tag:blogger.com,1999:blog-28230384.post116006932489654773..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: பொம்மரில்லுவெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-28230384.post-90723120023667210962008-09-02T07:11:00.000-04:002008-09-02T07:11:00.000-04:00இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-5310582715402892822008-04-24T00:23:00.000-04:002008-04-24T00:23:00.000-04:00//விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இ...//விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது//

யப்பா...என்ன ஒரு தீர்க்க தரிசனம்? வெட்டிகாரு மீரு மன்ச்சி தீர்க்கதரிசனங்காரு அண்டி....

நேத்து தான் தமிழ் பொம்மரில்லு பாத்தேன். நல்லா எடுத்திருக்காங்க. படம் பாத்ததும் உங்க ஞாபகம் தான் வந்ததுன்னா பாத்துக்கங்களேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-11636467459503942292008-02-29T11:00:00.000-05:002008-02-29T11:00:00.000-05:00நான் வெட்டிப்பயல் னு blogspot ஆரம்பிக்க தான் வந்தே...நான் வெட்டிப்பயல் னு blogspot ஆரம்பிக்க தான் வந்தேன், ஏன்னா நான் தட்ஸ்தமிழ் சைட் ல வெட்டிப்பயல் ங்கற பெயரில் கமெண்ட் எழுதிட்டு இருக்கேன் ரொம்ப வருசமா, சரி இதை blog ல போடுவோம்னு வந்தேன், பட் நீங்க ஏற்கனவே ஆரம்பிச்சு பக்காவா பண்ணிட்டு வரிங்க...எனிவே ஆல் தி பெஸ்ட் .. நீங்க தானே சொல்லி இருந்திங்க இவ்வளோ தூரம் வந்துட்டு ஒண்ணும் சொல்லாம போன எப்படின்னு.. அதுக்காக சொல்லல உண்மையாவே இது தான் சொல்ல வந்தேன் :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-399755761140122092007-05-29T00:30:00.000-04:002007-05-29T00:30:00.000-04:00Anne, Bommarillu Director Baskar oru tamilan. atha...Anne, Bommarillu Director Baskar oru tamilan. athaan padam nalla irukku pothumaa....Sundarhttps://www.blogger.com/profile/08817185452348765114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-19137440980892591472007-03-15T10:05:00.000-04:002007-03-15T10:05:00.000-04:00Vishal in tamil version of this movie. See below.h...Vishal in tamil version of this movie. See below.

http://www.behindwoods.com/tamil-movie-news/mar-07-02/15-03-07-vishal.html

- UnmaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160613248198198542006-10-11T20:34:00.000-04:002006-10-11T20:34:00.000-04:00//aruna said... இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ இங்க வ...//aruna said...
இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ இங்க வந்திருக்கேன். எப்படி இத கவனிக்காம் போனேன் ? நீயும் SREC-ஆ?, அட நான் உன் சீனியர்பா !!..உன் பேரும் பாலாஜியா??... நீயும் ....
அட என்ன லிஸ்ட் நீண்டுட்டே போகுது!!

அக்கா... நீங்க நம்ம காலேஜா!!!
நான் 2003 ஐடி. நீங்க???(அது என்ன கடைசி நீயும்???)

நம்ம ஜுனியர்னு தெரிஞ்சவுடனே பழைய பதிவு எல்லாம் படிச்சேன். அருமையான நகைச்சுவை ! வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி!!! எல்லாமே நகைச்சுவை பதிவு இல்லைங்கக்கா... கொஞ்சம் சீரியஸ் பதிவும் இருக்கும்... அதை நம்ம நண்பர்கள் எல்லாம் நகைச்சுவை பதிவாக்கிட்டாங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160583772640464202006-10-11T12:22:00.000-04:002006-10-11T12:22:00.000-04:00இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ இங்க வந்திருக்கேன். எப...இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ இங்க வந்திருக்கேன். எப்படி இத கவனிக்காம் போனேன் ? நீயும் SREC-ஆ?, அட நான் உன் சீனியர்பா !!..உன் பேரும் பாலாஜியா??... நீயும் ....
அட என்ன லிஸ்ட் நீண்டுட்டே போகுது!!

