தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, February 21, 2009

பதிவர் சதுரம்

எல்லாரும் எப்ப பார்த்தாலும் மூத்த பதிவர், மூத்த பதிவர்னு சொல்றீங்களே. யார் அவரு? என்னுமோ அவர் யாரையுமே மதிக்க மாட்றாராம், யாருக்கும் பின்னூட்டம் போட மாட்றாராம், பின்னூட்டத்துக்கும் பதில் சொல்ல மாட்றாராம். அவர் லிங் எனக்கு கொஞ்சம் கொடுங்களேன். நானும் போய் அவரை ஒரு நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன். 

..............

எல்லாரும் இப்படி சின்ன புள்ள தனமா ஆளாளுக்கு பத்து கேள்வி கேக்கறீங்களே, அதுக்கு Choose the best answer மாதிரி ஏதாவது சாய்ஸ் கொடுக்கறீங்களா? அப்படி கொடுத்தா எண்ட்ரன்ஸ்ல ரப்பரை உருட்டி பென்சிலால கலர் அடிச்ச மாதிரி இங்க பதிலை காப்பி பேஸ்ட் பண்ணுவோமில்லை

.............

வலைப்பதிவு வெச்சிருக்கற எல்லாரும் “நான் கடவுள்” பார்த்து விமர்சனம் எழுதனும்னு யார் கனவுலயோ பாம்பாட்டி சித்தர் வந்து சொல்லிட்டு போனதா புரளி உலவுதே. அது உண்மையா? அப்படி எழுதாதவங்க ப்ளாக்ல எல்லாம் இந்த பின்னூட்டம் அடிக்கடி வரும்னு சொல்லிட்டு போனாறாமே. நிஜமா?

Valaipookkal said...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன் 
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

.............

இந்த பதிவுல கும்மி அடிக்கறதுக்கு முன்னாடி இங்க போய் ஒரு கையெழுத்தை போடுங்க.

விஷயம் தெரியனும்னா இங்க போங்க

21 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

எல்லாரும் எப்ப பார்த்தாலும் மூத்த பதிவர், மூத்த பதிவர்னு சொல்றீங்களே. யார் அவரு? என்னுமோ அவர் யாரையுமே மதிக்க மாட்றாராம், யாருக்கும் பின்னூட்டம் போட மாட்றாராம், பின்னூட்டத்துக்கும் பதில் சொல்ல மாட்றாராம். அவர் லிங் எனக்கு கொஞ்சம் கொடுங்களேன்.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

:)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

நாமக்கல் சிபி said...

யாரந்த மூத்தப் பதிவர்?

வெட்டிப்பயல் said...

// ஸ்ரீதர்கண்ணன் said...
எல்லாரும் எப்ப பார்த்தாலும் மூத்த பதிவர், மூத்த பதிவர்னு சொல்றீங்களே. யார் அவரு? என்னுமோ அவர் யாரையுமே மதிக்க மாட்றாராம், யாருக்கும் பின்னூட்டம் போட மாட்றாராம், பின்னூட்டத்துக்கும் பதில் சொல்ல மாட்றாராம். அவர் லிங் எனக்கு கொஞ்சம் கொடுங்களேன்.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

:)//

Same blood :)

வெட்டிப்பயல் said...

//Valaipookkal said...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//

நான் நாளைக்கு பாத்துடறேங்க :)

வெட்டிப்பயல் said...

//Namakkal Shibi said...
யாரந்த மூத்தப் பதிவர்?
//

தள,
நீங்க தான் அதுனு பேசிக்கறாங்க. உண்மையா?

வலைச்சரத்துல கூட அதனால தான் எழுதலயாமே? நிஜமாவா?

பாபு said...

தலைப்பை ரசித்தேன்

ஸ்ரீதர்கண்ணன் said...

வலைச்சரத்துல கூட அதனால தான் எழுதலயாமே? நிஜமாவா?

ரிப்பீட்டு.....

அபி அப்பா said...

ஒரு முக்கியமான விஷயத்துக்காக வெட்டி தம்பி இந்த மொக்கையை போட வேண்டியதாகியது. ஏன்னா மக்களே மொக்கைன்னாதான வர்ரீங்க:-))

போனா போயிட்டு போவுது, அப்படியே ஒரு கையெழுத்தையும் போட்டுட்டு போங்கப்பா!

