தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 04, 2008

குசேலன் - கோலிவூட் ரியாக்ஷன்ஸ்

குசேலன் படம் ஃபிளாப்னு கேள்விப்பட்டு நம்ம தமிழ் திரையுலகிலிருக்கும் விஐபிக்கள் எல்லாம் என்ன என்ன கருத்து சொல்றாங்கனு பார்ப்போம்.

விஜய்: ண்ணா. இப்படி தான் குருவி ஃபிளாப்னு பேசிக்கிட்டாங்கணா. இப்ப எப்படி கில்லி மாதிரி பறந்து நூறு நாள் ஓட்டிட்டோம் பார்த்திங்கள்லண்ணா. அப்படியே குசேலனையும் ஓட்டிடலாங்கணா. அதுக்கு இந்த டாக்டர் துணை எப்பவும் இருக்குங்கண்ணா.சிம்பு: காளை படத்தை ஓட விடாம செஞ்சதுல ஒரு பெரிய நடிகர் சதி இருக்குனு நான் அப்ப சொன்னேன்.என் ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு ரிப்போர்ட் வந்துச்சுங்க. எனக்கு நிஜமாவே நடிக்க தெரியாதுங்க நான் ஜோடி நம்பர் 1ல சொன்னதை அந்த படத்து அட்வர்டைஸ்மெண்டுனு மக்கள் நினைக்க வைச்சது அவுங்க சதி தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு எங்க அப்பா எனக்கு சொல்லி கொடுத்துருக்காருங்க. இப்ப பார்த்தீங்களா?
யார் படம் முதல்ல ஃபிளாப் ஆகுதுங்கறது முக்கியமில்லை. கடைசியா வரதுல யார் படம் முதல்ல தியேட்டரை விட்டு போகுதுங்கறது தான் முக்கியம்.


விஜயகாந்த்: இது நிச்சயம் திமுகவோட சதி. உளியின் ஓசை படம் ஓடன அளவுக்கு கூட குசேலன் ஓடலைனா என்னங்க காரணம்? இவுங்க ரெண்டு பேருமே (ஏ)மாத்தி (ஏ)மாத்தி தமிழ்நாட்டை ஆண்டு இத்தனை வருஷம் என்ன சாதிச்சாங்க? குசேலன் படத்தை கூட ஓட வைக்க முடியல. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. குசேலன் படத்தை ஹிட்டாக்கி காட்டறேன்.கமல்: நம்ம படத்தை ஃபிளாப்னு எல்லாம் யாரும் சொல்ல முடியாது. அதெல்லாம் நாமலே நினைச்சிக்கறது தான். ஆஸ்கர் ரவிச்சந்திரன் மாதிரி பாலச்சந்தர் சாரை விட்டு தினமும் இவ்வளவு கலெக்ஷனு ஸ்டேட்மெண்ட் விட்டா போதும். தசாவதாரத்தை பற்றிய செய்திகள் அங்கே திரித்து சொல்லப்படுகின்றன. குசேலனை பற்றிய செய்திகள் இங்கே திரித்து சொல்லப்படுகின்றன. அந்த திரித்தல் வேலையை ஒரு சில ஊடகங்கள் நிறுத்தினால் போதும். படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். "குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"


விஜய டி.ராஜேந்திர்: வீராச்சாமிக்காக நான் முன்னூறு ஸ்டெப்ஸ் போட்டேன். (இதை யாரும் நான் செட்டுக்கு போட்ட படிக்கட்டானு கேக்க கூடாது. எல்லாம் டான்ஸ் ஸ்டெப்). அதனால தான் யூத்துக்கு எல்லாம் படம் பிடிச்சி ஹிட்டு. இதை புரிஞ்சிக்க முடியாத ரஜினிக்கு மக்கள் கொடுத்தாங்க ஒரு குட்டு.
ஜே.கே.ரித்திஷ் : ஒரு கலைஞனோட வாழ்க்கைல இந்த மாதிரி வெற்றி தோல்விகள் எல்லாம் சகஜம் தான். என்னையே பாருங்க. கானல் நீர் சரியா ஓடல. அதுக்காக துவண்டு போயிட்டனா என்ன? அடுத்து நாயகனு தைரியமா களம் இறங்கல. அந்த மாதிரி அவரும் தைரியமா களம் இறங்கனும். எதுக்காகவும் பயப்படக்கூடாது.


