தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, February 07, 2009

தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி!

தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ!
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009, 09:20.43 PM GMT +05:30 ]
இலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.

எவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை.

எனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும்.
அந்த பராக்கிரமசாலி அமெரிக்கா!

உங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளில் அணுகுங்கள்.

இதோ ஒரு வழி…

அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம்.

உதாரணத்திற்கு:

" Please stop the Genocide of TAMILS in Sri Lanka "
" Please help to Srilankan Tamils"
"Please help to Srilankan Tamils Freedom"
“We don't have Petrol but we have Children and Women"

இவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)
நாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள்.

சரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு

http://www.whitehouse.gov/contact/http://www.tamilwin.com/view.php?2aaYE9Pjb0bcDDpYY00eccC0jt30cc2ZZLuu24d236Wn544b33VVQ664d4euUG7fdd0eeFh2ggde

Please fwd this to your friends...


10 comments:

Divyapriya said...

ரொம்ப Useful post அண்ணா...

rapp said...

super.

//ரொம்ப Useful post //

vazhimozhikiren

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
ரொம்ப Useful post அண்ணா...

6:56 AM//

மிக்க நன்றிமா... அப்படியே ஒரு மெயில் தட்டிவிடவும் :0

வெட்டிப்பயல் said...

// rapp said...
super.

//ரொம்ப Useful post //

vazhimozhikiren//

நீங்களும் போய் ஒரு வார்த்தை அங்க சொல்லிட்டு வரவும் :)

Anonymous said...

India Shakes Sri Lanka's Blood Stained hands.
your silence is Betrayal.


Stop the Genocide of Tamils.

White House!
Tamils Want Action.
Not Words.

Voice 4 Peace
Stop the Bloodshed.
70,000 Killed
30 years of war
Who will END the Suffering?
CAN YOU?

EELAM is the ONLY solution for Tamils.

'WAR on TERROR'
Excuse on our FREEDOM STRUGGLE
- Pathetic.

FREE TAMIL EELAM

Call for immediate ceasefire in Sri Lanka

Evicted and Banned
First Journalists.
Peace Monitors Next.
Aid workers included.
WAKE UP!

STOP Bombading Refugee camps and safety zones.

Impose Economic sanctions against Sri Lanka.

Accept Tamils rights for Self Determination.

Save Tamils.

நான் லெட்டர் போட்டுட்டேன்.
நன்றி ஐயா உங்கள் முயற்சிக்கு.

கல்கி said...

Balaji, very useful and important post at this time... I have done my part and also forward to my friends.

வெட்டிப்பயல் said...

சனியன்,
மிக்க நன்றி நண்பரே!

வெட்டிப்பயல் said...

// tanya said...
Balaji, very useful and important post at this time... I have done my part and also forward to my friends.//

Thx a ton Tanya for forwarding it to your friends...

Anonymous said...

nice to see people's response...

Super da

Anonymous said...

தகவலுக்கு நன்றி , அப்படியே ஹில்லரி கிளிண்டன் (The U.S. State Department Secretary Hillary Clinton ) அவர்களிடமும் கோரிக்கையை கீழ் கண்ட இணைய தளத்தில் பதிவு செய்யவும் .


http://www.avaaz.org/en/sri_lanka_civilians/98.php?cl_tf_sign=1


அருண்