தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, March 09, 2009

காப்பி பேஸ்ட்

நண்பர்களுக்கு வணக்கம்.

வலைப்பதிவை படிக்கும் ஒரு சில நண்பர்கள் அதை தங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள அதை காப்பி செய்து மெயிலில் ஃபார்வேர்ட் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அது நாளடைவில் வலைப்பதிவு எழுதும்/படிக்கும் நண்பர்களிடமே வந்து சேருகிறது. வலைப்பதிவெழுதும் நண்பர்களும் அதை சில சமயம் தெரியாமல் தங்களுடைய வலைப்பதிவில் போடுகிறார்கள். சில சமயம் அதை அவர்கள் நண்பர்களே பிளாகில் போட சொல்லி மெயிலில் அனுப்புகிறார்கள். அதை அவர்களும் சாதாரணமாக எடுத்து கொண்டு போட்டுவிடுகிறார்கள்.

மேலும் எல்லோரும் படித்து ரசிக்கனும்னு நீங்க மெயில்ல போட்டு அனுப்பறது என்னை பொறுத்தவரை தப்பில்லை (நிறைய கம்பெனியில் வலைப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது). ஆனால் அந்த மெயிலில் எழுதியவரின் யூ ஆர் எல் கொடுப்பது தான் முறை. அதை செய்தீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி.

இந்த முறையில் என்னுடைய சில பதிவுகள் இடம் பெற்றுள்ள மற்ற இணைய தளங்கள் /வலை பதிவுகள். (ஒரு பதிவு ஆங்கிலத்தில் மொழி மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறைய இருக்கு. தேட சோம்பேறி தனமா இருக்கு). இவர்களில் மிக சிலரே என் வலைப்பதிவிற்கு லிங் கொடுத்திருக்கிறார்கள். நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. இனிமேல் இப்படி காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்ப நினைப்பவர்கள் சரியாக லிங் கொடுத்து அனுப்பினால் வலையுலகில் நடக்கும் சில பல சண்டைகளை தவிர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் :)

தூறல்

http://itdeepak.blogspot.com/2006/12/blog-post_01.html

http://praveen.kumar.net.in/journal/2006/12/18/thooral/

http://wisewebs.spaces.live.com/blog/cns!9E40012DDCC2AAEA!224.entry

http://www.deepaksundar.com/?p=11

http://madharasan.blogspot.com/2008/09/blog-post_29.html

http://jokesatleisure.googlepages.com/makediff

http://vijayr.blog.com/

http://raghupathy.vox.com/library/post/padithathil-rasithathu.html

http://infonyte.blogspot.com/2007/10/blog-post.html

http://www.deepaksundar.com/?cat=11

http://bashkaran.blogspot.com/2008/07/blog-post_8818.html

http://this-is-priyas.blogspot.com/2007/05/blog-post.html

http://nee-naan-nilaa.blogspot.com/2008/02/blog-post_3937.html

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5614&pid=78493&mode=threaded&start=

http://wisewebs.mobile.spaces.live.com/ent.aspx?h=cns!9E40012DDCC2AAEA!224

http://itzramya.blogspot.com/2008/03/blog-post.html

http://worldofpriya.blogspot.com/

http://thamizhthee.blogspot.com/2007/07/blog-post_16.html

http://smiliesworld.blogspot.com/2008/03/thooral.html

http://mylifesiva.blogspot.com/

http://dynamicpoint.blogspot.com/

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு (http://www.vettipayal.com/2008/06/blog-post_25.html)

http://www.indiashines.com/kavitha-blog-580

http://mycutcopypaste.blogspot.com/2008_06_01_archive.html

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2259&Itemid=142

http://www.ilayangudi.org/ily/print.php?plugin:content.270

http://bashkaran.blogspot.com/2008/07/blog-post.html

http://groups.google.gg/group/tmmkgulf/msg/2222893e46157758

http://groups.yahoo.com/group/arcuscrew/message/288

http://fwdmails-dhana.blogspot.com/2008/06/blog-post.html

http://shankarkumark.blogspot.com/2008/06/blog-post.html

http://jp-tarzan.blogspot.com/2008/06/blog-post.html

http://www.shankarkumark.blogspot.com/

http://puthinamy2k.blogspot.com/2008/07/when-software-engineering-hits-zoo.html

Same post translated in English :)

