வைக்கிற உங்க திறமை யாருக்கு வரும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165937754511272352006-12-12T10:35:00.000-05:002006-12-12T10:35:00.000-05:00//Syam said... நல்லா வெச்சீங்க சஸ்பென்ஸ்...யாரு...//Syam said...

நல்லா வெச்சீங்க சஸ்பென்ஸ்...யாரு பெத்த புள்ளயோ இப்படி அடிபட்டு கிடக்குதே :-) //

நாட்டாமை,
என்ன பண்ண???
நல்லதே நடக்கும்னு நம்புவோம் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165879212789233452006-12-11T18:20:00.000-05:002006-12-11T18:20:00.000-05:00வெட்டி நீ எழுதுன திரில்லர் ஸ்டோரி எங்களுக்கு புரிய...வெட்டி நீ எழுதுன திரில்லர் ஸ்டோரி எங்களுக்கு புரியலைனு சொன்னதுக்கு, புரியற மாதிரி கதையை திரில்லிங்கா சொல்லி பழி வாங்கறீயா??
சீக்கிறம் அடுத்தப் பகுதியை போடுங்கப்பா! அநியாதுக்கு டென்ஷன கெளப்புறீங்களே!!

-விநய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165874319282369902006-12-11T16:58:00.001-05:002006-12-11T16:58:00.001-05:00நானும் ஒரு கவித கிறுக்கீருக்கேன்...எட்டி பாத்து து...நானும் ஒரு கவித கிறுக்கீருக்கேன்...எட்டி பாத்து துப்பிட்டு போங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165874286865036272006-12-11T16:58:00.000-05:002006-12-11T16:58:00.000-05:00//வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டு...//வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!//

ஆமாங்க அப்பதான் குடிச்சிட்டு போனாலும் போலீஸ்காரன் பாத்தா...இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சு விட்டுறுவாங்க..நான் அப்படிதான் நிறைய தடவ தி எஸ்கேப்பு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165874201914942972006-12-11T16:56:00.000-05:002006-12-11T16:56:00.000-05:00நல்லா வெச்சீங்க சஸ்பென்ஸ்...யாரு பெத்த புள்ளயோ இப்...நல்லா வெச்சீங்க சஸ்பென்ஸ்...யாரு பெத்த புள்ளயோ இப்படி அடிபட்டு கிடக்குதே :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165867027624606032006-12-11T14:57:00.000-05:002006-12-11T14:57:00.000-05:00//Priya said... கதையோட சேர்த்து அட்வைசுமா? நல்ல...//Priya said...

கதையோட சேர்த்து அட்வைசுமா? நல்ல காரியம் பண்றிங்க. நீங்க சொல்லியிருக்கர அட்வைஸ் எல்லாரும் follow பண்ண வேண்டியது.

கதை நல்லா போகுது. தீபாவ சீக்கிரம் பழய படி ஆக்குங்க. //
கண்டிப்பா..
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866980560608942006-12-11T14:56:00.001-05:002006-12-11T14:56:00.001-05:00// Anonymous said... Very interesting story so ...// Anonymous said...

Very interesting story so far.

-Unmai //

மிக்க நன்றி உண்மை...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866961655187452006-12-11T14:56:00.000-05:002006-12-11T14:56:00.000-05:00//sumathi said... ஹாய் வெட்டி, இந்த ஹெல்மெட்...//sumathi said...

ஹாய் வெட்டி,

இந்த ஹெல்மெட் போடாததால என் கணவரும் இது போல ஒரு விபத்துல மாட்டி தன் சய நினைவையே இழந்து போதாத குறைக்கு தன்னோட வலது பக்கமும் இழந்து அப்பப்பபாஆஆஆ
3 வருஷமா நான் பட்ட பாடு என் காலனியே (colony) அழுதது. இன்னமும் அந்த பாதிப்புல இருந்து நான் மீளல.Good advice u did. //

கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு சின்ன விஷயம் நம்ம வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுகிறது.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866888672277912006-12-11T14:54:00.001-05:002006-12-11T14:54:00.001-05:00//தம்பி said... கதையில இப்பதான் சுவாரசியம் கூடு...//தம்பி said...

கதையில இப்பதான் சுவாரசியம் கூடுது! டைரக்டர் பாலா ரேஞ்சுக்கு கதைய முடிச்சிடாதப்பா! //

மிக்க நன்றி தம்பி ;)
கவலை வேண்டாம்...
நான் அந்த அளவுக்கு சைக்கோ இல்லை ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866850225699762006-12-11T14:54:00.000-05:002006-12-11T14:54:00.000-05:00//ராம் said... பாலாஜி, நல்லா இருக்குப்பா இந்...//ராம் said...

பாலாஜி,

நல்லா இருக்குப்பா இந்த பகுதி.. ஆனா கொஞ்சம் சின்னதா இருக்குன்னு நினைக்கிறேன்.

ஹெல்மெட் அறிவுரைகளுக்கு என்னுடைய பாரட்டுக்கள்... :) //
மிக்க நன்றி...
அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா போட்டுடறேன் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866804308754502006-12-11T14:53:00.000-05:002006-12-11T14:53:00.000-05:00//கப்பி பய said... கதை நல்லா போயிட்டிருக்கு வெட...//கப்பி பய said...

