தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, April 16, 2008

Gabtain விஜயகாந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரானால்

* இனிமே தமிழ்நாடு Dhamilநாடுனு மாத்திடலாம்.

*தமிழ்நாட்ல கோர்ட் எல்லாம் கிடையாது. எல்லா குற்றவாளிகளையும் லிஸ்ட் போட்டு முதல்ல வரவருக்கு தூக்கு தண்டனை. ஏன்னா Gaptainக்கு Dhamilla பிடிக்காத ஒரே வார்த்தை "மன்னிப்பு".

*எல்லா போலிஸ்காரருக்கும் ஒரு கோவில் பிரசாத தட்டை ஒரு அரைஞான் கயிறுல கட்டி கொடுத்துடுவாங்க. அதை கட்டிட்டு போய் தான் தீவிரவாதிகளை பிடிக்கனும். அப்ப அவுங்க சுட்டா குண்டு அப்படியே ரிவர்ஸ்ல போய் அவுங்களை சுட்டுடும்.

பிரியாதவங்க.. இந்த விடியோவை பார்க்கவும்...*தமிழ்நாட்ல எந்த வீட்லயும், ஹோட்டலயும் கூட்டு சமைக்க கூடாது. ஏன்னா Gaptainக்கு அரசியல்ல மட்டுமில்லை சாப்பாட்டுலயும் பிடிக்காத ஒண்ணு கூட்டு தான்.

*சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ் எல்லாம் Windows Media Playerல தான் டைப் பண்ணனும். நோட் பேட் எல்லாம் பயன்படுத்தக்கூடாது.

பிரியாதவங்க இந்த விடியோவை பாருங்க...*ஓக்கேனக்கல் பிரச்சனைக்கு காரணமான Bakisthaan தீவிரவாதிகளை Gaptain ஒரே நாள்ல பிடிச்சி, பிரச்சனையை தீர்த்துடுவாரு.

*Dhamilநாட்டோட நேஷனல் கேம் பம்பரம். (அதை எங்க விடணும்னு எல்லாம் கேக்க கூடாது)


*Dhamilnaatu மக்களை எல்லாம் மலேசியா, சிங்கப்பூர்னு கூப்பிட்டு போய் கலை நிகழ்ச்சி நடத்தி Dhamilnaatoada கடனை எல்லாத்தையும் அடைச்சிடுவாரு. அப்படி கலை நிகழ்ச்சில கலந்துக்கலனா அவுங்களை Dhamilnaatla இருந்து தள்ளி வெச்சிடுவாரு.. ஆங்ங்ங்ங்

...

இதுக்கு மேல உங்களுக்கு தோனுறத சொல்லுங்க...

We will meet... Will meet.. meet

ஆங்ங்ங்ங்...

சங்கம் ரெண்டு போட்டில கலந்துக்கிட்டீங்களா??? சீக்கரம் யோசிச்சி கலந்துக்கோங்க மக்கா...

33 comments:

ஆயில்யன். said...

தீம் சாங் கிடையாதா????

*******
dhamila dhamila னாளை னம் னாளே

dhamila dhamila னாலும் னம் னாளே
********
னல்லாருக்கா?

ச்சே.!

நல்லாயிருக்கா? :))

Anonymous said...

இதையும் சேத்துக்குங்க:

1. இருக்கற அமைச்சரவைகள்ள பாதிக்கு அவரோட மனைவி அமைச்சர், மீதிக்கு அவரோட மச்சினன் அமைச்சர்.
2. தினசரி காலைல டீ.வீ யில வந்து ஒரு மணி நேரத்துக்கு புள்ளி விவரம் சொல்வாரு
3. அவரத்தவிர வேற யாரும் லஞ்சம் வாங்கக்கூடாது.
4, சட்ட சபையில அவரு மட்டும்தான் பேசுவாரு.

ILA(a)இளா said...

* யாரையும் கையால அடிக்கக்கூடாது, காலாலதான் உதைக்கனும்.
* அதுவும் எதிரி ஒரு அடி தூரத்துல இருந்தாலும் 50 அடிக்குப் பறந்து 100 அடி சுத்தி சுத்தி அப்புறம் தான் அடிக்கனும்.

கோவி.கண்ணன் said...

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா ?

கல்யாணம் ஆகியும் கொஞ்சம் கூட அடங்கலையே !
:)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன். said...

தீம் சாங் கிடையாதா????

*******
dhamila dhamila னாளை னம் னாளே

dhamila dhamila னாலும் னம் னாளே
********
னல்லாருக்கா?