பிரபு: என்ன கொடுமை சரவணன்66 comments:

விஜய் ஆனந்த் said...

:-))))....

விஜய் ஆனந்த் said...

தலைவா....ரஜினியோட ரியாக்ஷன் என்னன்னு சொல்லாம வுட்டுட்டீங்களே????

stock market software said...

its good to know about it? where did you get that information?

விஜய் ஆனந்த் said...

// வீராச்சாமிக்காக நான் முன்னூறு ஸ்டெப்ஸ் போட்டேன். (இதை யாரும் நான் செட்டுக்கு போட்ட படிக்கட்டானு கேக்க கூடாது. எல்லாம் டான்ஸ் ஸ்டெப்) //

ஹிஹிஹிஹி....

வெட்டிப்பயல் said...

//stock market software said...

its good to know about it? where did you get that information?//

ஆஹா... இதெல்லாம் கற்பனைங்க...
இப்படியெல்லாம் கூடவா யாராவது சொல்லுவாங்க :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

தலைவா....ரஜினியோட ரியாக்ஷன் என்னன்னு சொல்லாம வுட்டுட்டீங்களே????//

அதை தான் நிறைய பேர் போட்டு தாக்கிட்டு இருக்காங்களே :-)

Anonymous said...

Great........ ohhuuuuuuuuuuuu

விஜய் ஆனந்த் said...

விஜய்,சிம்பு,விஜயகாந்த்,கமல்,விஜய டி.ராஜேந்தர்,பிரபு...இவங்களோட காமெடி டயலாக்கோட எங்க தானைத்தலைவன், தன்மானச்சிங்கம் ஜே.கே.ரித்திஷோட தன்னம்பிக்கையூட்டும் சீரியஸ் டயலாக்கையும் சேத்து போட்டு, அவரை காமெடியனாக்க ட்ரை பண்ணும் வெட்டியின் இந்த கயமைத்தன, back-door முயற்சியை கன்னாபின்னான்னு கண்டிக்கிறேன்....

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Great........ ohhuuuuuuuuuuuu//

மிக்க நன்றி நண்பரே...

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

விஜய்,சிம்பு,விஜயகாந்த்,கமல்,விஜய டி.ராஜேந்தர்,பிரபு...இவங்களோட காமெடி டயலாக்கோட எங்க தானைத்தலைவன், தன்மானச்சிங்கம் ஜே.கே.ரித்திஷோட தன்னம்பிக்கையூட்டும் சீரியஸ் டயலாக்கையும் சேத்து போட்டு, அவரை காமெடியனாக்க ட்ரை பண்ணும் வெட்டியின் இந்த கயமைத்தன, back-door முயற்சியை கன்னாபின்னான்னு கண்டிக்கிறேன்....//

என்னது Gaptain பேசறது உங்களுக்கு காமெடியா??? அவர் இப்படி தானே தினமும் அறிக்கை விடுகிறார்.

நீங்க அவரை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல காமெடி.. :)

ஆயில்யன் said...

சூப்பரூ!

:)))))

கோவி.கண்ணன் said...

எல்லாம் நல்லா இருந்தது கமல் பேச்சு டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் டக்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

விஜய் ஆனந்த் said...

// என்னது Gaptain பேசறது உங்களுக்கு காமெடியா??? அவர் இப்படி தானே தினமும் அறிக்கை விடுகிறார் //

அதிலென்னங்க டவுட்டு??? கண்டிப்பா காமெடிதான்...

// நீங்க அவரை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே :-)//

நீங்க வேற...அவரே, அவர வச்சிதான் காமெடி பண்ணிட்டு இருக்காரு...இதுல நா போட்டிக்கு போவ முடியுமா???

Sen22 said...

அருமையான ரியாக்ஷன்ஸ்ஸ்...
ஜூப்பரு வெட்டி..
:))))))))

M.Saravana Kumar said...

"குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"

டாப்பு..

;)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............இப்படி எங்க தல ரியேக்ஷன மட்டும் போட்டு, எங்க தலயோட தீவிர போட்டியாளரான சாம் ஆண்டர்சன் ரியேக்ஷன புறக்கணிச்சு, அவ்றேன்னமோ மஹாத்மா மாதிரி ஆக்கிட்டீங்களே?!?!?!