நம்ம ஜுனியர்னு தெரிஞ்சவுடனே பழைய பதிவு எல்லாம் படிச்சேன். அருமையான நகைச்சுவை ! வாழ்த்துக்கள்!!arunahttps://www.blogger.com/profile/00240560785714540862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160496425202580672006-10-10T12:07:00.000-04:002006-10-10T12:07:00.000-04:00//Anonymous said... hi vetsnice review about the f...//Anonymous said...
hi vets

nice review about the film. enaku thelugu film pakura chances romba rare, tamil remake vantha pakalam. i feel bharath will suite to the character wel..heroin jenlia'vaye podalam. i agree with that illena issue..pokirila super iruntha..KD la sodapitanunga.

Yogen...

யோகன்,
பரத்துக்கு பதிலா சித்தார்த்தையே போட்டுடலாம் ;)

பரத்தும் நல்ல சாய்ஸ்தான்... பாக்கலாம் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160496351115296412006-10-10T12:05:00.000-04:002006-10-10T12:05:00.000-04:00// சோம்பேறி பையன் said... விமர்சனம் சூப்பர்.. ஸ்டா...// சோம்பேறி பையன் said...
விமர்சனம் சூப்பர்.. ஸ்டாலின் படத்தை பத்தி ஏதாவது சொல்லுங்களேன், படம் வெற்றியா ??
நல்லா இருக்கா ???

மிக்க நன்றி...

ஸ்டாலின் படம் சுமார்தானாம்... கடைசி 20 நிமிடம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்...

படம் போட்ட காச ஒரு வாரத்துலையே எடுத்துருக்கும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160472105104594082006-10-10T05:21:00.000-04:002006-10-10T05:21:00.000-04:00hi vetsnice review about the film. enaku thelugu f...hi vets

nice review about the film. enaku thelugu film pakura chances romba rare, tamil remake vantha pakalam. i feel bharath will suite to the character wel..heroin jenlia'vaye podalam. i agree with that illena issue..pokirila super iruntha..KD la sodapitanunga.

Yogen...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160456601313423912006-10-10T01:03:00.000-04:002006-10-10T01:03:00.000-04:00விமர்சனம் சூப்பர்.. ஸ்டாலின் படத்தை பத்தி ஏதாவது ச...விமர்சனம் சூப்பர்.. ஸ்டாலின் படத்தை பத்தி ஏதாவது சொல்லுங்களேன், படம் வெற்றியா ??
நல்லா இருக்கா ???பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160456428057013912006-10-10T01:00:00.000-04:002006-10-10T01:00:00.000-04:00Hi Vasudeva,Thx for the comments.I feel the mail I...Hi Vasudeva,
Thx for the comments.

I feel the mail Id that you have mentioned is not correct... Please let me know the correct one.

With Regards,
Balajiநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160452201214632042006-10-09T23:50:00.000-04:002006-10-09T23:50:00.000-04:00// G.Ragavan said... // இப்ப புதுசு புதுசா எடுக்கற...// G.Ragavan said...
// இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;) //

அட மக்கா! நம்மாளுக அங்க போயி கலக்குறது சரிதாம்ல. ஆனா இங்கருக்குற நம்மாளுக வயித்தல்லா கலக்குதாங்க. வரவர தமிழ்ல வர்ர படங்க பிடிக்க மாட்டேங்கி.

ஆமாம்...
நல்ல தமிழ் படம் பார்த்து ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங்... எப்படியும் சீக்கிரமே நல்ல படங்கள் வருமென்று எதிர்பார்க்கிறேன்...

//நம்ம பேரரசா! யய்யா! ஆள விடு சாமி...உண்மையிலே நான் நொந்து நூலாப் போனேன் அந்தப் படத்துல மொதப் பாதியப் பாத்துட்டு...பாதியிலே பாக்காம விட்ட படம் அதுதான்.

அப்பறம் எங்க Gap10அ வெச்சி படம் எடுக்கறாரு... சும்மாவா ;)

//ஹா ஹா ஹா itz nonsense comedy...but good time pass...கண்ட்டா பகிலி போயிந்தின்னு வில்லி வரும் போது நமக்கே கொஞ்சம் திக்குன்னு இருக்கும். //
ஆமாம்... அடிக்கடி தேஜா டிவில போடுவாங்க... அப்ப பாத்தது :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160451988461418502006-10-09T23:46:00.000-04:002006-10-09T23:46:00.000-04:00// ராசுக்குட்டி said... புரியாதோன்னு நெனச்சு பாக்க...// ராசுக்குட்டி said...
புரியாதோன்னு நெனச்சு பாக்காம விட்டுட்டேன்...அடுத்தமுறை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பார்க்கிறேன்.

