தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, January 22, 2008

டங்கா டுங்கா தவுட்டுக்காரி - ஜே லோ செம குத்து டான்ஸ்

மக்கா, இங்க பாருங்க... செம குத்து

13 comments:

இலவசக்கொத்தனார் said...

மஸ்தானா மஸ்தானா பார்ட் 2வுக்கு அனுப்பலாமா? :)))

Dreamzz said...

செம குத்து... :)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
மஸ்தானா மஸ்தானா பார்ட் 2வுக்கு அனுப்பலாமா? :)))
//

அதுக்கு பதிலா ஜோடி நம்பர் ஒன் சீசன் 3க்கு அனுப்பலாம் ;)

வெட்டிப்பயல் said...

//Dreamzz said...
செம குத்து... :)
//

ஆமாங்க ட்ரீம்ஸ்... பட்டையை கிளப்பியிருக்காங்க :-)

karthik said...

இங்கயும் Remix தானா
நல்லாருக்கு
ஆம்பல் என்ன ஆச்சு ?

இளைய கவி said...

hay guyz, since i couldn't read tamil i couldn't understand why j lo is dancing for some tribal music ?? can you explain it to me ?? இப்படி எல்லாம் கலாய்காமா சுருக்கமா சொன்னாக்க சோக்கா இருக்குது மச்சி.

என்றும் அன்புடன்
இளையகவி
http://dailycoffe.blogspot.com

mohamed said...

Pls visit:
http://golisodagoyindan.blogspot.com
and
http://naiyaandinaina.blogspot.com

வெட்டிப்பயல் said...

// karthik said...

இங்கயும் Remix தானா
நல்லாருக்கு
ஆம்பல் என்ன ஆச்சு ?//

ரிமிக்ஸ் பட்டையை கிளப்புது இல்லை... யுவன் சங்கர் ராஜா கோபப்படாம இருந்தா சரி ;)

வெட்டிப்பயல் said...

//இளைய கவி said...

hay guyz, since i couldn't read tamil i couldn't understand why j lo is dancing for some tribal music ?? can you explain it to me ?? இப்படி எல்லாம் கலாய்காமா சுருக்கமா சொன்னாக்க சோக்கா இருக்குது மச்சி.

என்றும் அன்புடன்
இளையகவி
http://dailycoffe.blogspot.com//

சோக்கா இருக்கா???

படா சோக்கா இருக்குனு சொல்லி பழகு மச்சி ;)

வெட்டிப்பயல் said...

//mohamed said...

Pls visit:
http://golisodagoyindan.blogspot.com
and
http://naiyaandinaina.blogspot.com//

பதிவை போடுங்க வரேன் ;)

கப்பி பய said...

வாங்கிப் போட்டு குத்துங்கோஓஓ! :))

cheena (சீனா) said...

ஜே லோ செம கலக்கல் குத்தாட்டம் போங்க - சூப்பர் ரீமிக்ஸ்

சதங்கா (Sathanga) said...

இது புதுசா வந்திருக்க பேரரசு படமாங்க ! சவுத், நார்த் போய் இப்ப இன்டெர்னேஷல் லெவெலுக்கு குத்து பட்டைய கெளப்புது :)