ச்சே.!

நல்லாயிருக்கா? :))//

சூப்பரு...

அப்படியே இருவர்ல வர இந்த பாட்டையும் சேர்த்துக்கோங்க...

உடல் மண்ணுக்கு உயிர் Damiluku இதை உரக்க சொல்வோம் உலகுக்கு...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

இதையும் சேத்துக்குங்க:

1. இருக்கற அமைச்சரவைகள்ள பாதிக்கு அவரோட மனைவி அமைச்சர், மீதிக்கு அவரோட மச்சினன் அமைச்சர்.
2. தினசரி காலைல டீ.வீ யில வந்து ஒரு மணி நேரத்துக்கு புள்ளி விவரம் சொல்வாரு
3. அவரத்தவிர வேற யாரும் லஞ்சம் வாங்கக்கூடாது.
4, சட்ட சபையில அவரு மட்டும்தான் பேசுவாரு.//

இதுவும் சூப்பர்...

வெட்டிப்பயல் said...

// ILA(a)இளா said...

* யாரையும் கையால அடிக்கக்கூடாது, காலாலதான் உதைக்கனும்.//
இதை படிக்கும் போது சுதேசில அவர் பேசற இந்த டயலாக் தான் ஞாபகம் வருது...

எம்ஜிஆருக்கும் எனக்கும் ஒரு வித்யாசம் தான். அவர் கைல அடிப்பாரு. நான் கால்ல அடிப்பேன்.

யாரும் ட்ரிப்பில் மீனிங்ல புரிஞ்சிக்கிட்டா நான் காரணமில்லைங்கோ ;)

//
* அதுவும் எதிரி ஒரு அடி தூரத்துல இருந்தாலும் 50 அடிக்குப் பறந்து 100 அடி சுத்தி சுத்தி அப்புறம் தான் அடிக்கனும்.//

அது தானே சுத்தி சுத்தி அடிக்கறது ;)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா ?

கல்யாணம் ஆகியும் கொஞ்சம் கூட அடங்கலையே !
:)//

அப்பறம் நீங்க எல்லாம் போட்டிக்கு எழுதினா நான் ஏன் இப்படி எல்லாம் எழுதனும்...

ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடறீங்க. ரெண்டுக்கு ஒரு பதிவாவது போடறீங்களா?

கோவி.கண்ணன் said...

//அப்பறம் நீங்க எல்லாம் போட்டிக்கு எழுதினா நான் ஏன் இப்படி எல்லாம் எழுதனும்...

ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடறீங்க. ரெண்டுக்கு ஒரு பதிவாவது போடறீங்களா?

8:39 PM
//
பாலாஜி,

எனக்கெல்லாம் திருமணம் ஆகி 10 ஆண்டு ஆச்சு, எப்போ தூங்குறேன், எப்போ எழுகிறேன் என்பதெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாங்க.
:)
பொழுது (போகவில்லை) போக்குக்காக எழுதுகிறேன்.

வெட்டிப்பயல் said...

//பாலாஜி,

எனக்கெல்லாம் திருமணம் ஆகி 10 ஆண்டு ஆச்சு, எப்போ தூங்குறேன், எப்போ எழுகிறேன் என்பதெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாங்க.
:)
பொழுது (போகவில்லை) போக்குக்காக எழுதுகிறேன்.//

நான் எதுவும் தப்பா சொல்லலையே.. போட்டிக்கு ஒண்ணு எழுதுங்கனு சொன்னேன்...

நச்சுக்கு எத்தனை கதை எழுதனீங்க... ரெண்டுக்கு ஒண்ணு, ரெண்டு அப்படியே எழுதறது :-)

கோவி.கண்ணன் said...

//நச்சுக்கு எத்தனை கதை எழுதனீங்க... ரெண்டுக்கு ஒண்ணு, ரெண்டு அப்படியே எழுதறது :-)//

இப்பதான் என்ன சொல்றிங்கன்னு புரியுது !!!
:)

எழுதிடுவோம் !! ஆனாலும் சிறு அச்சம், போட்டியில் கலந்து கொள்ளும் பிறருக்கு பரிசு கிடைக்காமல் போகலாமே என்று...
:)

கோவி.கண்ணன் said...

பாலாஜி,

போட்டிக்கு போட்டாச்சு !

http://govikannan.blogspot.com/2008/04/blog-post_17.html

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

பாலாஜி,

போட்டிக்கு போட்டாச்சு !

http://govikannan.blogspot.com/2008/04/blog-post_17.html//

கேட்டதும் கொடுப்பவனே கண்ணா கண்ணா...

