தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, April 02, 2009

டாக்டர் ’விஜய்’ சன் டீவி கலக்கல் காமெடி

Get this widget | Track details | eSnips Social DNA


இது நான் பண்ணல. யாரோ சில புண்ணியவான்கள் தயாரிச்சிருக்காங்க. எனக்கு மெயில்ல வந்துச்சு. கலக்கல் காமெடி. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். செம கிரியேட்டிவிட்டி, தத்ரூபமா பண்ணியிருக்காங்க.

விஜய் ரசிகர்கள் டென்ஷனாக வேண்டாம். வேட்டைக்காரன்ல தள எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாருனு நம்புவோமாக.

39 comments:

Sridhar Narayanan said...

//விஜய் ரசிகர்கள் டென்ஷனாக வேண்டாம். //

சைலன்ஸ்! என்னதிது சின்னபுள்ளத்தனமா? :-X

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
//விஜய் ரசிகர்கள் டென்ஷனாக வேண்டாம். //

சைலன்ஸ்! என்னதிது சின்னபுள்ளத்தனமா? :-X//

தல,
இதை முழுசா படிக்கலயா?

“வேட்டைக்காரன்ல தள எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாருனு நம்புவோமாக.”

Sridhar Narayanan said...

இப்பத்தான் முழுசாக் கேட்டேன். சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிப் போச்சுப்பா :-)

ஒரிஜினல் காமெடிப்பா. இதையே வேட்டைக்காரன் படத்தில வைக்கலாம் போல. :))))

வெட்டிப்பயல் said...

// Sridhar Narayanan said...
இப்பத்தான் முழுசாக் கேட்டேன். சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிப் போச்சுப்பா :-)

ஒரிஜினல் காமெடிப்பா. இதையே வேட்டைக்காரன் படத்தில வைக்கலாம் போல. :))))

//

ஆமாம் தல. செம காமெடி. அதனால தான் போட்டேன்.

நானே ஒரு இருபது தடவைக்கு மேல கேட்டுட்டேன் :-)

Anonymous said...

Ultimate. Siripa control panna mudiyala. Yengayya ithellam theedi pudikireenga?

-Prabhu

முரளிகண்ணன் said...

பட்டயக் கிளப்பீட்டாங்க இதை தயாரிச்சவங்க.

நன்றி வெட்டி

வந்தியத்தேவன் said...

சூப்பராகத் தான் இருக்கு ஆனாலும் இறுதியில் ஈவேரா சன் நியூஸ் என செய்திகளில் குறிப்பிட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்,

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
Ultimate. Siripa control panna mudiyala. Yengayya ithellam theedi pudikireenga?

-Prabhu//

இது நானா தேடி போகலைங்க. தானா மெயில்ல வந்தது ;)

வெட்டிப்பயல் said...

//
முரளிகண்ணன் said...
பட்டயக் கிளப்பீட்டாங்க இதை தயாரிச்சவங்க.

நன்றி வெட்டி

//

நன்றி முக :-)

வெட்டிப்பயல் said...

//வந்தியத்தேவன் said...
சூப்பராகத் தான் இருக்கு ஆனாலும் இறுதியில் ஈவேரா சன் நியூஸ் என செய்திகளில் குறிப்பிட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்,

//

என்னுமோ உள்குத்தோட சொல்றீங்க. என்னனு புரியலை :-)

Anonymous said...

I wish their pronounciations were good enough.. otherwise it was hilarious!!!

Fathima

SurveySan said...

:))

கார்க்கி said...

எது எப்படியோ.. அவங்க கிரியேட்டிவிட்டிய பாராட்டியே ஆகனும்..

இருந்தாலும்

வலிக்குது லேசா :)))))))))

Thamizhmaangani said...

ஒன்னு மட்டும் தெரியுது!

anti-vijay ரசிகர்களுக்கு வேலை வெட்டியே இல்லை!!:)

SurveySan said...

:))

inspired me to post this - http://surveysan.blogspot.com/2009/04/twitter-google.html

கடைக்குட்டி said...

ஹ ஹா,,,இந்த மாதிரி நெறய காமெடி நடக்கும் விஜய வெச்சு எங்க காலேஜ்ல.. நீங்க போட்டு இருக்குறது மாஸ்டர் பீஸ்

லோகு said...

சூப்பர் தலைவா..
ஆனா மிட் நைட் ல சில _______, கால் பண்ணி மிரட்டுவாங்க ஜாக்கிரதை..

vinoth gowtham said...

kalakal comedy..

Anonymous said...

சொந்த சர்க்கு இல்லாமல்ப் ஓனாலும் கூட நல்ல சரக்கை கேட்கத் தந்தமைக்கு நன்றி!! :-) ஆனாலும் நம்மாட்களுக்கு அபாரமான ஆற்றல்தான். அந்த 'சைலன்ஸ்' இன்னும் எவ்வளவு காலம் துரத்தப் போவுதோ தெரியலியே :-)

கெக்கே பிக்குணி said...

கலக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கக்க்க்க்கல்ஸ்!

உண்மையில, குரலின் அநாவசிய ஏற்ற இறக்கங்கள், உச்சரிப்புப் பிழை எல்லாம் சேர்ந்து நிசமாவே ஏதோ நம்மூர் ந்யூஸ் கேட்குறா மாதிரி இருந்தது.... காமெடியும் சூப்பர். செஞ்சது அஜீத் ரசிகர்கள் தானே:-)

nathas said...

