தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, March 19, 2009

Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...

ண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.

நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.

SW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும், இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நல்லா ஓடும். 

PM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா?
வி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க மாட்யூல், எங்க மாட்யூல் எல்லாத்துலயும் நான் கில்லிடா. 
PM : பேசும் போது எல்லாம் கில்லியா பேசு, ஆனா கோடிங்ல மட்டும் ஜல்லியடி.

ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.

(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )

நீ கோட் தேட மட்டும் தான் கூகுள் யூஸ் பண்ணுவ. நான் ஸ்பெல்லிங் செக் பண்ணவும், சினிமா விமர்சனம் தேடவும், ஹீரோயின் படம் தேடவும், வெப் சைட் தேடவும், நியூஸ் தேடவும், கேம்ஸ் தேடவும், சினிமா ரிலிஸ் தேடவும், கிரிக்கெட் இன்ஃபர்மேஷன் தேடவும், அரசியல் விஷயம் தேடவும், சினிமா டவுன்லோட் லிங் தேடவும் கூகுள் யூஸ் பண்ணுவேன்டா.

நீ செக் பண்ணா மட்டும் தான் ப்ரோக்ராம் எர்ரர் கொடுக்குமா? ஏன், நாங்க எல்லாம் செக் பண்ணா எர்ரர் கொடுக்காதா? கொடுக்குமா கொடுக்காதா? 
கொடுக்கும். நான் எழுதன ப்ரோக்ராம் யார் செக் பண்ணாலும் எர்ரர் கொடுக்கும்.

எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.

55 comments:

வெட்டிப்பயல் said...

ச்சின்னப்பையன் அண்ணனுக்கு நன்றி :)

கார்க்கி said...

நடத்துங்க தல :))

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
நடத்துங்க தல :))

//

விடு... அடுத்து தலக்கு போட்டுடுவோம் ;)

ஆ! இதழ்கள் said...

சாப்ட்வேர்ல, இத்தன ரணகளத்துலயும் நமக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது.

:P

Thanks.

உள்ளத்தில் இருந்து.. said...

நீளமான பதிவா இருக்கும்னு எதிபார்த்து வந்தேன். பதிவெழுதி ஒரு வாரம் ஆக போகுது. ரொம்ப பிசியோ :)

//ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்//

இது சூப்பர் :)

உள்ளத்தில் இருந்து.. said...

சொல்ல மறந்துட்டேன். வில்லுக்கப்புறம் விஜய் ரொம்ப டென்ஷன் ஆகிறதா கேள்வி ... :P
எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க :) :) :)

Raghav said...

சூப்பர் தல... அப்புடியே ஒரு பட்டமும் கொடுத்தா நல்லாருக்கும்

கைப்புள்ள said...

சரியான கீவர்டு யூஸ் பண்ணிருக்கே...கண்டிப்பா சூடான இடுகை தான்.

வஜனங்களும் நல்லா இருக்குப்பா.
:)

கோவி.கண்ணன் said...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.
:) அப்பதான் ஆறுமாதம் கழித்து யாராவது மின் அஞ்சல் வழியாக வந்தது என்று பதிவிடுவாங்க.

முரளிகண்ணன் said...

அட்ட்காசம் வெட்டி.

என்க்கென்னவோ இரண்டாவது டயலாக் தலைக்கு தான் சரின்னு நினைக்கிறேன்.

\\நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்\\

இது பாத்து பாத்து வளர்த்த வீட்டு செடி இல்ல. தானா வளர்ந்த காட்டு செடி (அமர்க்களம்)

அஜீத் கலாய்ப்பை எதிர்பார்த்து

சங்கர் said...

அவர்தான் டாக்டர் ஆயிட்டாரே... இனி எதற்கு சாப்ட்வேர் இஞ்சினியராகனும்??.. ஓ டாக்டர் ஆவதுக்கு முன்னாடியா!!...

'( பதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...)' சாரி மறத்திட்டேன்.

/(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) /

கில்லி இன்னொரு முறையா?, ஆளவிடுங்க!!!

Bleachingpowder said...

//விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சிவிஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.
(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )
//

மச்சான் செமில தோத்துட்டோம்டா சொன்னதும் நம்ம விஜய் விடுடா ஃபைனல்ல பாத்துக்கலாம்னு எப்படி தான் மனசாட்சியே இல்லாம சொல்ல முடியுதோ....