http://www.citehr.com/114667-girls-searching-software-grooms.html

http://www.fropper.com/posts/23267

http://infotc.blog.co.in/?p=44

http://scorpion-java.blogspot.com/2008_07_02_archive.html

http://zoomtosumit.blogspot.com/2008/08/for-gals-searching-software-bridegrooms.html

http://raghavsubramanian.blogspot.com/2008/07/for-girls-searching-software-groom.html

http://ilovetulasi.blogspot.com/2008/07/for-girls-searching-software.html

http://www.indiastudychannel.com/forum/16269-Process-selecting-software-bridegroom-FUNNY.aspx

http://forum.desishock.com/showthread.php?p=32347

http://mkbansal.wordpress.com/2008/07/25/joke-current-situation-of-sw-professionals-girl-looking-for-groom/

http://www.tamilstylez.net/forum/jokes-fun-stuff/young-girls-look-b4-u-leap-t2829.html

http://www.studentshangout.com/index.php?showtopic=103157

http://www.krishnasrikanth.com/blog/post.php?id=185

இது ஒரு நூத்தி அம்பது இருக்கு. இப்படி காபி பேஸ்ட் பண்ண பொறுமை இல்லை

http://www.google.com/search?hl=en&lr=&as_qdr=all&q="condition+is+you+must+keep+saying+you+are+too+good+after+hitting+them"&start=10&sa=N&filter=0

http://www.indiashines.com/kavitha-blogcategory-63-category-503

லொள்ளு

http://www.hi2web.com/forum/showthread.php?t=525

http://kaalangkal.blogspot.com/2007/01/blog-post.html

http://enjokes.blogspot.com/2007/10/blog-post_12.html

http://www.yarl.com/forum3/index.php?s=92f26775eb76658adb01bb72e6af6352&showtopic=19616&st=280&p=298828&#entry298828

http://lodukkupandi.blogspot.com/2008/08/blog-post_30.html

http://bullsdownloads.blogspot.com/2008_01_01_archive.html

http://mudharkanavu.blogspot.com/2006/12/blog-post_22.html

http://www.muthamilmantram.com/viewtopic.php?p=175538&sid=47198d1ba9593dee4f9da28a3cba518e

http://clement-raj.blogspot.com/2007/06/blog-post.html

http://eegarai.darkbb.com/-f10/-t174-20.htm#1450

http://tamilan2tamilan.blogspot.com/2008/09/panbudan_8642.html

38 comments:

பிரேம்ஜி said...

ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது.

முரளிகண்ணன் said...

ப்ரெம்ஜி முந்திட்டார்

வெட்டிப்பயல் said...

// பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது.//

பிரேம்ஜி,
நான் முதலில் வருத்தப்பட்டு, பின்னாடி நீங்கள் சொன்ன காரணத்திற்காக சமாதானம் செய்து கொண்டேன்.

இது என் பதிவை எடுப்பவர்களுக்காக மட்டுமல்ல.

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
ப்ரெம்ஜி முந்திட்டார்

1:01 AM//

மிக்க நன்றி முக :)

புருனோ Bruno said...

நான் எழுதிய தசாவதாரம் குறித்த இடுகை (http://www.payanangal.in/2008/06/blog-post_19.html) மூன்று நாட்கள் கழித்து பல யாகூ குழுக்கள் மூலம் மேலனுப்பப்ப்ட்டு எனக்கே வந்து சேர்ந்தது :) :)

--

நான் 2002ல் எங்கள் பள்ளி மலருக்கு (பழைய / முன்னாள் மாணவனாக) எழுதிய கவிதை (http://bruno.penandscale.com/2005/04/gone-are-days-but-not-memories.html) இன்று வரை அவ்வப்போது மின்னஞ்சலில் வருகிறது http://www.google.com/search?hl=en&rlz=1B3GGGL_enIN266IN267&pwst=1&q=Gone+are+the+days+kabadi+Co-Co&start=0&sa=N

புருனோ Bruno said...

