tag:blogger.com,1999:blog-28230384.post115748428644157799..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-28230384.post-73491987625448718542012-08-16T09:13:43.385-04:002012-08-16T09:13:43.385-04:00Super cibi, this is the first time i'm coming ...Super cibi, this is the first time i'm coming to ur blog. actuall y i wanted to see original kadai ezhu vallalgal..

Gounder comedy asatinga... :)Sowmiyahttps://www.blogger.com/profile/16254784101676381207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-55382151486754374522012-08-16T09:11:31.394-04:002012-08-16T09:11:31.394-04:00Super sibi,
This is the first time i'm coming...Super sibi,

This is the first time i'm coming to ur blog.. gounder comedy asattininga.. :)Sowmiyahttps://www.blogger.com/profile/16254784101676381207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-35090474729140065782012-01-25T03:40:17.471-05:002012-01-25T03:40:17.471-05:00superb..., eppadi ungalala mattum ippadiyellam yos...superb..., eppadi ungalala mattum ippadiyellam yosika mudiuthu...

niceSudhakarhttps://www.blogger.com/profile/17885584398615733498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-42430166990254525942010-08-21T14:00:37.713-04:002010-08-21T14:00:37.713-04:00actually opened this one to really get a true stor...actually opened this one to really get a true story of any one vallal for my son's project and in contrary it was an outstanding comedy to read and finally made me forget the project. great?!Unknownhttps://www.blogger.com/profile/09442702660393913359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-86100724685471232542007-07-20T03:43:00.000-04:002007-07-20T03:43:00.000-04:00ஆஹா மனம் விட்டு சிரிக்கும்படி இருந்ததுஆஹா மனம் விட்டு சிரிக்கும்படி இருந்ததுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-60296322492465037722007-07-19T15:00:00.000-04:002007-07-19T15:00:00.000-04:00ROFTL :-)ROFTL :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161036664237602752006-10-16T18:11:00.000-04:002006-10-16T18:11:00.000-04:00//பரணீ said... செம கலக்கல், படித்தேன் , ரசித்தே...//பரணீ said...

செம கலக்கல், படித்தேன் , ரசித்தேன், வயிறு வலிக்க சிரித்தேன்.
//யு ஆர் அன்செலக்டட்// இதுலே "அன்செலக்டட்" பதிலா ரிஜெக்டெட் போட்டிருந்தீங்கன்ன இன்னும் நல்லா இருந்திருக்கும். ( கவுண்டர், படங்கள்லே அப்படித்தான் சொல்லுவாருன்னு ஞாபகம்)//
பரணி மிக்க நன்றி!!!

கட்டபொம்மன் பாருங்க.. அதுல நம்ம தலைவர் சூப்பர்வைசர் சுப்பிரமணியா நடிச்சிருப்பாரு.... அதுல வர டயலாக்தான் "யூ ஆர் அன்செலக்டட்"...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161036385085000622006-10-16T18:06:00.000-04:002006-10-16T18:06:00.000-04:00செம கலக்கல், படித்தேன் , ரசித்தேன், வயிறு வலிக்க ச...செம கலக்கல், படித்தேன் , ரசித்தேன், வயிறு வலிக்க சிரித்தேன்.
//யு ஆர் அன்செலக்டட்// இதுலே "அன்செலக்டட்" பதிலா ரிஜெக்டெட் போட்டிருந்தீங்கன்ன இன்னும் நல்லா இருந்திருக்கும். ( கவுண்டர், படங்கள்லே அப்படித்தான் சொல்லுவாருன்னு ஞாபகம்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161029559904620042006-10-16T16:12:00.000-04:002006-10-16T16:12:00.000-04:00//Arunkumar said... superaa kalakkirkinga...good c...//Arunkumar said...
superaa kalakkirkinga...
good creativity.

Officela irukken. Elundu oru coffee kudikka pona theriyum. evalo peru oru maathiriya paakuraanunganu :)

neraya eludunga !!!

-Arun

மிக்க நன்றி அருண்... தொடர்ந்து படிக்கவும்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1161022123460074402006-10-16T14:08:00.000-04:002006-10-16T14:08:00.000-04:00superaa kalakkirkinga...good creativity.Officela i...superaa kalakkirkinga...
good creativity.

Officela irukken. Elundu oru coffee kudikka pona theriyum. evalo peru oru maathiriya paakuraanunganu :)

neraya eludunga !!!

-ArunArunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157780894505722602006-09-09T01:48:00.000-04:002006-09-09T01:48:00.000-04:00ராம்,இங்க பாதி பேருக்கு மேல நம்ம இனம்தான் (காலேஜ்ல...ராம்,
இங்க பாதி பேருக்கு மேல நம்ம இனம்தான் (காலேஜ்ல படிக்காம ஊர் சுத்தன கேசுங்க தான்)... ஆனால் நம்மல மாதிரி வெளிய சோல்ல மாட்றாங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157726182077376762006-09-08T10:36:00.000-04:002006-09-08T10:36:00.000-04:00//நம்மல (என்ன) மாதிரி ஆவரேஜ் ஸ்டண்ட்ஸ் இல்ல ;)//என...//நம்மல (என்ன) மாதிரி ஆவரேஜ் ஸ்டண்ட்ஸ் இல்ல ;)//

என் இனம்டா நீயீ......:-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157724108190200102006-09-08T10:01:00.000-04:002006-09-08T10:01:00.000-04:00கோபி,//தென்னிந்திய் வரலாறு/தொல்பொருள் ஆய்வுகள் குற...கோபி,
//தென்னிந்திய் வரலாறு/தொல்பொருள் ஆய்வுகள் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாய் காணப்படுவதில்லை. நம் போன்ற வலைப்பதிவர்கள் முயன்றால் பதிவேற்ற இயலும்//

யோசிக்க வேண்டிய விஷயம்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157699336883916142006-09-08T03:08:00.000-04:002006-09-08T03:08:00.000-04:00வெட்டிப்பயல்,//நான் கூகுளாண்டவரை பல முறைகளில் கேட்...வெட்டிப்பயல்,

//நான் கூகுளாண்டவரை பல முறைகளில் கேட்டுப் பார்த்தும் விஷயம் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. //

தென்னிந்திய் வரலாறு/தொல்பொருள் ஆய்வுகள் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாய் காணப்படுவதில்லை. நம் போன்ற வலைப்பதிவர்கள் முயன்றால் பதிவேற்ற இயலும்.

ஜி.ரா,

// கற்றது கைமண்ணளவு.//

உண்மை.

நான் மேற்சொன்ன மூன்று அதியமான்கள் குறித்தும் புறநானூற்றுப் பாடல்களில் உள்ளது.

'அதியமான்கள் வரலாறு' என்று ஒரு தொல்பொருள் ஆய்வறிக்கை புத்தக வடிவில் வந்துள்ளது.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157650430207100872006-09-07T13:33:00.000-04:002006-09-07T13:33:00.000-04:00//ராசுக்குட்டி said... கொஞ்சம் சொந்த அலுவல்ல இந்த ...//ராசுக்குட்டி said...
கொஞ்சம் சொந்த அலுவல்ல இந்த பக்கம் வரல... பாத்தா கலக்கி வச்சுருக்கிங்க போங்க... கவுண்டர் காமெடி அண்ட் மேட்டர கோத்துவுட்டது செம சூப்பரு!//

மிக்க நன்றி ராசுக்குட்டி. அப்பப்ப வாங்க...

//சிரிப்பை நிறுத்துவதற்காக போய் என் பதிவையெல்லாம் படித்துவிட்டு வந்தேன்னா பாத்துக்கங்களேன்!

தன்னடக்கத்தின் திருவுருவே!!! கொஞ்சம் கால காட்டுங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157649162406387652006-09-07T13:12:00.000-04:002006-09-07T13:12:00.000-04:00// கோபி(Gopi) said காமெடி சூப்பருங்க... :-)))//கடை...// கோபி(Gopi) said
காமெடி சூப்பருங்க...

//கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா!//

இது குறித்த சில தகவல்கள்:

அதியமான் என்பது ஒரு அரசரின் பெயர் அல்ல. அது சோழர் சேரர் போல ஒரு வம்சத்தினரின் பெயர்.

சேரன் + மகன் = சேரமான்
அதியன் + மகன் = அதியமான்

"அதியமான் ஆய் எழினி" கடையேழு வள்ளல்களில் ஒருவர் அல்ல.. (அவரின் காலத்தோடு ஒப்பிட்டால்... முதலேழு அல்லது இடையேழு வள்ளல்களில் ஒருவராய் இருக்கலாம். எனக்கு உறுதிபட தெரியவில்லை)

"அதியமான் நெடுமான் அஞ்சி" கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் "அதியமான் பொகுட்டெழினி"

அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர்.

ம்ம்.. ரொம்ப ப்ளேடு போட்டுட்டேனோ ? //

கோபி, மிக்க நன்றி. சேரமான் சேரமான்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி படிச்ச எனக்கு அதியமான் சிக்காமப் போச்சே! கற்றது கைமண்ணளவு. சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157648135359053982006-09-07T12:55:00.000-04:002006-09-07T12:55:00.000-04:00கொஞ்சம் சொந்த அலுவல்ல இந்த பக்கம் வரல... பாத்தா கல...கொஞ்சம் சொந்த அலுவல்ல இந்த பக்கம் வரல... பாத்தா கலக்கி வச்சுருக்கிங்க போங்க... கவுண்டர் காமெடி அண்ட் மேட்டர கோத்துவுட்டது செம சூப்பரு!

சிரிப்பை நிறுத்துவதற்காக போய் என் பதிவையெல்லாம் படித்துவிட்டு வந்தேன்னா பாத்துக்கங்களேன்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157647600947134412006-09-07T12:46:00.000-04:002006-09-07T12:46:00.000-04:00ராம்,//அட நீங்க எவ்வளவு பெரிய ஆளு, விகடன்'ல்லாம் வ...ராம்,
//அட நீங்க எவ்வளவு பெரிய ஆளு, விகடன்'ல்லாம் வந்தவர். இப்போதான் கமண்ட் போடுற அளவுக்குன்னு கேட்டிருக்கீங்க....

