தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, August 02, 2009

சென்னைல இருக்கீங்களா?

நண்பர்களே!

நாளையிலிருந்து அதாவது ஆகஸ்ட் மூன்றாம் தேதியிலிருந்து பதினைந்தாம் (பத்தொன்பதிலிருந்து மாற்றப்பட்டுள்ளது) தேதி வரை, ”The Alliance Française of Madras”ல் நம் அருமை நண்பர் CVR அவர்களின் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.

நீங்கள் சென்னையில் இருந்து, புகைப்படக் கலையில் ஆர்வம் இருந்தாலோ, அல்லது புகைப்படம் எடுக்கும் CVR மேல் ஆர்வம் இருந்தாலோ (இது பெண்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும்) உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. CVR மூன்றாம் தேதியும், வார இறுதி நாட்களிலும் அங்கு இருப்பார். நீங்கள் அவருடைய புகைப்படங்கள் பற்றி (மட்டும்) விளக்கங்களைக் கேட்கலாம்.

சக பதிவரை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களும் சென்று பார்க்கலாம்.

இது CVR பதிவிலிருந்து காப்பி (டீ, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா எப்படி வேணா வெச்சிக்கோங்க)


Greetings to all of you!

As we prepare ourselves to celebrate MADRAS DAYon the 22nd of August, the Alliance Française of Madras, is proud to be part of this city that is rich in culture and tradition, yet contemporary and modern. We have a series of events to celebrate Madras, starting with an exhibition by a young and talented individual who interprets Chennai with his captivating pictures.
The Alliance Française of Madras invites you to an exhibition of photography by C V Ramanujan.
IMAGES OF CHENNAI
3rd to 19th August 2009
Timing is from 9 to 7 on all days of the week except sunday
AFM GALLERY
Inauguration on August 3rd at 5 PM





CVR is a photo enthusiast working in an IT company. When he is not busy coding you can find him in the streets of Chennai, photographing the interesting people, sights and wonders this great city has to offer.
In his own words
'"Like a kid jumping across the skies to catch hold of the stars, I set out with my camera, in an effort to capture the beauty around me.

How much am I successful, I leave it to you to decide. But the art of photography both fascinates me and humbles me. And with Chennai as an inspiration, I hope to learn more and more about this magic art of freezing time."






Dakshin Chitra Potter - Wonder what my maker's design is....
This picture was taken at Dakshin Chitra. DakshinaChitra is a center for the living traditions of art, folk performing arts, craft and architecture of India with an emphasis on the traditions of South India. It contains meticulously recreated replicas of traditional houses from Tamilnadu, Kerala, Andhra pradesh and Karnataka. The place is also home to performances from the staff enacting and teaching many of the traditional practices and art forms of South India.







Chennai Central jail inside - Gods of all colors


The Chennai Central jail is more than 150 yrs old and has been a host to many leaders and freedom fighters.
The government has decided to demolish the buildings and use the place for other purposes.
The campus was opened for the public before it can be demolished. Inside one could find clear signs of the former inmates' devotion.








Chennai MRTS Train - Chennai MRTS train
This picture was taken at the MRTS station at Velachery. The Chennai local train has a unique majestic look. One can’t help admiring the pride and arrogance in its face of not having to stop for anyone. The bold and confident attitude clearly evident, the Chennai local train is the representation of the character of the people of Chennai who are high on self-respect. May be that’s why we love the local trains so much.

For further information please contact C V Ramanujan
www.simplycvr.blogspot.com
http://cvrintamil.blogspot.com/

www.flickr.com/photos/seeveeaar

Contact AFM at 2827 9803/ 2827 1477

-------------------------------------------------------------------------

All the Very best CVR!!!

9 comments:

வினையூக்கி said...

வாழ்த்துகள் சிவிஆர் க்கு. அல்லையன்ஸ் பிரான்சைஸ் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடம்.பிடித்தமான ஒரு பிடித்தமான இடத்தில் சுவாரசியமான விசயங்களைப் பார்வைக்கு வைப்பது அருமை

Anonymous said...

Congrats CVR. I seen many of your photographs in your blog. Excellent pictures.

Ravi

CVR said...

பதிவுக்கு மிக்க நன்றி வெட்டி.
படங்கள் பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்...
:)

இராம்/Raam said...

// CVR மேல் ஆர்வம் இருந்தாலோ (இது பெண்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும்) உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. /

ரீப்பிட்டே... :))

வெட்டிப்பயல் said...

//வினையூக்கி said...
வாழ்த்துகள் சிவிஆர் க்கு. அல்லையன்ஸ் பிரான்சைஸ் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடம்.பிடித்தமான ஒரு பிடித்தமான இடத்தில் சுவாரசியமான விசயங்களைப் பார்வைக்கு வைப்பது அருமை

//

வாங்க தல :)

அப்படி அங்க என்ன சுவாரஸ்யமா நடந்ததுனு சொன்னா இன்னும் நல்லா இருக்குமே :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
Congrats CVR. I seen many of your photographs in your blog. Excellent pictures.

Ravi//

நன்றி ரவி :)

வெட்டிப்பயல் said...

//CVR said...
பதிவுக்கு மிக்க நன்றி வெட்டி.
படங்கள் பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்...
:)//

நிச்சயமாக நம்புகிறோம் தல.. நீங்க தனியா வந்து சொல்லணுமா? :)

மங்களூர் சிவா said...

/
அல்லது புகைப்படம் எடுக்கும் CVR மேல் ஆர்வம் இருந்தாலோ (இது பெண்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும்)
/

:)))))))))))))))))

ஏன்பா திரும்ப நீ 377 தடை போடற?? சுப்ரீம் கோர்ட்டே நீக்கீட்டாங்கல்ல
:)))))))))))))))))))

ஆ! இதழ்கள் said...

சென்னையில் இல்லை :((