இதில் முக்கிய விஷயம். பலரும் இது போன்ற ”வெட்டி ஒட்டும்” வேலைகளை நல்லென்னத்தில் தான் செய்கிறார்கள்.

என்ன செய்யலாம்

ஒரு இடுகை மட்டும் “சுடப்பட்டிருக்கிறதா” அல்லது அனைத்து இடுகைகளும் சுடப்படுகிறாதா என்று பாருங்கள்

ஒரு இடுகை மட்டும் என்றால் - அங்கு ஒரு சிறு மறுமொழி மட்டும் போதும்

அனைத்து இடுகைகளும் சுடப்படுகின்றன என்றால் தான் பிரச்சனை

புருனோ Bruno said...

மின்னஞ்சல் செய்பவர்களை “திருடன்” என்ற சொல் மூலம் குறிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

எனக்கு தெரிந்து தொடர் மின்னஞ்சல் செய்பவர்கள் “இது நான் எழுதியது” என்று கூறி அனுப்புவது கிடையாது. “எனக்கு வந்தது. நான் ரசித்தேன். நீங்கள் ரசியுங்கள்” என்றே அனுப்புகிறார்கள்.

மேலும் நான் மேலே கூறிய உதாரணத்தின் படி என் கவிதையை தங்கள் பதிவில் / தளத்தில் எழுதியவர்கள் யாரும் அதை தங்களின் சொந்த முயற்சி என்று கூறவில்லை

அப்படி பட்டவர்களையும் , வேண்டுமென்ற பதிவை திருடுபவர்களையும் (http://labnol.blogspot.com/2006/07/dealing-with-website-plagiarism-when.html) ஒன்றாக கருத வேண்டாமே

புருனோ Bruno said...

நீங்கள் வெட்டிப்பயல் என்று பெயர் வைத்துள்ளாதால் :வெட்டி: ஒட்ட அனுமதி என்று நினைத்திருப்பார்களோ

புருனோ Bruno said...

//மேலும் நான் மேலே கூறிய உதாரணத்தின் படி என் கவிதையை தங்கள் பதிவில் / தளத்தில் எழுதியவர்கள் யாரும் அதை தங்களின் சொந்த முயற்சி என்று கூறவில்லை//

இன்னாரின் முயற்சி என்றும் கூறவில்லை என்பது வேறு விஷயம் :) !! ;)

கார்க்கி said...

வாழ்த்துகள் தல.. இதுக்கெல்லாம் வாழ்த்தனும் பாஸ்..

வெட்டிப்பயல் said...

// புருனோ Bruno said...
நீங்கள் வெட்டிப்பயல் என்று பெயர் வைத்துள்ளாதால் :வெட்டி: ஒட்ட அனுமதி என்று நினைத்திருப்பார்களோ

1:19 AM//

கலக்கல்.. இதை படித்ததும் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் :)

டக்ளஸ்....... said...

பாத்துங்க...இதையும் யாராவது காப்பி யடிச்சறப் போறாங்க....
உசார்ய்யா...உசாரு..இவரு கண்டுபிடிச்சுட்டாரு....

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
நான் எழுதிய தசாவதாரம் குறித்த இடுகை (http://www.payanangal.in/2008/06/blog-post_19.html) மூன்று நாட்கள் கழித்து பல யாகூ குழுக்கள் மூலம் மேலனுப்பப்ப்ட்டு எனக்கே வந்து சேர்ந்தது :) :)
//
அந்த பதிவு பட்டாசான பதிவாச்சே. அந்த மெயில் எனக்கு கூட வந்துச்சு :)

//

நான் 2002ல் எங்கள் பள்ளி மலருக்கு (பழைய / முன்னாள் மாணவனாக) எழுதிய கவிதை (http://bruno.penandscale.com/2005/04/gone-are-days-but-not-memories.html) இன்று வரை அவ்வப்போது மின்னஞ்சலில் வருகிறது http://www.google.com/search?hl=en&rlz=1B3GGGL_enIN266IN267&pwst=1&q=Gone+are+the+days+kabadi+Co-Co&start=0&sa=//

இது நீங்க எழுதின கவிதையா???