கோதாவரி-ல அம்மணி சூப்பர்ன்னு வேறேதோ பதிவுல பார்த்த ஞாபகம் நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க! ம்ம்...

கண்டிப்பா பாருங்க...
படம் அருமை... ஜெனிலியா நடிப்பு பிரமாதம்!!!

நான் கேள்வி ஞானத்துலதான் சொல்றேன்!!! வாய்ப்பு கிடைச்சா பாருங்க... எதுவும் தப்பில்லை ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160246926029011172006-10-07T14:48:00.000-04:002006-10-07T14:48:00.000-04:00// இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதா...// இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;) //

அட மக்கா! நம்மாளுக அங்க போயி கலக்குறது சரிதாம்ல. ஆனா இங்கருக்குற நம்மாளுக வயித்தல்லா கலக்குதாங்க. வரவர தமிழ்ல வர்ர படங்க பிடிக்க மாட்டேங்கி.

அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.

சிவகாசி... நம்ம பேரரசு டைரக்ஷன் ;)//

நம்ம பேரரசா! யய்யா! ஆள விடு சாமி...உண்மையிலே நான் நொந்து நூலாப் போனேன் அந்தப் படத்துல மொதப் பாதியப் பாத்துட்டு...பாதியிலே பாக்காம விட்ட படம் அதுதான்.

ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?

இதுல ஜம்பலக்கடி பம்ப்பா மட்டும் பாத்திருக்கேன் ;) //

ஹா ஹா ஹா itz nonsense comedy...but good time pass...கண்ட்டா பகிலி போயிந்தின்னு வில்லி வரும் போது நமக்கே கொஞ்சம் திக்குன்னு இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160246291546539972006-10-07T14:38:00.000-04:002006-10-07T14:38:00.000-04:00புரியாதோன்னு நெனச்சு பாக்காம விட்டுட்டேன்...அடுத்த...புரியாதோன்னு நெனச்சு பாக்காம விட்டுட்டேன்...அடுத்தமுறை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பார்க்கிறேன்.

கோதாவரி-ல அம்மணி சூப்பர்ன்னு வேறேதோ பதிவுல பார்த்த ஞாபகம் நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க! ம்ம்...ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160168796272733872006-10-06T17:06:00.000-04:002006-10-06T17:06:00.000-04:00//Boston Bala said... ----இரண்டு மொழிகளிலும் படம் ...//Boston Bala said...
----இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முதலில் பார்த்த படம்தான் பிடிக்கும்.---

ஆமாம். சில விதிவிலக்குகள்: முன்னாபாய் எம்.பி.பி.எஸ் & வசூல்ராஜா; கமலின் ஆங்கிலத் தழுவல் தமிழ்ப்படங்கள்.

முதலில் பார்த்து பிடித்துப் போனது: ஜோ ஜீதா வஹி சிக்கந்தர் (பத்ரி), ஹம் ஆப்கே தில் மே ரஹ்தே ஹை (பிரியமானவளே)

பாபா,
முதல்ல முன்னா பாய் பாத்தீங்களா இல்ல வசூல் ராஜா பாத்தீங்களா?

முன்னா பாய் பாத்தவங்க... வசூல் ராஜ கேவலமா இருக்குனு சொன்னாங்க. ஆனா எனக்கு வசூல் ராஜா பிடிச்சிருந்தது :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160168628606514582006-10-06T17:03:00.000-04:002006-10-06T17:03:00.000-04:00//G.Ragavan said... இந்தப் படக் கதை எம் மகன் கதை ம...//G.Ragavan said...
இந்தப் படக் கதை எம் மகன் கதை மாதிரியே இருக்குதே!

