தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, April 07, 2008

புரட்சி தமிழன்(?) தீர்க்கதரிசியா?பார்க்க போர் அடிச்சா 4 நிமிடம் 6 நோடியிலிருந்து 7 நிமிடம் 27 நோடி வரை பார்க்கலாம் ;)

6 comments:

SP.VR. SUBBIAH said...

////புரட்சி தமிழன்(?) தீர்க்க தரிசியா?///

தான்லோ டவுட் எட்ல ஒச்சிந்தண்டி?

மீரு எனி வீடீயோ சூயிஞ்சிப் பெட்டினாலும்
நாக்கு டவுட ராதண்டி!

மனவாடு அந்தரும் தீர்க்கதரிசியண்டி!

அர்த்தமாயிந்தா?

சென்னை குரல் said...

நிங்க தாண் வெட்டிப்பயல்
நாங்களுமா

வெட்டிப்பயல் said...

//Blogger SP.VR. SUBBIAH said...

////புரட்சி தமிழன்(?) தீர்க்க தரிசியா?///

தான்லோ டவுட் எட்ல ஒச்சிந்தண்டி?

மீரு எனி வீடீயோ சூயிஞ்சிப் பெட்டினாலும்
நாக்கு டவுட ராதண்டி!

மனவாடு அந்தரும் தீர்க்கதரிசியண்டி!

அர்த்தமாயிந்தா?//

வாத்தியார்காரு,
மீரு வீடியோ சூடலேது கானி இட்ட மாட்டாடுத்தாரு... எந்தெக்கும் ஒக்க ரோஜு வீடீயோ சூசி சொப்பண்டி...

(இந்த தெலுகுல ஏதாவது தப்பு இருந்தா நீங்களே நான் என்ன சொல்ல வரேனு புரிஞ்சிக்கோங்க)

வெட்டிப்பயல் said...

// சென்னை குரல் said...

நிங்க தாண் வெட்டிப்பயல்
நாங்களுமா//

இல்லையே நீங்க சென்னை குரல்னு உங்க பேர்ல போட்டிருக்கு ;)

எது எதுக்கெல்லாம் சந்தேகம் கேக்கறாங்க பாருங்கப்பா...

Anonymous said...

அடங்கப்பா, சேது சமுத்திரத் திட்டம், ஓகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் இப்படி பலதிட்டங்க நின்னு போனதின் நுண்ணரசியல் இப்பதாம்பா விளங்குது.

திவா said...

யப்பா மூளையெல்லாம் என்னமா வேலை செய்யுது!