தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, September 09, 2010

ஆணாதிக்கம்

வேடிக்கைப் பார்ப்பவர் : என்ன இருந்தாலும் இந்த ஆளுக்கு இம்புட்டு கோபம் வரக்கூடாதுய்யா. ஒரு பொம்பளையைப் போட்டு இப்படியா அடிக்கறது?

10 comments:

கார்த்தி said...

Enna Villathanam.... Verum Video pathivu thaana??

வெட்டிப்பயல் said...

// கார்த்தி said...
Enna Villathanam.... Verum Video pathivu thaana??//

இதுக்கு மேல நான் என்ன கருத்து சொல்றது :).

புரட்சித்தலைவன் said...

WELCOME BACK

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:)

//வேடிக்கைப் பார்ப்பவர் : என்ன இருந்தாலும் இந்த ஆளுக்கு இம்புட்டு கோபம் வரக்கூடாதுய்யா. ஒரு பொம்பளையைப் போட்டு இப்படியா அடிக்கறது?//

அப்போ வேடிக்கை பார்ப்பவர் தான் உன்மையான ஆணாதிக்கவாதி போல! அடி வாங்காது வேடிக்கை மட்டுமே பார்ப்பதால்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@வெட்டி
ஓ, சாரி! இது உங்க Blog Post-aa? நான் ஏதோ ட்விட்டர்-ன்னு நினைச்சிட்டேன்! :)

வித்யா said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_05.html

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அண்ணா... நான்தானுங்கணா..
உங்க ப்ளாக் படிச்சிட்டு தான்ணா நான் ப்ளாக் ஓபன் பண்ணுனேன்..
உங்க கூட எப்படியாவது CONTACT வச்சிக்கணும்னு நெனச்சேன்...
அது இன்னைக்கு ட்விட்டர் மூலமா நிறைவேறிடுச்சு...
THANK GOD ...
இது தான்னா என் ப்ளாக்... படிச்சு பாருங்க...

http://gilmaganesh.blogspot.com/

ராஜ நடராஜன் said...

அடிச்சாடுற காலமெல்லாம் போயிடுச்சே!
சுனில் கவாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க போல இருக்குது:)

இங்கே உங்கள் கோழிப்பதிவுகளுக்கு ஒரு கொக்கி:)

http://parvaiyil.blogspot.com/2010/10/blog-post_27.html

ராஜ நடராஜன் said...

//அண்ணா... நான்தானுங்கணா..
உங்க ப்ளாக் படிச்சிட்டு தான்ணா நான் ப்ளாக் ஓபன் பண்ணுனேன்..//

கில் மா....கணேஷ்!உங்களையும் கெடுத்திட்டாரா:)

vinu said...

வினு,
//அந்த‌ வ‌ரிக‌ளை அக‌ற்றினாலும் க‌தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றால் எத‌ற்காக‌ இந்த‌ போட்டிக்கு அந்த‌ க‌தைக‌ள்?ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது//

இதையும் நீங்கள் கவனிப்பது நலம். மேலும் நீங்கள் கூறிய முதல் கதையில் அந்த வரிகளை நீக்கினால், கதையில் ஒரு முழுமைத் தெரியாது.:உங்கள் கருத்திற்கு நன்றி; நான் சொல்லவந்தது குறித்து இப்பொழுது விளக்க அந்த பதிவும் அந்த blog இரண்டுமே அழிக்கப்பட்டுவிட்டன - காரணம் தெரியவில்லை