கதை நல்லா போயிட்டிருக்கு வெட்டி!
ஆப்ரேசன் நடக்கும்போது அருண் கையை பிசைஞ்சுகிட்டு குறுக்கும் நெடுக்குமா நடந்ததை சொல்லலையே? :))) //

அது வேற சீன்ப்பா...
நம்ம கதைல வராது ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866776034143572006-12-11T14:52:00.000-05:002006-12-11T14:52:00.000-05:00//அமுதன் said... தல.... கதை சூப்பரா போய்ட்டு இர...//அமுதன் said...

தல.... கதை சூப்பரா போய்ட்டு இருக்கு..... கதையோடு கருத்தும் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க..... ஹ்ம்ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..... சாப்ட்வேர் கதை குடும்பக்கதையா மாறுது போலயே....

மிக்க நன்றி அமுதா...
அப்பப்ப வெளிய தெளிவா சொல்லாம கருத்து சொல்லிட்டுத்தான் இருப்பேன்.

பிரிவுல பொண்ணுங்க முடிஞ்ச அளவுக்கு லேட் நைட் வேலை செய்ய வேண்டாம். அப்பறம் ஊர்ல இருந்து வரும் போது கொஞ்சம் சீக்கிரம் புறப்படுங்கள் இப்படி இருக்கும். ஆனா நிறைய பேர் அதை புரிஞ்சிக்கறதில்லை. ரொமான்ஸ்ல மத்த விஷயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

//"அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி சொன்னாள் ராஜி. அருணுக்கு இதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அப்பா இல்லாத ஒரு பொண்ணு கூட இத்தனை நாள் சண்டை போட்டு அவ மனச சங்கடப்படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் முள் போல் குத்தியது.//

சில நேரங்களில் எல்லார்க்குமே இப்படி ஆவது உண்டு.... //
ஆமாம். கூட இருந்தாலும் நம்ம பர்சனல் விஷயங்களை பேசறதில்லை :-(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165866605685901052006-12-11T14:50:00.000-05:002006-12-11T14:50:00.000-05:00//கத்துக்குட்டி said... வெட்டி, கதை மிக அருமையா...//கத்துக்குட்டி said...

வெட்டி, கதை மிக அருமையாக போகிறது!! வாழ்த்துக்கள்!!! நான் பல மாதங்களாக ப்ளாக் படித்து வந்தாலும், உங்களிடமிருந்துதான் என் முதல் கமெண்டை ஆரம்பம் செய்கிறேன்...

மிக்க நன்றி...
நானும் கத்துக்குட்டிதான் :-)

தீபாவுக்கு என்ன ஆச்சு..? தாமதிக்காமல் அடுத்த பகுதியை போடுவீர்களா..? //
முயற்சி செய்கிறேன் கத்துக்குட்டி...
எல்லாரையும் காக்க வைக்கணும்னு ஆசையில்லை. வேலை கொஞ்சம் அதிகமாயிடுச்சு :-(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165863930713486482006-12-11T14:05:00.000-05:002006-12-11T14:05:00.000-05:00//G.Ragavan said... நான்கு மாதங்களுக்கு முன்னர்...//G.Ragavan said...

நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நான் விபத்துக்குள்ளானது பற்றியும் வலைப்பூவில் சொல்லியிருந்தேன். அப்பொழுதும் ஹெல்மெட் என்னைக் காப்பாற்றியது. விழுந்த பொழுது என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள். //
ஆஹா.. நல்ல வேளை.

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165863836421210652006-12-11T14:03:00.000-05:002006-12-11T14:03:00.000-05:00//bomMAI said... Naan arun'ku thaan edhavadhu a...//bomMAI said...

Naan arun'ku thaan edhavadhu aagumonu ninaichen!Thanks helmet!
Eppadiyo Deepa thappichitaanu ninaikaren.
Inime arun deepa relationship different'a irukum'nu thonudhu.//
பார்க்கலாங்க எப்படி போகுதுனு ;)

// Sandhadi saakule advice vera panniteengale!//
ஹி ஹி ஹி

// kalakunganna kalakunga.... //
அண்ணாவா??? ஒத்துக்க முடியாது :-Xநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165863645519206322006-12-11T14:00:00.000-05:002006-12-11T14:00:00.000-05:00//Divya said... வெட்டி, தீபா க்கு என்னாச்சுன்னு...//Divya said...

வெட்டி, தீபா க்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க டென்ஷனா இருக்கிறது, சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.

சீக்கிரம் போடறேனுங்க ;)
டாக்டர்ங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165862692558444702006-12-11T13:44:00.000-05:002006-12-11T13:44:00.000-05:00அருமையா போகுது ஜி!, அடுத்த பதிவை எதிர்நோக்கிஅருமையா போகுது ஜி!, அடுத்த பதிவை எதிர்நோக்கிtamizhppiriyanhttps://www.blogger.com/profile/04479639970144351014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1165858472646034742006-12-11T12:34:00.000-05:002006-12-11T12:34:00.000-05:00கதையோட சேர்த்து அட்வைசுமா? நல்ல காரியம் பண்றிங்க. ...கதையோட சேர்த்து அட்வைசுமா? நல்ல காரியம் பண்றிங்க. நீங்க சொல்லியிருக்கர அட்வைஸ் எல்லாரும் follow பண்ண வேண்டியது.

கதை நல்லா போகுது. தீபாவ சீக்கிரம் பழய படி ஆக்குங்க.Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.com