தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, March 27, 2009

விரோதி உகாதி சுபாகான்ஷலு!!!

அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

விரோதி ஆண்டில் நம்மிடையே இருக்கும் விரோதங்கள் களைந்து எங்கும் இன்பம் தழைத்தோங்கட்டும். 

பதிவு மூலமாக உங்களிடம் இந்த உகாதி பச்சடியையும், பெசரட்டையும் பகிர்ந்து கொள்கிறேன் ;)
உகாதி - ஆந்திர புத்தாண்டு. இந்த நாளில் வெல்லம், புளி, மாங்காய் மற்றும் வேப்பம் பூ சேர்த்து பச்சடி செய்வார்கள். அது உகாதி பச்சடி எனப்படும். அதன் சுவையை வைத்தே அந்த ஆண்டு எப்படி இருக்கும் என ஒரு நம்பிக்கை. (வெல்லம் சேர்த்து போட்டா எப்படியும் இனிப்பு அதிகமாத்தான் இருக்கும்).

அதாவது பல சுவைகள் இதில் இருப்பது போலவே நல்லது கெட்டது வாழ்வில் கலந்திருக்கும் என்பதை உணர்த்துவது தான் உகாதி பச்சடி. விவரம் தெரிந்தவர்கள் மேலும் விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wish you all happy Ugadi...

நூத்தன சம்வச்சரா சுபாகான்ஷலு!!!


அப்படியே God Father தெரியாதவர்கள் (அதான்யா வரலாறு) இந்த பதிவுகளை பார்க்கலாம் ;)நமக்கு தெரிஞ்ச அரை குறை தெலுங்கை வெச்சி பதிவை ஒப்பேத்திருக்கேன். தப்பு இருந்தா சொல்லுங்க. சரி செய்திடலாம்... 

13 comments:

முரளிகண்ணன் said...

ద్సఘ్ఫిజ్ నజ్ద్సోజ్ జఒపిదొపిఅఒ ఒఇఅఒప్దిఒఇ

(அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்).

Divyapriya said...

உகாதி வாழ்த்துக்கள்...

சங்கர் said...

Wish you happy Ugadi...

Poornima Saravana kumar said...

உகாதி திருநாள் வாழ்த்துகள்:)

Karthik said...

happy ugadi..!
:)

ச்சின்னப் பையன் said...

நூத்தன சம்வச்சரா சுபாகான்ஷலு!!!

நாகை சிவா said...

யுகாதி வாழ்த்துக்கள்!

//நமக்கு தெரிஞ்ச அரை குறை தெலுங்கை வெச்சி பதிவை ஒப்பேத்திருக்கேன்.//

ஹெஹெஹெஹெஹெஹெஹெஹெஹெஹெ

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
ద్సఘ్ఫిజ్ నజ్ద్సోజ్ జఒపిదొపిఅఒ ఒఇఅఒప్దిఒఇ

(அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்).//

கலக்கல்ஸ் ஆஃப் உகாதி... தெலுகுலே சொல்லிட்டீங்களா :)

வெட்டிப்பயல் said...

அனைவருக்கும் என் நன்றி!!!

புலி,
அது என்ன சின்னப்புள்ள தனமா சிரிச்சிக்கிட்டு :)

thevanmayam said...

உகாதி வாழ்த்துக்கள்!!!

கார்த்தி said...

Ugathi nalvazthukkal....

Anonymous said...

I have 4 Telugu friend. only 2 can read telugu..other 2 hopeless cant.. I copied and made the telugu wishes to my friends and now en range engayo poiduththu.. thanks muralikannan...

திகழ்மிளிர் said...

உகாதி திருநாள் வாழ்த்துகள்