எனக்கே பல முறை வந்திருக்கு. படிச்சி ரொம்ப ஃபீல் பண்ணிருக்கேன்.

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
இதில் முக்கிய விஷயம். பலரும் இது போன்ற ”வெட்டி ஒட்டும்” வேலைகளை நல்லென்னத்தில் தான் செய்கிறார்கள்.

என்ன செய்யலாம்

ஒரு இடுகை மட்டும் “சுடப்பட்டிருக்கிறதா” அல்லது அனைத்து இடுகைகளும் சுடப்படுகிறாதா என்று பாருங்கள்

ஒரு இடுகை மட்டும் என்றால் - அங்கு ஒரு சிறு மறுமொழி மட்டும் போதும்

அனைத்து இடுகைகளும் சுடப்படுகின்றன என்றால் தான் பிரச்சனை//

டாக்டர்,
இது நான் கொடுத்ததுல பாதி தான் இருக்கும். இப்படி ஃபார்வேர்ட் ஆன பதிவுகள் நிறைய இருக்கு. இப்படி ஒவ்வொரு பதிவா போய் சொல்லிட்டு இருக்க முடியாது.

என்னுடைய எண்ணம், இதை ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டு, திருடன் என்று மற்றவர்களை திட்டுவது தான். ட்விட்டரில் பார்த்திருப்பீர்கள்.

நாமக்கல் சிபி said...

//கலக்கல்.. இதை படித்ததும் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் :)//

ஆமா! எனக்குக் கூட சத்தம் கேட்டுது!

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
மின்னஞ்சல் செய்பவர்களை “திருடன்” என்ற சொல் மூலம் குறிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

எனக்கு தெரிந்து தொடர் மின்னஞ்சல் செய்பவர்கள் “இது நான் எழுதியது” என்று கூறி அனுப்புவது கிடையாது. “எனக்கு வந்தது. நான் ரசித்தேன். நீங்கள் ரசியுங்கள்” என்றே அனுப்புகிறார்கள்.

மேலும் நான் மேலே கூறிய உதாரணத்தின் படி என் கவிதையை தங்கள் பதிவில் / தளத்தில் எழுதியவர்கள் யாரும் அதை தங்களின் சொந்த முயற்சி என்று கூறவில்லை

அப்படி பட்டவர்களையும் , வேண்டுமென்ற பதிவை திருடுபவர்களையும் (http://labnol.blogspot.com/2006/07/dealing-with-website-plagiarism-when.html) ஒன்றாக கருத வேண்டாமே

//

நிச்சயமாக நான் திருடன் என்று சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்ல வேண்டாம் என்பது தான் என் விருப்பம். அதற்கு முதல் இடத்திலே நிவர்த்தி செய்யப்பட்டால் நலம்.

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
//மேலும் நான் மேலே கூறிய உதாரணத்தின் படி என் கவிதையை தங்கள் பதிவில் / தளத்தில் எழுதியவர்கள் யாரும் அதை தங்களின் சொந்த முயற்சி என்று கூறவில்லை//

இன்னாரின் முயற்சி என்றும் கூறவில்லை என்பது வேறு விஷயம் :) !! ;)//

கண்டிப்பா அந்த அளவுக்கு நாம இன்னும் பொறுப்பாகவில்லை. எத்தனை மெயில் ஃபார்வேர்ட்களை சோர்ஸ் தெரியாமல் நானே அனுப்பியிருக்கிறேன்.

narsim said...

//பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது.
//

மிகவும் வருத்தமளிக்கிறது.