:)

பனங்காட்டான் said...

டேய்...பேசிக்கிட்ருகோம்ல..... .....சைலன்ஸ்!

சந்தோஷ் = Santhosh said...

வெட்டியண்ணே,
என்னால கேக்க முடியலைன்னே(காது பிரச்சனை எதுவும் இல்ல).. டவுன்லோட் ஆவ மாட்டேங்கிது.. கைவசம் இருந்தா கொஞ்சம் மயில்ல அனுப்பறீங்களா?

வெட்டிப்பயல் said...

//சந்தோஷ் = Santhosh said...
வெட்டியண்ணே,
என்னால கேக்க முடியலைன்னே(காது பிரச்சனை எதுவும் இல்ல).. டவுன்லோட் ஆவ மாட்டேங்கிது.. கைவசம் இருந்தா கொஞ்சம் மயில்ல அனுப்பறீங்களா?
//

Anne,
Oppicela Gmail access illai.. veetuku poaga konja neramaagum.. poayi anupi veikiren...

Avasarama venumna Sangathu makkal yaaravathu onlinela iruntha ping panni vaangikonga...

Vijay said...

ண்ணா... அப்டியேயேயே நம்ம மெயிலிலும் கொஞ்சம் “டைப்புங்க” ண்ணா :)
அயன் பாத்து புண்ணாகிப் போன மனம்.. இப்பதேன் லேசா இருகு :D

Anonymous said...

chanceeee illaya..super.. kalakal comedy

ஊர் சுற்றி said...

வேட்டைக்காரன்....
டெரரா இருக்குற தலைப்புலயே எல்லாத்தையும் சொல்லிப்புடுறாரே...
படத்தை வேற போயி பாக்கணுமா?!!!!

Subbu said...

:) :)

SUREஷ் said...

:}}

ஊர் சுற்றி said...

ஐயோ ஐயோ.... LOL///
கேட்டு கேட்டு சிரிச்சேன்...

சட்டுன்னு மன இறுக்கத்தை குறைச்சிட்டுது.. :)))

ச்சின்னப் பையன் said...

:-)))))))

நமிதா...! said...

ம்ம்ம்ம்


ஹும்ம்ம்

G.Ragavan said...

ஹாஹாஹாஹா மனசு விட்டுச் சிரிச்சேன் நான். பிரமாதமா பண்ணீருக்காங்க. விஜய்...விஜய்...

Anonymous said...

Vetti,

Chk this out
http://arivalee.blogspot.com/2009/04/blog-post_06.html

It looks to me like ur Post

Poornima Saravana kumar said...

ஹா ஹா ஹா ஹா

கார்க்கி அண்ணா ஒரு தடவைக்கு திரும்ப திரும்ப தொடர்ந்து 4 தடவை இதை பார்த்தீங்கன்னு உங்களுக்கும் விஜயை பிடிக்காமப் போயிடும்:)

Subash said...

செம நக்கல்
பகிர்ததற்கு மிக்க நன்றி தல

Anonymous said...

திருச்சி பிரஸ்மீட்டிங்கில் விஜய் கோபப்பட்டதின் பின்னனியில் அஜித் இருந்ததா செய்திகள் வந்தன...உண்மையில் நடந்தது என்ன...

விஜய்க்கு ஒரு phon call வருகிறது...

விஜய் : hallo யார் இது
தல : இது தல அது...
விஜய் : அது இல்லை இது...விஜய்
தல : அது என்றது என்னோட finishing dialog...
விஜய் : அது என்னங்கண்ணா அது...?
தல : எது?
விஜய் : இப்ப சொன்னீங்கல்லை அது
தல : எது?
விஜய் : அதுதாங்க அது...
தல : எந்த எது அது?
விஜய் : எது இல்லைங்க அது *******************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
அப்போது விஜயின் P.A வருகிறார்

P.A : பிரஸ்மீட்டிங்கு time ஆச்சு sir ...

விஜய் : silence... அதுதான் பேசிக்கிட்டு இருக்கமில்லை..
.
P.A :ஏன் sir கோபப்பட்டுறீங்க? யார் கூட அப்பிடி பேசுறீங்க?
விஜய் :தல
P.A :அந்த தறுதலை கூடவா?... பேஸ்மாட்டன் பேஸ்மாட்டன்னு கிறுக்கன் மாதிரி பேசுவானே... அவன்!!!

விஜய் :டேய்...தறுதலை...யார் அடிச்சா பொறி கிளம்பி பூமி அதிர்ரது உடம்பில தெரியுதோ அவன்கிட்டவா..உனக்கு அடிக்கிறன்டா ஆப்பு...
(அதுக்கு அப்புறம் தான் A.A.A.A ஆரம்பிக்கப்பட்டது)

திருச்சி பிரஸ்மீட்டிங்கில் கிறுக்கன் மாதிரி எவனோ கேள்வி கேட்க தறுதல மேல் இருந்த கடுப்புல விஜய் கோபப்பட்டுட்டார் போல.....

http://www.facebook.com/profile.php?id=1239782530#/group.php?gid=63613128878

lavan said...

http://www.facebook.com/profile.php?id=1239782530#/group.php?gid=63613128878

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. சூப்பர்..