தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 22, 2009

பட்டையை கிளப்பறாங்க...

சில மாதங்களுக்கு முன்னாடி அலெக்சா ரேங்கிங்கில் 100,000க்குள்ள வரது தான் தன்னோட லட்சியம்னு சொன்னாரு லக்கி. இப்ப கிட்டதிட்ட அதை நெருங்கிட்டாரு. அவரோட ரேங் 

Luckylookonline.com has a traffic rank of:  120,464.

இட்லி வடை 


Idlyvadai.blogspot.com has a traffic rank of:  117,865

சீக்கிரமே லக்கி இட்லி வடை குழுவை முந்திடுவாருனு நினைக்கிறேன். அவருக்கு என்னோட வாழ்த்துகள்.


................

விரிந்த சிறகுகள்னு எழுதற திவ்ய பிரியாவை நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இவுங்களோட தொடர் கதைகள் எல்லாம் அருமையா இருக்கு. அவுங்க கதைகள்ல ஏதாவது ஒரு கேரக்டர் கொஞ்சம் ஓவர் ஸ்மார்ட்டா இருக்கற மாதிரி தோணுது. இருந்தாலும் நல்லா தான் இருக்கு. நீங்களும் படிச்சி பாருங்க...

எனக்கு பிடிச்ச கதை.................

முரளி கண்ணன் இதே மாதிரி தொடர்ந்து சிறுகதை எழுதனா வலைப்பதிவுல யாருமே கதை எழுத முடியாது போல. பட்டையை கிளப்பறாரு மனுஷன். அவரோட சினிமா பதிவுகளை விட சிறுகதைகள் அருமையா இருக்கு. 

எனக்கு பிடித்த சில கதைகள்....................


அடுத்து வானவில் வீதி கார்த்தினு எழுதற ஒரு நண்பரை பத்தி, நம்ம வலைப்பதிவுல கமெண்ட் போடற உண்மைங்கற நண்பர் மெயில் அனுப்பினாரு. நானும் சாதாரணமா படிக்க ஆரம்பிச்சி இப்ப அவரோட எல்லா பதிவையும் படிக்கிற நிலைமைக்கு வந்துட்டேன். இவர் காலேஜ் படிச்சிட்டு இருக்காரு. நம்மையும் அவரோட காலேஜ்க்கு கூப்பிட்டு போற மாதிரி இருக்கு...

ரொம்ப ஜாலியா எழுதறாரு. இந்த மாதிரி நிறைய பேர் வந்தா இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் :)

10 comments:

ஆயில்யன் said...

திவ்ய ப்ரியா
முரளிகண்ணன்

இவுங்க பதிவு கதை ரசிகர் கூட்டத்துல நானும் ஒருத்தனுங்கோ....!

:)))

gayathri said...

matha blog friends sa pathina unga rasanai nalla iruku
me they 1st

Divyapriya said...

அண்ணா! you made my day!!!
ரொம்ப ரொம்ப நன்றி :))

PoornimaSaran said...

//பட்டையை கிளப்பறாங்க//

சரியா சொன்னிங்க...

PoornimaSaran said...

வாழ்த்துக்கள்:)

வானவில் வீதி கார்த்தி,
திவ்ய ப்ரியா
முரளிகண்ணன்

வெட்டிப்பயல் said...

// ஆயில்யன் said...
திவ்ய ப்ரியா
முரளிகண்ணன்

இவுங்க பதிவு கதை ரசிகர் கூட்டத்துல நானும் ஒருத்தனுங்கோ....!

:)))//

அதானே.. நல்ல எழுதறவங்க யாரையும் விட்டுவைக்க மாட்டீங்களே ;)

வெட்டிப்பயல் said...

//gayathri said...
matha blog friends sa pathina unga rasanai nalla iruku//
மிக்க நன்றி காயத்ரி :)

//me they 1st//
ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா ;)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
அண்ணா! you made my day!!!
ரொம்ப ரொம்ப நன்றி :))//

அதெல்லாம் இருக்கட்டும்.. அடுத்த கதை எப்ப? ;)

வெட்டிப்பயல் said...

//PoornimaSaran said...
//பட்டையை கிளப்பறாங்க//

சரியா சொன்னிங்க...//

டாங்கிஸ் :)

Karthik said...

wow, thanks a lot.
:)

thanks unmai. :)