தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 11, 2008

பட்டையை கிளப்பும் டிபிசிடி

என்னடா இதுனு பாக்கறீங்களா? இந்த வாரம் வலைச்சரத்தை தொடுக்கிறார் TBCD. இவர் தொடுக்கும் சரம் எல்லாம் பட்டையை கிளப்புது. இந்த வாரம் முழுக்க அவர் கொடுத்த லிங் மட்டும் தான் படிச்சிட்டே வரேன் (பாதி பதிவு வழக்கம் போல புரியல). அருமையா பண்ணிட்டு வரார்... பாராட்டுக்கள் (பாராட்டணுமா இல்லை நல்ல பதிவுகள் லிங் தரார்னு நன்றி சொல்லனுமா? :-/)

எதுக்கும் நீங்களும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுங்க... இங்க கிளிக்குங்க

11 comments:

கோவி.கண்ணன் said...

//இவர் தொடுக்கும் சரம் எல்லாம் பட்டையை கிளப்புது//

இங்கேயும் கும்மி அடிக்க அனுமதி உண்டா ?

Boston Bala said...

பாராட்டணும் (பாராட்ட வேண்டும் ;)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

//இவர் தொடுக்கும் சரம் எல்லாம் பட்டையை கிளப்புது//

இங்கேயும் கும்மி அடிக்க அனுமதி உண்டா ?//

தாராளமா கும்மி அடிக்கலாம் ;)

இதுக்கு போய் பர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு :-)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

பாராட்டணும் (பாராட்ட வேண்டும் ;)//

Done :-)

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...
//இவர் தொடுக்கும் சரம் எல்லாம் பட்டையை கிளப்புது//

இங்கேயும் கும்மி அடிக்க அனுமதி உண்டா ?
//
repeateeyyyyyyy

மங்களூர் சிவா said...

//
வெட்டிப்பயல் said...

தாராளமா கும்மி அடிக்கலாம் ;)

இதுக்கு போய் பர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு :-)
//
Avvvvvvvvvv

TBCD said...

ஆகா ஒருத்தராவது படிச்சேன் என்று சொன்னீங்களே என்ற மகிழ்ச்சி எனக்கு..

நன்றி...!!!!!!!!!!!!!

கோவி.கண்ணன் said...

//TBCD said...
ஆகா ஒருத்தராவது படிச்சேன் என்று சொன்னீங்களே என்ற மகிழ்ச்சி எனக்கு..

நன்றி...!!!!!!!!!!!!!
//


டிபிசிடி ஐயா,

நாங்கெல்லாம் படிக்காத கைநாட்டா ?

கண்டனம்!

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

டிபிசிடி ஐயா,

நாங்கெல்லாம் படிக்காத கைநாட்டா ?

கண்டனம்!
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

நானும் காலேஜ் எல்லாம் போயிருக்கேனுங்கோ!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
டிபிசிடி ஐயா,
நாங்கெல்லாம் படிக்காத கைநாட்டா ?
கண்டனம்!//

அதானே!
சரத்தை அருமையாத் தொடுக்கறீங்க நேத்து தான் அரட்டையில் சொன்னேன். இங்க வந்து பார்த்தா சரத்தைத் தொடுக்கறீங்களா இல்லை சரத்தை வெடிக்கறீங்களா...தெரியலையே டிபிசிடி அண்ணாச்சி! :-)

பாலாஜியை மட்டும் "படிச்சேன்" ன்னு படிச்சவராக்கி, மற்ற பதிவர்களை எல்லாம் (கோவி அண்ணா உட்பட) கைநாட்டு ஆக்கிய உமக்குக் கடும் கண்டனங்கள்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வீட்டுல டின்னர் பிரியாணி-ன்னு சொன்னீங்களே,
பட்டையக் கிளப்பனீங்களா?
லவங்கத்தைக் கிளப்பனீங்களா?
கசமுசா....ச்சே கசகசாவைக் கிளப்பனீங்களா? :-))