தட்ஸ் மீன் தன்னடக்கம்....? //

என்னது இது விளையாட்டு. விகடன்ல வந்தது எழுத்து திறமையால இல்ல. ஏதோ பசங்களுக்கு உதவட்டுமேனு போட்டுட்டாங்க. அதுவும் இல்லாம இங்க இருக்கறவங்க எல்லாரும் பெரிய காலேஜ்ல படிச்சி ஆன் கேம்பஸ்ல வந்தவங்க. நம்மல (என்ன) மாதிரி ஆவரேஜ் ஸ்டண்ட்ஸ் இல்ல ;)

மத்தபடி இப்பத்தான் நான் எழுத பழகிக்கிறேன் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157647100848812592006-09-07T12:38:00.001-04:002006-09-07T12:38:00.001-04:00//இப்போ உங்கள் பதிவு நல்லா தெரியுது. உங்கள் உதவிக்...//இப்போ உங்கள் பதிவு நல்லா தெரியுது. உங்கள் உதவிக்கு நன்றி. நல்லா இருந்திச்சு.//
இவ்வளவு விளக்கமா கேட்டு என் பதிவ படிக்கறீங்களேனு எனக்குதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி.

// அப்படியே மத்த 5 பேரும் எதனால வள்ளலானான்ங்கன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

நானும் ஒரு வாரமா தேடி பாத்தேன். எதுவும் கிடைக்கல. சரி இப்படியே தேடிக்கிட்டு இருந்தா எழுதாமலே விட்டுடுவோம்னு தோனுச்சு... தெரிஞ்சத வெச்சி ஒப்பேத்திட்டேன்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157647081962552922006-09-07T12:38:00.000-04:002006-09-07T12:38:00.000-04:00//அப்ப இப்பதான் கமெண்ட் போடற அளவுக்கு எழுதியிருக்க...//அப்ப இப்பதான் கமெண்ட் போடற அளவுக்கு எழுதியிருக்கேன் ;)

இனிமே அடிக்கடி வரவும் ;) //

அட நீங்க எவ்வளவு பெரிய ஆளு, விகடன்'ல்லாம் வந்தவர். இப்போதான் கமண்ட் போடுற அளவுக்குன்னு கேட்டிருக்கீங்க....

தட்ஸ் மீன் தன்னடக்கம்....?இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157646064989240962006-09-07T12:21:00.000-04:002006-09-07T12:21:00.000-04:00//இல்லப்பா நானு நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா கமண்...//இல்லப்பா நானு நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா கமண்ட்ஸ் போட்டத்தில்லே.
ஹீ ஹீ //

அப்ப இப்பதான் கமெண்ட் போடற அளவுக்கு எழுதியிருக்கேன் ;)

இனிமே அடிக்கடி வரவும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157645618449851912006-09-07T12:13:00.000-04:002006-09-07T12:13:00.000-04:00அன்பு பாலாஜி,இப்போ உங்கள் பதிவு நல்லா தெரியுது. உங...அன்பு பாலாஜி,

இப்போ உங்கள் பதிவு நல்லா தெரியுது. உங்கள் உதவிக்கு நன்றி. நல்லா இருந்திச்சு. அப்படியே மத்த 5 பேரும் எதனால வள்ளலானான்ங்கன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும். அதியமான் மட்டும் அவ்வைக்கு நெல்லிக்காய் கொடுத்தாராம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157644246037022792006-09-07T11:50:00.000-04:002006-09-07T11:50:00.000-04:00//ராம்,மிக்க நன்றி... நம்ம வீட்டுக்கு முதல் முறையா...//ராம்,
மிக்க நன்றி... நம்ம வீட்டுக்கு முதல் முறையா வந்துருக்கீங்கனு நினைக்கிறேன்... //

இல்லப்பா நானு நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா கமண்ட்ஸ் போட்டத்தில்லே.
ஹீ ஹீஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157640340543733632006-09-07T10:45:00.000-04:002006-09-07T10:45:00.000-04:00Dubukku said... //என்ன ஸ்கிரீன் ப்ளேல இறங்கிட்டீங்...Dubukku said...

என்ன ஸ்கிரீன் ப்ளேல இறங்கிட்டீங்க போல இருக்கு :) நல்லா வந்திருக்கு

வாங்க தலைவா!!!
எல்லாம் சும்மா ஒரு ட்ரை தான்... :-)

அப்புறம் தேன்கூடு போட்டிக்கு கதை எழுதலயா??? மரணம் போட்டிக்கே உங்களுடையது ஜெயிக்கலனு எனக்கு ரொம்ப வருத்தம் :-(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1157640095475586792006-09-07T10:41:00.000-04:002006-09-07T10:41:00.000-04:00Hi,R u able to read other tamil blogs?XP comes wit...Hi,
R u able to read other tamil blogs?

XP comes with default Latha font for tamil...so u dont have to install any fonts to read tamil...
2000 doesnt have any default tamil fonts...so you have to install any of the tamil fonts to read tamil web pages...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com