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ...:-)))))))

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ...:-))))))))))))

Sathiya said...

குசேலன் படம் ஃபிளாப்பா?

rapp said...

//வீராச்சாமிக்காக நான் முன்னூறு ஸ்டெப்ஸ் போட்டேன். (இதை யாரும் நான் செட்டுக்கு போட்ட படிக்கட்டானு கேக்க கூடாது. எல்லாம் டான்ஸ் ஸ்டெப்). அதனால தான் யூத்துக்கு எல்லாம் படம் பிடிச்சி ஹிட்டு. இதை புரிஞ்சிக்க முடியாத ரஜினிக்கு மக்கள் கொடுத்தாங்க ஒரு குட்டு.//


டி ஆரோட இந்த குமுறலை மறந்து விட்டுட்டீங்களே, அதான் நான் நியாபகப் படுத்திட்டேன்,

நானும் ஒரு யூத்து
சிம்பு ஒரு வெத்து
தனுஷ விட்டு மொத்து
நான் பால் வாங்கற இடம் ஆவின் பூத்து

Anonymous said...

ada epiadinga ipidi??? enamo ponga!!!

மனதின் ஓசை said...

//எனக்கு நிஜமாவே நடிக்க தெரியாதுங்க நான் சொன்னதை அந்த படத்து அட்வர்டைஸ்மெண்டுனு மக்கள் நினைக்க வைச்சது அவுங்க சதி தான்//

:-)

கமல் மற்றும் விஜய்யின் ரியாக்ஷன்ஸ் சூப்பர்.

மனதின் ஓசை said...

//எனக்கு நிஜமாவே நடிக்க தெரியாதுங்க நான் சொன்னதை அந்த படத்து அட்வர்டைஸ்மெண்டுனு மக்கள் நினைக்க வைச்சது அவுங்க சதி தான்//

:-)

கமல் மற்றும் விஜய்யின் ரியாக்ஷன்ஸ் சூப்பர்.

Divyapriya said...

//குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"//

weightu :))

ராஜ நடராஜன் said...

யூ டூ?

இராம்/Raam said...

:))

புதுகைத் தென்றல் said...

நல்ல நேரம் இந்த ஞாயிற்றுக்கிழமை குசேலன் படம் பார்க்க டிக்கெட் புக் செய்யலாம்னு இருந்தேன்.

நண்பர்கள் காப்பாத்திட்டாங்க. :)

அவனும் அவளும் said...

ஜே கே ரிதீஷ் தான் சூப்பர்.

நீங்க ரொம்ப அருமையா எழுதறீங்க. பாட்சால ஜே கே ரிதீஷ் நடிச்சா எப்படி இருக்கும்ன்னு நினைச்சி ஒரு மொக்கை பதிவு போடுங்க.

அவனும் அவளும் said...

ஜே கே ரிதீஷ் தான் சூப்பர்.

நீங்க ரொம்ப அருமையா எழுதறீங்க. பாட்சால ஜே கே ரிதீஷ் நடிச்சா எப்படி இருக்கும்ன்னு நினைச்சி ஒரு மொக்கை பதிவு போடுங்க.

ஸயீத் said...

:)))

கலக்கலோ.. கலக்கல்.

ச்சின்னப் பையன் said...

:-))))))

ச்சின்னப் பையன் said...

அடுத்தது அரசியல் தலைவர்கள் எல்லாரும் பேசறா மாதிரியும் போட்டுடுங்க...

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல காமெடி.. :)//

மிக்க நன்றி முத்துலெட்சுமி அக்கா

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

சூப்பரூ!

:)))))//

டாங்க்ஸ் ஆயில்ஸ் :-)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

எல்லாம் நல்லா இருந்தது கமல் பேச்சு டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் டக்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

மிக்க நன்றி கோவி.
யூ ட்யூப்ல கமல் பேசனதை கேட்டுட்டு எழுதினேன் :-)

வெட்டிப்பயல் said...

விஜய் ஆனந்த் said...

// என்னது Gaptain பேசறது உங்களுக்கு காமெடியா??? அவர் இப்படி தானே தினமும் அறிக்கை விடுகிறார் //

அதிலென்னங்க டவுட்டு??? கண்டிப்பா காமெடிதான்...