ஆ! இதழ்கள் said...

right click தடை செய்ய ஒரு ப்ளாகர் ஹேக்கிங் இருக்குனு நினைக்கிறேன்.

ஆனால் உங்கள் நோக்கம் அதுவல்ல என்பதும் புரிகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது எழுதியவருக்கு சிறிய மரியாதை மட்டுமே.

உங்கல் ப்ளாக் வைத்தே பல ப்ளாக் ஓடுகிறது போல. :P

புருனோ Bruno said...

//நிச்சயமாக நான் திருடன் என்று சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்ல வேண்டாம் என்பது தான் என் விருப்பம். அதற்கு முதல் இடத்திலே நிவர்த்தி செய்யப்பட்டால் நலம்.//

நீங்கள் கூறினீர்கள் என்று கூறவில்லை :) :)

Karthik said...

//பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது

ரிப்பீட்டேய்ய்ய்..!

// புருனோ Bruno said...
நீங்கள் வெட்டிப்பயல் என்று பெயர் வைத்துள்ளாதால் :வெட்டி: ஒட்ட அனுமதி என்று நினைத்திருப்பார்களோ

ரிப்பீட்டேய்ய்ய்..!

ச்சின்னப் பையன் said...

//பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது.
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

Divyapriya said...

அண்ணா, நீங்க எவ்ளோ பெரிய ஆள்ன்னு தான், இதுல இருந்து தெரியுது :)) காபி பண்றவங்களுக்கு பேர் போடறதுக்கு எத்தனை நேரம் ஆகும்னு தான் எனக்கும் புரியல...

வருங்கால முதல்வர் said...

பிரபலம்னா அப்ப்டித்தான்.

குமரன் (Kumaran) said...

Obviously you are very famous!!!

என்னுடைய எழுத்துகளும் பெயர் குறிப்பிடப்படாமல் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு இல்லை. :-)

வெட்டிப்பயல் said...

// கார்க்கி said...
வாழ்த்துகள் தல.. இதுக்கெல்லாம் வாழ்த்தனும் பாஸ்..//

வாங்க நட்ஸ் :)

வாழ்த்திற்கு நன்றி ;)

நாள பின்ன கூகுல்ல தேடும் போது நம்ம ப்ளாக் முதல் பக்கத்துல கூட வராது :)

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...
//கலக்கல்.. இதை படித்ததும் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் :)//

ஆமா! எனக்குக் கூட சத்தம் கேட்டுது!

1:35 AM//

ஏன் இந்த மர்டர் வெறி :)

வெட்டிப்பயல் said...

//narsim said...
//பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது.
//

மிகவும் வருத்தமளிக்கிறது.//

மிக்க நன்றி நர்சிம்...
உங்களோட எழுத்து எல்லாம் இந்த மாதிரி வலைகள்ல வராது. எல்லாம் பத்திரிக்கைல வர குவாலிட்டி எழுத்து. நீங்க இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் :)

வெட்டிப்பயல் said...

// ஆ! இதழ்கள் said...
right click தடை செய்ய ஒரு ப்ளாகர் ஹேக்கிங் இருக்குனு நினைக்கிறேன்.

ஆனால் உங்கள் நோக்கம் அதுவல்ல என்பதும் புரிகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது எழுதியவருக்கு சிறிய மரியாதை மட்டுமே.
//
ஆமாம் ஆ! இதழ்கள். இதை அவர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சில சமயம் ஈ-மெயில் செய்தால் தான் சரியாக இருக்கும். அதனால் அதை தடுக்க எனக்கு விருப்பமில்லை.

//உங்கல் ப்ளாக் வைத்தே பல ப்ளாக் ஓடுகிறது போல. :P

2:12 AM//

:))

தொடர்ந்து யாரும் காப்பி அடிப்பது இல்லை. எல்லாம் பொதுவாக மெயிலில் பெற்று வலையில் போடுவது தான் :)

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
//நிச்சயமாக நான் திருடன் என்று சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்ல வேண்டாம் என்பது தான் என் விருப்பம். அதற்கு முதல் இடத்திலே நிவர்த்தி செய்யப்பட்டால் நலம்.//

நீங்கள் கூறினீர்கள் என்று கூறவில்லை :) :)

//

ரைட்டு... :)

வெட்டிப்பயல் said...