இல்லை... எம்(டன்)மகன்ல அப்பா கேரக்டர் வேற மாதிரி இந்த படத்துல வேற மாதிரி... ஒரு வேளை நான் சொன்னது உங்களை அப்படி சிந்திக்க வெச்சிருக்கலாம்... படத்துல மெயினான விஷயமே ஜெனிலியாதான். ஜெனி பிரகாஷ்ராஜ் வீட்ல 10 நாள் தங்குவா... அந்த 10 நாளும் கொண்டாட்டம்தான். செம காமெடியா இருக்கும் :-)

எல்லாத் தெலுங்கும் தெலுங்கல்ல பொம்ம
ரில்லு தெலுங்கே தெலுங்கு -ன்னு சொல்றீங்க...

தெலுங்குப் படங்கள்ள ஒரு பொழுது போக்கு இருக்கும். சை-ன்னு ஒரு படம் வந்தது. மசாலாதான். வெட்டுதான். குத்துதான். ஆனா பாக்க நல்லாயிருந்தது. ரக்பி விளையாட்ட வெச்சி. என்னென்னவோ முயற்சி செய்றாங்க அவங்களும். நம்மாளுங்க திரும்பத் திரும்பி போக்கிரித்தனமா படம் எடுக்குறாங்க.

இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;)

அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.

சிவகாசி... நம்ம பேரரசு டைரக்ஷன் ;)

ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?

இதுல ஜம்பலக்கடி பம்ப்பா மட்டும் பாத்திருக்கேன் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160155459088910912006-10-06T13:24:00.000-04:002006-10-06T13:24:00.000-04:00Hai, vettipayale ....Ur site is simple and good,.....Hai, vettipayale ....

Ur site is simple and good,...

I come across to know about ur site in Anandha Vigadan @ 13.08.06
further i like to visite ur site for more informations.... reg new technology avail in the IT Industry.

I hope u read this mail and Reply to vasudevan.may3@gmail.com

Further i like to convey my greets that I too the current student of SREC, Coimbatore but i am searching for the main projects with in a month.

Iam sure i will visit ur site daily from our Net Center. I like to get a list of use full sites from u.

Thankyou
Varungala VettippayalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160155324922697862006-10-06T13:22:00.000-04:002006-10-06T13:22:00.000-04:00----இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முத...----இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முதலில் பார்த்த படம்தான் பிடிக்கும்.---

ஆமாம். சில விதிவிலக்குகள்: முன்னாபாய் எம்.பி.பி.எஸ் & வசூல்ராஜா; கமலின் ஆங்கிலத் தழுவல் தமிழ்ப்படங்கள்.

முதலில் பார்த்து பிடித்துப் போனது: ஜோ ஜீதா வஹி சிக்கந்தர் (பத்ரி), ஹம் ஆப்கே தில் மே ரஹ்தே ஹை (பிரியமானவளே)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160155110856336762006-10-06T13:18:00.000-04:002006-10-06T13:18:00.000-04:00இந்தப் படக் கதை எம் மகன் கதை மாதிரியே இருக்குதே!எல...இந்தப் படக் கதை எம் மகன் கதை மாதிரியே இருக்குதே!

எல்லாத் தெலுங்கும் தெலுங்கல்ல பொம்ம
ரில்லு தெலுங்கே தெலுங்கு -ன்னு சொல்றீங்க...

தெலுங்குப் படங்கள்ள ஒரு பொழுது போக்கு இருக்கும். சை-ன்னு ஒரு படம் வந்தது. மசாலாதான். வெட்டுதான். குத்துதான். ஆனா பாக்க நல்லாயிருந்தது. ரக்பி விளையாட்ட வெச்சி. என்னென்னவோ முயற்சி செய்றாங்க அவங்களும். நம்மாளுங்க திரும்பத் திரும்பி போக்கிரித்தனமா படம் எடுக்குறாங்க.

அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.

ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160148421205383732006-10-06T11:27:00.000-04:002006-10-06T11:27:00.000-04:00// Boston Bala said... ---மறுபடியும் சொதப்ப போறாங்...// Boston Bala said...
---மறுபடியும் சொதப்ப போறாங்களா...---

ஓ... 'ஜெயம்' & 'சம்திங் சம்திங்' இரண்டுமே தமிழில் மட்டுமே பார்த்ததாலோ என்னவோ... பிடித்திருந்தது!

பாபா,
கரெக்டா சொன்னீங்க... ஒரே மொழியில் பார்த்தால் படம் பிடிக்கும்.

இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முதலில் பார்த்த படம்தான் பிடிக்கும். கில்லி பார்த்துவிட்டு ஒக்கடு பார்த்தால் கில்லி தான் பிடிக்கும் ;)

//'எனக்கு 20 உனக்கு 18' என்று சொதப்பியவுடனேயே நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது மேபடி படங்களின் மொழிமாற்று வல்லுனர் இயக்குநர் ராஜா போல் ஒழுங்காக மொழியாக்கத்திலாவது இறங்கலாம். இரண்டும் செய்யாமல், இலியானாவுக்கு துரோகம் செய்த ஜோதி கிருஷ்ணாவை என்ன செய்தால் தகும்! :) //
ஜோதி கிருஷ்ணா மேல நானும் பயங்கர கோபத்திலிருக்கிறேன். எ20உ18ல் த்ரிஷா, ஷ்ரேயா இருவரையும் கேவலமாக காட்டியிருந்தார்.

த்ரிஷா படம் பார்க்க விரும்புவோர் "அத்தடு" பார்க்கவும். ஷ்ரேயா படம் பார்க்க விரும்புவோர் "சந்தோஷம்" (நாகார்ஜினா படம்) பார்க்கவும் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160147909678507412006-10-06T11:18:00.000-04:002006-10-06T11:18:00.000-04:00---மறுபடியும் சொதப்ப போறாங்களா...---ஓ... 'ஜெயம்' &...---மறுபடியும் சொதப்ப போறாங்களா...---

ஓ... 'ஜெயம்' & 'சம்திங் சம்திங்' இரண்டுமே தமிழில் மட்டுமே பார்த்ததாலோ என்னவோ... பிடித்திருந்தது!

---இலியானா நல்லா இருப்பா. (KDல கேவலமா காட்டியிருக்காங்கனு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன)---

'எனக்கு 20 உனக்கு 18' என்று சொதப்பியவுடனேயே நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது மேபடி படங்களின் மொழிமாற்று வல்லுனர் இயக்குநர் ராஜா போல் ஒழுங்காக மொழியாக்கத்திலாவது இறங்கலாம். இரண்டும் செய்யாமல், இலியானாவுக்கு துரோகம் செய்த ஜோதி கிருஷ்ணாவை என்ன செய்தால் தகும்! :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160143884539318642006-10-06T10:11:00.000-04:002006-10-06T10:11:00.000-04:00ரவிசங்கர்,மிக்க நன்றி!!!நானும் அத்தடு நிறைய தடவ பா...ரவிசங்கர்,
மிக்க நன்றி!!!
நானும் அத்தடு நிறைய தடவ பாத்துட்டேன்... போன வாரம் கூட ஒரு தடவை பாத்தேன். அத்தடு தமிழ்ல எடுத்தா நல்லா வருமானு தெரியல. தெலுகுலையே மகேஷ் பாபுவைத் இல்லாம வேற யாராவது நடிச்சிருந்தாலும் ஓடாதுனு தோனுது.

Desitorrent முயற்சி செய்து பாருங்க.. நானும் Tamiltorrentsல இருந்து தான் தரவிரக்கம் செய்து பார்க்கிறேன்.

முன்னாடி எல்லாம் DVD எடுத்து பாப்போம்.. இல்லைனா தியேட்டருக்கு போவோம். இப்ப வேற வீட்டுக்கு வந்துட்டோம்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1160143394785143632006-10-06T10:03:00.000-04:002006-10-06T10:03:00.000-04:00//தம்பி said... சொல்லவே இல்ல, கொல்டி படம் பாத்துட்...//தம்பி said...
சொல்லவே இல்ல, கொல்டி படம் பாத்துட்டு விமர்சனம் எழுதற அளவுக்கு தெலுங்கு தெரியுமா?

நீரு எவரு நாக்கு தெள்ளீதே :)))

நீ இந்தி படத்துக்கெல்லாம் எழுதற... நான் பக்கத்து ஸ்டேட்ல இருக்கற தெலுகு படத்துக்கு தானப்பா எழுதினேன் ;)

தெலுகு நல்லா புரியும்... நாலு படம் பாரு... அப்பறம் நீயும் இதுவே தான் சொல்லுவ ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com