டேய்ய்ய்ய்ய்ய்ய்.....சைலன்ஸ்...ஐய்யோ நான் எஸ்கேப்

ஆயில்யன் said...

பாஸ் 1 மிஸ்ஸிங்க் :)

டாய்ய்ய்ய்...!

சாட்டிங்க் பண்ணிக்கிட்டிருக்கோம்ல....

(நீண்ட மெளனத்திற்கு பிறகு )

சைலன்ஸ்!

வடகரை வேலன் said...

ஏனுங்ணா நாங்க ரீமேக் படத்துல ஒரிஜினலா நடிக்கிறவங்க. கோடிங்க் பண்ணுறதாண்ணா பெரிசு. யாராவது எழுதியிருப்பாங்க ஆட்டையப் போட்டு கரக்ட் பண்ணீருவம்ல.

SUREஷ் said...

சூப்பரா இருக்கு பாஸ்.

இந்த மாதிரி நெரயா மேட்டர் விஜய்கிட்ட இருந்து கிடைக்கும். அந்த அளவுக்கு அவர் ஒரு தங்கச் சுரங்கம்.

அவரைப் போய் பதிவுலகம்இந்த திட்டு திட்டராங்களே...

பயங்கர ஃபீலிங்ஸா இருக்கு பாஸ்

நாகை சிவா said...

நல்லவேளை ஆகல....

இப்பவே கண்ண கட்டுதே!

Subankan said...

பாத்து, விஜய் கிட்ட‍ ஏச்சு வாங்கிடப் போறீங்க•

திலீப் குமார் said...

//ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.

:))

இந்த விஷயம் இன்னுமெ புரியல எனக்கு.. எப்படி அவங்க ஃபைனல் வந்தானுங்கனு.. :)

seja said...

summa sollappadadhu nallave irukku

ச்சின்னப் பையன் said...

:-)))

வாய்ப்பே இல்லே.....

கடைசி பாயிண்டை படிச்சிட்டு சிரிச்சிசிசிசிசிசிசிசிசிச்......

வெட்டிப்பயல் said...

// ஆ! இதழ்கள் said...
சாப்ட்வேர்ல, இத்தன ரணகளத்துலயும் நமக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது.

:P

Thanks.//

ஹா ஹா ஹா...

என்ன பண்றது நம்ம அப்படியே இருந்து பழகிட்டோம் :)

வெட்டிப்பயல் said...

//உள்ளத்தில் இருந்து.. said...
நீளமான பதிவா இருக்கும்னு எதிபார்த்து வந்தேன். பதிவெழுதி ஒரு வாரம் ஆக போகுது. ரொம்ப பிசியோ :)
//
அநியாய ஆணி... இல்லை கடப்பாரை. போட்டிக்கு ஒரு கதை எழுதனும்னு ஒரு வாரமா யோசிச்சிட்டு இருக்கேன். நேரம் கிடைக்க மாட்டீங்குது :(

//
//ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்//

இது சூப்பர் :)//

நன்றி பாஸ் :)

Anonymous said...

intha alavuku vijay padam ungala baathichirukka? ayyo paavam :-(

Thamizhmaangani said...

//எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.//

நல்ல terrorஆ எழுதுறீங்க...:)

கார்த்தி said...

ஹீ ஹீ ஹீ முடிவுல... சார் டென்ஷன் ஆகுற அந்த வீடியோவ போட்டிருந்த இன்னும் காமெடி'எ இருந்துருக்கும்....

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
அட்ட்காசம் வெட்டி.

என்க்கென்னவோ இரண்டாவது டயலாக் தலைக்கு தான் சரின்னு நினைக்கிறேன்.

\\நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்\\

இது பாத்து பாத்து வளர்த்த வீட்டு செடி இல்ல. தானா வளர்ந்த காட்டு செடி (அமர்க்களம்)

//

Namba mudiyavillai... illai... illai...

ithu...

Naan Convent schoola padichi collector aanavan illai. Corporation schoola padichi collector aanavan...

From Madura :)

Boston Bala said...

:))) excellent!! :)))

அறிவன்#11802717200764379909 said...

வெட்டி,பாத்து...

டாக்டர் தானைத் தலைவரு விசயி
,டாய்யய்யய்யய்யய்யய,சைலன்ஸ்ஸஸஸஸஸஸஸஸ் அப்படின்னு சவுண்டு விடப் போறாரு..