//டக்ளஸ்....... said...
பாத்துங்க...இதையும் யாராவது காப்பி யடிச்சறப் போறாங்க....
உசார்ய்யா...உசாரு..இவரு கண்டுபிடிச்சுட்டாரு....

1:30 AM//

ஹா ஹா ஹா :)

வெட்டிப்பயல் said...

//Karthik said...
//பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது

ரிப்பீட்டேய்ய்ய்..!

// புருனோ Bruno said...
நீங்கள் வெட்டிப்பயல் என்று பெயர் வைத்துள்ளாதால் :வெட்டி: ஒட்ட அனுமதி என்று நினைத்திருப்பார்களோ

ரிப்பீட்டேய்ய்ய்..!//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்...

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
//பிரேம்ஜி said...
ஒரு பக்கம் உங்க எழுத்தோட வீச்சு இவ்வளோ தூரம் செல்வது அறிந்து சந்தோசப்பட்டாலும்,இப்படி பெயர் போடாம உங்க எழுத்தை எடுப்பது சரியல்ல.வருத்தமளிக்கிறது.
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

10:59 AM//

டாங்கிஸ் ச்சி.பை...
உங்களோட பதிவுகளும் இப்படி பல இடங்கள்ல இருக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
அண்ணா, நீங்க எவ்ளோ பெரிய ஆள்ன்னு தான், இதுல இருந்து தெரியுது :))
//
இந்த பதிவு அதுக்காக இல்லம்மா.

// காபி பண்றவங்களுக்கு பேர் போடறதுக்கு எத்தனை நேரம் ஆகும்னு தான் எனக்கும் புரியல...

//
அது தான் பொறுப்பற்றத்தனம் :)

வெட்டிப்பயல் said...

//வருங்கால முதல்வர் said...
பிரபலம்னா அப்ப்டித்தான்.//

நீங்க சொன்னா சரி தான் :))

வெட்டிப்பயல் said...

// குமரன் (Kumaran) said...
Obviously you are very famous!!!
//
இந்த பதிவு அதுக்காக இல்லை குமரன்.

//என்னுடைய எழுத்துகளும் பெயர் குறிப்பிடப்படாமல் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு இல்லை. :-)

//

உங்களுடைய பதிவுகள் இருக்கும் இடங்கள் வேற மாதிரி இருக்கும். என்னோடது இருக்க்ற இடம் வேற மாதிரி இருக்கும். அதான் காரணம் :)

Rajesh said...

நண்பரே,
என்னை ஞாபகம் இருக்கிறதா? நீங்க முதல் முதல்லன்னு சொல்ற பெந்கலூரு பட்டினம்ல உங்க பக்கத்து ரூம் மேட்!!

*I have been following your blogs on-and-off, 'off' due to my work-pressure, but still I have been keeping track of your posts!!! even in the instance that I have lost most of my self blogging interest and in the course my audience as well!!...

ரொம்ப பெருமையா இருக்கு உங்க வலை பதிவு, இவ்வளவு பரந்து விரிந்து காபீரைட் பத்தி பேசுற அளவுக்கு பரிமாணம் எடுத்திருக்குனு நினைப்பதற்கு. வாழ்த்துகள்!!!

ஐ திங்க் நீங்க ஆல்‌ரெடீ CC . யூஸ் பண்றீங்க, பட் அது க்லியர் விஸிபிலிடீ இல்ல. யூ கேன் ரைட் ஒன் போஸ்ட் அபௌட் CC .. what say?? !!

வாழ்க, வளம் பெருக!!

Anonymous said...

I found this site using [url=http://google.com]google.com[/url] And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!

Sorry for offtopic