கேட்டு அரை மணி நேரத்தில எழுதிட்டீங்களே... சூப்பர்

Sathiya said...

இனிமே எதுக்குமே கோர்ட் கிடையாது. நம்ம கேப்டனே தோள்ல துண்ட போட்டுக்கிட்டு தீர்ப்பு சொல்லிடுவாரு.

நல்லதா ஒரு காரணம் சொன்னா போதும் போலீஸ்காரங்களே போலீஸ்காரங்கள சுட்டுக்கலாம், தப்பு பண்ணி இருந்தா. தேவைப்பட்டா போலி கையெழுத்து போட்டு ஷூட்டிங் ஆர்டர் கூட தயார் பண்ணிக்கலாம்.

எல்லா பள்ளிகூடத்துளையும் பசங்க டமில்நாட்டுல இது எவ்வளோ இருக்கு, அது எவ்வளோ இருக்குன்னு கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.

வீடு வீடா வந்து பால் பாக்கெட், பேப்பர் போடற மாதிரி ரேஷன் சாமானும் போடுவாங்க, வேலை இல்லாதவங்களுக்கு அந்தந்த நிறுவனத்தின் மேலாளரே வீடு தேடி வந்து பணியமர்த்துக் கடிதமும் கொடுத்துட்டு போவாங்க.

எல்லாரும் நெருப்பு பத்த வைக்க லைட்டர், தீப்பொட்டி எல்லாம் உபயோகிக்க கூடாது. அவங்க அவங்க இரத்ததையே பயன்படுத்தனும். பிரியாதவங்க இதை பாருங்க:
http://www.youtube.com/watch?v=8OKE1pUnkoQ

இதுக்கு மேல என்னால முடியாது;)

Sen22 said...

//தமிழ்நாட்ல எந்த வீட்லயும், ஹோட்டலயும் கூட்டு சமைக்க கூடாது. ஏன்னா Gaptainக்கு அரசியல்ல மட்டுமில்லை சாப்பாட்டுலயும் பிடிக்காத ஒண்ணு கூட்டு தான்.//


இது தான் டாப்பு.....


Senthil Kumar
Bangalore

siva said...

வெட்டிப்பயல்
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

சூப்பரு...
சூப்பரு...
சூப்பரு...

Sumathi. said...

ஹாய் பாலாஜி,

ஹா ஹா ஹா..சூப்பர். உங்களுக்கு Gaptainன ரொம்ம்ம்ப பிடிக்கும் போலருக்கு.வாழ்க.

nalatambi said...

கலக்குந்க தல, ரொம்ப நல்லா இர்ர்கு

இராம்/Raam said...

நீ கலக்கு வெட்டி.... :)

Anonymous said...

ரொம்ப சூப்பருங்கோ

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

Vajra said...

//
"Gabtain விஜயகாந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரானால்"
//


சட்டப்பேறவையில் அமளி...

அதற்கு கேப்டன் எழுந்து பதில் கூறுகிறார்...

ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!...

Syam said...

kai nanaichaachu...India ku vandhu oru 6 months break eduthittu marubadiyum aani pidunga vandhaachu...inga vandhu blog pathi petchu vandhathu...makkals ellaam vettipayal nu oru blog irukku super ah irukkum padinga nu sonnaanga...naanum apdiyaa nu sollitu vandhuten...vandha udaney ethukku nammala pathi solli so.se.su vechukanumnu...sari thangamaniya kettathaa sollunga...veetla samayal ellaam olunga panreengalaa? :-)

வெட்டிப்பயல் said...

//
Blogger Sathiya said...

இனிமே எதுக்குமே கோர்ட் கிடையாது. நம்ம கேப்டனே தோள்ல துண்ட போட்டுக்கிட்டு தீர்ப்பு சொல்லிடுவாரு.
//
அவர் தூண்ட தோள்ல போடுவாரா இல்லை நம்ம தலைல போடுவாரா?

