tag:blogger.com,1999:blog-28230384.post115396899687394808..comments2023-09-25T06:11:37.628-04:00Comments on வெட்டிப்பயல்: கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!வெட்டிப்பயல்http://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-28230384.post-57364881730717691812008-07-31T16:23:00.000-04:002008-07-31T16:23:00.000-04:00This is too too good to skip without commentingHat...This is too too good to skip without commenting

Hats off balaji !!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-48775993426077131352008-01-17T09:54:00.000-05:002008-01-17T09:54:00.000-05:00கரகாட்டக்காரன் படம் பாத்த மாதிரியே இருக்கு - மெயிண...கரகாட்டக்காரன் படம் பாத்த மாதிரியே இருக்கு - மெயிண்டைன் யாரு பண்றது சூப்பர் ஜோக்கு - கவுண்டரோட ஸ்பெசாலிட்டி ஜோகெ அதுதான்.

ம்ம்ம் நல்லதொரு நகைச்சுவை - வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1162784283769197912006-11-05T22:38:00.000-05:002006-11-05T22:38:00.000-05:00very good.Iam a L.board in computers.but I enjoyed...very good.Iam a L.board in computers.but I enjoyed the whole.
Keepitup.
pamei.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154573546569070412006-08-02T22:52:00.000-04:002006-08-02T22:52:00.000-04:00நாகை சிவா, குமரன்,மிக்க நன்றி...நாகை சிவா, குமரன்,
மிக்க நன்றி...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154529485111394142006-08-02T10:38:00.000-04:002006-08-02T10:38:00.000-04:00:-)))):-))))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154243681392022832006-07-30T03:14:00.000-04:002006-07-30T03:14:00.000-04:00ரொம்ப நல்லா இருக்கு வெட்டி!ROFTLரொம்ப நல்லா இருக்கு வெட்டி!
ROFTLநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154241794149315772006-07-30T02:43:00.000-04:002006-07-30T02:43:00.000-04:00ராகவன்,//ம்ம்ம்...கலக்கல் வெட்டிப்பயல். கலக்கல்.//...ராகவன்,
//ம்ம்ம்...கலக்கல் வெட்டிப்பயல். கலக்கல்.

மிக்க நன்றி.

//onsite உக்காந்தாலே ஒரு இதுதான் இல்ல....அதுலயும் lead roleனா கேக்கவே வேண்டாம்.//
இக்கரைக்கு அக்கரை பச்சை. வேலை செய்வதைவிட வேலை வாங்குவது கஷ்டமே!!!

அதுவும் நேரில் பார்க்காமல் தொலைபேசியில் விளக்கி வேலை வாங்குவதென்றால் சொல்லவும் வேண்டுமா? தங்களுக்கு தெரியாதா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154240349859473992006-07-30T02:19:00.000-04:002006-07-30T02:19:00.000-04:00ம்ம்ம்...கலக்கல் வெட்டிப்பயல். கலக்கல்.அதுலயும் அந...ம்ம்ம்...கலக்கல் வெட்டிப்பயல். கலக்கல்.

அதுலயும் அந்த நாராயண மூர்த்தி சுதா மூர்த்தி ஜோக்....ஹா ஹா ஹா

onsite உக்காந்தாலே ஒரு இதுதான் இல்ல....அதுலயும் lead roleனா கேக்கவே வேண்டாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154237172876163602006-07-30T01:26:00.000-04:002006-07-30T01:26:00.000-04:00கைப்புள்ள,சங்க தலைவர் வந்து பாராட்டும்போது மகிழ்ச்...கைப்புள்ள,
சங்க தலைவர் வந்து பாராட்டும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

பணி தொடரும்... :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154236456139499982006-07-30T01:14:00.000-04:002006-07-30T01:14:00.000-04:00இந்தப் பதிவையும் இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள...இந்தப் பதிவையும் இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நன்றாக இருந்தது. தொடரட்டும் கவுண்டர், செந்தில், சரளா டீமின் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பணி.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154230931248511162006-07-29T23:42:00.000-04:002006-07-29T23:42:00.000-04:00அனிதா,நன்றி...தொடர்ந்து படிக்கவும்அனிதா,
நன்றி...தொடர்ந்து படிக்கவும்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154230528800465982006-07-29T23:35:00.000-04:002006-07-29T23:35:00.000-04:00haa haa haareally..nice.haa haa haa
really..nice.Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154124447861371492006-07-28T18:07:00.000-04:002006-07-28T18:07:00.000-04:00பாலாஜி-பாரி,நன்றி. இன்று வேலை அதிகமாக இருந்ததால் ப...பாலாஜி-பாரி,
நன்றி. இன்று வேலை அதிகமாக இருந்ததால் பதிவிட முடியவில்லை. சீக்கிரம் போடுகிறேன்...
தொடர்ந்து படித்து கருத்தை சொல்லவும்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154120949822969712006-07-28T17:09:00.000-04:002006-07-28T17:09:00.000-04:00பின்னீட்டீங்க. வா.ப-வை எதிர் நோக்குகின்றேன்.பின்னீட்டீங்க. வா.ப-வை எதிர் நோக்குகின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154115383952982452006-07-28T15:36:00.000-04:002006-07-28T15:36:00.000-04:00syam,நல்லா சிரிங்க...அதுதான் நமக்கு வேண்டும்...syam,
நல்லா சிரிங்க...அதுதான் நமக்கு வேண்டும்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154114084796809082006-07-28T15:14:00.000-04:002006-07-28T15:14:00.000-04:00ROTFL...சத்தியமா சிரிப்ப அடக்க முடியல.. :-)ROTFL...சத்தியமா சிரிப்ப அடக்க முடியல.. :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154053904459973922006-07-27T22:31:00.000-04:002006-07-27T22:31:00.000-04:00$elvan,கவுண்டமணி பேரு மேல மவுஸ் வெச்சாலே holyox கா...$elvan,
கவுண்டமணி பேரு மேல மவுஸ் வெச்சாலே holyox காண்பிச்சிடுது...