// நீங்க அவரை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே :-)//

நீங்க வேற...அவரே, அவர வச்சிதான் காமெடி பண்ணிட்டு இருக்காரு...இதுல நா போட்டிக்கு போவ முடியுமா???//

விஜய்,
இது நமக்கு காமெடி. ஆனா அவர் அதை சீரியஸாத்தான் சொல்லிட்டு திரியறார் :-)

வெட்டிப்பயல் said...

//Sen22 said...

அருமையான ரியாக்ஷன்ஸ்ஸ்...
ஜூப்பரு வெட்டி..
:))))))))//

மிக்க நன்றி செந்தில் :-)

வெட்டிப்பயல் said...

//M.Saravana Kumar said...

"குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"

டாப்பு..

;)//

ஹி ஹி ஹி...

ரசித்தமைக்கு நன்றி சரவண குமார் :-)

உருப்புடாதது said...

//"குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"//

பொருத்தமாத்தான் இருக்கு... :-)

வெட்டிப்பயல் said...

// rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............இப்படி எங்க தல ரியேக்ஷன மட்டும் போட்டு, எங்க தலயோட தீவிர போட்டியாளரான சாம் ஆண்டர்சன் ரியேக்ஷன புறக்கணிச்சு, அவ்றேன்னமோ மஹாத்மா மாதிரி ஆக்கிட்டீங்களே?!?!?!//

அவர் சினிமால இருந்து ஒதுங்கிட்டதா பேச்சு. அரசியல்ல இறங்களாமானு யோசிச்சிட்டு இருக்காராம் :-)

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ...:-)))))))//

டாங்க்ஸ் டீச்சர் :-)

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

குசேலன் படம் ஃபிளாப்பா?//

இதை தான் நானும் சொல்றேன்
"குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"

:-))

வெட்டிப்பயல் said...

// rapp said...

//வீராச்சாமிக்காக நான் முன்னூறு ஸ்டெப்ஸ் போட்டேன். (இதை யாரும் நான் செட்டுக்கு போட்ட படிக்கட்டானு கேக்க கூடாது. எல்லாம் டான்ஸ் ஸ்டெப்). அதனால தான் யூத்துக்கு எல்லாம் படம் பிடிச்சி ஹிட்டு. இதை புரிஞ்சிக்க முடியாத ரஜினிக்கு மக்கள் கொடுத்தாங்க ஒரு குட்டு.//


டி ஆரோட இந்த குமுறலை மறந்து விட்டுட்டீங்களே, அதான் நான் நியாபகப் படுத்திட்டேன்,

நானும் ஒரு யூத்து
சிம்பு ஒரு வெத்து
தனுஷ விட்டு மொத்து
நான் பால் வாங்கற இடம் ஆவின் பூத்து//

கவுஜாயினி,
விஜய டீஆர் கவுஜையை முடிக்கும் போது ஏ டண்டணக்கா ஏ டணக்குணக்கானு முடிக்கனும் :-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

ada epiadinga ipidi??? enamo ponga!!!//


ஹி ஹி ஹி...

மிக்க நன்றி ஹை :-)

வெட்டிப்பயல் said...

// மனதின் ஓசை said...

//எனக்கு நிஜமாவே நடிக்க தெரியாதுங்க நான் சொன்னதை அந்த படத்து அட்வர்டைஸ்மெண்டுனு மக்கள் நினைக்க வைச்சது அவுங்க சதி தான்//

:-)

கமல் மற்றும் விஜய்யின் ரியாக்ஷன்ஸ் சூப்பர்.//

மிக்க நன்றி மனதின் ஓசை :-)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

//குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"//

weightu :))//

மிக்க நன்றி திவ்ய பிரியா :-)

வெட்டிப்பயல் said...

//ராஜ நடராஜன் said...

யூ டூ?//

தப்பில்ல.. எதுவுமே தப்பில்ல.. நாலு பேர் சிரிக்கனும்னா எதுவுமே தப்பில்ல :-)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

:))//

டாங்க்ஸ் ராயலண்ணே :-)

வெட்டிப்பயல் said...

//புதுகைத் தென்றல் said...

நல்ல நேரம் இந்த ஞாயிற்றுக்கிழமை குசேலன் படம் பார்க்க டிக்கெட் புக் செய்யலாம்னு இருந்தேன்.