// நல்லதா ஒரு காரணம் சொன்னா போதும் போலீஸ்காரங்களே போலீஸ்காரங்கள சுட்டுக்கலாம், தப்பு பண்ணி இருந்தா. தேவைப்பட்டா போலி கையெழுத்து போட்டு ஷூட்டிங் ஆர்டர் கூட தயார் பண்ணிக்கலாம்.
//
இல்லைனா அவுங்களை வாசிம் கான் ஆளுங்கனு சொல்லிடலாம் ;)

//
எல்லா பள்ளிகூடத்துளையும் பசங்க டமில்நாட்டுல இது எவ்வளோ இருக்கு, அது எவ்வளோ இருக்குன்னு கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.
//
இல்லைனா கேப்டன் வந்து மொக்கையை போடுவாரு ;)


// வீடு வீடா வந்து பால் பாக்கெட், பேப்பர் போடற மாதிரி ரேஷன் சாமானும் போடுவாங்க, வேலை இல்லாதவங்களுக்கு அந்தந்த நிறுவனத்தின் மேலாளரே வீடு தேடி வந்து பணியமர்த்துக் கடிதமும் கொடுத்துட்டு போவாங்க.
//
என்ன இது சின்ன புள்ள தனமா??? நேரா சம்பளமே கொடுத்துட்டு போக வேண்டியது தானே ;)

// எல்லாரும் நெருப்பு பத்த வைக்க லைட்டர், தீப்பொட்டி எல்லாம் உபயோகிக்க கூடாது. அவங்க அவங்க இரத்ததையே பயன்படுத்தனும். பிரியாதவங்க இதை பாருங்க:
http://www.youtube.com/watch?v=8OKE1pUnkoQ
//
இது ஜீனியர் NTR சிம்மாத்ரில இருந்து காப்பி ;)

// இதுக்கு மேல என்னால முடியாது;)//
இதுக்கு மேல அவராலயே முடியாதுனு நினைக்கிறேன் ;)

வெட்டிப்பயல் said...

//Sen22 said...

//தமிழ்நாட்ல எந்த வீட்லயும், ஹோட்டலயும் கூட்டு சமைக்க கூடாது. ஏன்னா Gaptainக்கு அரசியல்ல மட்டுமில்லை சாப்பாட்டுலயும் பிடிக்காத ஒண்ணு கூட்டு தான்.//


இது தான் டாப்பு.....


Senthil Kumar
Bangalore//

டேங்கிஸ் செந்தில் :-)

வெட்டிப்பயல் said...

//siva said...

வெட்டிப்பயல்
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

சூப்பரு...
சூப்பரு...
சூப்பரு...//

மிக்க நன்றி சிவா...

வெட்டிப்பயல் said...

// Sumathi. said...

ஹாய் பாலாஜி,

ஹா ஹா ஹா..சூப்பர். உங்களுக்கு Gaptainன ரொம்ம்ம்ப பிடிக்கும் போலருக்கு.வாழ்க.//

கேப்டனை பிடிக்காதவங்க தமிழ் நாட்ல யாராவது இருக்காங்களா? அவரு எவ்வளவு பெரிய காமெடியன் :-)

வெட்டிப்பயல் said...

// nalatambi said...

கலக்குந்க தல, ரொம்ப நல்லா இர்ர்கு//

மிக்க நன்றி நல்ல தம்பி :-)

வெட்டிப்பயல் said...

// இராம்/Raam said...

நீ கலக்கு வெட்டி.... :)//

ரொம்ப டாங்கிஸ் சின்ன தல :-)

ரசிகன் said...

:)))))

Sathiya said...

//அவர் தூண்ட தோள்ல போடுவாரா இல்லை நம்ம தலைல போடுவாரா?//

இதுல என்ன சந்தேகம்? அவருக்கு தோள்ல நமக்கு தலைல;)

//இது ஜீனியர் NTR சிம்மாத்ரில இருந்து காப்பி ;)//

NTR பேர வச்சுக்கிட்டு அந்தாளு பண்ற அலம்பலுக்கு அளவே இல்ல. எங்கயோ கசாப் கடையில வேலை பார்க்க வேண்டியவர் சினிமால நடிக்கிறார். அவர் படத்துல எல்லாம் அவ்வளோ வன்முறை!

மங்களூர் சிவா said...

/
Vajra said...
//
"Gabtain விஜயகாந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரானால்"
//


சட்டப்பேறவையில் அமளி...

அதற்கு கேப்டன் எழுந்து பதில் கூறுகிறார்...

ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏய்ய்ய்ய்..!ஏய்...! ஏஏஏஏஏய்ய்ய்ய்..!...
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

கிரி said...

எங்க Gaptain பற்றி கிண்டல் செய்யும் உங்களுக்கு அகில உலக Gaptain ரசிகர் மன்றம் சார்பாக உங்களை கண்டிக்கிறேன் :D

Anonymous said...

விஜயகாந்த உண்மையாவே முதலமைச்சரானால், பதிவு போட்ட உங்களுக்கும் அதுல கை நனைச்ச அல்லாருக்கும் ஆப்பு உறுதி.
ர.மாதவி