வாழைப்பழம் ஜொக் கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கும்...நாளைக்கு போட்டுடறேன்.

ஈயம் பித்தளை எப்படியாவது கொண்டுவந்தடுறேன்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154052898684943372006-07-27T22:14:00.000-04:002006-07-27T22:14:00.000-04:00அதர் ஆப்ஷனை பயன்படுத்தி நான் தான் பின்னூட்டம் இட்ட...அதர் ஆப்ஷனை பயன்படுத்தி நான் தான் பின்னூட்டம் இட்டேன் பாலாஜி.கண்டுபிடிப்பீங்களான்னு பார்த்தேன்.:-))

கதை நல்ல சிரிப்பா போகுது.சாப்ட்வேர் உலகில் கரகாட்டத்தை புகுத்தி சொல்லிருக்கீங்க.வாழைப்பழத்தை எப்படி சொல்லுவீங்கன்னு தெரியலை.ரெண்டு டிஸ்க் இருந்துச்சு.அதுல ஒண்ணு இதா இருக்கு..இன்னொண்ணு எங்கேன்னு சொல்லுவீங்களா?:-))

பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் ஜோக்கையும் மறந்துடாதீங்க.சந்தடி சாக்கில் உள்ளே புகுத்திடுங்க:-)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154052527835711922006-07-27T22:08:00.000-04:002006-07-27T22:08:00.000-04:00$elvan,இது என்னது இது? கவுண்டர் பேர்ல நீங்க போட்டி...$elvan,
இது என்னது இது? கவுண்டர் பேர்ல நீங்க போட்டிருக்கீங்க?

அப்பறம் பதிவு எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லல???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154051506092273342006-07-27T21:51:00.000-04:002006-07-27T21:51:00.000-04:00யாரது பேரிக்கா மண்டையர் என்னைப்பத்தி பதிவு போடறது?...யாரது பேரிக்கா மண்டையர் என்னைப்பத்தி பதிவு போடறது?

(திட்ட மனசு வரலையேப்பா பாலாஜி:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154051142076162052006-07-27T21:45:00.000-04:002006-07-27T21:45:00.000-04:00Hi Vetti,This post is too goodexpecting Vazhapazha...Hi Vetti,
This post is too good

expecting Vazhapazham joke

-RameshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154027922035284712006-07-27T15:18:00.000-04:002006-07-27T15:18:00.000-04:00சரளாக்கா,//என்னை வைத்து கதை எழுதிய வெட்டி பயலை மென...சரளாக்கா,
//என்னை வைத்து கதை எழுதிய வெட்டி பயலை மென்மையாக கண்டிக்கிறேன்:-)

நீங்களா இருக்கறதால மென்மையா கண்டிக்கறீங்க, இதே கவுண்டரா இருந்தா "எவண்டா அவன் பேரிக்கா மண்டையன் என்னைப் பத்தி பதிவு போடறது"ன்னு கேட்ருப்பாரு :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154023944362507982006-07-27T14:12:00.000-04:002006-07-27T14:12:00.000-04:00வைக்,////ஐ-கதவு // நல்ல தமிழாக்கம் :)//வேற வழியில்...வைக்,
////ஐ-கதவு // நல்ல தமிழாக்கம் :)

வேற வழியில்லை :-))

//அது சரி யாரும் பழய சாப்டுவேருக்கு பேரிச்சம்பழம் குடுக்கலயா?

அந்த அளவுக்கு இன்னும் நாம டெவலப் ஆகல. அதுவும் இல்லாம இதுவே ரொம்ப பெரிசா இருக்கற மாதிரி தோனுது.

//கவுண்டரும் செந்திலும் டை கட்டி கோடிங் செய்வதாக நினைத்தால் :)) //
கவுண்டரை பிராஜக்ட் மேனஜெராக நினைத்தாலே :-)))தான் வருது.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154023785592031912006-07-27T14:09:00.000-04:002006-07-27T14:09:00.000-04:00lord labakkudoss,நன்றி.ஆமாம்...இருந்தாலும் நாங்க ப...lord labakkudoss,
நன்றி.

ஆமாம்...இருந்தாலும் நாங்க பில்ட்-அப் எல்லாம் கொடுக்கமாட்டோம்.

Off-shoreல இருக்கும் போது onsite பற்றி நாங்க இப்படித்தான் சொல்லொட்டு இருப்போம். இங்க வந்தாதான் கஷ்டம் புரியுது. இக்கரைக்கு அக்கரை பச்சை.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28230384.post-1154023325724370502006-07-27T14:02:00.000-04:002006-07-27T14:02:00.000-04:00:)))//ஐ-கதவு // நல்ல தமிழாக்கம் :)அது சரி யாரும் ப...:)))
//ஐ-கதவு // நல்ல தமிழாக்கம் :)

அது சரி யாரும் பழய சாப்டுவேருக்கு பேரிச்சம்பழம் குடுக்கலயா?
கவுண்டரும் செந்திலும் டை கட்டி கோடிங் செய்வதாக நினைத்தால் :))Vaikunthhttps://www.blogger.com/profile/01929605218794149717noreply@blogger.com