நண்பர்கள் காப்பாத்திட்டாங்க. :)//

நானும் விமர்சனம் எல்லாம் பார்த்து எஸ்கேப் ஆகிட்டேன் :-)

முதல் நாள் இங்க டிக்கெட் 21$ :-)

விஜய் ஆனந்த் said...

பாலாஜி, நீங்க என்னதான் எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் தந்தீங்கன்னாலும், தானத்தலைவன் ஜே.கே.ரித்திஷ காமெடியனாக்க ட்ரை பண்ணதுக்கான காரணத்த சரியா விளக்கல...நா செம காண்டாய்ட்டேன்...அதனால மன்றத்து சிங்கம் உயர்திரு. ச்ச்சின்னப்பையன் அவர்களை take-over பண்ணுமாறு கேட்டுக்கறேன்............

கயல்விழி said...

//கானல் நீர் சரியா ஓடல. அதுக்காக துவண்டு போயிட்டனா என்ன? அடுத்து நாயகனு தைரியமா களம் இறங்கல. அந்த மாதிரி அவரும் தைரியமா களம் இறங்கனும். எதுக்காகவும் பயப்படக்கூடாது.//

இது தான் உங்க பதிவின் ஹைலைட். :) :)

வெட்டிப்பயல் said...

//அவனும் அவளும் said...

ஜே கே ரிதீஷ் தான் சூப்பர்.

நீங்க ரொம்ப அருமையா எழுதறீங்க.//
மிக்க நன்றி அவனும் அவளும் :-)

// பாட்சால ஜே கே ரிதீஷ் நடிச்சா எப்படி இருக்கும்ன்னு நினைச்சி ஒரு மொக்கை பதிவு போடுங்க.//
ஏன் இந்த கொல வெறி? பாட்ஷா என் ஃபேவரைட் படம்...

வெட்டிப்பயல் said...

//ஸயீத் said...

:)))

கலக்கலோ.. கலக்கல்.//

மிக்க நன்றி ஸயீத் :-)

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...

அடுத்தது அரசியல் தலைவர்கள் எல்லாரும் பேசறா மாதிரியும் போட்டுடுங்க...//

நமக்கு அரசியல் புரியாது... அரசியல் தெரியாது :)

வெட்டிப்பயல் said...

//உருப்புடாதது said...

//"குசேலன் ஃபிளாப்னு நான் எங்கங்க சொன்னேன். நல்லா ஓடினா நல்லா இருக்கும்னு சொல்றேன்"//

பொருத்தமாத்தான் இருக்கு... :-)//

மிக்க நன்றி உருப்புடாதது :-)

வெட்டிப்பயல் said...

// விஜய் ஆனந்த் said...

பாலாஜி, நீங்க என்னதான் எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் தந்தீங்கன்னாலும், தானத்தலைவன் ஜே.கே.ரித்திஷ காமெடியனாக்க ட்ரை பண்ணதுக்கான காரணத்த சரியா விளக்கல...நா செம காண்டாய்ட்டேன்...அதனால மன்றத்து சிங்கம் உயர்திரு. ச்ச்சின்னப்பையன் அவர்களை take-over பண்ணுமாறு கேட்டுக்கறேன்............//

காமெடியர்கள் உருவாக்கப்படுவதில்லை :-)

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

//கானல் நீர் சரியா ஓடல. அதுக்காக துவண்டு போயிட்டனா என்ன? அடுத்து நாயகனு தைரியமா களம் இறங்கல. அந்த மாதிரி அவரும் தைரியமா களம் இறங்கனும். எதுக்காகவும் பயப்படக்கூடாது.//

இது தான் உங்க பதிவின் ஹைலைட். :) :)//

மிக்க நன்றி கயல்விழி :-)

kappi said...

:))

முரளிகண்ணன் said...

அசத்தல். கமல் & ரித்தீஷ்

வெட்டிப்பயல் said...

//kappi said...

:))//

டாங்கிஸ் கப்பி :-)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...

அசத்தல். கமல் & ரித்தீஷ்//

மிக்க நன்றி முரளி

Anonymous said...

சூப்பரு :))

Natty said...

:D lol

Anonymous said...

What about the statement from Universal Star - Sam Anderson ??

varun said...

:-))))