ILA said...

வேணாம்யா அழுதுருவேன்..

nathas said...

:) :) :)

கருப்பையா said...

//
எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.
//

Idhu Super yaaa

மங்களூர் சிவா said...

ண்ணா சூப்பர்ங்ணா!!

புருனோ Bruno said...

//ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.

(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )//

கில்லி பார்த்தும் புரியாதவர்களுக்கு

UAT - என்பது User Acceptance Testing. மென்பொருள் திட்டங்கள் பொதுவாக முதலில் Requirement Gathering - அதன்பின்னர் SRS - அதன் பின்னர் UAT - அதன் பின்னர் Pilot - Scale Up - இறுதியாக hand holding என்று வரிசையாக நடைபெறும். (Pilot மற்றும் scale up ஆகியவை Production)

இப்பொழுது கில்லி வசனம் ஞாபகம் வருகிறதா

வெட்டிப்பயல் said...

//உள்ளத்தில் இருந்து.. said...
சொல்ல மறந்துட்டேன். வில்லுக்கப்புறம் விஜய் ரொம்ப டென்ஷன் ஆகிறதா கேள்வி ... :P
எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க :) :) :)//

ஆஹா...

சரி ஜெமோ, MGR சிவாஜி வெச்சு பிரபலமான மாதிரி நாம விஜய், அஜித் பத்தி எழுதி பிரபலமானோம்னு வரலாறுல இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

// Raghav said...
சூப்பர் தல... அப்புடியே ஒரு பட்டமும் கொடுத்தா நல்லாருக்கும்//

வாங்க பாஸ் :)

ஏற்கனவே அவருக்கு கொடுத்த பட்டத்தை வெச்சிக்கிட்டு அவர் படற பாடு போதாதா :)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...
சரியான கீவர்டு யூஸ் பண்ணிருக்கே...கண்டிப்பா சூடான இடுகை தான்.

வஜனங்களும் நல்லா இருக்குப்பா.
:)//

நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

// கோவி.கண்ணன் said...
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.
:) அப்பதான் ஆறுமாதம் கழித்து யாராவது மின் அஞ்சல் வழியாக வந்தது என்று பதிவிடுவாங்க.
//

ஆஹா...

இதுவே வரும்னு தான் நினைக்கிறேன். பார்க்கலாம் :)

வெட்டிப்பயல் said...

//சங்கர் said...
அவர்தான் டாக்டர் ஆயிட்டாரே... இனி எதற்கு சாப்ட்வேர் இஞ்சினியராகனும்??.. ஓ டாக்டர் ஆவதுக்கு முன்னாடியா!!...
//
டாக்டராகறதுக்கு பதிலா :)

//'( பதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...)' சாரி மறத்திட்டேன்.
//

ஹா ஹா ஹா

///(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) /

கில்லி இன்னொரு முறையா?, ஆளவிடுங்க!!!

2:31 AM//

ஆஹா.. கில்லி is my Fav movie. ஒரு முப்பது நாப்பது தடவை பார்த்திருப்பேன் :)

ஸ்ரீதர்கண்ணன் said...

எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ

Super :))))

நாமக்கல் சிபி said...

:))

சூப்பர்!

Subbu said...

:))))))))))))))

தமிழினி..... said...

எங்க வேணா இருக்கட்டும்...நம்ம கம்பெனி ல வேண்டாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Karthik said...

ஹா..ஹா, முடியல. :))

விஜய் டாக்டரேட் பண்ணினது கம்ப்யூட்டர் சயின்ஸிலதானா? எனக்கு தெரியாம போச்சே! :P

//வெட்டிப்பயல் said...
விடு... அடுத்து தலக்கு போட்டுடுவோம் ;)

நடத்துங்க தல :))

வெட்டிப்பயல் said...

// Bleachingpowder said...
//விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சிவிஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.
(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )
//

மச்சான் செமில தோத்துட்டோம்டா சொன்னதும் நம்ம விஜய் விடுடா ஃபைனல்ல பாத்துக்கலாம்னு எப்படி தான் மனசாட்சியே இல்லாம சொல்ல முடியுதோ....
//
எல்லாம் நம்ம மேல வெச்சிருக்க நம்பிக்கைல தான் :)

செமி ஃபைனல்ல நம்ம செலக்ட் ஆகிட்டோம்னு ஓட்டேரி நரி வந்து சொல்லும் போது விஜய் ஆச்சரியப்பட்டு, நிஜமாவானு கேட்பாரு.