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
ஒரு முக்கியமான விஷயத்துக்காக வெட்டி தம்பி இந்த மொக்கையை போட வேண்டியதாகியது. ஏன்னா மக்களே மொக்கைன்னாதான வர்ரீங்க:-))

போனா போயிட்டு போவுது, அப்படியே ஒரு கையெழுத்தையும் போட்டுட்டு போங்கப்பா!//

கதை சொல்லி கையெழுத்து போட சொல்லலாம். ஆனா அதை ஏற்கனவே அண்ணன் பண்ணிட்டாரு. அதான் கொஞ்சம் வித்தியாசமா முயற்சி பண்ணேன்... இது ஒர்க் அவுட் ஆகலைனா நாளைக்கு டெவில் ஷோ போட்டாலும் போடுவேன்...

Thamira said...

உங்க முதல் கேள்விக்கு பதில் கேட்டப்ப சிலர் உங்க லிங்க்கையே குடுக்குறாய்ங்களே.. நெசந்தானா.?

Anonymous said...

//தாமிரா said...

உங்க முதல் கேள்விக்கு பதில் கேட்டப்ப சிலர் உங்க லிங்க்கையே குடுக்குறாய்ங்களே.. நெசந்தானா.?//

ரிபிட்டேய்

வெட்டிப்பயல் said...

//பாபு said...
தலைப்பை ரசித்தேன்//

டாங்கிஸ் பாபு :)

வெட்டிப்பயல் said...

// தாமிரா said...
உங்க முதல் கேள்விக்கு பதில் கேட்டப்ப சிலர் உங்க லிங்க்கையே குடுக்குறாய்ங்களே.. நெசந்தானா.?//

நிச்சயம் நெசமா இருக்க முடியாது... ஏன்னா நான் தான் உங்களுக்கு பதில் சொல்லறனே :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
//தாமிரா said...

உங்க முதல் கேள்விக்கு பதில் கேட்டப்ப சிலர் உங்க லிங்க்கையே குடுக்குறாய்ங்களே.. நெசந்தானா.?//

ரிபிட்டேய்//

அண்ணே,
நீங்களுமா?

நானெல்லாம் மூத்த பதிவர் கிடையாது... ஏன்னா நான் எல்லாரையும் ரொம்ப மதிப்பேன் :)

உண்மைத்தமிழன் said...

எல்லாரும் பார்த்துக்குங்கப்பா..

நான் இங்கன கை நனைச்சுட்டேன்..

அதனால நான் மூத்தப் பதிவர் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

Divyapriya said...

onnume puriyale...signature poda vakkaradhukkaaga thaan indha padivaa?!?!

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எல்லாரும் பார்த்துக்குங்கப்பா..

நான் இங்கன கை நனைச்சுட்டேன்..

அதனால நான் மூத்தப் பதிவர் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

12:07 PM//

நீங்க சொல்லனாலும் நீங்க மூத்த பதிவர் இல்லைனு எல்லாருக்கும் தெரியுமே... ஆனா பெரிய (பதிவு எழுதும்) பதிவர் ;)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
onnume puriyale...signature poda vakkaradhukkaaga thaan indha padivaa?!?!//

பதிவை படிச்சா அனுபவிக்கனும்மா ஆராயக்கூடாது :)

கையெழுத்து போட்டாச்சா?

Vidhoosh said...

யார் கனவுலயோ பாம்பாட்டி சித்தர் வந்து சொல்லிட்டு போனதா புரளி உலவுதே. அது உண்மையா? அப்படி எழுதாதவங்க ப்ளாக்ல எல்லாம் இந்த பின்னூட்டம் அடிக்கடி வரும்னு சொல்லிட்டு போனாறாமே. நிஜமா?

====
ரொம்ப நாளாக பின்னூட்டத்தில் வலைப்பூக்கள் வந்தும் பேசாமல் இருக்கிறீர்களே என்று நினைத்தேன்... :)

cheena (சீனா) said...

மொக்கயும் வெட்டி எழுதுவாரா ... சரி சரி - அந்தப் பின்னூட்டம் எனக்கும் வந்திச்சி - ஆனாலும் நான் இன்னும் படம் பாக்கலே - சீக்கிரம் பாத்துடணும்

யார்ய்யா அந்த மூத்த பதிவரு ? சிபி வலைச்சரத்துலே சொதப்பினதுக்கும் இதுக்கும் ஏதாவது லின்க் இருக்கா ?