நாயே கோட்டர் ஃபைனல்ல ஜெயிச்சா செமி ஃபைனல்னு தெரியாதானு கேக்க தோணும் :)

//டேய்ய்ய்ய்ய்ய்ய்.....சைலன்ஸ்...ஐய்யோ நான் எஸ்கேப்//
ஹி ஹி ஹி...

இந்த விஷயத்துல மட்டும் நான் அவரை அட்டாக் பண்ணல :)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
பாஸ் 1 மிஸ்ஸிங்க் :)

டாய்ய்ய்ய்...!

சாட்டிங்க் பண்ணிக்கிட்டிருக்கோம்ல....

(நீண்ட மெளனத்திற்கு பிறகு )

சைலன்ஸ்!//

ஆயில்ஸ்,
சினிமாக்கு மட்டும் அட்டாக்க போடுவோம். அரசியலுக்கு முழுசா வந்ததுக்கப்பறம் அந்த மாதிரி பப்ளிக்கா பேசும் போது பாத்துக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
ஏனுங்ணா நாங்க ரீமேக் படத்துல ஒரிஜினலா நடிக்கிறவங்க. கோடிங்க் பண்ணுறதாண்ணா பெரிசு. யாராவது எழுதியிருப்பாங்க ஆட்டையப் போட்டு கரக்ட் பண்ணீருவம்ல.//

நச்சு நச்சு :)

வெட்டிப்பயல் said...

//SUREஷ் said...
சூப்பரா இருக்கு பாஸ்.

இந்த மாதிரி நெரயா மேட்டர் விஜய்கிட்ட இருந்து கிடைக்கும். அந்த அளவுக்கு அவர் ஒரு தங்கச் சுரங்கம்.

அவரைப் போய் பதிவுலகம்இந்த திட்டு திட்டராங்களே...

பயங்கர ஃபீலிங்ஸா இருக்கு பாஸ்

//

ஹா ஹா ஹா...

நம்ம ஆளுங்க தசாவதாரம் வந்தப்ப கமலையே போட்டு தாக்கனாங்க விஜய் எல்லாம் விட்டு வைப்பாங்களா :)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
நல்லவேளை ஆகல....

இப்பவே கண்ண கட்டுதே!

//

ஹி ஹி ஹி :)

வீ தி எஸ்கேப் :)

வெட்டிப்பயல் said...

//Subankan said...
பாத்து, விஜய் கிட்ட‍ ஏச்சு வாங்கிடப் போறீங்க•

//

அப்படியே திட்டிட்டு, லொள்ளு சபா ஜீவாக்கு நடிக்க சான்ஸ் கொடுத்த மாதிரி நமக்கும் ஒரு படம் டைரக்ட் பண்ண சான்ஸ் கொடுத்தா ஓகே தான். நாமலும் திருப்பாச்சி, சிவகாசி மாதிரி ஒரு டெர்ரர் படத்தை எடுத்துடுவோம் ;)

வெட்டிப்பயல் said...

// திலீப் குமார் said...
//ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.

:))

இந்த விஷயம் இன்னுமெ புரியல எனக்கு.. எப்படி அவங்க ஃபைனல் வந்தானுங்கனு.. :)

7:12 AM//

எல்லாம் நம்ம மேல இருக்குற நம்பிக்கை தான். எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்கிக்குவாங்கடா. இவுங்க ரொம்ப நல்லவங்கனு சொல்லிடுவாரு :)

வெட்டிப்பயல் said...

// seja said...
summa sollappadadhu nallave irukku//

மிக்க நன்றி நண்பரே!

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...
:-)))

வாய்ப்பே இல்லே.....

கடைசி பாயிண்டை படிச்சிட்டு சிரிச்சிசிசிசிசிசிசிசிசிச்......//

டாங்கிஸ் ச்சி.பை :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
intha alavuku vijay padam ungala baathichirukka? ayyo paavam :-(//

என்னை பார்த்து பாவப்படவும் ஆள் இருக்கே. ரொம்ப சந்தோஷம் :)

தமிழன்-கறுப்பி... said...

:))

Divyapriya said...

ROTFL :D